உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சிகப்பு நிறமாக மாறிவரும் சிட்னி கடற்கரையோர பகுதிகள்! By Kavinthan Shanmugarajah 2012-11-30 12:48:19 அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன. நொக்டிலுகா 'noctiluca' எனப்படும் ஒரு வகை அல்காவினாலேயே கடல் சிவப்பாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென…
-
- 0 replies
- 439 views
-
-
நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூக வளைதளங்களைக் கடந்த 6-ஆம் திகதி 'r4die2oz' என்று பெயர் செய்யப்பட்டு அதில், உள்ள அடையாள படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர். ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதோடு, டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்துள்ளனர். நாசாவின் டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென ஆபாச புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து யாரோ ஹேக் செய்து இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. உலகின் முதல் தர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்…
-
- 0 replies
- 262 views
-
-
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சீனா களமிறக்கியுள்ள ஓநாய் வீரர்கள் படை இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு களமிறக்கப்பட்ட ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது. மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும். வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரசாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இவர்கள் பேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது. அ…
-
- 0 replies
- 427 views
-
-
அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி) sri 4 days ago கட்டுரை 11 Views துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் நியாயமாக அங்காராவை பாதித்துள்ளமை யதார்த்தமானது.பிராந்திய அரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான அதன் இயலுமையை பாரியளவில் அவை வீழச்சியடையச் செய்துள்ளன. குறிப்பாக, வலுச்சமநிலை மிக்க நாடுகளுடனான முறுகல் நிலை –எகிப்து, ரஷ்யா, ஈராக் – துருக்கியை நினைத்ததை விட படுகுழிக்குல் ஆழ்த்தி விட்டதென்றே கூறலாம். பிராந்திய அரசியல் தொடர்பாக யாருடன் இணைந்து எத்தகைய …
-
- 0 replies
- 304 views
-
-
சிரியா அரசு ரசாயன வெடிபொருளை உபயோகித்து, தனது எதிரிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் பெண்டகம் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird, சிரியா தனது நாட்டு மக்கள் மீதோ அல்லது எதிரி நாட்டு மீதோ, ரசாயன தாக்குதல் நடத்தினால், உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், இதனால் சிரியா கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதை தடுக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சியில், கனடாவின் பங்கு பெருமளவில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் சிரியா அத்பர் Bashar Al-Assad சில நாட்களுக்கு முன், சிரிய அரசு அதி…
-
- 0 replies
- 463 views
-
-
துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களின் எதிர்வினைகளை மதிப்பிட்டால், அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள் என்பதிலும் அவர்களது வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதிலும் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பேர்லினைப் போலவே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சுருக்கமாக கண்டனம் தெரிவிப்பதற்கு முன்னதாக வாஷிங்டனும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டதுடன், கிளர்ச்சியாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பது தெளிவானபோது மட்டுந்தான் அவர்கள் ஐயத்திற்கிடமற்ற விதத்தில் பேசினார்கள். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்த அன்றிரவு முதலில் பேசியவர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஆவார், இவர் மாஸ்கோ இல் இரு…
-
- 0 replies
- 384 views
-
-
கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால், முதலில் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் தீ, அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்க முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Central York தீயணைப்பு துறையின் உயரதிகாரி Ian Laing செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், தீயை கட…
-
- 0 replies
- 548 views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
இம்முறை தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருக்கும் – கமலா ஹாரிஸ் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தலையிட்டால் ஜனநாயக கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால…
-
- 0 replies
- 485 views
-
-
டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது. இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன்…
-
- 2 replies
- 488 views
-
-
கனடாவில் சனிக்கிழமை அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Victoria Park Avenue என்ற இடத்தின் அருகில் உள்ள Dawes Road என்ற இடத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி காவல்துறையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் தங்களது முதல்கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணையில்காயம் அடைந்த இளைஞரும் வேறு இரண்டு மர்ம நபர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 389 views
-
-
சிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின! நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய சாண்டியாகோ சதுக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியிருந்ததால் இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயணைப்பு படையினர் வருவதற்குள் தேவாலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது. இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு நெ…
