Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் பொது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு இணைத்திள விiளாயட்டுக்கள் பல உருவாக்கபட்டுள்ளன. உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் விளையாட்டு ஒன்று http://play.sockandawe.com என்ற இணையதள முகவரியில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இதில் 1.4 மில்லியன் பேர் புஷ்ஷை சரியாக இலக்கு வைத்து காலணியால் அடித்ததாக மேற்படி இணையதளம் தெரிவிக்கின்றது. நீங்களும் உலக பயங்கரவாதியை ஒரு முறை காலணியால் அடிக்க முயற்சி செய்து பாருங்கள். ஜானா

  2. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் புஷ் பாக்தாத்தை சென்றடைந்தார்.அங்கு ஈராக் அதிபருடன் அவர் ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். புஷ் மீது தனது பாதணியை தூக்கி எறிந்த ஊடகவியாளர் " நாய் நாய்" என பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பாதணியால் எறிந்த ஊடகவியாளர்! http://www.tamilseythi.com/world/Bush-2008-12-14.html -குயிலி

  3. மும்பையில் கடந்த 26-ந் தேதி நடந்த அந்த பயங்கர சம்பவம் உலகம் முழுக்க புயலடித்த தீ போல் பரவியபடி இருக்கிறது. ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக உலக நாடுகள் உணர்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்தே தீர வேண்டும் என எல்லா நாடுகளுமே ஒருமித்த கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்க போகிறதோ? என இந்தியா-பாக் இரு நாட்டு எல்லை பகுதிகளிலும் `திகில்' உறைந்து போய் கிடக்கிறது. உலகம் அழியும் வரை என்னவெல்லாம் நடக்கும்? என்பதை 500 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போயிருக்கிறார் ஒருவர். பெயர்: நாஸ்டர் டாமஸ். ஊர்: பிரான்சில் உள்ள புனித ரெமிடி. பிறப்பு: 1503. இறப்பு: 1566. நாஸ்டர் டாமஸ் உலக மறிந்த மகா ஞானி. இவர் கணித்து சொன்ன எந்த விஷயமும் தப…

  4. சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, அவர்களின் நிலைகள் மீது ஆப்ரிக்க கடல்பகுதியில் உள்ள நாடுகள் தரை, வான்வழித் தாக்குதல்கள் நடத்தலாம் என ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் அமைதிப் படையை அனுப்பும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளித்த நிலையில், இந்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ளது. ஆப்ரிக்காவின் பெரும்பாலான தெற்குப் பகுதி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக ஐ.நா. அங்கீகரித்த அரசுகள் அப்பகுதியில் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. கடந்த சில மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் சரக்குக் கப்பல்களை கடத்தி…

  5. ஈராக் நாட்டில் உள்ள அனைத்து பிரித்தானிய இராணுவத்தினரும் வருகின்ற வருடம் ஜூன் மாதத்திற்கு இடையில், ஈராக் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என பிரித்தானிய அதிபர் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டிற்கு சென்று, தனது நாட்டு இராணுவத்தினரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/world/gordon-br...2008-12-17.html செய்தி:குயிலி

  6. முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன். முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சிய…

    • 7 replies
    • 1.6k views
  7. சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார். ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை. அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது. கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை. இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப…

  8. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தபோது அவர் மீது ஒரு டெலிவிஷன் நிருபர் தனது `ஷூ'வை கழற்றி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூ வீசிய அந்த நிருபர் முந்தாசர் பிரபலம் ஆகி விட்டார். அவர் செய்தது சரிதான் என்று அமெரிக்க ஆதரவு நாடுகளில் பொதுமக்கள் கூறி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடக்கிறது. ஆளுக்கு ஒரு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு பேரணியாக செல்கிறார்கள். ஆங்காங்கே தூணில் `ஷூ'வை தொங்க விடுகிறார் கள். அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அந்த டெலிவிஷன் நிறுவனமும் அறிவித்து விட்டது. சவூதி அரேபியாவை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர…

  9. ஈராக் ஊடகவியாளார் நேற்று அமெரிக்க அதிபர் புஷ் மீது தனது பாதணியை களற்றி எறிந்தார்.அதன் பின்னர் அவர் ஈராக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புஷ் மீது தாக்குதல் நடத்திய ஊடகவியாளரின் பெயர் Muntadhar al-Zaidi என தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திய நபர் புஷ்சினை தீய வார்த்தைகளால் பேசினார். ஈராக் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர் ஆவேசமாக பேசினார். ஈராக்,பாக்தாத்தில் தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை விடுவிக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை ஈராக் மக்கள் புகழ்ந்து பேசி வருவதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்…

  10. மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் சனிக்கிழமை, டிசம்பர் 13, 2008, 12:12 இலவச நியூஸ் லெட்டர் பெற ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர். இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையி…

    • 10 replies
    • 2.1k views
  11. உலக அழகியாய் ரஷிய பெண் : இந்தியாவுக்கு இரண்டாவது இடம் on 14-12-2008 03:47 ரஷியாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா 2008-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த

