Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்டவற்றின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குறிய திருடர்களை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை. இத்தனை மாதங்களாக, சந்தேகம் ஏற்படாத வகையில், இவர்கள் எப்படி இந்த சுரங்கத்தை தோண்டினார்கள் என்பது தெளிவாக தெரியவி…

  2. நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜுலை 13 ஆம் தேதி மாலை நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா 144 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இடது புற என்ஜினில் தீ பற்றியதாக விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் நியூ ஜெர்சி விமானநிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்டதாக வெளிவந்த…

  3. மும்பைத் தாக்குதலின் எதிரோலி இலங்கைத் தமிழர்கள் மீது கியூ காவல்துறையினர் தீவிர விசாரணை இந்தியாவின் மும்பை நகரில் நாடாத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் மீது கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முந்தினம் இரவு தமிழகத்தின் தலைநகர் சென்னை பகுதியில் அமைந்துள்ள விடுதிகள் அனைத்தும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது விடுதியில் தங்கியிருந்து 6 ஈழத்தமிழர்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடாத்திய பின்னர் உளவுப் பிரிவினர் தொடந்து விசாரணை நடாத்திவருவதாகவும் தகவல்கள் தெ…

  4. மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது மும்பையில் 1993-ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தி 300 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தாவூத் இப்ராகிமின் வலது கையாக இருந்து நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோடி என்பவர் லண்டன் நகரில் உள்ள ஹில்டன் விருந்தகத்தில் வைத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறையினர் நேற்று முன்தினம் (வௌ்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பாக்கிஸ்தான் பிரஜையான மோடி, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள தாவூத் நிறுவனம் மற்…

  5. மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் கையளித்தது அமெரிக்கா மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கையளித்துள்ளதாக லண்டன் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பைத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தவாறே தாக்குதலுக்கு வழிகாட்டினர். அத்துடன், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஸாரர் ஷா பயங்கரவாதிகளுக்கு நிமிடத்துக்கு நிமிடம் தொலைபேசி மூலம் வழிகாட்டிக் கொண்டிருந்ததுடன் தாக்குதலையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் இந…

    • 0 replies
    • 731 views
  6. மும்பைத் தாக்குதல்களுக்கு பின்புல மையமாக பாக்.! [02 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:40 மு.ப இலங்கை]/td> பயங்கரவாதிகள் குழு ஒன்று மும்பையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய வெறியாட்டத்தில் 183 பேர் வரை உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சேதங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த அராஜகத்தால் நேரடியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்ற உல்லாசப் பிரயாணத்துறை, வர்த்தகத்துறை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு கணக்கிட முடியாதது. இந்தக் கொடூரத் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்கெட்டு, பகைமை முற்றி, இரு தரப்புக…

  7. மு‌ம்பை‌யி‌லிரு‌ந்து வட இ‌ந்‌திய‌ர்க‌ள் வலு‌க்க‌ட்டாயமாக வெ‌ளியே‌ற்ற‌ம்! வியாழன், 14 பிப்ரவரி 2008( 19:36 IST ) மரா‌ட்டிய நவ ‌நி‌ர்மா‌ன் சேனா அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ரா‌ஜ் தா‌க்ரே‌வி‌ன் தொ‌ண்ட‌ர்களா‌ல், மு‌ம்பை, நா‌சி‌க் நகர‌ங்க‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் ஆ‌யிர‌க்கண‌க்கான வட இ‌ந்‌‌திய‌ர்க‌ள் வலு‌க்க‌ட்டாயமாக வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் ப‌ல‌ர் த‌ங்களை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌‌ள்வத‌ற்காக‌‌த் தாமாகவே வெ‌ளியே‌றி வரு‌கி‌ன்றன‌ர். மரா‌ட்டிய‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம் வட இ‌ந்‌திய‌ர்களு‌க்கு எ‌திராக‌ப் பே‌சிய ரா‌ஜ் தா‌க்ரே நே‌ற்று‌ கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌, ‌பி‌ன்‌ன‌ர் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அவ‌ர் கைதான தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம், மு‌ம்பை, நா‌சி‌க், புனே உ‌ள்‌ளி‌ட்ட நக…

  8. மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் : 13 ஜூலை 2011 மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். http:/…

