உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரித்தானிய அமைச்சரவையில் பிரெக்சிற் விவகாரம் குறித்து கடும் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை இன்று இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அமைச்சரவை சந்திப்பின்போது பிரதமர் தெரேசா மே நாளை இத்தாலியில் தான் ஆற்றவுள்ள உரை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் பிரதமரின் உரையின் பிரதிகள் அமைச்சர்களிடம் வழங்கப்ப…
-
- 0 replies
- 297 views
-
-
பிரித்தானிய அமைச்சரை விமர்சித்தவருக்கு சிறைதண்டனை! பிரித்தானிய உள்துறை அமைச்சர் ப்ரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ப்ரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்ற சந்தேக நபரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். குறித்த தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 858 views
-
-
http://www.bbc.co.uk/news/uk-23427180
-
- 4 replies
- 513 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘சேனல் 5’ மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் அரச வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் பெண்களின் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர…
-
- 0 replies
- 425 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தில் கொரோனா – மறைக்கப்பட்ட தகவல்? பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகத்தினை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளவரசர் வில்லியம் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏப்ரல் 09ம் திகதி முதல் 16ம் திகதிவரையான காலப்பகுதியில் அவர் எவ்வித பணிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியிடப்படாத போதும், ஏப்ரல் மாதத்தின் ஏழு நாட்களில் இளவரசர் வில்லியம் …
-
- 0 replies
- 360 views
-
-
பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது! யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட 23 வயதான யோர்க் பல்கலைக்கழக மாணவர், பொது ஒழுங்கு மீறல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நோர்த் யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர், முட்டைகளை வீசும்போது ‘இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது’ என்று கூச்சலிட்டார், அதே நேரத்தில் கூட்டம் ‘கடவுள் ராஜாவைக் காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டது. காணொளி…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை! பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் கணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இந்தக் காணொளியில் தன் பெயர் டர்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபர் கூறுகிறார். இந்த காணொளி ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடர்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்க…
-
- 0 replies
- 240 views
-
-
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு. இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும…
-
- 13 replies
- 856 views
-
-
பிரித்தானிய அரசியின் பிறந்த தின அணிவகுப்பில் மயங்கி வீழ்ந்த படை வீரர் பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸ பெத்தின் பிறந்த தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற படையினரின் அணிவகுப்பின்போது சிப்பாய் ஒருவர் மயங்கி வீழ்ந்தார். பிரித்தானிய அரண்மனைகளை பாதுகாப்பதற்காக “குயின்ஸ்கார்ட்” எனும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவப்பு ஆடையும் பாரிய கறுப்புத் தொப்பியும் அணிந்த இப்படையினர் உல்லாசப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தவர்கள். இந்நிலையில், 2 ஆம் எலிஸபெத் அரசியின் பிறந்த தினத்தை முன்னிட்டு லண்டனி…
-
- 0 replies
- 289 views
-
-
பிரித்தானியாவை சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு செ…
-
- 0 replies
- 315 views
-
-
2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது. பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது. …
-
- 2 replies
- 905 views
-
-
பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிப்பு: விசாரணைகள் ஆரம்பம்! பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் இருந்தால் என்னவாகும்; கிரைமியா கடல் பகுதியில் போர்க் கப்பலை செலுத்தினால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது போன்ற பல்வேறு இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கென்டில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்னால், மழை நனைத்த குவியலில் 50 பக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவரால் தவ…
-
- 0 replies
- 352 views
-
-
பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்! இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பெரும்பாலும் பார்வையில் இருந்து விலகியே இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இளவரசர் பிலிப், அண்மையில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், ஆரோக்கியத்துடன் மருத்துவமனையிலிருந்து வ…
-
- 33 replies
- 3.1k views
-
-
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் ஆகியோருக்கு கனடாவின் திருமணப் பரிசு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோருக்கான கனடாவின் திருமண நாள் பரிசாக கனேடியக் கரையோரத் துணைப் படையினருக்கு 50,000 டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமக்கான திருமணப் பரிசாக கனடா வழங்கும் தொகையினை யாருக்கு வழங்குவது என இந்தப் புதுமணத் தம்பதியினரே தீர்மானித்தனராம். அதற்கமைய இந்தப் பரிசுத்தொகை கனேடிய கரையோரத் துணைப் படையினருக்கு வழங்கப்படுகிறது. அனைத்துக் கனேடியர்களதும் சார்பாக இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என இன்று விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் காப்பர் அறிவித்திருக்கிறார். கனேடியக் கரையோரத் துணைப் பட…
