Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திற்கு வாகனங்கள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் வழங்குவதாக ஒரு புரோக்கர் மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வாகனங்கள் வாங்குவதற்காக இதற்கென புரோக்கராக செயல்பட்ட அதிகாரி ஒருவர் மூலம் என்னிடம் பேசினார். இது குறித்து நான் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன் .விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவ தளபதி வி.கே,தெரிவித்துள்ள லஞ்சப்பு…

  2. கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தி ஒளிபரப்பிய சன் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தரப்பில் கூறப்படுவதாவது, உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 24-03-12 அன்று 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி அவதூறானது, உள்நோக்கம் கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஸ், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் போன்றவர்களை எந்த வித காரணமும் இன்றி காவல் துறை கைது செய்தது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது சில திடுக்கிடும் …

  3. கொரியாவின் இராணுவ சூனியப் பிரதேசத்தில் ஒபாமா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 மார்ச், 2012 - 11:06 ஜிஎம்டி கொரிய எல்லைக் கண்காணிப்பு சாவடியில் வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் (வடகொரிய-தென்கொரிய எல்லை) 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றுள்ளார். அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா, அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார். வடகொரியா எதிர்வரும் ஏப்ரலில் ஏவத் திட்டமிட்டுள்ள ராக்கெட் ஏவுகணைப் பரீட்சார்த்தமொன்றுக்கான முன்னோடு நடவடிக்கையே என்று …

    • 0 replies
    • 572 views
  4. 2009-ம் ஆண்டு போருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெரும் உண்ணா நிலை போராட்டம் நடாத்தத் தொடங்கியவுடன், தனது மவுசு போய்விடுமே எனக் கருதிய கருணாநிதி சின்னக்கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போடும் விதமாக தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் என்று ஒன்றை நடத்தினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து பல துரோகங்களை நிகழ்த்தினார். இப்போது தமிழகம் முழுதும் புதிய தமிழ் தேசிய அமைப்புக்கள் பல எழுச்சிபெற்று தமிழ் தேசிய மற்றும் ஈழ விடுதலைக்கான பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஈழப் பிரச்சினையும் உலகளாவியதாக மாறி வெற்றிப்படிகளைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையானது தமிழ் தேசியம் புதிய எழுச்சியை பெற்று உலக அளவிலான் அங்கீகாரத்தையும் வ…

  5. வடகொரியா தனது நாட்டிற்கு தேவையான செய்மதி ஒன்றை அடுத்த மாதம் (ஏப்ரல்) அளவில் விண்ணுக்குச் செலுத்த தயாராகி வரும் நிலையில்.. அந்தச் செய்மதியை கொண்டு செல்லும் ஏவுகணை தனது வான்பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ஜப்பான் கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளது. வடகொரியாவின் செய்மதி விண்ணேகுவது குறித்து அமெரிக்கா,ஜப்பான் உட்பட்ட தென்கொரிய சார்பு நாடுகளும் சீனா போன்ற வடகொரிய சார்பு நாடுகளும் கூட கவலை கொண்டுள்ளன.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடகொரிய ஏவுகணைகளின் வீச்செல்லை..! மேலும் செய்திகள் அறிய... http://www.bbc.co.uk...a-17484628#_tab

    • 1 reply
    • 604 views
  6. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியுள்ளனர். நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறுமீனவர்கள் ‌கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர். பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீன…

  7. ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.

    • 5 replies
    • 1.1k views
  8. அமெரிக்காவில் 2.4 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி 1.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2000-2011 காலகட்டத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதில் இந்தியர்கள் 2.4 லட்சம் பேர். இந்தப் பட்டியலில் இந்தியா 7-ம் இடம் வகிக்கிறது. இந்தப் பட்டியலின்படி சீனாவைச் சேர்ந்தவர்கள் 28 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில் சீனர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

    • 1 reply
    • 431 views
  9. மத்திய ரிசர்வ் படை பொலிஸாரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் தமங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி விற்கும் இளம்பெண் ஒருவரை இம்மாதம் 21ம் திகதி 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கொண்டு போய் கற்பழித்தது. இதையடுத்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இளம்பெண்ணை கற்பழித்தது மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகளான மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரிகள் சுங்காம் இபோம்சா, கேத்ரிமயூம் கென்னடி மற்றும் இவர்களது நண்பர்காளான சலாம் பிஜேன், லைகுராம் ரோஜித் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்தனர். கற்…