  9. மகராஷ்டிர மாநிலத்தலைநகர் மும்பையில் உள்ள மஹிம் நகர் கேடல் சாலையில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. மழை பெய்ததை அடுத்து இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிறைய பேர் அருகில் உள்ள பாபா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு படைப்பிரிவு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பையில் நேற்றிலிருந்து தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_co…

  10. மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறி்த்து இணை போலீஸ் கமிஷனர் ஹிமான்ஷு ராய் கூறியதாவது, நகரத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் பெரும் சேதம் விளைவிக்கும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த 4 பேரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கிற்கு மேற்பட்டவர்கள் ஊடுருவியிருக்கிறார்களா என்று நான் யூகிக்க விரும்பவில்லை என்றார். இந்த வார துவக்கத்தில் லஷ்கர் தீவிரவாதிகள் மும்பை மற்றும் அகமதாபாத்தில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையட…

    • 0 replies
    • 392 views
  11. மும்பையில் மலபார் குன்று பகுதியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என மிகவும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இங்கு தங்குவது வழக்கம். மராட்டிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகள், இந்த இல்லத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டன. மொத்தம் 22 அறைகள் கொண்ட இந்த இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மராட்டிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்ப அடிப்படையில், வெளிநாடுகளில் கட்டிடங்களை தகர்ப்பது போல இந்த கட்டிடமும் நேற்று தகர்க்கப்பட்டது. 30 வினாடிகளில் தரைமட்டமானது. அதில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. விருந்தினர் இல்லத்தை தகர்ப்பதற்கான வெடிபொருட்களை சென்னையை சேர்ந்த…

  12. மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்! Posted by இரும்பொறை on 15/07/2011 in உலகம், செய்தி மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின. ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம்.

கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள்.

வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல…

  13. மும்பையிலிருந்து, ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த, கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர். பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை. வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறு…

  14. மும்பையில் தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்து - 140 பயணிகள் அருந்தப்பு! [Monday, 2013-03-11 09:48:32] மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம், திடீரென சறுக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அதில் பயணம் செய்த, 140 பயணிகள் உயிர் தப்பினர்.சண்டிகர் நகரிலிருந்து, மும்பைக்கு, "இண்டிகோ' என்ற தனியார் பயணிகள் விமானம், நேற்று மதியம் வந்தது. மும்பை விமான நிலையத்தின், முக்கிய ஓடு பாதையில் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென, சறுக்கிய படி, ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம், அங்கிருந்த விளக்குகள், சிறு கம்பங்களை தகர்த்தது. எனினும், விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், அதில் பயணித்த, 140 பயணிகள் உயிர…

  15. மும்பையில் பல இடங்களில் செல்ஃபீ எடுக்கத் தடை இந்தியாவின் மும்பை நகரப் போலிசார் நகரின் பல பிரபல சுற்றுலா இடங்களில் "செல்ஃபீ" (திறன் பேசிகளை வைத்து தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் படங்கள்) எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருக்கின்றனர். சனிக்கிழமை ஒரு பதின்பருவப் பெண் ஒருத்தி, பண்ட்ரா கோட்டைக்கருகே இரண்டு நண்பர்களுடன் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, கடலுக்குள் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. அவரைக் காப்பாற்றப் போன மற்றொரு ஆணும் கடலில் மூழ்கி இறந்தார். செல்ஃபீ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் நகரின் பிரபலமான , மரைன் ட்ரைவ் நடைபாதை, மற்றும் கிர்கோம் சௌபாத்தி கடற்கரை ஆகி…

  16. இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்களின் தோற்றத்தைக் காட்டும் வரைபடங்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது அந்நேரம் அப்பெண்ணோடு சென்றிருந்த உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவர் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை பணிக்காகபடமெடுக்கச் சென்றிருந்தபோது இந்த 22 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சென்ற வருடம் தேசிய அளவில் பெரும்…

    • 2 replies
    • 449 views
  17. மும்பையில் மீண்டும் நடன விடுதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடன விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கின்றன. தடைக்கு முன்பாக மும்பை நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றிவந்தனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. 2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது. நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்ப…

