உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெளுத்துக்கட்டு' திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கி…
-
- 3 replies
- 613 views
-
-
உண்ணாவிரத்தை முடிக்காவிட்டால் நாடு கடத்துவோம்: ஈழத்தமிழர்களை மிரட்டும் ஐ.நா. அதிகாரிகள் மலேசியா முகாமில் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக உள்ளது. முதல் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு மருத்துவ உதவிகள் செய்த, முகாம் அதிகாரிகள் அதன் பிறகு மருத்துவ உதவிகளையும மருத்து விட்டனர். அதனால் இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை கேட்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், மலேசிய அதிகாரிகள் யாரும் வரவில்லை. மனித உரிமை ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஈழத் தமிழர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர…
-
- 0 replies
- 467 views
-
-
வேலைப் பளு காரணமாக ஐஃபா விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர். இதையும் மீறி பல முன…
-
- 0 replies
- 482 views
-
-
இந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு டெல்லி: இந்திய ராணுவம், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றுவோருக்கும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்ர்களுக்கும் விசா வழங்க கனடா மறுத்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. எல்லைப் பாதுகாப்புப் படையை மக்களுக்கு எதிராக வன…
-
- 2 replies
- 875 views
-
-
வன்முறை வேண்டாம்-நக்ஸலைட்டுகளுக்கு கருணாநிதி கோரிக்கை சென்னை: நக்ஸல்களி்ன் லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். ஆனால், அவற்றை நிறைவேற்ற இப்போது அவர்கள் கையாண்டு வரும் வன்முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். கோட்டையில் இன்று நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம்: கேள்வி: துணை முதல்வர் பதவியினையேற்று இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. அவரது ஓராண்டு கால செயல்பாடு உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா? பதில்: (சிரித்துக் கொண்டே) திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்தி அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்... ஆனால், இவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது. கேள்வி: அவர் பதவியேற்றபோது எதிர்க் கட்சிகளுக்கும், அர…
-
- 3 replies
- 592 views
-
-
பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி சிவன் கோயில். இங்கே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டுமானமாகிய ராஜ கோபுரம் மிக கம்பீரமானது. திடீரென்று ஒருசில நாட் களுக்குமுன் அந்த ராஜகோபுரம் உச்சியில் பெரும் விரிசல் தென்பட... அதை பக்தர்கள் கவனித்து பதறத் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே விரிசல் விறுவிறுவென அகண்டு கோபுரமே கிட்டத்தட்ட இரண்டாகக் காட்சி தந்து... கடைசியில் கடந்த 26-ம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு மொத்தமாக இடிந்து மண்ணாகிவிட்டது. பொடியாகி விழுந்த காளஹஸ்தி கோபுரம்... ''உட்பாதம் கொடுக்கும் எச்சரிக்கை இது?!'' பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநில…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு http://www.youtube.com/watch?v=PUe932L2ERohttp://www.youtube.com/watch?v=PUe932L2ERo
-
- 1 reply
- 641 views
-
-
ராஜபக்சேவுக்கு நன்றி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. ட…
-
- 0 replies
- 567 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 10:24[iST] பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார். சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவே…
-
- 8 replies
- 888 views
-
-
சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை லொயிட்ஸ் சாலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ள இவர் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் இருந்து 30ஆம் திகதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் மே 23ஆம் திகதி சிகரத்தை அடைந்தார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலா…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ் மிரர் இணையதளத்துக்கு பினாங் மாநிலத்திலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே பேராசிரியர் ராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடிகரும்,இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர்,நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தமிழ் மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை,இலங்கைத்தமிழர்களுக்கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன. மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் பு…
-
- 7 replies
- 727 views
-
-
ஈழ தமிழர்களின் குறிக்கோள் என்ன ??? தமிழ் ஈழமா ??? இந்திய விரோதமா ??? http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081 இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... http://www.yarl.com/forum3/index.php?showtopic=72091 முன் அறிவிப்பு இந்த கட்டுரைக்கு கருத்து எழுத மனமில்லை . காரணம் பல . 1.எதிர்காலம் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடந்த கால நிகழ்வுகளை எழுதி நேரம் வீணடிப்பும் 2.செய்த தவறுகளை திரும்ப செய்ய சொல்வதும் ( பின் விளைவுகளை அனுபவித்த பின்னும் ) 3.நடந்த கொடுமைகளை மெருகூட்ட கட்டுரையில் சித்தரிப்பு தனம் அதிகமாகி கட்டுரையின் உண்மை தன்மையை கேலியாக்கி கேள்விக்குறிகள் அதிகமாகி விட்டதாலும் 4.கட்டுரையில் அவருக்கு தெரியாமலேயே ஈழ மக்கள் குணங்…
