Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் நுழைய முஸ்லிம் பயணிகளுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை கையெழுத்திடுகிறார். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய…

    • 0 replies
    • 411 views
  2. முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் க…

  3. முஸ்லிம் பெண்ணை புகைப்­ப­ட­மெ­டுத்த செயற்­பாட்­டாளர் பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­ல­மொன்றின் போது அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர் ஒருவர், முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை சனிக்­கி­ழமை காரால் மோதிச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சம்­பவம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் காணொளிக் காட்­சிகள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலையம் மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எண்ணப் போக்­குகள்…

  4. முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்படைக்க டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பணம் பெற்றாரா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS Image captionமைக்கேல் பிளின் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்…

  5. அமெரிக்காவில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவியொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ் போல் மட்டையினால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்ட்டின் டொரஸ் எனும் இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் வேர்ஜினியாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21061

    • 0 replies
    • 562 views
  6. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ‘யாரும் என்னை அடக்க முடியாது, அட…

  7. முஸ்லிம் யுவதிகள் 15 வயதில் பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்! - டெல்லி உயர்நீதிமன்ற தீா்ப்பு! [Tuesday 2016-03-29 20:00] பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ராணுவ, கல்வி மற்றும் மதப் பயிற்சிகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்." இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர…

  9. முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை.! சீனாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது. விரும்பத்தின்பேரில்தான் முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சீன அரசு விளக்கமளித்துள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், உய்குா் இன முஸ்லிம்களைக் குறிவைத்து மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கடந்த 4 ஆண்டுகளாகவே உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் …

  10. முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மனிய அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் AFD கட்சியின் பிரதித் தலைவியான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் ( Beatrix von Storch ) ) என்ற அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவராவர். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு டுவிட்டரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி பதிவொன்றை இட்டிருந்தார் என இவர் மீது குற்றம் சுமத்;தப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டியதாக குறித்த அரசியல்வாதிக்கு எதிராக ஜெர்மனிய காவல்துறையினர் வழக்குப் பதிவு…

  11. முஸ்லிம்களை கொல்ல செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும். 25.03.2008 / நிருபர் எல்லாளன் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்கும் முகமாக மேற்குலக நாடுகளின் அபிலாசைகளை முஸ்லிம்கள் நசுக்க வேண்டும் என அல் கொய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார் ""நாங்கள் அவர்களின் அபிலாஷைகளைத் தகர்க்க வேண்டும். அவர்கள் அனைத்து இடங்களிலும் எங்களுக்கு எதிராக அணி திரண்டுள்ளார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக அவர்கள் செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும் என்பதை அவர்களுக்கு நாங்கள் அறியச் செய்யவேண்டும்'' என அய்மான் அல் ஷவாஹ்ரி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமிய இணையத்தளங்கள் மூலம் வெளியிடப்பட்ட 5 நிமிட ஒல…

    • 0 replies
    • 723 views
  12. முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி ; டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி என்பது துருக்கி, பெர்லின் தாக்குதல் மூலம் தெளிவாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் உள்ள டீரம்பின் மார் ஏலாகோ தோட்ட மாளிகையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெர்லின் தாக்கதல் மற்றும் துருக்கி தாக்குதல் என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனியான பதிவேடுகளை உருவாக்கல் மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கா…

  13. முஸ்லிம்களை வரவேற்கும் பெருவாரியான அமெரிக்கர்கள்: ஊடக ஆய்வில் தகவல் ட்ரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். |படம்:ஏஎப்பி. குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சை நிராகரிக்கும் வகையில் சுமார் 57 சதவீத அமெரிக்கர்கள் தங்களது நாட்டினுள் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க விரும்புவதாக கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. என்பிசி மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க தடை விதிக்கலாம் என்றும் 18 சதவீதத்தினர் இத…

  14. ஏனைய செய்தி முஸ்லிம்கள் என்றாலே பயம் தான்...சாலையில் வலம் வந்த நபருக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) இத்தாலியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது அவரை மக்கள் ஏசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன்(Millan) நகரில் எகிப்து நாட்டை சேர்ந்த ஹம்டி மஹிசென்(Hamdy Mahisen) என்ற முஸ்லிம் மாணவன் தனது கையில் தங்களது மதத்தின் புனித நூலான குரானை வைத்தபடி, அந்நகரின் சாலைகளில் சுமார் 5 மணிநேரம் நடந்துள்ளார். இந்த 5 மணிநேரத்தில் இவரை பார்த்த மக்கள் அனைவரும் இதயத்தை நோகடிக்கும் வகையில் பேசியுள்ளனர். இவரை கடந்து சென்ற பெண் ஒருவர், இவன் ஐ.எஸ் தீவிரவாதி என கூறியுள்ளார், வேறொரு…

