Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=2] [/size] [size=4]தி.மு.க. சென்னையில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு பற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர கட்-அவுட்டுகளை அகற்றும்படி போலீஸ் தலைமையகம், சென்னை ஏரியா காவல் நிலையங்களுக்கு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தி.மு.க.-வினரை நிலைகுலையச் செய்துள்ளது.[/size] [size=2] [size=4]சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டெசோ மாநாடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிகாலை 2 மணிவரை நடைபெற்று, முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டது.[/size] [size=4]இந்த தகவல் வெளியானதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு உடனே கிளம்பி வருமாறு தி.மு.க. நி…

  2. சென்னை: "ஈழம்" என்பது கற்பனை சொல் அல்ல என்று திமுக தலைவர் கருணாவிதி கூறியிருப்பதால் அந்த வார்த்தையை பயன்படுத்த திமுக முடுவு செய்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: டெசோ மாநாட்டிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில், தமிழக அரசு மாநாட்டிற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். இந்த நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா? நடக்கும். மத்திய அரசு "ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாமே? மத்திய அரசிடம் இருந்து அப்படி எந்த ஆணையும் அதிகாரபூர்வமாக உள்துறை அம…

  3. நித்யானந்தாவைப் போலவே, அவரது சீடர் ஒருவரும், பெண் சீடரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெண் சீடரின் புகாரை அடுத்து, நித்தி சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் விக்ரம் டிராவிட், 37. இவர், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்தவர். நித்யானந்தாவின் சீடராக டிராவிட் மாறி, தத்துவ போதானந்தா என்ற பெயருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளார்.இவர் மீது, திருமணமான மற்றொரு பெண் சீடர், 32, மும்பை நகரின் கொலாபா பகுதி போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நீ பார்வதி, நான் சிவன் என்று சொல்லி, என்னை மூளைச் சலவை செய்து, 2008, …

  4. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறைதான் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்தது. இதுபற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாள ர்களிடம், ‘’டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடை பெறும். மாநாடு நடைபெறுவதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி தருவார் என நம்புகிறோம். யார் பேச்சையும் கேட்டுக்கொண்டு போலீஸ் செயல் படக்கூடாது. காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஈழம் என்ற சொல் பழங்காலம் முதலே பயன்படுத் தப்பட்டு வருகிறது. மாநா…

  5. மத்திய கிழக்கின் வங்கிகளைக் குறிவைத்து 'கெளஸ்' வைரஸ்': பின் புலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா? மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக் கணக்கான கணனிகளைப் பாதித்த வைரஸ் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கெளஸ்' (Gauss) எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் வைரஸானது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் கணனிகளைத் தாக்கி வருகின்ற போதிலும் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே தம்மால் இதனைக் கண்டறிய முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த கணனிப் பாதுகாப்பு நிறுவனமான 'கெஸ்பர் ஸ்கைலெப்' ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 2500 கணனிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஆராய்ச்ச…

  6. டி.ஜி.எஸ் தினகரன்: கள்ளப் பிரசங்கிகள் ‘அற்புதசுகம்’ கொள்ளை! மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம். - வினவு __________________________ நாத்திகம் இராமசாமி பேய் பிடிப்பது – பேய் ஓட்டுவது, மந்திரம் போடுவது – செய்வினை வைப்பது – செய்வினை எடுப்பது, தகடு ஓதி வைப்பது – தாயத்து ஓதிக் கட்டுவது, சோதிடம் சொல்லுவது – வாஸ்து பார்ப்பது, பாம்பு கடி – தேள் கடி – பூரான் கடி போன்றவைகளுக்கும், வைசூரி – காலரா – முடக்குவாதம் – சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலை அடித்து, மந்திரம் ஓதித் தண்ணீர் குடிப்பதும் பார்ப்பன இந்து மதத்தின் நீண்ட காலப் பழக்கம் – ஜதீகம் என்று சொல்லி, நடத்திக் கொண்டிருக்கிறார்க…

    • 3 replies
    • 3.5k views
  7. சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனு…

  8. பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே விற்பனையில் வரலாற்று சாதனை! ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின். அதன்பின், டான் பிரவுன் என்பவர் டாவின்சி கோட் என்ற நாவலை எழுதினார். இந்த நாவலும் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் எல் ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய …

    • 3 replies
    • 819 views
  9. மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 8 பேர் ஈரானியர்கள் என்பதுடன் இருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது. குறித்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஈரான் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. எனினும் அமெரிக்கா அப்ப…

