உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வியாழக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஒன்றுகூடி கிறிமியா பிராந்தியத்தை மீளவும் இணைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டிற்கு எதிராக கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மொஸ்கோவிலுள்ள ரஷ்யத் தலைவர்களைச் சந்தித்து தற்போது நிலவும் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வொன்றை எட்ட வலியுறுத்தியதையொட்டியே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ரஷ்ய ஆதரவுப் படையினர் கிறிமியாவின் செவஸ்டோபோலிலுள்ள உக்ரேனிய கடற்படைத் தலைமையகம் உள்ளடங்கலான இரு தளங்களை புதன்கிழமை ஆக்கிரமித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்…
-
- 0 replies
- 424 views
-
-
தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம் ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற…
-
- 0 replies
- 386 views
-
-
கர்நாடகா: லோக் ஆயுக்தா நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே கத்திக்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தின் காப்புரிமைTWITTER Image captionவிஸ்வநாத் ஷெட்டி கர்நாடக மாநில ஊழல் வழக்குகள் விசாரணை அமைப்பான லோக் ஆயுதத்தாவின் நீதிபதி வ…
-
- 0 replies
- 372 views
-
-
இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. வடக்கு ஈராக்கில் நிலைகொண்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த அமைப்பினர் அங்கு வசிக்கும் யசீதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக்கின் வட பகுதியிலுள்ள பாரிய சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த பெண்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். நாளொன்றுக்கு 25 முதல் 150 டொலர்களுக்கு அப்பெண்கள் பாலியல் தொழிலுக்கா…
-
- 0 replies
- 594 views
-
-
ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்களுக்கு மின்சாரம் தடை! ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளுமன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது இரவு உரையில் கூறினார். உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு, 6 கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 136 views
-
-
தன் மகன் காந்தியை ஒரு நல்ல பேச்சாளராக்க வேண்டும்’ என நினைத்தார் தி.மு.க-வில் ஸ்டார் பேச்சாளராக இருந்த இளம்பரிதி. அந்தக் கனவில், 24 வயதான தன் மகனை வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றினார். காந்தி அந்த மேடையில் பொளந்து கட்ட... மு.க.ஸ்டாலின், அவர் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்! ஸ்டாலினின் அறிமுகம் காந்திக்குக் கிடைக்க... தி.மு.க-வில் எல்லோருக்கும் அறிமுகமானார் காந்தி. 'உனக்கு இந்தப் பேர் சரியில்லையே. மாத்திடலாமா?’ கருணாநிதி கேட்க... பவ்யமாகத் தலை அசைத்தார் காந்தி. 'இனி உன் பேர் பரிதி இளம்வழுதி!’ என்று பெயர் சூட்டினார் கருணாநிதி! 1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக பரிதி இளம்வழுதி அறிவிக்கப் பட்டார். 25 வயதிலேயே தேர்தலில்…
-
- 0 replies
- 373 views
-
-
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமொதேடோவா விமான நிலையில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 168 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Moscow Airport Attack Kills 35, Wounds 180
-
- 5 replies
- 674 views
-
-
உலக பார்வை: லெபனானில் 10 ஆண்டுகளில் முதல் முறையாகத் தேர்தல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 10 ஆண்டுகளில் முதல் முறையாகத் தேர்தல் படத்தின் காப்புரிமைAFP கிட்டதட்ட கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, லெபனான் நாட்டின் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு லெபனானில் தேர்தல் நடந்தது. அடுத்த நான்கு ஆண்டில் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அண்டை நாடான சிரியாவில் ஸ்திரமின்மை இல்லாததால், இரண்டு முறை நாடாளுமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வாரிசின் புகைப்படம் …
-
- 0 replies
- 323 views
-
-
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தி நியூயார்க்கர்’ நாளிதழில் வெளியான ‘நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்’ என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது. எங்கே பணக்காரர்கள்? ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. “அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் ‘எக்ஸ்பாக்ஸ்’ (வீடியோ கேம் சாதனம்) இருக்கிறது” என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். உண்மையில், இப்போது பணக்காரர்களைத்தான் பார்க்க முடிவதில்லை. நம்முடைய தொலைக்காட்சிகள் பெரும் பணக்காரர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை, நாடகங்க…
-
- 1 reply
- 719 views
-
-
ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூ…
-
- 0 replies
- 501 views
-
-
புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் பொருட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடும் பொருட்டும் பெப்ரவரி 18 - 19ல் இந்திய பாதுகாப்புதுறை செயலர் ஏ கே அந்தோனி அவர்கள் வடகிழக்கு எல்லை பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சர் அந்தோனி அவர்கள் அசாம் நாகாலாந்து அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு நிலைகளையும் பார்வையிட்டார். சீனாவின் இராணுவ நவீன மயப்படுத்தலில் கவலை கொண்டிருக்கும் இந்திய அரசு இராணுவ கட்டுமானங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை சீனாவின் சுயநகர்வுகள் குறித்த விடயத்தில் கருத்து கொண்டதாக ஆயுத ஆட்பலப் போட்டி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://m.vikatan.com/tiny/gallery.php?module=cinema&cinema_gallary=7237
