Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது. இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. …

  2. போர் குற்றவாளிகள், இனப்படுகொலையாளர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரின் புகலிடமாக, சுவிஸ் இருக்க கூடாது என்பதனை சுவிசின் TRIAL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய, ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை TRIAL அமைப்பு கோரியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டப்பிரிவை செயல்படுத்துவதற்குரிய விதிகள், சுவிஸ் சட்டத்தில் சனவரி 2011ம் ஆண்டிலேயே உள்ளடக்கபட்டிருந்த போதும், அது நடைமுறைரீதியான நிர்வாக அலகில் உள்ளடக்கபடாத நிலையிலேயே, சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை தாங்கள் கோரியுள்ளதாக TRIAL அமைப்பு தெரிவித்துள்ளது. போர் குற்றவாளிகள், சித்திரவ…

  3. [size=4]டோரன்டோ கனடாவில் அமெரிக்காவுக்கு எதிராக புதிய பிரளயம் கிளம்பியுள்ளது. இதுவரை தங்களை அமெரிக்கா மதிக்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அமெரிக்கா தேவையில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இனி நாம் பெரியஅளவில் வர்த்தகம் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அந்த நாடு வந்து விட்டது. மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கனடிய மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் அங்கு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]கனடாவில் திடீரென அமெரிக்காவுக்கு எதிராக வெடித்துள்ள இந்த உணர்வுக்கு அமெரிக்காவுக்கான கனடா நாட்டு முன்னாள் தூதர் டெரிக் பர்னி மற்றும் பென் ஓஸ்லர் ஹாம்ப்சன் ஆகியோர் எழுதியுள்ள How Obama Lost Canada என்ற கட்டுரை நூலே காரணம். இந்த கட…

    • 3 replies
    • 793 views
  4. ‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிற…

  5. தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருந்த 25 ஏக்கர் நிலத்தை நடுவண் அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழக அரசு. அதன் பிறகு 50 ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்தது. வீட்டு வசதி வாரியம் பல்கலைக்கழக வளாகத…

  6. பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம். பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது. உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். கனடாவைத…

  7. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.! சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம். சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்…

  8. [size=4]மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர், அங்கு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை சாந்தோம் தேவாலயம் பின்புறம் உள்ள கடல் மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், துரு பிடித்த நிலையில் இருந்த ஒரு இரும்பு பைப்பை மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.[/size] [size=4]இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அதை பரிசோதனை செய்தனர். அப்போது அது ராணுவத்தினர் பயன்படுத்தக் கூடிய ரொக்கெட்லோஞ்சர் என்பது தெரியவந்தது. அது ஒரு கிலோ எடை கொண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய இந்த லோஞ்சர் வெடிக்காத நிலையில் இருந்தது.[/size] …

    • 2 replies
    • 694 views
  9. இலங்கையில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்திருந்தனர். இதில் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், மாநில பொதுசெயலாளர் காவேரி, இணை பொதுச்செயலாளர் போரூர் சண்முகம், அமைப்பு செயலாளர் தாரமங்கலம் காமராசு, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தொடர்ந்து இனப்படுகொலை செய்யப…

    • 0 replies
    • 485 views
  10. க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் ‌மீ‌ன்‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2,500 பேரை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் க‌த்‌திமுனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்தோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றதாக இந்திய ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராமநாதபு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 2,500 ‌மீனவ‌ர்க‌ள் 600 ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் நே‌ற்று (25) மாலை ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் அவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பி‌டி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். இ‌ன்று (26) காலை 5 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை க‌த்‌தி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டியதோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்தன‌ர…

    • 0 replies
    • 255 views
  11. இவர் இந்திய நிதியமைச்சரானால்...! மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்ட…

    • 1 reply
    • 660 views
  12. [size=5] கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன் [/size] [size=3] புதுடெல்லி: கருப்பு பணம் ஒரு பிரச்னைதான் என்றாலும் அதனை தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் ஜி - 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேசிலில் ரியோ பிளஸ் - 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு,நேற்றிரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங்,"கருப்பு பண பிரச்னையை தீர்ப்பதற்கான ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறபோதிலும்,அதனை உடனடியாக தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை.அதை மெதுவாகத்தான் தீர்க்க முடியும் என நான் கருதுகிறேன். …

    • 0 replies
    • 625 views
  13. ஃபின்லாந்தில் உள்ள தனது மிக பெரிய மற்றும் முக்கியமான மொபைல் தயாரிப்பு தொழிற்சாலையை மூடிகிறது நோக்கியா. சமீபத்தில் கூட விற்பனையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, நோக்கயா நிறுவனம் 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா, அடுத்து அடுத்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மொபைல் தயாரிப்புகளில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதன்மை இடத்தினை நழுவவிட்டு கொண்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். பணபரிவற்தனைகள் முதல் கொண்டு இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களிலேயே செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் உலகம் ப…

    • 1 reply
    • 582 views
  14. [size=4]டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகியவை ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதன்படி இந்த நகரங்களில் தாக்குதல் ஏவுகணைகள் நிறுத்தப்படவுள்ளன.[/size] [size=3][size=4]இதுதொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த இரு நகரங்களிலும் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை நிறுத்தும் திட்டம் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வருகிறது. விரைவில் விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இரு நகரங்களிலும் ஏ…