-
- 20 replies
- 2.2k views
-
-
தெற்கு பசுபிக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ஆஸ்ட்ரேலியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து தெற்கு பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரிஸ்பெயின் நகர் அருகே உள்ள வானுது என்ற நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து சாலோமன் தீவுகள், வானுது, நியூகாலேடோனா ஆகிய தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கையை அமெரிக்க அரசு விடுத்துள்ளது. கடல் அலைகளை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தெற்கு பசிபிக் கட…
-
- 0 replies
- 366 views
-
-
பாகிஸ்தான் பள்ளி வாசல்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் 28 May 10 03:24 pm (BST) பாகிஸ்தானின் பள்ளி வாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூர் நகரின் இரண்டு பள்ளி வாசல்கள் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்தியான தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென…
-
- 0 replies
- 405 views
-
-
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி: கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததா…
-
- 0 replies
- 379 views
-
-
2 வயதில் 40 சிகரெட் ஊதும் இந்தோனேசிய சிறுவன் இவர் தனது முதலாவது சிகரெட்டை 18 மாதத்தில் தந்தையிடம் வாங்கி ஊதியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=mtbDPbU1xaw வீடியோ பார்க்க... http://www.bild.de/BILD/video/clip/news/vermischtes/2010/05/26/ardi.html
-
- 10 replies
- 1k views
-
-
சென்னை: கள் இறக்க அனுமதி கோரி கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நடத்தும் போராட்டத்துக்கு பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விற்பனையில் முதல் மாநிலமாக, போதைக்கு அடிமையானவர்களை அதிகமாகக் கொண்டிருப்பதில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியே தீருவது என்பதில் தமிழக அரசு தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கே மதுக் கடைகளை திறந்து வைத்து இரவு 10 மணி வரை மது விற்பனையில் ஈடுபடுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி தினங்களில் கூட கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதும் நிச்சயம் மக்கள் நல அரசுக்கு இலக்கணமல்ல. பள்ளிகள், கல…
-
- 0 replies
- 470 views
-
-
. தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி! லண்டன்: தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார். ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 க…
-
- 0 replies
- 557 views
-
-
மங்களூரில் தரையிறங்கிய துபாய் விமானம் விபத்தில் சிக்கி சிதறியது- 158 பேர் பலி சனிக்கிழமை, மே 22, 2010, 10:30[iST] மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் [^] தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 160 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர். இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது. விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது. காலை 6.03 மணியளவில் விமா…
-
- 14 replies
- 914 views
-
-
திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவ…
-
- 3 replies
- 792 views
-
-
மாவோயிஸ்டுகள் அப்பாவிகளை கொல்வதில்லை: லாலு காவல்துறையினருக்கு உளவு சொல்பவர்களையே மாவோயிஸ்டுகள் கொல்கின்றனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கருத்துக்கு லாலு பிராசத் எதிர்ப்பு. மாவோயிஸ்டுகள் எப்போதும் அப்பாவிகளை கொல்வதில்லை. தண்டேவாடா பேருந்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களும் உளவாளிகளே. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பதவி உள்ளதற்கு ராமனே பொறுப்பேற்க வேண்டும். பீகார் முதல்வரும் மாவோயிஸ்டுகளை கையாளத்தெரியாமல் விழிக்கிறார் என்றார். மேலும் பேசிய லாலு, மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தீவிரவாதிகள் என்ற ராமனின் கருத்துக்கு லாலு கண்…
-
- 5 replies
- 863 views
-
-
இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... * ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. * தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். இதுதான் நாங்கள் காந்திக்கு செய்யும் மரியாதையாகும்.. * அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் வல்லுறவு செய்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. * இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை பாலியல் வல்ல…
-
- 22 replies
- 5.4k views
-
-
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/23/1100523008_1.htm
-
- 0 replies
- 463 views
-
-
இந்தியாவிற்கு வேண்டியது தலையாட்டி பொம்மைகளும் வால் பிடிக்கும் குரங்குகளும் . இப்படி ஈழத்தமிழனை மாற்ற முயற்சித்து முடியாததால் ஏற்பட்ட விளைவு தான் கடந்த வருடம் நடந்த சோகம் . எல்லா வளரும் வல்லரசுகள் செய்யும் சித்து விளையாட்டு இது . இப்போது சிங்களம் அந்த வரிசையில் இருப்பது போல படுகிறது . இந்தியாவிற்கு வால் பிடிக்க அல்லது தலையாட்ட சிங்களம் மறுக்கும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக கொடூரமாக இருக்கும் . தன் வம்சாவளியையே( ஈழ தமிழர் ), தன்னாட்டின் ஒரு பகுதியையே ( கச்சதீவு ) தன்னாட்டின் ஒரு பகுதி மக்களின்( தமிழக மக்கள் ) உறவுகளையே தன் சுய நலனுக்காக காவு கொடுத்திருக்கும் இந்தியா தான் நினைத்தது கிட்டவில்லை என்றால் என்ன செய்யும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்…
-
- 18 replies
- 2.4k views
-