Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தை மாதம் 8 ஆம் திகதி நடக்கவுள்ள மக்கள் வாக்கெடுப்பில் முதலாவதாக அவுஸ்திரேலிய நாட்டில் வாழும் சூடானிய மக்கள் வாக்களிப்பர். இங்கு பதிவு செய்துள்ள 9000 ஆயிரம் தெற்கு சூடானியர்கள் இந்த வாக்களிப்பில் பங்கு பற்றுவார்கள் Sudanese in Australia first to vote Southern Sudanese people living in Australia will be the first in the world to cast their votes in the referendum - when polls open tomorrow. More than 9,000 people have registered to vote here. That's more than any other Western country where voting is being conducted. http://www.abc.net.au/am/content/2011/s3108827.htm தொடர்புபட்ட செய்தி இரண்டாக பிரிகிறது சூடான் நாடு http://www.yarl.com/forum…

    • 6 replies
    • 1.1k views
  2. அற்ப நிலத்துக்காக ஆறு பேரின் ஆயுளையே முடித்த குற்றவாளியை, ஒரு மந்திரி ஜெயிலில் போய் குசலம் விசாரிப்பதா? இதற்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு உங்​களைத் தேர்ந்தெடுத்தார்களா? ஸ்பெக்ட்ரம் விவகாரமும், ஆறு பேர் படுகொலையும்தான் இந்த ஆட்சியின் கரும்புள்ளிகள். சம்பந்தப்பட்டவர்களை தி.மு.க. தலைமை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். இல்லா​விட்டால், மக்களே தூக்கி எறிவார்கள்!'' - இப்படி சேலத்தில் சிங்கத்தின் குகைக்கே சென்று, அதன் பிடரியை உலுக்கிவிட்டு வந்திருக்கிறார் யுவராஜா. இன்றைய தேதியில் இவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்றாலும், கருணாநிதிக்கோ இடைஞ்சல் காங்கிரஸ்காரர்! ''பாதயாத்திரை, ஆலோசனைக் கூட்டங்கள் செல்கிறீர்கள்... மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?'' ''பதவிப் பல்லக்கி…

    • 0 replies
    • 634 views
  3. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தார் அணியினர் ஹிஜாப்புடன் தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன. ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர…

  4. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!! முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 இல், 1415 இல் கிரிகோரி XII க்குப் பிறகு விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1318149

  5. தென்னகத்து பூலான் தேவி…. பூலான் தேவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரசித்திப் பெற்ற கொள்ளைக் காரர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை தென்னகத்து பூலான் தேவியைப் பற்றியது. அந்தப் பூலான் தேவி, நெருக்கடியால் கொள்ளைக்காரியானவர். இந்தப் பூலான் தேவி, கொள்ளையடித்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர் அந்தப் பூலான் தேவி, சமுதாயத்தால் வஞ்சிக்கப் பட்டவர். இந்தப் பூலான் தேவி சமுதாயத்தையே வஞ்சித்தவர். அந்தப் பூலான் தேவி படிப்பறிவில்லாத பாமரர் இந்தப் பூலான் தேவி படித்துத் தேறிய கவிஞர் அந்தப் பூலான் தேவி சொந்தக் குடும்பத்தாலேயே வெறுத்து ஒதுக்கப் பட்டவர் இந்தப் பூலான் தேவி தன் குடும்பத்தால் ஊரை அ…

  6. 109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்! டிசம்பர் 26, 2006 சேலம்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது. 50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடிய அவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன். ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 …

  7. வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன! கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக் கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள். வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... மு…

    • 0 replies
    • 585 views
  8. தெருக்களில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் - இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜ் ரைட் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டுள்ளனர். இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த மாற்றங்கள், நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் கிளைகளுக்கு இடையே சமநிலையை மீட்டெடுக்கும்…

  9. உலகப்பார்வை: எரிபொருள் விலை ஏற்றம்: மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் படத்தின் காப்புரிமைAFP ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங…

  10. பாகிஸ்தானில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் யாருடன் கூட்டணி? பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான் கான் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில் லக்விந்தர் சிங் (வயது 28) என்ற இந்திய வாலிபர் வியாழன் இரவன்று அவரது வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பந்தமாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கம்போடியாவை சேர்ந்தவர் என்று ஆஸ்திரேலியா போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட இந்தியனின் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=27331

    • 0 replies
    • 391 views
  12. அமெரிக்காவில் 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த தேர்தலில் ஒபாமாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கையில், இப்போதே இறங்கியுள்ளார் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் போலியானது. அமெரிக்காவில் பிறந்தார் என்பதை ஒபாமா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றார் டொனால்டு ட்ராம்ப். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர் என்பதாலும், சிறுவயதில் ஒபாமா இந்தோனேஷியாவில் வளர்ந்தவர் என்ற பின்னணியை வைத்தும் இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. இதையடுத்து ஹவாய் மாநிலத்தில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் ஒபாமா. அதில் ஒபாமாவின் தாய் மற்றும் ஹவாய் மாநில அதிகாரிகளின் …