  15. முஸ்லிம்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து வெட்கக்கேடானது - ஹிலாரி கிளின்டன் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஒர்லான்டோவில் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் வெட்கக்கேடானவை என அமெரிக்க ஜனநாயக கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் குற்றஞ்சட்டியுள்ளார். அடிப்படைவாத துப்பாக்கிதாரியொருவர் தாக்குதலை நடத்தியதற்கு மறுநாள் பராக் ஒபாமா தீவிரவாதிகள் மீது அனுதாபத்தைக் கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் ஊகம் வெளியிட்டுள்ளதாக ஹிலாரி கிளின்டன் கண்டனம் தெரிவித்தார். பிட்ஸ்பேர…

    • 1 reply
    • 311 views
  16. முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ் ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார். கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது. பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்…

  17. முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை! முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல…

  18. லண்டணில் அப்பாவில் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராணுவ முகாமிற்கு காரில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரரை வழிமறித்த பயங்கரவாதிகள் இருவர், அவரை கீழே இழுத்து போட்டு ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் அறுத்து கொன்றனர். இதை நேரில் பார்த்த இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், பயங்கரவாதிகளிடம் சென்று எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ஆப்கன் முஸ்லீம் இளைஞர்கள் சாவுக்கு காரணமான இங்கிலாந்து ராணுவ வீரர்களை கொல்வதே தங்கள் லட்சியம் என பதிலளித்தனர் பயங்கரவாதிகள். இதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டதால், பயங்கரவாதிகள் துப்பாக்கியை காட்டி கூட்டத்தினரை மிரட்டினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸார் பயங்கரவாதிகளின் காலில் சுட்டு, சுற்ற…

    • 1 reply
    • 1.9k views
  19. முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு சூரத் பகுதி முஸ்லீம் இளைஞர் யூசுப் லோகத் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பருவம் அடைந்த அல்லது 15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய தனிச் சட்டம் கூறுவதாக குறிப்பிட்டு, யூசுப் லோகத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=122137&category=IndianNews&language=tamil

  20. மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது. ஜெர்மன் பள்ளியொன்றில் முஸ்லிம் மாணவிகள் ( ஆவணப்படம்) சில முஸ்லீம் மாணவிகள், புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு , சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால் , நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவ…

  21. புதுடெல்லி: முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்போம் என்ற ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு சிவசேனா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முஸ்லீம் மக்களின் பங்கு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் அவர் கூறும்போது, ''பா.ஜ.க., முஸ்லீம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. நரேந்திர மோடியின் நற்பெயரையும், பா.ஜ.க.வின் நற்பெயரையும் கெடுப்பதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. முஸ்லீம்கள், பா.ஜ.க.வை விட்டு சென்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். எப்போதாவது, எங்காவது, தவறு நடந்திருந்தால், அதில் எங்கள் தரப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் அதற்காகக் கைகளைக் கட்டி கொண்டு மன…

  22. பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 2 பெண்களை சித்தரவதை செய்து தலையை துண்டித்து கொலை செய்தனர் கிராமத்தினர். பப்புவா நியூகுனியா நாட்டில் மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த பழக்கவழக்கங்களால் பலர் பலியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற ஆசிரியையை சூனியம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி 2 பெண்களை கிராம வாசிகள் பிடித்துச் சென்றனர். கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்களை மூன்று நாட்கள் சித்தரவதை செய்து, பின் அவர்கள் இருவரின் தலையையும் துண்டித்து கொலை செய்தனர் கிராம மக்கள். காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்த இந்த கோர சம்பவத்திற்கு, மனித…

  23. மூடநம்பிக்கையின் உச்சம்! இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில். அந்த ஊரில் உள்ள ஒரு சாமியார் தன்னிடம் அபார சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளான். அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் (இது என்ன கலாச்சாரமோ?) மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த சாமியார் மீது எந்த விதமான ந…

    • 1 reply
    • 1.2k views
  24. மூடப்படுகிறதா ஏர்செல்? ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை! இந்தியாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் உடைய நிறுவனமாக மாறியமை அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செலின் பங்குகளை வாங்கியது. முதலில் தமிழகத்தில் மட்டும் சேவையைத் தொடங்கி இந்நிறுவனம், படிபடியாக தனது சேவையை விரிவு படுத்து தற்போது நாடு முழுவதும் 8.5 கோடி வாடிக்கையாளர்களை…

  25. மூடப்பட்டது சார்ஜா விமான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சார்ஜாவில் நிலவிவரும் அதிக பனிமூட்டத்தின் காராணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சார்ஜா நோக்கி செல்லவுள்ள பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14946

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.