உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
இந்தியா உருவானது எப்படி? ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில்,ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர்,அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே …
-
- 5 replies
- 8.1k views
-
-
“இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?” “உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப் பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளைவைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, …
-
- 0 replies
- 505 views
-
-
பத்து லட்சம் ரூபா தானே புயல் அழிவுக்கு ரஜனி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார் .
-
- 0 replies
- 780 views
-
-
பதட்டப் பட்ட பொலிஸ் கூட்டம் http://www.youtube.com/watch?v=c8HC6BjbKFs
-
- 4 replies
- 680 views
-
-
புத்த துறவிகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்திய புத்த துறவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. விடுதலை கோரி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும், திபெத்துக்கு முழு சுதந்திரம் வழங்க சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சீன அரசின் அடக்குமுறையை கண்டித்து சீனாவில் புத்த துறவிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புத்த துறவிகள் சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிசுவான் மாகாணத்தில் …
-
- 2 replies
- 733 views
-
-
தனது அவமானத்தை மறைக்க பவுத்தனாக மாறிக்கொண்ட தமிழர் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியில்த்துறையில் பட்டம் பெற்றவர். 1995 யாழ் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின்போது வன்னிக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தவர். அங்கிருக்கும் காலத்தில் ஏற்கனவே மணம் முடித்த குடும்பப் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் அவரையும் கூட்டிக்கொண்டு கண்டிக்கே வந்து சேர்ந்துவிட்டார். அப்பெண்ணின் கணவரோ அக்காலத்தில் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்துவந்தார். நடந்தது கேள்விப்பட்டு ஓடோடி வந்த அவருக்கு அவமானமும் ஏமாற்றமுமே கிடைத்தது. வேறு வழியின்றி அவர் வந்த வழியே இன்னொரு நாடொன்றிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். முதல் கணவன் மூலம் கிடைத்த இரு பிள்ளைகளுடன் தனது காதலனின் கை ச…
-
- 3 replies
- 993 views
-
-
அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி கேட்டுள்ளார். அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபமா தெரிவித்தார். அமெரிக்காவின் நிலை குறித்து வருடந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி நிகழ்த்தும் state of the union உரையை ஒபாமா நேற்றிரவு நிகழ்த்தினார். மிகச் சிலர் அதிக வருமானத்தைப் பெறும் அதேவேளையில் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கு சிரமப்படும் நிலை தற்போது உள்ளதாக அவர் கூறினார். அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டுமென அவர் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட…
-
- 4 replies
- 719 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர் மீது அதிரடித்தாக்குதல் நேற்றிரவு அமெரிக்க உலங்குவானூர்திகள் நள்ளிரவு நேரம் நடாத்திய பணயக்கைதிகள் மீட்புக்கான அதிரடித் தாக்குதல் நூலிழை பிசகாமல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒன்பது கடற் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களால் கடத்தி வைக்கப்பட்டிருந்த டேனிஸ் செஞ்சிலுவைச் சங்க ஊழியரான 60 வயதுடைய போல் கன்சன், இவரோடு கடத்தப்பட்ட 32 வயதுடைய அமெரிக்க ஜெசிக்கா புச்செனன் என்பவரும் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க மரைன் படையினர் (Navy Seal) நள்ளிரவு நேரம் ஓசையின்றி இரண்டு உலங்குவானூர்திகள் மூலம் சோமாலியாவில் இறங்கி, கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள். இந்தத் தாக்குதல் பற்றியும், அதிரடி மீட்பு மு…
-
- 1 reply
- 801 views
-
-
இலங்கை: நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை January 23, 2012 A member of the Free Media Association shouts slogans in front of an image of missing cartoonist and columnist Prageeth Eknaligoda during a protest in Colombo June 8, 2011. The protest was held to mark 500 days since the disappearance of Eknaligoda, a pro-opposition journalist who worked for Lanka-e-News, a private-owned independent website that was critical of the government. The placard reads "500 days since Prageeth's disappearance." © 2011 Reuters Related Materials: World Report 2012: Sri Lank…