  10. இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம். அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு. மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிர…

  11. சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியுள்ளது. சீன இணையதளங்கள் பலவற்றில் இராணுவ புரட்சி செய்தி வெளியிடப்பட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களும் வெளியிடப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான…

  12. இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா முதலான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கின. நோர்வே, சுவிட்ஸர்லாந்து, இந்தியா,…

  13. தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார். இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றி…

  14. பிரிட்டிஷ் ராணியாக மகுடம் சூட்டப்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள பிக் பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் சூட்டுமாறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோபுரத்தின் உண்மையான பெயர் கிங்ஸ் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்று வரும் ஜூன் மாதத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பிக்பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, பார்லிமென்டில் டோபியாஸ் எல்வுட் தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil

    • 5 replies
    • 858 views
  15. இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு! Published on March 23, 2012-11:10 pm · இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன…

    • 0 replies
    • 586 views
  16. இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன…

  17. சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …

    • 0 replies
    • 432 views
  18. டெல் அவிவ்: எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான் "Iranians, we love you" என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர். இப்போது "Iranians, we love you" என்ற பக்கத்தை "லைக்" செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது…

    • 0 replies
    • 522 views
  19. கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க அனுமதி வழங்கக்கூடாதென்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நெல்லையிலிருந்து இடிந்தகரை வரைக்கும் ஆர்ப்பாட்ட பேரணியாக செல்லவிருந்த ம.தி.மு.க,நாம் தமிழர்,விடுதலை சிறுத்தைகள்,மே 17 இயக்கம், உட்பட இன்னும் பல கட்சிகளை சார்ந்தவர்களும் அமைப்புக்களை சார்ந்தவர்களுமாக இந்த போராட்டத்தை நடத்தினர். பேரணி ஆரம்பிக்கப்பட கையோடு வைகோ,சீமான்,வேல்முருகன்,கொளத்தூர் மணி,மணியரசன் போன்ற இன்னும் சில முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈழதேசத்தின் தமிழக செய்தியாளர் சற்று முன் எமக்கு தெரிவித்துள்ளார். இந்த கண்டன பேரணியில் பல ஆயிரம் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  20. பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரியரும் ஆவர். துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்…

    • 19 replies
    • 1.2k views
  21. அமைச்சரவையிலிருந்ந்து எரிக்சொல்ஹெய்ம் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் ப…

    • 0 replies
    • 463 views
  22. ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவத்திலிருந்து பிரிந்து சென்ற சிப்பாய்களைக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.மாலியின் அரசியலமைப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிறுவனங்கள் கலைக்கப்பட்டள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் இன்று தொலைக்காட்சி மூலம் அறிவித்தனர். இக்கிளர்ச்சியாளர்கள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கான தேசிய குழு என தம்மை அழைத்துக் கொள்கின்றனர். மாலியின் நாட்டின் வடபகுதியில் இடம்பெற்றுள்ள கிளர்ச்சியை அடக்குவதற்கு அரசாங்கம் வலுவற்றிருந்தால் இப்புரட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பமாகோவிலுள்ள ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அமைச்சர்கள் பலரை…

  23. பதிவான 16 தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 13, மதிமுகவுக்கு 3 வாக்குகள் முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 4,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை அதிமுக- 6,088 திமுக - 1769 மதிமுக- 1295 தேமுதிக- 646 பாஜக - 00

    • 17 replies
    • 4.2k views
  24. மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 800 வீடுகள் சேதமடைந்தன. மக்கள் கடும் பீதியடைந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாரிரோ மாநிலம் ஓமிடேபெக் நகரை மையமாக கொண்டு இது ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் குவாரிரோ, ஒவாசாகா மாநில பகுதிகள் குலுங்கின. அங்கு 800-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டிடங்கள் ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்தில் குழப்பம் …

  25. 150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்! இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அதன் தலைவர் உதயக்குமார் இன்று குதித்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 150 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.