உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறா…
-
- 0 replies
- 536 views
-
-
லிபியாவில் இருந்த அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அப்டெலாசிஸ், அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குண்டுகள், எறிகனைகள் உள்ளிட்ட அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டில் லிபியாவிடம் 25 டன் இரசாயன ஆயுதங்கள் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=102981&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 403 views
-
-
அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் தமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவதில்லை என ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்சியொன்றில் தோன்றி சூளுரைத்துள்ளான். சலாதீன் என்ற அந்த சிறுவன், நபரொருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் தான் எவ்வாறு மேற்படி தீவிரவாதக் குழுவில் இணைந்து கொண்டான் என்பதை விபரிக்கிறான். நன்றாகப் படிக்கும் பட்சத்தில் தன்னை விடுமுறையின் போது (ஐ.எஸ். தீவிரவாதிகளின்) இராணுவ முகாமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக தனது தந்தை தன…
-
- 0 replies
- 484 views
-
-
அனைத்து உக்ரைனியர்களும்... ரஷ்ய குடியுரிமை: "விரைவு குடியுரிமை" திட்ட ஆணையில், கையெழுத்திட்டார் புடின்! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்ட ஆணையின்படி, அனைத்து உக்ரைனியர்களும் இப்போது ரஷ்ய குடியுரிமைக்கு விரைவாக விண்ணப்பிக்கலாம். முன்னதாக, இந்த விருப்பம் உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தெற்கு ஸபோரிஸியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே திறந்திருந்தது. அவை பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், தற்போது உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் புடின் கையெ…
-
- 6 replies
- 455 views
-
-
புதுடெல்லி: அனைத்து விதத்திலும் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என பா.ஜனதாவின் தேசியச் செயலர் தமிழிசை சௌந்திரராஜன் காட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கருத்து கணிப்பின்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கே வரக் கூடாது என சொல்லி இருக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையு…
-
- 0 replies
- 386 views
-
-
அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அனைத்து-விமான-சேவைகளும்/
-
- 0 replies
- 225 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரித்தானிய வழக்கறிஞர் நியமனம் 19 Views அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கறிஞராக பிரித்தானியாவைச் சேர்ந்த கரீம் கான் (50) நியமனம் பெற்றுள்ளார். பிரதான வழக்கறிஞரை தெரிவு செய்வதற்கு இடம்பெற்ற தேர்தலில் 123 உறுப்பு நாடுகளில் 72 நாடுகள் கானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த பதவிக்கு பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டியிட்ருந்தனர். இவரின் நியமனத்தை வரவேற்றுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டெமினிக் ராப், அனைத்துலக சட்டவிதிகளில் அதிக அனுபவம் வாய்ந்த கான், உலகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுதருவதற…
-
- 0 replies
- 385 views
-
-
காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520
-
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
அனைவரின் முன்னால் நம்மை சிறுமைப்படுத்துவது என்றால் அது என்ன நிறவெறி? சிட்னி நிறவெறி குறித்து அஸ்வின் கடும் வேதனை Digital News Team கருப்பினத்தவர், இந்தியர்கள், ஆசியர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசைபாடும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து அஸ்வின் கடும் வேதனையுடன் பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார். சிட்னியில் குறிப்பாக ரசிகர்களில் ஒருபிரிவினர் படுமோசமாக நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அன்று பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசையை, கேலியைக் கட்டவிழ்த்து விட்டனர் சிட்னி ரசிகர்கள், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் சீரியசாகப் பார்க்கப்படும் விஷயம், புகார் தெரிவித்தால் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்க…
-
- 0 replies
- 743 views
-
-
புதுடெல்லி, அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை. எல்லைப்பகுதியில் வேண்டுமானால், சோதனை ரீதியில் அமல்படுத்தலாம் என டெல்லி மேல்-சபையில் மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, டெல்லி மேல்-சபையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அவினாஷ்ராஜ் கன்னா, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். கட்டாய ராணுவ பயிற்சி மசோதா, 2012 என்ற இந்த மசோதாவின் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை பிறகு பேசிய மனோகர் பரிரீகார் கூறுகையில், “இதை முதலில் சோதனை ரீதியில் கொண்டு வருவோம். எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் இதைக் கொண்டு வரலாம். உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு, அடுத்த…
-
- 1 reply
- 335 views
-
-
அன்டார்டிகாவில் "ஸ்கை டைவிங்' தமிழக ராஜேஷ்குமார் சாதனை சென்னை: கடும் குளிர் நிலவும் அன்டார்டிகா பகுதியில் "ஸ்கை டைவிங்' விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் நந்தகோபால் சாதனை புரிந்துள்ளார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணிபுரியும் இவர் புதியவர் ஒருவரை விளையாட்டில் பங்கேற்க வைத்து நடுவானில் அதற்கான பயிற்சி அளித்தும் சாதனை புரிந்துள்ளார். "ஸ்கை டைவிங்' விளையாட்டில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஆக்சிலேட்டர் ப்ரி பால்'(ஏ.எப்.சி.,) என்ற விளையாட்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பர். ஆனால், ஏ.எப்.சி., விளையாட்டில் விமானத்தில் இருந்து கீழே குதித்த உடன் பாராசூட்டை விரிய வைக்காமல் சிறிது துõரத்துக்கு அப்படியே கீழே இ…
-
- 0 replies
- 948 views
-
-
