உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் உயிரியல் பூங்கா விலங்குகள் ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் உயிரியல் பூங்கா விலங்குகள் பரிதவித்து வருகின்றன. ஜெர்மனியில் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மக்கள் கூட்டம் அதிகம் வரும் தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் உயிரியல் பூங்காக்களும் அடங்கும். அதன்படி அந்த நாட்டின்…
-
- 0 replies
- 303 views
-
-
ஜகார்த்தா: விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, 122 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேஷிய விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் அம்பன் விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் பதிக் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம் ஜகர்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம், அவசரமாக மகசார் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர். பின்னர் விமானம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தகவல் தவறானது என தெரிய வந…
-
- 0 replies
- 303 views
-
-
அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா முடிவு: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் கிம் ஜோங் உன். | கோப்புப் படம். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ராணுவ பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை யில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறை யாக வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை உலகம் முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏ…
-
- 0 replies
- 303 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரை மனிதாபிமான முறையில் ஒருங்கிணைத்து செயல்பட நாம் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வாஷிங்டனில் கூறினார்.பிரான்ஸ் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நேற்று வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுடன் பேசினார்கள். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதேபோல், இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய த…
-
- 2 replies
- 303 views
-
-
வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன…
-
- 0 replies
- 303 views
-
-
தென் கொரியாவின் முதல் பெண் அதிபரானார் பார்க் தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன்-ஹை (61) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் துவக்க உரையாற்றிய அவர், வடகொரியா உடனடியாக அணு ஆயுத சோதனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.தலைநகர் சியோலில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடியிருந்த சுமார் 70,000 மக்கள் முன்னிலையில் பார்க் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, ராணுவம் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய துவக்க உரையில் கூறியதாவது: சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு, வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வேலை வாய்ப்பு உ…
-
- 0 replies
- 303 views
-
-
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெற…
-
- 0 replies
- 303 views
-
-
பிரித்தானியாவிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே உள்ளதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம் ஆபத்தான பயணத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நீதிமன்ற இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ருவாண்டா கொள்கை சட்டத்தை மீறவில்லை என்றும், 1998 மனித உரிமைகள் சட்டத்துடன் பாராளுமன்றத்தால் …
-
- 0 replies
- 303 views
-
-
உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு ஊடகங்களே காரணம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆண் பெண் உறவில் இருக்கும் பிரச்சனை சில சமயம் பொதுவில் வரும்போது அவை பாலியல் குற்றமாக பார்க்கப்படுகின்றன என்றும் சமாஜ்வாதி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார். உ.பி-யில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமாஜ்வாதி தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், டிவி சானல்களில் காண்பிக்கப்படும் வன்முறை, ஆபாசம் மற்றும் வக்கிரமான நிகழ்ச்சிகளே இத்தகைய குற்றங்களுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறியத…
-
- 0 replies
- 303 views
-
-
டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தோறும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ளும் இந்த ‘மக்கள் மன்ற’த்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் ஆத்மி கட்சி அரசு சார்பில் நடத்தப்பட்ட முதல் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு, முதல்–மந்திரி கெஜ்ரிவால் வெளியேறினார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் குறைகேட்பு மன்றத்தை தற்போது நா…
-
- 0 replies
- 303 views
-
-
கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். ஒரு தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும். வைரஸ் குறித்த எச்சரிக்கையற்ற செயற்பாட்டினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாற…
-
- 0 replies
- 303 views
-
-
பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்! பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார் என்று பெயரிடப்படாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து பொதுமக்களைக் கொன்று பெரும் இருட்டடிப்புகளை ஏற்படுத்தியதால், உக்ரைன் சில காலமாக மேலும் வான் பாதுகாப்பு ஆதரவைக் கோரி வருகிறது. பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், ஆனால் உக்ரைனுக்கான விநியோகம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் எத்தனை பேட்ரியாட் வ…
-
- 0 replies
- 303 views
-
-
அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1876ம் ஆண்டு நடந்த லிட்டில் பிக்ஹார்ன் போரில் 1,500 பூர்வகுடி அமெரிக்கர்களைக் கொண்ட படைக்கு சிட்டிங் புல் தலைமையேற்று போர் புரிந்தது மிகவும் புகழ் பெற்ற சம்பவம். 19-ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க பூர்வகுடி இனத் தலைவர் 'சிட்டிங் புல்' என்பவரின் தலைமுடி மாதிரியை வைத்து அவரது கொள்ளுப் பேரன் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிட்டிங் புல்லின் தலை முடி…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 1600-ஐ எட்டியது! உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிக…
-
- 0 replies
- 303 views
-
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும…
-
- 4 replies
- 303 views
- 1 follower
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கான் ஹொலண்ட் உத்தியோக பூர்வ விஜயமாக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ள நிலையில் அவ் நகருக்கருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் பிரபல சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது குறிப்ப…
-
- 0 replies
- 303 views
-
-
கனடா- வன்கூவரில் இருந்து பிறின்ஸ் ஜோர்ஜ் நோக்கி இரு விமானிகளுடன் சென்று கொண்டிருந்த எயர் விமான் 66 விமானம் திங்கள்கிழமை காலை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரை விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை. பசிபிக் நேரப்படி காலை 6.43-மணிக்கு வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 8மணிக்கு பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. காலை 7மணியளவில் இந்த சரக்கு விமானம் ரேடார் தொடர்பை இழந்து விட்டதாக நவ் கனடாவின் கம்லூப்ஸ் விமான தகவல் மையம் தெரிவித்துள்ளது. கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து விமானத்தை தேடும் முயற்சியில் வன்கூவர் மற்றும் பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள…
-
- 0 replies
- 302 views
-
-
ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும். குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவ…
-
- 0 replies
- 302 views
-
-
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பி…
-
- 0 replies
- 302 views
-
-
அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி) sri 4 days ago கட்டுரை 11 Views துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் நியாயமாக அங்காராவை பாதித்துள்ளமை யதார்த்தமானது.பிராந்திய அரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான அதன் இயலுமையை பாரியளவில் அவை வீழச்சியடையச் செய்துள்ளன. குறிப்பாக, வலுச்சமநிலை மிக்க நாடுகளுடனான முறுகல் நிலை –எகிப்து, ரஷ்யா, ஈராக் – துருக்கியை நினைத்ததை விட படுகுழிக்குல் ஆழ்த்தி விட்டதென்றே கூறலாம். பிராந்திய அரசியல் தொடர்பாக யாருடன் இணைந்து எத்தகைய …
-
- 0 replies
- 302 views
-
-
ரஷ்ய... எரிவாயு குழாய் கசிவு குறித்து, ஐரோப்பிய நாடுகள் விசாரணை! ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் செயற்படவில்லை. ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா பயன்படுத்துவத…
-
- 1 reply
- 302 views
-
-
'முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவ வேண்டும்' - ஹங்கேரிய அரசியல்வாதியின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு 2016-08-24 12:07:38 முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, எல்லைப்புற வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவி வைக்க வேண்டும் எனக் கூறிய ஹங்கேரி யைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். ஜியோர்ஜி ஷோப்லின் எனும் இவர் ஹங்கேரியின் ஆளும் பிடெஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பதவி வகிக்கிறார். ஹங்கேரியின் தென் புற எல்லையிலுள்ள பாதுகாப்…
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். *உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல். *காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.
-
- 0 replies
- 302 views
-
-
ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்…
-
- 0 replies
- 302 views
-