-
- 0 replies
- 297 views
-
-
தென் கொரியா மற்றும் அமெரிக்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த, எரிபொருள் நிரப்பி ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரிய ராணுவம். இதனால் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய அரசு 3வது ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பியுங் சி எச்சரித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு வடகொரியாவின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், தென்…
-
- 1 reply
- 762 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இந்த உலகம் விசித்திரமானது. பலவான்கள் சேர்ந்து ஒருவனை கள்வன் என்றால் அவன் தீயவன் ஆகின்றான். ஆனால், ஒருவன் தீயவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் எவரோ, அவர்கள் தம்மை நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதுதான் விந்தை எனலாம். இன்று உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களை வில்லர்களாக சித்திரிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்குள் ஆழமாக மறைந்துள்ள யதார்த்தமும் நல்லவன் தீயவன் பற்றிய உதாரணத்தைப் போன்றது தான். சோமாலிய கடற்பரப்பில் இயங்கும் கடற்கொள்ளையர்கள் சர்வதேச கப்பல்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக உலக நாடுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சின்ன விஷயத்திற்க…
-
- 1 reply
- 2.3k views
-
-
இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார். இப்போது திறக்கப்பட்டாலும், இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளா…
-
- 1 reply
- 561 views
-
-
அமெரிக்கா மீது விஷவாயு தாக்குதல் நடத்த திட்டம் அமெரிக்கா மீது விஷவாயு தாக்குதல் நடத்த அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளது அம்பலமாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் கய்தா தீவிரவாதிகளின் 2 விஷ வாயு தொழிற்சாலைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஈராக் அதிபர் நூர் அல் மாலிக் பதவி விலக கோரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் அல் கய்தா தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, ராணுவ வீரர்களை கடத்தி கொலை செய்வது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்தாத்தில் நேற்று பாதுகாப்பு படை…
-
- 0 replies
- 450 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுளார். முதலில் தென்கொரியாவை அவர் சென்றடைந்தார். * அமெரிக்க அதிபரின் மெக்ஸிகோ சுவர் போல, அல் ஷபாப்பின் தாக்குதலை தடுக்க, கென்யா தனது எல்லையில் வேலி அமைக்கிறது. * எகிப்தில் கண்ணாடி கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கிராமம் ஒன்றுக்கு சென்று, பிபிசி வழங்கும் சிறப்புத் தகவல்.
-
- 0 replies
- 305 views
-
-
அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது. http://athavannews.com/அபூர்வ-வகை-கொரோனா-வைரஸ்-க/
-
- 2 replies
- 497 views
-
-
ஈரானின் புதிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்! ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பான ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஒஃப் ஈரான்’இன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த மறுநாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் யாரும் பாதிக்…
-
- 0 replies
- 343 views
-
-
வலுக்கும் மனித உரிமையாளர்கள் ஆதரவு! சிக்கலுக்குள்ளாகும் பிரான்சின் வழக்கு! - சோழ.கரிகாலன் ஸ்நோவ்டென் வேட்டை - 3 வெனிசுவேலா அமெரிக்க அச்சறுத்தலையும் மீறி ஸ்நோவ்டென்னிற்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்திருந்தது. ஆனாலும் வெனிசுவேலா நோக்கிச் செல்வது என்பது மிகவும் ஆபத்தான பயணமாகவே அமையும். அதனாலேயே ரஷ்யாவிலேயே தஞ்சம் கோரிவிட ஸ்நோவ்டென் முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் Cheremetievo விமான நிலையத்தின் விமான மாற்றுப் பகுதியில் ஸ்நோவ்டென் மூன்று வாரங்களிற்கும் மேலாக இருப்பதை அவர் அங்கு மேற்கொண்ட சந்திப்புக்களிள் ஒளிப்படங்கள் நிரூபித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் உறுப்பினர்க…
-
- 0 replies
- 414 views
-
-
ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா அறிவிப்பு வெளியான பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டங்களை சமாளிக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 15 கம்பெனி ராணுவபடை ஆந்திராவில் உள்ளது. இப்போது 35 கம்பெனிபடை வந்துள்ளது. மேலும் 15 கம்பெனி ராணுவம் வர உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். சித்தூர் மாவ…
-
- 13 replies
- 1.1k views
-
-
பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் ந…
-
- 0 replies
- 298 views
-
-
இன்றைய (10/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் தலைமை இயக்குனரை பணிநீக்கம் செய்தார் அதிபர் டிரம்ப்; டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவுக்குத் தொடர்பு இருந்ததா என்பதை ஆராய்ந்தவர் இந்த ஜேம்ஸ் கோமி. * இதுவரை இல்லாத அளவு அதிகமான குடியேறிகள் இந்த ஆண்டில் இதுவரை ஐரோப்பாவை அடைய முயற்சித்துள்ளனர்; மத்தியதரைக்கடலில் இருந்து பிபிசியின் சிறப்புத் தகவல். * புதைபடிமத்துறையின் புதிய கண்டுபிடிப்பு மனித பரிணாம வளர்ச்சியின் வரலாற்றையே மாற்றி எழுதுமா?
-
- 0 replies
- 347 views
-
-
சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்த ரஷ்யாவின் பிரேரணைகளை விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாஃபராவை ஜெனீவாவில் இன்று சந்தித்து பேசவுள்ள நிலையில், புடினின் கட்டுரை வெளியாகியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அமெரிக்கா…
-
- 0 replies
- 317 views
-
-
தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் தீ விபத்து: 46பேர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது. நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாத…
-
- 0 replies
- 273 views
-