Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பங்களாதேஷை சூறையாடி வரும் மோரா சூறாவளி..! இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோரா சூறாவளியானது பங்களாதேஷின் சிட்டாகொங் (CHITTAGONG) நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலைகொண்டிருந்த நிலையில் நேற்று அமைதியாக தென்கிழக்கு பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளியின் அபாய அளவு 10ஐ தொடவே, சுமார் 10 இலட்சம் மக்கள் உடனடியாக பாதிப்பு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முக…

  2. சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது…

  3. “சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’ வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.” - இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு. ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூ…

  4. பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை. பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவ…

  5. புளோரிடா: அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட்டில் கடந்த ஆண்டு பரிசு வென்ற நபருக்கு இந்த ஆண்டும் பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் போஸ்மேன்(67). அவர் புளோரிடாவில் உள்ள கடை ஒன்றில் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு அவருக்கு ரூ.61.36 கோடி பரிசு விழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பரிசை எதிர்பார்த்து லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ. 18.42 கோடி பரிசு விழுந்துள்ளது. ஒரு முறையாவது பரிசு விழுந்திருந்தா என்று நினைத்த பலர் ஆண்டுக் கணக்கில் லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த தாத்தாவுக்கு ஆண்டுதோறும் பரிசு விழுகிறது. தற்போது விழுந்துள்ள பரிசை ஆண்டுக்கு ஒரு…

    • 3 replies
    • 733 views
  6. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே எழுப்பப்பட்டு வரும் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசு பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக்கும் கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இதுதொடர்பாக பல பகுதிகளில் இயக்கங்களும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் உள்ளிட்டவை. இந்த நிலையில் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய…

  7. இந்திய இராசதந்திர சங்கடமும் உக்ரைன் போரும். (Opinion பக்கத்தில் The Hindu வெளியிட்ட எனது கருத்து ) * இந்திய இராசதந்திரம் தனது கோட்டைகளை அணிசேரா நாடுகள் என்கிற கற்பனையில் கட்டுகிறது. அதானால் இலங்கையோ அல்லது உக்ரைனோ எங்கானாலும் இந்தியா தனது எதிரிகளின் - சீனாவின் நிலைபாட்டையா எடுக்கிறது. அதனால் தனது உண்மை நண்பர்களை இழக்கிறது. அதனால் இந்திய இராசதந்திரம் தொடர்பாக விஞான பூர்வமான மீழாய்வு அவசியம். - .V.I.S.JAYAPALAN POET AND ACTOR * MY COMMENTS ON THE DILEMMA OF INDIAN DIPLOMACY (The Hindu - Opinion) Discussion …

  8. ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும். இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 8000. டெல்லியில் மட்டும் இந்த எண்ணிக்கை 3000. ராஜீவ் பிரதமரான பிறகு, அவரிடம், இந்தக் கலவரம் குறித்து கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான் "ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும்." 1984 சீக்கிய கலவரத்தின்போது ஈடுபட்ட வன்முறையாளர்கள், ஈழத்தில் படுகொலைக்கு துணை போனவர்களையும் தூக்கில் போட தயாரா..... மிஸ்டர் ராகூல்....... எங்க மனமும் வேதனை படுகிறதே..... வீணாபோன உன் அப்பன் செத்ததுக்கே இப்படி ஆட்டம் போடுரியே என் உடன்பிறப்புகள் சாகடிக்கப் படும்போது நீ எங்கடா போன நாயே அப்போ வாய மூடிகிட்டு கிடந்தல நாயே... இப்போயும் மூடிகிட்டு ப…

  9. புதன்கிழமை, 30, ஜூன் 2010 (17:27 IST) உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் உலகில் மிகச் சிறந்த நகரங்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு போட்டியினை அறிவித்தது. இப்போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்கள் கலந்து கொண்டன. இதில் உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்ந்தெடிக்கப்பட்டதற்கு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் சில காரணங்களைக் கூறியுள்ளது. அதன்படி, கட்டமைப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் டெல்லிக்கு இந்தப் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இந்தப் பெருமைக்கு காரணமாக இருந்த டெல்லி முதல்வர…