    • 11 replies
    • 1.3k views
  18. மும்பை: மும்பையில் மீண்டும் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டது. இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்றும், 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சிந்துரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல், கடற்கரையிலிருந்து 40 முதல் 50 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நீர்மூழ்கி கப்பல் மும்பை கடற்கரை நோக்கி இன்று வந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனையடுத்து அந்த கப்பல் உடனடியாக மேலே கொண்டு வரப்பட்டு, அதிலிருந்த வீரர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அதில் இருந்த இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்பதும், 5 பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள்…

  19. மும்பையில் ரூ. 4 கோடிக்கு ஏலம்போன தாவூத் இப்ராஹிம் ஓட்டல்! மும்பை: இந்திய அரசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மும்பை ஓட்டல் ஒன்று 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தெற்கு மும்பையில் உள்ள பெண்டிபஜார் என்ற இடத்தில் 'ரவுனாக் அஃப்ரோஷ்' என்ற பெயரில் ரெஸ்ட்ரான்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல்தான் இன்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் பத்திரிகையாளரான எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் 4.28 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அந்த ஓட்டலை தன்வசமாக்கிக்கொண்டார். பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் ஏலம் எடுத்துள்ள இந்த ஓட்டலில் ஏழைகளுக்காக கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்த இ…

  20. மும்பை: மும்பை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எண்ணெய் கப்பல், கடலில் மூழ்குகிறது. அதில் உள்ள 2662 டன் பெட்ரோலிய எரிபொருள் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.எஸ்.சி.சித்ரா, கலிஜியா என்ற இரண்டு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம், மும்பை துறைமுகம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த 1219 கன்டெய்னர்களும் கடலில் மிதக்கின்றன. அவற்றில் 2662 டன் டீசல் மற்றும் லூப்ரிகன்ட் ஆயில் உள்ளது. கன்டெய்னர்களில் உள்ள எண்ணெய் முழுவதும் கடலில் கலப்பதால் அலிபாக், உரன் மற்றும் எலபென்டா குகை கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பு …

  21. மும்பையில் வெடிகுண்டுகளுடன் 4 பேர் பிடிபட்டனர்: ரெயில் நிலையங்களை தகர்க்க வந்தவர்களா? மும்பை, ஜன. 20- மும்பையில் கடந்த ஆண்டு புறநகர் ரெயில்களில் தொடர் குண்டு வெடித்தது. இந்த வெடி குண்டு தாக்குத லில் 200 பேர் வரை பலியானார் கள். பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இந்த நாசவேலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பலை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சதிகாரர்கள் எந்த நேரத்திலும் மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் மும்பையில் இன்று வெடிகுண்டுகளுடன் 4 பேர் போலீசாரிடம் சிக் கினார்கள். வடமேற்கு மும்பையில் அந்தேரி பகுதியில் பஸ…

  22. மும்பையில், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை! மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் 56% வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மும்பை மாநகராட்சியில், 94 வார்டுகளில் சிவசேனா முன்னிலைவகிக்கிறது. அதேபோல தானேவிலும் சிவசேனா முன்னிலைவகிக்கிறதது. புனே, நாக்பூர், சோலாபூர் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது. புனேவில் 60 வார்டுகளில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது தற்போது வரை, அங்கு மொத்தமாக பா.ஜ.க முதல் இடத்திலும், சிவசேனா இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. http://www.vikatan.com/news/india/81771-shivasena-leading-mumbai-corpor…

  23. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள ‘பானி வலிட்’ எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான ‘காமிஸ் பிரிகேட்’ இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரி…

  24. திட்டமிட்ட வகையில் எதிரியால் அடக்கி ஒடுக்கப்பட்ட கலை என்னும் மகத்தான செயலை குறுகிய வளங்கள் கொண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தை,வழியை காட்டிச்சென்ற எம் தேசியத்தலைவரை இன்று நினைக்கிறேன் .... ஆனால் சகல வளங்களும் ,பலமும் கொண்டு தமிழனின் கலைக்கே மாமலைகளாக விளங்கும் தொப்பிழ் கொடி உறவுகளை நினைக்க பரிதாமகாக உள்ளது .............எதிரியின் இந்த தந்திர வலைக்குள் இருந்து தமிழ் கலையை காப்பாற்ற முயற்சிப்பார்களா ...........?????

  25. நடிகர் முரளியின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை நடிகர் முரளி (46) திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் இருந்து நேற்று காலை சென்னை திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முரளி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முரளியின் மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார். மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் விஜய், பார்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.