உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
சந்திராயன்-2 திட்டத்தின் கீழ் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் இஸ்ரோ விஞ்ஞானி தகவல் பெங்களூர், டிச.16- சந்திராயன்-2 திட்டத்தின் கீழ், சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார். சந்திராயன் திட்டம் சந்திரனுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டம் தீட்டி உள்ளது. இது சந்திராயன்-1, சந்திராயன்-2 என்ற இரு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இவற்றில் சந்திராயன்-1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அடுத்த கட்டமாக சந்திராயன்-2 திட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகளையும் இஸ்ரோ தொடங்கி உள்ளது. சந்திராயன்-1 திட்டத்த…
-
- 48 replies
- 6.4k views
-
-
27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாகாணமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது. உலக அளிவில் 75 வீதமான எரிபொருள் வளைகுடாவின் ஊடாகவே வெளியேறுகின்றது. இந்த எரிபொருளைப் பாதுகாப்பாக சீனா கொண்டுசெல்வதற்காக, வளைகுடாவில் இருந்து தென் சீனா வரையான கடற்பிராந்திய…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோ பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3262.html
-
- 0 replies
- 979 views
-
-
பிரான்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஹாலண்ட் சென்ற விமானம் மீது மின்னல் தாக்கியது. பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹாலண்ட் வெற்றி பெற்று நேற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதையொட்டி பாரிசில் உள்ள எலைசி அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் ஹாலண்ட், அவரது காதலி வலேரி, முன்னாள் அதிபர் சர்கோசி, அவரது காதல் மனைவி கர்லா ப்ரூனி பங்கேற்றனர். முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு, அதிபர் மாளிகையில் இருந்து சர்கோசி வெளியேறினார். பதவியேற்ற சில மணிநேரங்களில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக ஹாலண்ட் ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டார். நடுவானில் செல்லும்போது, விமானம் மீது மின்னல் தாக்கியது. இதில் விமானம் லேசாக கு…
-
- 2 replies
- 610 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… முற்றுகையிடப்பட்ட சிரியாவின் மதாயாவுக்கு சென்றுள்ளது அவசர உணவு உதவி! பட்டினியால் வாடும் மக்களின் அவலத்தைப் போக்க ஐநா நடவடிக்கை! வான வீதியில், படை விமான ஊர்வலம்! வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா உதவியுடன் தென்கொரியா காட்டும் புஜபலம்! கீழ்த்தட்டு மக்களின் கலை வெளிப்பாடா? கலாச்சார சீரழிவா? அரபு உலகை ஆட்டம்போடவைக்கும் பேட்டை ரேப்- மஹ்ரகன்ஸ்!
-
- 0 replies
- 519 views
-
-
துருக்கி எல்லையில் மனிதாபிமான நெருக்கடி - அமெரிக்க வெள்ளை மாளிகை 2016-02-08 11:02:42 துருக்கியின் எல்லைக்கருகே, இலட்சக்கணக்கான சிரிய அகதிகள் இடம்பெயர்ந்து வந்துள்ளமை, மனிதாபிமான நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், அது மோசமடைவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அலெப்பே நகருக்கு அருகே, ரஷ்யா ஆதரவுடன் அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து சிரியர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களை தமது நாட்டிற்குள் அனுமதிக்காத துருக்கி, அவர்களுக்கான உதவிகளை சிரிய எல்லைக்குள் அனுப்பி வைக்கிறது. அதேவேளை, சிரியாவில் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஆதரவ…
-
- 1 reply
- 491 views
-
-
பிரான்சில் கலவரம்-தீ வைப்பு: போலீசாருடன் இளைஞர்கள் மோதல் புதன், 15 ஆகஸ்ட் 2012( 14:43 IST ) [size=2]பிரான்சின் வடக்கு பகுதியில் அமியென்ஸ் நகரம் உள்ளது. இங்கு அல்ஜீரியா, துனிசியா, மொரங்கோ, கபோனி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். [/size] [size=2]இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது. [/size] [size=2]இதையொட்டி போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில் 16 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பல கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. [/size] […
-
- 2 replies
- 637 views
-
-
பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்பு சம்பவம் : பதற்றத்தில் மக்கள் பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரஸ்சல்ஸ் நகரில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சேத விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/4554
-
- 0 replies
- 346 views
-
-
[size=3][size=4]பாங்காக்: வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட தாய்லாந்து பெண் ஒருவர், முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு தானாக இரையாகி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..[/size][/size] [size=3][size=4]தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்தவர் திபாவன் பிரக்ரன்(36). இவரது கணவர் சுனை ஜிசாத்ரா(55). வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட திபாவன், பாங்காக்கில் உள்ள முதலை பண்ணையை பார்த்துவிட்டு, அப்படியே டாக்டரையும் சந்தித்து விட்டு வருவதாக கணவனிடம் கூறி சென்றுள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஆனால் அதன்பிறகு திபாவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது, திபாவன் முதலை பண்ணைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. ஆனால் அவரது கணவர் சுனை, …
-
- 4 replies
- 1.2k views
-
-
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, "கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்ரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்" முதலிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமத் பின் ரஷீத் அல்-மக்தூம் மீது அவரது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைனால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பிரிட்டனின் உயர் நீதிமன்றத்தின் தொடர் தீர்ப்புகளின் மூலம் நிறுவப்பட்ட உண்மையாக மாறியுள்ளது. உயிருக்கு பயப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறிய துபாயின் இளவரசி கடந்த ஆண்டு அந்நாட்டிலிருந்து தனது இரண்டு மகள்களுடன் தப்பித்து பிரிட்டன் சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த எட்டு…