அன்னா ஹசாரே இன்று இந்தியா வின் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாவைப் போலவே இரோம் ஷர்மிளா என்கிற 38 வயது மணிப்பூர் மாநிலப் பெண்ணின் உண்ணாவிரதப் போராட்டமும். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் உண்ணாவிரதம் இருந்து, கோமா நிலைக்குச் சென்று, படுத்த படுக்கையாக இருக்கிறார். அன்னாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் இரோம் ” டெல்லியில் இருந்து போராடுவதால் அன்னாவுக்கு தேசிய ஆதரவு கிடைத்திருக்கிறது. இதையே அவர் ஒதுக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து செய்திருந்தால் யாரும் கண்டு கொண்டி ருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இரோம் ஷர்மிளா ஒரு சிவில் உரிமைப் போராளி, அரசியல் சூறாவளி மற்றும் உணர்ச்சிகரமான கவிஞர். …
-
- 0 replies
- 557 views
-
-
[size=4][size=5]அன்னிய நேரடி முதலீட்டில் குஜராத்தை விஞ்சியது தமிழகம்[/size] தமிழகம், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், குஜராத்,ஆந்திரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, வேகமாக முன்னேறி வருவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்: இது குறித்து பிரோஸ்ட் அண்டு சுலைவன் நிறுவனம் மற்றும் அசோசெம் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விவரம்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், தமிழகம் 6,711 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 10 சதவீதம் (6,115 கோடி ரூபாய்) அதிகமாகும். தமிழகத்தில், கடந்த 2009-10ம் நிதியாண்டில்3,653 கோடி ரூபாய் அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற நிதியாண்டில், தமிழ…
-
- 1 reply
- 686 views
-
-
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் இன்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடு(காங்.,க்கு) ஆதரவாக 253 ஓட்டுக்களும், எதிராக 218ஓட்டுக்களும் கிடைத்தன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்,திரிணமுல் காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க.,முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்எனஅனைத்து கட்சிகளுமே, சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம் என்றே கோருகின்றன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, …
-
- 2 replies
- 612 views
-
-
[size=4]சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் திமுகவிற்கு தயக்கமிருக்கிறது என மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.[/size] [size=4]பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அத்தகைய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துவிட்டாலும் அகில இந்திய அளவில் அந்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.[/size] மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டது. [size=3][size=4]18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திர…
-
- 3 replies
- 731 views
-
-
புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி அளித்ததும் ஆகும். மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டாலும்,முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசுக்கான ஆதரவை வெளியிலிருந்து தொடர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மம்தாவின் குடைச்சலிலிருந்து மீண்டு ஆசுவாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முலாயம் இன்று திடீர் குண்டை போட்டுள்ளார். தொலைக்க…
-
- 0 replies
- 665 views
-
-
அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ல் புனிதர் பட்டம் சமூக சேவகர் அன்னை தெரசா செப்டம்பர் 4ஆம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படுவார் என போப் ஃப்ரான்சிஸ் அறிவித்திருக்கிறார். அன்னை தெரசாவின் இரண்டு அற்புதங்கள் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்…
-
- 0 replies
- 213 views
-
-
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார். முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ…
-
- 1 reply
- 688 views
-
-
நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார். "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தல…
-
- 77 replies
- 7.5k views
-
-
அன்பார்ந்த ராகுல் காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு! ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஒர் உறுப்பினரைக்கூடச் சுயமாகத் தேர்வு செய்து அறிவிக்க முடியாத உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதுவதால் எந்தப் பயனும் நேராது. '2016-ல் தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆள வேண்டும் என்பதுதான் என் கனவு’ என்று ஆர்வத்தின் உந்துதலில் அறிவித்தவர் நீங்கள். ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள விரும்பும் உங்கள் மீது இளைஞர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை கனிந்தி…
-
- 1 reply
- 551 views
-
-
அன்புமணி ராமதாஸ் முதலிடம் சென்னை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் நன்றாக செயல்படுபவர்களின் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மணிசங்கர் ஐயரின் செயல்பாடு மோசம் என்று லயோலா கருத்துக் கணிப்பு கூறுகிறது. மத்திய அரசில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அன்புமணியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதாக 39.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை என 20.9 சதவிகிதம் பேரும், மோசம் என 39.7 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் சிதம்பரம் 2ஆவது இடத்திலும் (35.6), ஆர்.வேலு (28.3) 3ஆவது இடத்திலும், டி.ஆர்.பாலு (26.5) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.…
-
- 0 replies
- 707 views
-
-
உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான். (தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.) முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?: இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/ …
-
- 2 replies
- 551 views
-
-
அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
அன்று செர்னோபில் நடந்தபோது சொல்லாததை இன்று ஃவுக்குசிமா வெடிக்கும் போது சொல்கிறார்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் அபாய அளவில் மென்பானங்கள் இரண்டில் பென்சீன் எனப்படும் புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/health/4864226.stm
-
- 6 replies
- 1.7k views
-