உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் கோப்புப் படம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. …
-
- 0 replies
- 218 views
-
-
பட மூலாதாரம்,REUTERS/YVES HERMAN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அத…
-
-
- 8 replies
- 720 views
- 1 follower
-
-
மூணாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது. பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32,இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில் ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது. டேவிட் கூறியதாவது:பிரான்சில் தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூல…
-
- 1 reply
- 530 views
-
-
Jun 26, 2011 கடந்த திங்கள் முதல் ஆரம்பித்த LE BOURGET விமானக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. AIRBUS ன் பிரபலத் தயாரிப்பான A380 மற்றும் லிபியப் போரில் பல சாதனைகள் நிகழ்த்திய RAFALE, மற்றும் Patrouille de France விமானங்களின் வர்ணஜார சாகசங்கள், சூரிய விமானம், Eurocopter இறுதித் தயாரிப்பான X3 போன்றவை சாகசங்கள் காட்டித் திறமையை நிரூபிக்க உள்ளன. வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கான இலவச தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியவர்களிற்கு 13 யூரோக்களும் 7 வயதிற்குக் குறைந்தவர்ளிற்கு இலவசமாகமும் நுழைவுக்கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கடந்த நாட்கள் நிகழ்ந்த கண்காட்சியில் AIRBUS A320…
-
- 1 reply
- 557 views
-
-
பிரான்ஸ் நாட்டில் பேருந்து மீது லொறி மோதியதில் 6 மாணவர்கள் பலி பிரான்ஸ் நாட்டில் பாடசாலை பேருந்து மீது லொறி ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 7.15 மணியளவில் இந்த பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளாகியது. தனியார் பாடசாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு, பாடசாலை பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது, எதிரே வந்த லொறி ஒன்று பாடசாலை பேருந்தின் பக்கவாட்டு பகுதியை மிகக்கோரமாக உரசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், இருவர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடம…
-
- 0 replies
- 341 views
-
-
சிரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் முதன்முறையாக வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டுமென வலியுறுத்தி உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தலி் இதுவரையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா.,சபையும் குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களின் எண்ணத்தை படம் பிடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்நத பத்திரிகையாளர் கில்லஸ் ஜேக்குயர் என்பவர் சிரியா பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கில்லஸ் ஜேக்குயர் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்தது. சிரியாவின் உள்ளநாட…
-
- 0 replies
- 430 views
-
-
Nice official: Probably 30 people killed when truck runs through crowd By Steve Almasy, CNN Updated 6:21 PM ET, Thu July 14, 2016 …
-
- 17 replies
- 2.1k views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரபல வார இதழின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல்-காய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த நசர் அல்-அன்சி, தமது குழு சுட்டுரை (டுவிட்டர்) வலைதள பக்கத்தில், ஒரு விடியோ பதிவை புதன்கிழமை வெளியிட்டார். 11 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த விடியோ பதிவில் அவர் கூறியுள்ளதாவது: “சார்லி ஹெப்டோ’ வார இதழில் வெளியிடப்பட்ட கண்டனத்துக்குரிய கேலிச் சித்திரத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, அந்த வார இதழின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். அல்-காய்தாவின் வளைகுடா நாடுகள் பிரிவு, இந்த தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியது. இந்த தாக்குதல் எங்களின் மன வலிக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. இதனை முன்னெடுத்து நடத்திய வீரர்களான சயீத் குவாஷ…
-
- 1 reply
- 331 views
-
-
பிரான்ஸ் பயணத்தை ரத்து செய்தார் புதின், உறவுகளில் சிக்கலா? அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார். இந்த மாதத்தின் பிற்பாதியில் புதின் பிரான்சிஸில் பயணம் முற்கொள்ள இருந்தார் ஒரு ரஷ்ய பழமைவாத தேவாலயம் திறப்பு விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் கலந்துகொள்ள இருந்த திட்டம் புதினுக்காக கைவிடப்பட்ட பிறகு, புதின் இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரம்ளின் கூறியுள்ளது. எந்தவொரு சந்திப்பும், சிரியா பற்றிய பேச்சுவார்த்தையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஒலாந்த் வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அமைதியை முன்னெடுக்கும்போது எந்த நேரத்தில்…
-
- 0 replies
- 326 views
-
-
பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் தீவிரவாத தாக்குதல்: இருவர் பலி பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் தீவிரவாதி நடத்திய துப்பாக்சிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளார். மேலும் எட்டு பேர் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சூட்டு சம்பவத்தில் பலியானவர் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் மேலும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தகவல். இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தாக…
-
- 5 replies
- 714 views
-
-
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…
-
- 0 replies
- 287 views