-
- 0 replies
- 397 views
-
-
தயவு செய்து பின்வரும் இணையத் தளத்துக்குச் சென்று உங்களின் ஆதரவையும் இணையுங்கள். நன்றி. www.justiceformuttur.org
-
- 1 reply
- 874 views
-
-
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி டிரம்ப்-ஹிலாரி. | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்காவில் 5 மாகாணங்களில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளின்டனுக்கு அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார், பென…
-
- 1 reply
- 612 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி : ஐரோப்பிய நாடுகளுடனான எல்லையை மூடுகிறது ஜேர்மனி! கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகின்ற நிலையில், பிரான்ஸ், சுவிற்ஸெர்லாந்து, ஒஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட ஜேர்மனி, திட்டமிட்டுள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்கு எல்லை மூடப்படுமென, ஜேர்மன் உட்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடுகளுக்கு இடையில் பொருட்கள் பரிமாறப்படும் எனவும், பயணிகள் இன்னும் எல்லைகளைக் கடக்கக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இது எல்லைப் பகுதிகளில் சில விநியோகச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், வெளிநாட்டினரின் வருகையைத் தடுப்பதற்காகவும் இந்த எல்லை மூடப்படுவதாகக் கூறப்படுகின…
-
- 0 replies
- 360 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகி விடும் : ஆன்டிரியா உறுதி ஐரோப்பிய யூனியனில் இருந்து எதிர்வரும் ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும் என அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஆன்டிரியா லீட்சோம் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கடந்தமாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 இலட்சத்து 69 …
-
- 1 reply
- 518 views
-
-
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு; 200 பேர் உயிரிழப்பு 07 Feb, 2026 | 09:38 AM கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மண…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
சிறுநீரை குடிநீராக மாற்றும் இயந்திரத்துடன் "எண்டவர்' விண்கலம் விண்ணுக்கு பயணம் [17 - November - 2008] அமெரிக்காவின் எண்டவர் விண்கலம் ஏழு பேருடன் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏவப்பட்டது. படுக்கை அறை, கழிவறை, சிறுநீரை குடிநீராக மாற்றும் இயந்திரம் ஆகியவற்றையும் இந்த விண்கலம் விண்ணுக்கு எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கடந்த 10 ஆண்டுகளாக அமைத்து வருகின்றன. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான தண்ணீர், பிராணவாயு, உணவு போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஜிம்பாப்வேயில் வாந்திபேதிக்கு 500 பேர் பலி குடிநீருக்குப் போராடும் ஜிம்பாப்வே மக்கள் ஜிம்பாப்வேயில் பரவியுள்ள வாந்திபேதியால் ஆகஸ்டு மாதம் முதல் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 12, 000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளதாகவும், சில இடங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 50 வீதத்தினர் இறந்துவிடுவதாகவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜிம்பாப்வேயின் சுகாதார துறையை, இந்த வாந்திபேதி பரவல் மேலும் மோசமாக்கியுள்ளதாகவும், இலகுவான சிகிச்சைமுறைகள் கிடைக்காத பட்சத்தில், இறப்பவர்களின் வீதம் சடுதியாக அதிகரிக்கலாம் என்றும் உலக …
-
- 0 replies
- 545 views
-
-
நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார். இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் மற்றும் அவர்களை காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த போலந்து மக்களை சந்தித்தப் பின்னர், அவர் விஷவாயு கூடங்கள் மற்றும் கல்லறைகளில் நடந்து சென்று மௌனமாக செபித்தார். போலந்து நாடு கிறிஸ்தவ மதத்தை தழுவிய…
-
- 0 replies
- 375 views
-
-
சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்க…
-
- 0 replies
- 307 views
-
-
கனடாவின் போர்ட்டர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், டொரண்டோவின் Billy Bishop விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் Changi விமானநிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. டொரண்டோவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யும் பயணிகள், நியூயார்க்கில் உள்ள லிபர்டி சர்வதேச விமானநிலையத்தில், சிங்கப்பூர் விமானத்தில் மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஒரு விமானம் சிங்கப்பூருக்கும் டொரண்டோவுக்கும் தற்சமயம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் Qatar விமானநிறுவனத்திடமும்…
-
- 0 replies
- 518 views
-
-
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக, இந்தியாவிடம் அதற்கான ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இத்தாலி கோர்ட் மறுத்துள்ளது. இவ்விசாரணையின் பொருட்டு, மத்திய புலனாய் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளடக்கிய இந்தியக்குழு, இத்தாலி செல்ல உள்ள நிலையில், இத்தாலி கோர்ட்டின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87-%E0%AF%8D-%E0%AE%B2-103100807.html
-
- 7 replies
- 673 views
-
-
-
- 0 replies
- 314 views
-
-
உளவு பார்த்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர் ஒருவர் ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே நடந்த விமானப்படை போர்ப் பயிற்சியை வேவு பார்த்து, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அனுப்பியதாக சுமர் கான் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவில் பணியாற்றும் டி பிரிவு ஊழியர் சுரேந்திர குமார் என்பவர் சுமர் கானுடன் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுரேந்திர குமாரை, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரவழைத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உளவு வேலைக்கு அவர் உடந்தையாக …
-
- 0 replies
- 504 views
-