உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்…
-
- 0 replies
- 381 views
-
-
துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது: எர்டோகன் துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. நமது நாட்டுத் தூதரகத்தின் முன் இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தங்கள் விண்ணப்பம் தொடர்பாக இனி எங்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது என அவர் கூறினார். டேனிஷ் கட்சியைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியால் நடத்தப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு, பேச்சு சுதந்திரத்தால் பாதுகா…
-
- 1 reply
- 437 views
-
-
மோசமான வானிலையால் தாய்லாந்து குகையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தம், பாகிஸ்தானில் அடுத்த மாதம் பொதுத்தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், மரபணுவில் மாற்றம் செய்து புற்றுநோய் கட்டியை அகற்றும் புதிய சிகிச்சை முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 409 views
-
-
தமிழகத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்- தமிழருவி மணியன்
-
- 1 reply
- 1k views
-
-
கவுகாத்தி: இந்தியா, சீனா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் வழியே திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார விரைவு நெடுஞ்சாலை, அந்நாடுகளை சேர்ந்த பல மாநிலங்களின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இந்தியா நாடுகளின் பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு (பி.சி.ஐ.எம்.,), வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் பிரமாண்ட பொருளாதார விரைவுசாலை திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியா - சீனா இடையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை என்ற சிறப்பை பெறும். கோல்கட்டாவையும், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரையும் இச்சாலை இண…
-
- 0 replies
- 640 views
-
-
பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது. [saturday February 03 2007 08:13:57 AM GMT] [pathma] மீட்கப்பட்ட இக்குண்டு பழுதுபார்ப்பதற்காக கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த ஆட்டோவில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது .மாளிகாவத்தை பிரதேச வாசி யொருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து கிளேமோர் குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்த்திய நிலையம் தெரிவித்துள்ளது. Tamilwin
-
- 9 replies
- 1.5k views
-
-
காணாமற்போன 11 வயதுக் கனேடியச் சிறுவன் வீடு திரும்பினான் ரொறன்ரோவில் கடந்த வெள்ளியன்று காணாமற்போன 11 வயதுச் சிறுவன் ஒருவர் பாதுகாப்பாக வீடு திரும்பியிருக்கிறான். ரொறன்ரோவின் டவுன்ரவுன் பகுதியிலிருந்து காணாமற்போயிருந்த ஜேக்கப் டொங் என்ற இந்தச் சிறுவன் காணாமற்போய் ஐந்து மணி நேரங்களின் பின்னர் யாரோ ஒருவரின் துணையுடன் வீடு திரும்பியிருக்கிறான். சிறுவன் காணாமற்போனதையடுத்து பொலிசார் வெளியிட்ட இந்தச் சிறுவனின் புகைப்படத்தினை ஏற்கனவே அவதானித்த ரைம் கேட்டன் என்ற பெண்மணி இந்தச் சிறுவனை இனங்கண்டுகொண்டார். 'நீங்கள்தானே காணாமற்போன அந்தப் பையன்' எனத் தான் அந்தச் சிறுவனிடம் கூறியதாகவும் ஒரு தாய்க்குரிய பரிவுடன் செயற்பட்டதாகக் கூறுகிறாள். 'நான் ஒரு தாய் என்ற வகையில் …
-
- 0 replies
- 668 views
-
-
கட்டிலிலேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார் தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகையும் நல்லடக்கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரும்பு சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீனின் புதல்வரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரியவகை நோயினால் தனது 4 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தார். இர்பான் ஹாபிஸ், தனது 18 வயதிலிருந்து எழுந்து நடமாட முடியாத நிலையில்…
-
- 0 replies
- 318 views
-
-
கனிமொழிக்கு ED சம்மன்; கருணாநிதி தீவிர ஆலோசனை புதுடெல்லி, மே 4,2011 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நாளை (மே 5) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனிமொழியுடன், இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளரும், உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிஃப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனு…
-
- 4 replies
- 976 views
-
-
இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் ம…
-
- 0 replies
- 481 views
-
-
அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப் படத்தின் காப்புரிமைAFP/GETTY அமெரிக்க கூடைபந்து வீரரான ஜேம்ஸ், ஒரு நேர்காணலில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை பிரிவினைவாதி, இனவெறியர்களுக்கு தைரி…
-
- 0 replies
- 389 views
-
-
அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள் அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால் உடனடியாக விமானநிலையத்தை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் இரு எவ்15 யுத்த விமானங்கள் அந்த விமானத்தை துரத்திச்சென்றதாகவும் இதன் காரணமாக அந்த நபர் விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை விமானம் விழுந்து நொருங்கி கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 29 வயது நபரே இதனை செய்தார்…
-
- 1 reply
- 630 views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ்... அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதரா? மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘சென்னை சங்கமம்.. -மர்மங்கள்’ என்ற செய்தித் தொகுப்பில் பல கேள்விக் கணைகள் விடப்பட்டது. குறிப்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை அரங்கேற்றிய ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் ராஜ், விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்... அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் அந்த நாட்டு அரசாங்கத்தால் வளைக்கப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடிஸ் என்பவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்... இவர்களைப் பற்றி மத்திய, மாநில ப…