-
-
பிரான்ஸில் உலகப் போராளி அமைப்புக்களின் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் ரகசியத் திட்டங்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஈழப்போராளிகளில் முக்கியமான ஒருவர் கொல்லப்பட்டது போன்று இப்போ குர்திஷ் போராட்ட அமைப்பின் மூத்த பெண் போராளிகள் மூவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குர்திஷ் மக்கள் சுதந்திர தாயகம் கேட்டு நேட்டோ ஆதரவு நாடான துருக்கியில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்ற முக்கிய அமைப்பே பிகேகே ஆகும்.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலக உளவு அமைப்புக்களும்.. உலக பயங்கரவாத அரசுகளும் பிகேகே போராளிகளுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ள தொடர்புகள் குறித்…
-
- 91 replies
- 5.4k views
-
-
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொட…
-
- 1 reply
- 226 views
-
-
பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. எவ்வாறாயினும் ப…
-
- 2 replies
- 262 views
-
-
சிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்த பெண் பத்திரிக்கையாளர் எடித்போவீரைப் பற்றிய உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. சிரியாவின் பாபா ஆம்ர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட பிரெஞ்சு நாட்டுப் பெண் பத்திரிகையாளர் எடித்போவீர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால் இவருடன் பணியாற்றிய புகைப்பட பத்திரிக்கையாளர் பால் கான்ராய் சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் சிரியாவிலிருந்து லெபனானுக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய மாண்ட் பெல்லியருக்கு வந்திருந்த தற்போதைய ஜனாதிபதி சர்கோசி, எடித் போவீர் லெபனானுக்குத் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது அலுவலகத்தினர் இ…
-
- 4 replies
- 709 views
-
-
பிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்: ஆர்வக் கோளாறில் எல்லை தாண்டினார் பகிர்க பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் கனடா எல்லையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக எல்லைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சென்றுவிட்டார். எல்லைத் தாண்டி நுழையும் வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கப்படும் மையம் ஒன்றில் இரு வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார் அந்தப் பெண். படத்தின் காப்புரிமைAFP/FAMILY HANDOUT Image captionஎல்லையில் எந்தவிதமான அறிவிப்புப் பலகையும் தென்படவில்லை என்கிறார் செடெலா ரோமன் 19 வயது செடெலா ரோமன் தனது தாயை சந்திப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா சென்றிருந்தார். மே மாதம் 21ஆம் தேதி மாலை நேரத்தில் கடற…
-
- 0 replies
- 413 views
-
-
பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு! பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பல நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி இரத்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக இதுவரை டிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் 45 நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துள்ளததாகவும், இதனால் எட்டு மில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்து…
-
- 0 replies
- 327 views
-
-
பிரான்ஸ் போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கின! [saturday 2014-09-20 08:00] ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்க…
-
- 0 replies
- 622 views
-
-
பிரான்சில் பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க பொலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக பெண் ஒருவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். இதைடுத்து, பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தடங்களை ஒத்ததாக இருப்பதாகக் கூறினர். மேலும், இந்தப்புலி எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை என…
-
- 0 replies
- 438 views
-
-
பிரான்ஸ் நாட்டில் 48 வயதுடைய தந்தை ஒருவர் தனது 12 வயது மகனுடன் Alps என்ற மலையில் நூறடி உயரத்தில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைகுலைந்து 12 வயது சிறுவன் நூறடி பள்ளத்தில் விழுந்துவிட்டார். உடனே சிறப்பு அதிரடிப்படையினர்களுக்கு தகவல் கொடுத்த தந்தை, மகனை காப்பாற்றும் முயற்சியில் தானே ஈடுபட்டார். இதில் அவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ஒரே நாளில் தந்தை மகன் என இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது. அதிரடிப்படையினர் விரைந்து வந்து இருவரது பிணங்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரான்ஸில் Chamonix Valley என்ற இடத்தில் உள்ள Alps என்ற மலையில் பயிற்…
-
- 0 replies
- 403 views
-
-
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதி…
-
- 0 replies
- 166 views
-
-
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி... நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை! முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 22.5 மில்லியன் யூரோக்களை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்…
-
- 0 replies
- 319 views
-
-
பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரியரும் ஆவர். துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்…
-
- 19 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக! பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365465
-
- 4 replies
- 692 views
- 1 follower
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்ன…
-
- 0 replies
- 180 views
-