-
- 4 replies
- 823 views
-
-
ஈரானின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்.ஆப்ரகாம் லிங்கன் நேற்று ஹோர்முஸ் நீரிணை வழியாக பாரசீக வளைகுடாவுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு போர்க் கப்பல்களை அனுப்பியிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிடப் போவதாக ஈரான் அண்மையில் எச்சரித்ததை அடுத்தே மேற்குலக நாடுகள் இந்த அதிரடி முடிவினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹோர்முஸ் வளைகுடா பாரசீகக் குடாவையும், ஓமான் குடாவையும் இணைக்கும் நீரிணைப் பகுதியாகும். பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெற்றோலிய உற்பத்தி நாடுகள் திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இ…
-
- 4 replies
- 1.1k views
-
-
மும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதலில் இடைக்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. தாக்குதல் நடத்திய போது அவர்கள் பச்சை நிறத்திலான கொடிகளை ஏந்தி இருந்ததாக கூறப்படுகின்றது. http://www.vannionli...og-post_24.html
-
- 0 replies
- 847 views
-
-
தமிழக ஆளுநர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பு தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதுதான் நில மோசடி வழக்கு இருக்கிறதென்றால் நம்ம கவர்னர் ரோசய்யா மீதும் அரசு நிலத்ததை வேறு ஒரு தனியார் பார்ட்டிக்கு தாரை வார்த்து அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பீடு செய்ததாக ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்தனர். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி விமானவிபத்தில் இறந்து போனார். இதனையடுத்து அமைச்சராக இருந்த ரோசய்யா முதல்வராக காங்., மேலிடம் அமர்த்தியது. இவர் முதல்வராக இருந்த சொற்ப காலத்தில் அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. இவர் முதல்வராக நீட…
-
- 0 replies
- 460 views
-
-
இந்த கோமாளி நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை தப்பித்து விட்டது. யாழ் வாசகர்கள். இலங்கையையும் இந்த பட்டியலில் கொண்டுவர ஆவன செய்க. நா க அரசை இதை கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இலங்கையின் அறிவிப்பு உங்கள் பெயரில் இருந்தால் இந்த அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். By Ian Johnston, msnbc.com LONDON -- A landmark lawsuit alleging that dictatorships and other oppressive regimes are using Interpol's alert system to harass or detain political dissidents is being planned by rights activists and lawyers. Campaigners allege that rogue states have fabricated criminal charges against opposition activists who have been given refuge in other countries and then sought thei…
-
- 0 replies
- 415 views
-
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.
-
- 6 replies
- 1.1k views
-
-
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவைப் போன்றவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு காலத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் நிறைந்திருந்த கட்சி காங்கிரஸ். இருப்பினும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் எல்லாம் திராவிடக் கட்சிகள் பின்னால்தான் அதிகம் உலவுகின்றனர். சிலர் தனிக் கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதில் பிரபல திரையுலகினர் யாரும் இப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே யாராவது பிரபலம் கொஞ்சம் அரசியல் சபலத்துடனோ, சலசலப்புடனோ இருப்பதாக தெரிந்தால் உடனே கட்சியில் சேர எங்க கிட்ட வாங்க என்று கார் வாடகை கம்பெனி ரேஞ்சுக்கு …
-
- 5 replies
- 794 views
-
-
சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, ச…
-
- 0 replies
- 410 views
-
-
இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈ…
-
- 3 replies
- 2.6k views
-
-
யூரோ தாக்குப்பிடிக்குமா? ஐரோப்பாவில் பெரிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகியன தொடரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளும் கிரீஸ், அயர்லாந்து போல பண உதவியை கேட்கும் நிலை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலை வந்தால், அவ்வளவுக்கு பணம் இல்லை என்ற நிலை ஏற்படலாம். அதுவே யூரோவின் முடிவாகலாம். EURO GOVT-Edgy investors keep Italy and Spain close to the edge The euro zone's escalating debt crisis threatened to enter a dangerous new phase on Wednesday as volatile trading saw no let-up in pressures driving Italy, the region's largest government bond market, towards a tipping point. http://www.reuters.com/article/2…