    • 14 replies
    • 992 views
  10. உக்ரைனின் கிழக்குபகுதி மக்கள் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பு சனி, 19 ஏப்ரல் 2014 (13:18 IST) உக்ரைனின் கிழக்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி போராடி வரும் மக்கள், போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் ஒருபகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன், மற்றும் ரஷ்யா ஆகி…

  11. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ…

  12. புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சிவசங்கர் மேனன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்றதை தொடர்ந்து, இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் தோமல், 1968ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார். மேலும், இவர் உளவுத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=28482

  13. நேருவுடன் திபேத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா ( ஆவணப்படம்) சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் திபெத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு மேலும் கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட புதிய பிரசார முயற்சி ஒன்றை நாடுகடந்த திபெத்திய அரசு தொடங்கியிருக்கிறது. திபெத்திய நாடுகடந்த அரசின் கொள்கையான, "மைய வழி" என்ற கொள்கையைப் பற்றி சீன அரசு நடத்தி வரும் பொய்ப்பிரசார முயற்சியை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகத் திபெத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது இந்த "மைய வழிக்" கொள்கை, திபெத்துக்கு உண்மையான சுயாட்சியைக் கோருகிறது, சீனாவிடமிருந்து சுதந்திரத்தை அல்ல . சீனாவின் கட்டுப்பாட்டில் 1950களிலிருந்…

    • 0 replies
    • 211 views
  14. முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மனிய அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் AFD கட்சியின் பிரதித் தலைவியான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் ( Beatrix von Storch ) ) என்ற அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவராவர். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு டுவிட்டரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி பதிவொன்றை இட்டிருந்தார் என இவர் மீது குற்றம் சுமத்;தப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டியதாக குறித்த அரசியல்வாதிக்கு எதிராக ஜெர்மனிய காவல்துறையினர் வழக்குப் பதிவு…

  15. செல்வாக்கை பயன்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்னூதாரணம் இல்லாத வகையில் அமைந்த இந்த நடவடிக்கைக்காக பாரிஸுக்கு அருகிலுள்ள நாந்தேர்ரே பகுதியில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தொடர்பாக உள் இரகசியங்கள் மற்றும் தகவல்களை பெற முயன்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை சர்கோஷியின் வழக்குரைஞரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் ஜனாதிப…

    • 0 replies
    • 449 views
  16. அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் யோங்-நாம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது இரு நாடுகள் இடையிலான பதற்றங்களை குறைக்கும் விதமாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயர்மட்ட அதிகாரியை தென் கொரியாவுக்கு அனுப்ப உள்ளது வட கொரியா. வட கொரியாவின் விழ…

  17. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினார். காலை 10 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நீடித்தது. முதல்வருடன் நடந்த சந்திப்பிற்கு பின் சிதம்பரம் அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்திருந்த போது, அவரோடு பேசிய செய்திகளை முதல்வருடன் பரிமாறிக் கொண்டேன். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டி தரும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் துவங்கும் என்று அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்தது குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் முதல்வருடன் பேசினேன். …

  18. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…

    • 13 replies
    • 1.1k views
  19. 12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார். 40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த…

  20. ரஷ்யாவின் பதிலடி தாக்குதல்களால் நிலை குலைந்த உக்ரைன் இரூளில் மூழ்கியது! உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை…

  21. இந்திய கடலோர காவற்படை எதற்காக? தமிழ்நாட்டின் மீனவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும், தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் எவரும் எழுப்பும் வினா இது. 1983ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக் கரை வரையிலுள்ள மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது - அவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறிலங்க கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன், இரால்களை பறித்துச் செல்வதும், அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதும் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வினா எழுவது இயல்பே. மேற்கே குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையும்…

    • 0 replies
    • 507 views
  22. நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ…

  23. இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை ஒன்றை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய- இலங்கை உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று நம்புவதாக தபால் முத்திரையை வெளியிட்டுவைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவியவர்களில் ஒருவரான அனகாரிக தர்மபால, இந்தியாவிலும் பௌத்த மதத்தை மீள உருவாக்க பங்காற்றியதாகவும் தபால் முத்திரையை வெளியிட்ட குடியரசுத் தலைவர் கூறினார். பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திரப் போராட்டத்தில் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றி…

  24. நாளிதழ்களில் இன்று: "எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தொடரும்": பா.ஜ.க இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தொடரும்: பா.ஜ.க எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதா…

  25. நியூயோர்க் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.