-
- 3 replies
- 2.5k views
-
-
பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார். 1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radov…
-
- 4 replies
- 658 views
-
-
செரீனா குறித்த 'சர்ச்சை கார்ட்டூன்' - இதில் என்ன தவறு? - வினவிய பத்திரிக்கை பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். செரீனா குறித்த சர்ச்சை கார்ட்டூன் - என்ன சொன்னது பத்திரிக்கை? படத்தின் காப்புரிமைREUTERS நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் சித்தரிப்புக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான 'ஹெரால்ட் சன்' மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. பிரபல கார்ட்டூன் கலைஞரான மார்க் நைட் வரைந்த அந்த ஓ…
-
- 0 replies
- 831 views
-
-
தாய்லாந்து குகை: எலன் மஸ்க் மீது மீட்புதவியாளர் வழக்கு கடந்த ஒரு சில மணிநேரங்களில் வெளியான உலகச் செய்திகளை சுருக்கமாகத் தொகுத்து வழங்குகின்றோம். எலன் மஸ்க் மீது தாய் குகை மீட்புதவியாளர் வழக்கு படத்தின் காப்புரிமைAFP தொழில்நுட்ப ஜாம்பாவானும், பில்லினியருமான எலன் மஸ்க் மீது தாய்லாந்திலுள்ள தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளரை குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர் என்று எலன் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் …
-
- 0 replies
- 725 views
-
-
டெல்லி: இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக, ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவினரும் முதன்முறையாக அணிவகுப்பு நிகழ்த்திக் காண்பித்தனர். இன்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மா போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்த னர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. "நாம் அனைவரும்…
-
- 0 replies
- 560 views
-
-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் நேற்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பலவித ரகங்களில் பல்வேறு வண்ணத்தில் கைத்தறி சேலை கட்டியபடி மாணவிகள் கல்லூரிக்குள் வலம் வந்தனர். கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சேலை உடுத்தி வந்திருந்தனர். கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலை அணிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசின் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தையே சேரும். நெசவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று, கைத்தறி சேலைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வர…
-
- 2 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,GOFUNDME படக்குறிப்பு, அமெரிக்காவில் விபத்தில் இறந்த இந்திய பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானவி கந்துலா என்ற அந்த 23 வயது பெண் சியாட்டிலில் உள்ள தனது பல்கலைக்கழகத்துக்கு அருகே போலீஸ் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்தார். அந்த இடத்துக்கு காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் என்பவர் சென்றிருக்கிறார். …
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் லண்டனின் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும் இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதை கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர். சுமார் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிய…
-
- 0 replies
- 455 views
-
-
நல்வரவு, உறவுக்கு மரியாதை மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து ஒரு பார்வை இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கடைசியாக வந்து சென்றது பல விதங்களிலும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வாருங்கள் என்று இலங்கையின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே போன்றோர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததுகூட இந்தியத் தலைவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால், இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையைப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் திருப்திப்பட…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் …
-
- 5 replies
- 931 views
-
-
காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல் ஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் கட்டடத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவத…
-
- 0 replies
- 436 views
-
-
நாளை முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை APR 07, 2015 | 13:33by நித்தியபாரதிin செய்திகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பிரித்தானிய விமானநிலையங்களை வந்தடைவதாகவும், கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் பிரித்தானியாவைப் பார்வையிடுவதற்காகவும், இங்கு வசிப்பதற்கும், வேலைசெய்வதற்கும் மற்றும் கற்கைகளை மேற்கொள்வதற்காகவும் விண்ணப்பிப்பதாகப் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால்…
-
- 1 reply
- 480 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் உடனான தனது நட்பைப் பயன்படுத்தும் சீனா. கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங்க் பதவி, ஆசிய டிஜிட்டல் செய்தியாளர், பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா சமாதான தரகராகப் பங்கு வகிக்க விரும்புகிறது. ஆனால், அதை அடைவதற்கு சீனாவிற்கு சில வரம்புகள் உள்ளன. வார இறுதியில் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ, ஒரு பெரிய பிராந்தியப் போரின் அச்சங்களுக்கு மத்தியில் மோதல் பற்றி விவாதித்தார். சீனாவுடன் இணைந்து தீர்வு காண முயல்வதாக அமெரிக்காவும் உறு…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-