-
- 117 replies
- 12k views
-
-
சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி வழக்கு: தீர்ப்பு பெப்ரவரி 4 இல் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணியன் சுவாமியின் வாதம் முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பை ஒத்திவைத்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆ. ராசாவுடன், ப. சிதம்பரமும் சமபங்கு குற்றம் புரிந்திருக்கிறார் என்பது, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் பூர்வாங்கமாகத் தெரிய வருவதாக சுவாமி தெரிவித்துள்ளார். நிதிய…
-
- 0 replies
- 664 views
-
-
இரான் விவகாரம்: மதில் மேல் பூனையாய் சீனா மேற்குலகம் இரான் மீதான பிடியை இறுக்கி வருகின்ற நிலையில் சீனா பெரும் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றது. இரானின் முக்கிய வர்த்தக பங்காளியாகவும் அந்நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிய வாடிக்கையாளனாகவும் இருந்துவருகின்ற சீனாவுக்கு இரானின் யுரேனிய செறிவூட்டலைத் தடுக்க நினைக்கும் மேற்குலகின் புதிய முயற்சி வெற்றியளித்தால் பெரும் நெருக்கடி நேரிடும். மேற்குலகின் இந்த முயற்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பது தெளிவில்லை, ஆனால், அண்மையில் பீஜிங் சென்றிருந்த அமெரிக்காவின் நிதித்துறைச் செயலர் திமோத்தி கீத்னர், இரான் விடயத்தில் தம்முடன் இசைந்து நடக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு சீன அதிக…
-
- 4 replies
- 599 views
-
-
அதிநவீன எப்-35 போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாட்டின் இராணுவ தலைமையகமாக பென்டகனில், துணைப் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் ஷேர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தின. இதையடுத்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தேவையான பாதுகாப்பு வசதி, ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு, அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவுக்கான இராணுவத் தேவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்! - சீமான் சனிக்கிழமை, ஜனவரி 21, 2012, 10:17 [iST] சென்னை: இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை: தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவர் ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இ…
-
- 2 replies
- 553 views
-
-
இணையத் திருட்டு நிறுத்தல் சட்டத்தை (SOPA) எதிர்த்து ஆங்கில விக்கிப்பீடியா இன்று மூடப்படுகிறது இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம் (Stop Online Piracy Act, SOPA), அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக்க முன்மொழிவாளர்களாலும் கொண்டு வரப்படுள்ளது. இது சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும். தற்போது அவையின் நீதித்துறை குழுவில் உள்ள இந்த சட்டவரைவு இதன…
-
- 4 replies
- 829 views
-
-
சுரங்க ஊழல் வழக்கு: எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சிக்கல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீதான சுரங்க ஊழல் வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. லோக் அயுத்தா தொடர்ந்துள்ள இந்த வழக்கிற்கு தடை விதிக்கக் கோரிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் மனுவையும், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவர் மீதான வழக்கில் புலன் விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு பின்னடைவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கருத்து தெரிவிக்க எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், எனது வழக்கறிஞர்கள் அடுத்த நடவடிக்கை பற்றி உரிய முடிவு எடுப்பார்கள். நீதிமன்ற உத்தர…
-
- 3 replies
- 961 views
-
-
இந்தியாவின் பிரபலமான ‘இந்து‘ நாளேட்டின் 134 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக - அதன் உரிமையாளர் குடும்பத்துக்கு வெளியே உள்ள தொழில்சார் ஊடகவியலாளர் ஒருவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த புதன்கிழமை இந்து நாளிதழின் பிரதம ஆசிரியர் மற்றும் இந்து, பிஸ்னஸ் லைன், புரொன்ட்லைன், ஸ்போட்ஸ் ஸ்ரார் ஆகியவற்றின் பதிப்பாளர் பொறுப்பில் இருந்த என்.ராம் பதவியில் இருந்து விலகிக் கொண்டதை அடுத்து புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நேற்று பதவியேற்றுள்ளார். 1867ம் ஆண்டின் ஊடக மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் ‘இந்து‘வில் பிரசுரமாகும் செய்திகளுக்கு இவர் பொறுப்பாக இருப்பார். 46 வயதான சித்தார்த் வரதராஜன் லண்டன் பொருளாதாரப் பாடசாலையிலும், கொலம்பியா …
-
- 2 replies
- 680 views
-