-
- 0 replies
- 655 views
-
-
பிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி! அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 72,000க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பானங்களுக்கு இந்த அரைவிலை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இதில் ஒருவருக்கு தள்ளுபடியாக 10 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆல்கஹால் பொருந்தாது. ஆனால், விமர்சகர்கள் ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமனைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் இதனை விமர்சித்துள்ளனர். முடக்கநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பப்களுக்கான வருகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 544 views
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சர் பதவி விலகல்! பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார். உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்துள்ளேன். அதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்திருக்கிறேன்’…
-
- 0 replies
- 221 views
-
-
பிரித்தானிய புதிய பிரதமரின் அமைச்சரவையில்.. பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொரிசியஸ் தமிழ் பின்னணியில் இருந்து வந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் சீருடைக்கும் அமைவான.. வரியுடையில் தோன்றும் படம் பிபிசியில். https://www.bbc.co.uk/news/uk-62807062 https://www.ebay.co.uk/itm/254502418854?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110006%26algo%3DHOMESPLICE.SIM%26ao%3D1%26asc%3D20200818143230%26meid%3D195cda5e718a40809852c78981430749%26pid%3D101224%26rk%3D1%26rkt%3D5%26sd%3D254666371985%26itm%3D254502418854%26pmt%3D1%26noa%3D1%26pg%3D2047675%26algv%3DDefaultOrganicWeb%26brand%3DCamo&_trksid=p2047675.c101224.m-1 விட…
-
- 15 replies
- 676 views
-
-
Queen Elizabeth II has died, Buckingham Palace announces 2 minutes ago Queen Elizabeth II, the UK's longest-serving monarch, has died at Balmoral aged 96, after reigning for 70 years. Her family gathered at her Scottish estate after concerns grew about her health earlier on Thursday. The Queen came to the throne in 1952 and witnessed enormous social change. With her death, her eldest son Charles, the former Prince of Wales, will lead the country in mourning as the new King and head of state for 14 Commonwealth realms. In a statement, Buckingham Palace said: "T…
-
- 31 replies
- 2k views
- 1 follower
-
-
பிரித்தானிய எல்லைப் பிரச்சனைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள்: அல்பேனிய பிரதமர்! உங்கள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள் என அல்பேனியாவின் பிரதமர் குற்றம் எடி ராமா சாட்டியுள்ளார். பிரித்தானியா ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுவதாகக் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களில் இப்போது அல்பேனியர்கள் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். தெற்கு இங்கிலாந்து புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை எதிர்கொள்கிறது என்று கூறிய பிரேவர்மேன், பல அல்பேனியர்கள் நமது நவீன அடிமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரேவர்மேன் குற்றம் சாட்டியுள்…
-
- 4 replies
- 386 views
-
-
பிரித்தானிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் முப்பதில் ஒன்று போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய நாணயங்களை வெளியிட உள்ள தாக பிரித்தானிய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ள புதிய நாணயம் இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும் தெ…
-
- 0 replies
- 406 views
-
-
பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் கணிதத்திற்கான திட்டங்களைக் கோடிட்டு காட்டியுள்ளார். இதற்கமைய, 16 முதல் 18 வயது வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கல்வி திட்டத்திற்கமைய கணித பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 337 views
-
-
லெஸ்டரில் வெடிகுண்டு விபத்து: 6 பேர் காயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லெஸ்டரில் கடை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்தனர். லண்டன் நேரப்படி ஞாயிறன்று இரவு ஏழு மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். "இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக தற்போது எந்த அறிகுற…
-
- 2 replies
- 420 views
-
-
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் சித்ரவதைகளும் கொலைகளும் நடந்தமை குறித்து பிரித்தானிய அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்பதைக் கூறும் அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புதனன்று திறந்துவிடப்படும். பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950 இல் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன. டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ, வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண…
-
- 0 replies
- 424 views
-
-
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்க…
-
- 0 replies
- 193 views
-
-
பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ] பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொ…
-
- 13 replies
- 998 views
-