-
- 4 replies
- 1.8k views
-
-
கனடாவில் கடும் வெப்பம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் கடும் வெயில் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதனால் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/86317/
-
- 6 replies
- 1.1k views
-
-
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது. 2016ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார். வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது. சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ள…
-
- 0 replies
- 775 views
-
-
Published By: SETHU 18 APR, 2023 | 11:14 AM உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார். கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின் பங்குபற்றினார் என ரஷ்ய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது. எனினும் எப்போது இச்சந்திப்பு நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. கேர்சன் பிராந்தியத்தின் தலைநகரான கேர்சன் உட்பட அப்பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது உக்ரேனிய மாநகரம் கேர்…
-
- 1 reply
- 656 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரூபர்ட் விங்க்ஃபீல்ட் - ஹேயஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, அகுடா தீவுக்கூட்டம். இது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான தீவுப் பகுதி. இங்கு வாழும் 13,000 மக்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்துள்ளார். அலெனா என்ற 28 வயதே ஆன அந்த சாகச மருத்துவர், கோவிட் பெருந்தொற்றைத் தன்னால் சமாளிக்க முடிந்த அளவுக்கு, அந்நாட்டின் மோசமான மருத்துவத் துறையின் நிலைமையையும் அரசாங்கத்தையும் சமாளிக்க முடியவில்லை என்கிறார். 13,000 மக்கள்; ஒரே மருத்துவர் …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை Published By: Rajeeban 23 Jun, 2023 | 05:44 AM டைட்டானிக் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டை;டானிக்கின் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என கருதக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். நீர்…
-
- 30 replies
- 2.7k views
- 1 follower
-
-
உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்! Jul 20, 2023 08:00AM IST ஷேர் செய்ய : ‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப் பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது. …
-
- 1 reply
- 385 views
-
-
அமெரிக்காவின் வன்கூவாரில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/37560.html#sthash.qdTkQHnT.dpuf மீண்டும் பாடசாலைக்கு செல்வதாக முடிவெடுத்துள்ளேன். "ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது"
-
- 5 replies
- 505 views
-
-
இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்களில் ராகுல் காந்தியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது. சி.என்.என்.- ஐ.பி.என். மற்றும் சின்பிசி-டி.வி.18 ஆகிய தொலைக்காட்சி சானல்கள் ஒருங்கிணைந்து "இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள்" என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெறும் 6 சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல…
-
- 10 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு சீன கடல் அல்லது மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவும் பிலிப்பைன்ஸும் போட்டியிட்டு வருகின்றன. 19 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை சீன கடற்படையின் கடலோரக் காவல் கப்பலுக்கும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோவைக் கவனமாகக் கவனியுங்கள். மோதலின் போது, ஒரு கப்பலின் பின்புறம் மற்றொரு கப்பலின் மேல் மோதும்போது, அதற்கிடையில் ஒரு பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி குழுவினர் இதனை படமாக்க கடுமையாக முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. தென் சீன கடலில் உள்ள மூழ்கிய பவளத் திட்டுகள் தொடர்பாக மணிலாவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் பல தசாப்…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, பிரான்ஸ் நாடு, சுதந்திரதேவி சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லண்ட், இந்த சிலையை லிபர்டி தீவில் நிறுவி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலை நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், லிபர்டி தீவுக்கு வந்து, சுதந்திரதேவி சிலையை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த சிலையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சிலை ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள…
-
- 0 replies
- 565 views
-
-
பொலிசார் அதிரடி சோதனைகளை நடத்தி ஆட்களைக் கைதுசெய்துள்ளனர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அங்கு 18 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மெல்பர்னில் வரிசையாக பல அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இவரது கைது வந்துள்ளது. இரண்டாவதாக வேறொரு இளைஞர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரக் கடைசியில் ஆஸ்திரேலியாவில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவுகூரப்படும் 'அன்சாக்[' தினத்தன்று பொலிசாரை இலக்குவைத்து தாக்கத் திட்டமிட்டதாக இந்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு பொலிஸ்காரர்கள் இருவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து…
-
- 0 replies
- 233 views
-