  15. நாற்பது வருடங்களுக்கு முன்பு முதலாவது சுற்றுச் சூழல் மாநாடு ஸ்ரொக்ஹோம் (Stockholm) நகரில் நடைபெற்றது. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பேச்சுக்கள் அதில் நடத்தப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் உலகம் தழுவிய கரிசனை காட்டாமல் மேற்கு நாடுகளின் நலனில் தான் கூடுதல் கவனஞ் செலுத்தப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு றியோ டி ஜனயிறோ (Rio de Janeiro) நகரில் ஜநா நடத்திய மாநாட்டில் சுற்றுச்சுழலும் மேம்பாடும் (Environment and Development) பற்றிப் பேசப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த 1992ம் ஆண்டு மாநாட்டைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது புவி வெப்பம் அடைவதைத் தடுப்பது என்ற முடிவை உலக நாடுகள் எடுத்தன. புவி வெப்பம் அடைதல் என்பது வெறும் வாய்ப் பேச்சல்ல. அது உண…

  16. உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன. பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள். அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது. தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம். மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்க…

  17. ஜோசப் கோனி (Joseph Kony) என்பவருக்கு எதிராக 2005ம் ஆண்டு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவர் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்து நெதர்லாந்து, ஹேக் நீதி மன்றத்தில் நிறுத்தும் நோக்கில் தேடுதல் நடத்தப்படுகிறது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம் (Lord’s Resistance Army) என்ற பெயர் பூண்ட உகன்டா நாட்டு கெரில்லா அமைப்பின் தலைவனாக ஜோசப் கோனி இடம்பெறுகிறார். இந்த அமைப்பு எல்ஆர்ஏ (LRA) என்ற மூன்று எழுத்துக்களால் அறியப்படுகிறது. வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர்…

  18. [size=2][size=4]எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பதவி இறக்கப்பட்ட 500 வது நாளான இன்று எகிப்திற்கு புதிய அதிபர் நியமிக்கப்படுகிறார்.[/size][/size] [size=2][size=4]அதிபர் தேர்தலில் இஸ்லாமிய சகோதர அமைப்பின் வேட்பாளர் முகமட் மசூரி சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.[/size][/size] [size=2][size=4]அரபுலகின் மிகப்பெரிய நாடொன்று ஜனநாயகத் தேர்தலை சந்தித்து, அதற்கான அதிபரை நியமனம் செய்வது, எகிப்தின் ஜனசாயக பாதையில் ஒரு மைல் கல் என்று மேலைத்தேய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இதிலிருந்து ஆரம்பிக்கப்போகும் புதிய முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் எகிப்தை சரியான ஜனநாயகப் பாதையில் காலடி எடுத்து வைக்கச…

    • 2 replies
    • 498 views
  19. [size=4]பெங்களூர்: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.[/size] [size=3][size=4]இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம் ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிருந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வை…

  20. [size=3]டாஸ்மார்க் சாராயத்தை ஒளித்துக் கடத்தும் சிறுவன்[/size] "ஓடி விளையாடு பாப்பா" என்று குழந்தைகளுக்கு, பா பாடி, அகமகிழ்ந்து நன்நெறிப்படுத்திய பாரதி, இன்று தமிழகத்தில் டாஸ்மார்க்கைத் தேடி, ஓடி ஒளித்து விளையாடும் இந்த விளையாட்டைக் கண்டு பூரித்து போவார்! "கழுதை அறியுமா கற்பூர வாசனை?" என 'நவீனத்து தமிழர்கள்', அவரை எள்ளி நகையாடக் கூடும்! யார் கண்டார்கள்? -a picture from FB.

    • 2 replies
    • 3.6k views
  21. [size=5]துருக்கிய யுத்த விமானத்தை சிரியா சுட்டுவீழ்த்தியது[/size] துருக்கிய யுத்த விமானமொன்றை சிரியா சுட்வீழ்த்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்-4 ரக யுத்த விமானமொன்றை சுட்டுவீழ்த்தியமக்காக சிரியா மன்னிப்பு கோரியுள்ளது என துருக்கியின் பிரதமர் தாயீப் எர்டோகன் இன்று கூறினார். இவ்விமானத்தின் விமானிகள் இருவரும் உயிருடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எமது விமானப்படையும் கடற்படையும் மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் நடத்துகின்றன. அதிஷ்டவசமாக எமது விமானிகள் உயிருடன் உள்ளனர். நாம் விமானமொன்றை மாத்திரமே இழந்துள்ளோம்' என பிரேஸிலில் இருந்து திருப்பியபின் தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். மத்திய தரைக்கடல் பகுதியில் சிர…

  22. முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் திமுக தெரிவித்துள்ளது. திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து, இன்று கூடிய திமுக செயற்குழுவில், விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் திமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளை போடுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மான்ம் நிறைவேற்றப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டம் மேலும் அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கை…

  23. [size=4]பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார். எனினும் தான் சுவீடனுக்காக நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.[/size] [size=4]மேலும் அவர் தனக்கு சட்ட உதவி தேவைப்படுகின்றது என்று பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து பிரித்தானியாவில் குடிவரவு சட்ட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் திரு தமிழினி குலேந்திரன் தனது நிறுவனம் மூலம் திரு யூலியனுக்கு சட்ட உதவிகளை இல…

  24. பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். பர்மாவிலிருந்து வெளியேறி தமது எல்லைக்குள் நுழைவதற்கு முயற்சித்த அகதிகளை வங்கதேசம் திருப்பி அனுப்பியுள்ளது. பர்மாவில் மூன்று முஸ்லிம் ஆண்கள் பௌத்த பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியதை அடுத்து, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.