  10. [size=3][size=4]பலசூர்: 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.[/size][/size] [size=3][size=4]ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து அதை சோதித்து வருகின்றனர். இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.48 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அக்னி 2 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. இந்நிலையில் பயிற்சிக்காக அதை சோதனை செய்தததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. 17 டன் எடையுள்ள இது 1,000 கிலோ எடைகொண்ட அணு ஆயதங…

  11. ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மய…

    • 3 replies
    • 699 views
  12. தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி! கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, துபாய் அருகேயுள்ள ஜாபல்அலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த, 6 இந்தியர்களும் 2 துபாய்காரர்களும் அடங்கிய மீன்பிடி படகை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கக் கடற்படையினர் எந்திரத் துப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். முத்து முனிராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் எதற்காக துபாய் செல்ல வேண்டும்? சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி தமிழக மீனவர்களைக் கொன்று வருவதாலும…

  13. திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் வரும் 12.08.2012 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி ஈழத்தமிழர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சந்திரஹாசன், திமுக தலைவர் கலைஞருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பேரணிகள், ஆய்வரங்குகள், மாநாடுகள் என தமிழ் இனத்தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் தாங்கள். இடம், பொருள், ஏவல், இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர். ஓரணி திரளாது, ஈழத்தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் எப்படி ஏற்படும் என்று நாளும் ஆதங்கப்படுபவர். அதனால்தான் உண்மை உணராது, தங்களை வெறுத்து நிற்கும் ஈழத்…

  14. நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை. ரூபம்-பதக் பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!” ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சே…

  15. தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது. வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை …

  16. புதுடெல்லி: மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 'சட்டவிரோத’ அரசு என்று பா.ஜனதா தலைவர் அத்வானி பேசியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார். மக்களவையில் இன்று அசாம் கலவரம் மற்றும் சுரங்க ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அரசு ஒரு சட்டவிரோத அரசு என குற்றம்சாட்டினார்.அத்வானி இவ்வாறு கூறியதும் சோனியா கடும் ஆவேசமடைந்து,தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதனை தனது முக பாவனை மூலமும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் அத்வானியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு கண் ஜாடை காட்டினார். திரும்ப பெற்ற அத்வானி இதனைய…

  17. வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அவ்வழியான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது. 1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் எரிமலையின் அருகே வசி…

  18. சென்னையில் டெசோ மாநாடு நடைபெறும் அதே நாளில் அம் மாநாட்டிற்கு எதிராக தமிழீழமே தனித் தீர்வு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநாடு ஒன்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ளது. தமிழீழ ஆதரவு மாநாடு என்ற பெயரில் வேலூர் கோட்டை மைதானம் அருகே 12-ம் தேதி இம் மாநாடு நடைபெறவுள்ளதாக அக் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெசோ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தலைவர்கள் தற்போது மாநாட்டில் தனித் தமிழீழத் தீர்மானத்தை நிறைவேற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அர்ஜுன் சம்பத், ஈழத்தமிழர்களின் இன்னல் தீரவும், தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் ஒரே தீர்வு தனித் தமிழ…

  19. குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை! கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும். இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும். ‘‘தனியார் ஆங்கி…

  20. [size=4]இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.[/size] [size=4]இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.[/size] [size=4]இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய …

  21. [size=2][/size] [size=2][size=4]கெமரூன் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் போட்டியாளர்கள் 7 பேர் பிரிட்டனில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பொருளாதார காரணங்களுக்காக ஐரோப்பாவில் தங்கியிருக்க தீர்மானித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாற்று கோல்காப்பாளரான ட்ருசில்லே என்கோகா முதலாவதாக காணாமல் போனதாக கெமரூன் ஒலிம்பிக் குழுவினர் கூறியதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பின்னர் நீச்சல் போட்டியாளர் ஒருவரும் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து காணாமல் போயுள்ளனர். முதலில் வதந்தி என கருதப்பட்ட விடயம் உண்மையாகியுள்ளது என …

  22. [size=3][size=4]டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய வீரர் விஜய்குமார். ஆனால் அவருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால், ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார்(25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து வி…

  23. [size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு கட்டி அனுப்பி, தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]ஆப்கனில் தலிபான்களை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஆப்கன் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ படை வீரர்கள் போர் பயிற்சியும் அளித்து வருகின்றனர். இவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில், தலைநகர் காபூலில் இருந்து 360 கி.மீ. தொலைவில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள சர்சதா மாவட்டத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் போல…

  24. சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாலசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நட…

    • 1 reply
    • 590 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.