    • 0 replies
    • 640 views
  13. ஜெகத் கஸ்பார் ஊழல் வழக்கில் மாட்டுவாரா? Posted by சங்கீதா on 26/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -26/05/2011) கனிமொழியை திகார் ஜெயிலில் இருந்து விடுவித்து அவரை 2ஜீ ஸ்பெக்ற்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கருணாநிதி குடும்பம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக திமுக அஞ்சுகிறது. தோண்டும் போது புதையல் வருவது போல் உலக வரலாற்றுச் சாதனையான ரூபா1.76 இலட்சம் கோடி வழக்கில் இன்னும் பலர் சிக்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரான கருணாநிதியின் மனைவி தயாளு அதில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்தவர் அரசியல் துறவி ஜெகத் கஸ்பார் அடிகளார் என்று விஷயம் அறிந்த வட்…

  14. அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே... சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்த…

  15. 2,000 கோடி டாலர் மதிப்புள்ள சீன பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2,000 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்கா-சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வணிகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 6,000 பொருள்கள் மீது இந்த கூடுதல் இ…

  16. வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள் பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார். மகனை கொன்று சமைத்து பெற்ற தாய்க்கே உணவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் மிருகங்கள் அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூர…

  17. பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும். பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட க…

  18. பிரதமரும், சிதம்பரமும் முதலில் பதவிவிலகட்டும்: எடியூரப்பா July 26, 2011 சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரத்தில் லோக்ஆயுக்தவின் அறிக்கை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குற்றம்சாட்டியுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்துப் பேசிய எடியூரப்பா, தொலைத்தொடர்பு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவிவிலக வேண்டும் என்றார். ராசா நேரடியாகக் கூறியுள்ளதால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலில் பதவிவிலக வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என எடியூரப்பா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே…

    • 0 replies
    • 434 views
  19. . One of the most highly decorated Allied secret agents of World War II, Nancy Wake, has died in London aged 98. Born in New Zealand but raised in Australia, she is credited with helping hundreds of Allied personnel escape from occupied France. The German Gestapo named her the "White Mouse" because she was so elusive.........CONTINUE....http://www.bbc.co.uk/news/world-asia-pacific-14441032?OCID=fbwin இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க, பிரான்ஸ், இங்கிலாந்து நேச நாட்டு படையணியின் ஹீரோயினாக போற்றப்படும் ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, …

  20. நேபாளத்தில் போர் கால அடிப்படையிலான மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர். | படம்:ஏ.பி. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கோயில். | படம்:ராய்ட்டர்ஸ். நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அ…

    • 0 replies
    • 285 views
  21. உலகப் புகழ்பெற்ற மதபோதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! ”உலகப் புகழ்பெற்ற நைஜீரியாவைச் சேர்ந்த மறைந்த மதபோதகரான டிபி ஜோசுவா (TB Joshua) மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சுமத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மதபோதகரினால் பாதிக்கப்பட்டவர்களினாலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட விசாரணையிலேயே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365294

  22. ஜனாதிபதி வெப்சைட்டில் இருந்த அப்துல்கலாம் கட்டுரைகள் மாயம் [Friday July 27 2007 11:13:08 AM GMT] [Naffel] அப்துல்கலாம் ஜனாதி பதி பதவியில் இருந்த போது www.presidentofinelia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைககள் வெளியிட்டிருந்தார். இது தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் இ- மெயில்களை படித்து அவர்களுக்கு பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கி அவர்களை கவர்ந்தார். இதனால் அந்த வெப்சைட்டை தினந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்து படித்து வந்தனர். சில சமயம் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் வரை இதை பார்த்து பயனடைந்து வந்தனர். இந்த மாதம் மட்டும் ஒரு கோடி பேர் இந்த வெப்சைட்டை பார்த்தனர். …

  23. வங்குரோத்தடையும் மலேசிய விமான நிறுவனம். பல தடவைகள் வீழ்ந்து வீழ்ந்து எழுந்திருக்க முடியாத நிலையுடன் இதற்கு ஒரு பின்னூட்டமும் உண்டு.எமிரேட்ஸ் விமான நிறுவனம் தான்.இந்த எமிரேட்ஸ் நிறுவனம் விமானப் போக்குவரத்தையே தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர துடியாய் துடிக்கின்றது.மிகுதி விபரங்கள் விரைவில் இணைக்கப்படும் http://www.bbc.com/news/business-32955818

  24. ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 14 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் படையினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். நேட்டோ படையினர் பயணம் செய்த பஸ் மீது காரில் வந்த தலிபான் தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் நேட்டோ படையினர் 11 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் நகரத்தின் மேற்கு பகுதியான அஸாதாபாதின் குணார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகத்துக்கு வெளியே பெண் மனித வெடிகுண்டு நடத்திய இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். காந்தகார் நகரில் அமெரிக்க நடத்தி வரும் பொது மக்கள்-ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்…

  25. சீனாவில் திபெத் பெண் துறவி தீக்கொளுத்தி மாண்டார் சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத்திய பௌத்த பெண் துறவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்ததுள்ளார் என்று சீனாவிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ள டாவு என்ற ஊரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நின்று இந்த 35 வயது பெண் துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய பெயர் கியு சியாங் என்றும், இவர் ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது. ஆனால் உயிர் விடும் நேரத்தில் தலாய் லாமாவை திபெத்துக்கு திரும்பி வர அனுமதியுங்கள் என்று இவர் கத்தியதை மற்றவர்கள் கேட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.