    • 1 reply
    • 1.7k views
  12. பிரான்ஸ் அதிபர் சார்கோசி தலாய்லாமாவை சந்திந்தமைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் வரும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ''பீப்பிள்ஸ் டெய்லி'' நாளேட்டில் இடம்பெற்ற ஆசியரியர் தலையங்கத்திலேயே இத்தகவலை சீனா வெளியிட்டுள்ளது. தலாய்லாமாவை சார்கோசி சந்தித்து 30 கழிந்த நிலையில் சீனா இந்த எச்சரிகையை விடுத்துள்ளது. சீனாவின் நலன்களுக்கு எதிராக செயற்படுகின்றார். சீனாவின் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்டுள்ளார். இந்த சந்திப்பை சீனா எளிதில் மறக்காது. இதற்கு அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்'டி வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ _____________________________ http://vaththirayan.blogspot.c…

  13. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன. காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன. இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன. எந்த சவாலையும் சந்திக…

  14. நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்? 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார். ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். 1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோ…

  15. சார்கோஸியின் கருத்து தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் [13 - December - 2008] ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் தெஹ்ரானிலுள்ள பிரான்ஸ் தூதுவரை அழைத்து ஈரான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை நீக்குவேன் எனக் கூறிய ஒருவருடன் கை குலுக்கமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி இவ்வார முற்பகுதியில் தெரிவித்திருந்தார். இதனைத் தெரிந்து ஈரானுக்கான பிரான்ஸ் தூதுவர் பேர்னாட் பொலெட்டியை அழைத்து ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவ்வாறான கருத்துகள் மீண்டும் வெளியிடப்பட்டால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்படுமென ஈரான் தெரிவித்துள்ளதாக பொலெட்டி தெரிவித்துள்ளா…

  16. Started by nunavilan,

    கருணைக்கொலை (ஒளி வடிவில்) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவர்.

    • 0 replies
    • 1.3k views
  17. சென்னை: வடிவேலு படத்தில் வருவதைப் போல, போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் தடுக்க ஆடைகளைக் களைந்து போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஒரு பெண். ஒரு படத்தில் ஏட்டையாவாக வருவார் வடிவேலு. ஒரு பெண் குற்றவாளியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குப் போவார். அந்தப் பெண்ணோ, தனது உடைகளைக் களைந்து விட்டு இப்போ வந்து கைது செய்து பார் என ஏட்டையா வடிவேலுவுக்கு சவால் விடுவார். அதேபோன்ற சம்பவம் சென்னையில் நிஜமாகவே நடந்துள்ளது. அமைந்தகரை காந்தி நகரில் வசிப்பவர் நாகவல்லி (30). இவர் சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டில் 5 சவரன் தங்க நகைகளும், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் …

  18. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, மும்பாயில் நடைபெற்றதையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை எதுவித தயவு தாட்சண்யமின்றி வேரோடு களைய விரும்புவதாக தெரிவித்தார். "சிகாகோ ட்ரிப்யூன்' இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். "நாங்கள் மும்பாயில் கண்ட பயங்கரவாத தீவிரவாதத்தை தயவு தாட்சண்யமின்றி வேரறுப்போம் என்ற செய்தியை நான் அனுப்பிவைக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவித்த ஒபாமா, இஸ்லாமிய நாடொன்றின் தலை நகருக்குச் சென்று இது தொடர்பான பிரதான உரையொன்றை ஆற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எனினும், எந்த நாட்டில் மேற்படி உரையை ஆற்ற அவர் திட்டமிட்டுள்ளார் என்பது தொடர்பில் விவரம் எதனையும் அவர் வெளியிடவில்லை. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் அந்நாட்ட…

  19. தமிழர்கள் பிரச்சினையில் தீர்வு ஏற்படாததால், ரஜினிகாந்த் இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாடவில்லை. சுல்தான் தி வொறியர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, ஹைதராபாத் சென்றுள்ளார். ரஜினிகாந் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெளியூர் சென்று விடுவார். இந்த வருடம் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படாததால், பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அங்கு சுல்தான் தி வொறியர் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9348

  20. கூகுள் எர்த்தில், நாட்டின் முக்கிய இடங்களின் சாட்டிலைட் படங்கள் இடம் பெறுவதை தடை செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீத் கர்கானி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், கூகுள் எர்த் இணையதளத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளின் சாட்டிலைட் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். அல்லது பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இவற்றை முடக்கி வைக்கவாவது உத்தரவிட வேண்டும். இந்தியாவில் உள்ள அணு உலைகள், பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றின் படங்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. மும்பைத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள், கூகுள் எர்த் தளத்தைப் பயன்படுத்தியிருப்ப…

    • 0 replies
    • 1.2k views
  21. அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவின் செனட்டர் பதவியை அதிக விலைக்கு விற்க முயன்ற இலினோஸ் மாநில அரசஅதிபர் கைது. http://edition.cnn.com/2008/POLITICS/12/10...ates/index.html

  22. மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் - 5 ) மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம். முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான…

  23. ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான கனேடிய அரசாங்கத்தில் நம்பிக்கை கொள்ளாத கனேடிய தமிழ்மக்களின் கவனத்துக்கு!

  24. ஒபாமாவின் இராஜாங்க அமைச்சராக ஹிலாரி [05 - December - 2008] வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கான பராக் ஒபாமாவின் குறிக்கோளைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் பெரிய அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான போட்டியிலே முன்னாள் முதற்பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஒபாமாவுக்கு பாரிய சவாலாக விளங்கினார். அந்தப் போட்டியில் தோல்வி கண்ட பின்னர் ஹிலாரியும் கணவர் பில் கிளின்டனும் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர். ஒரு கட்டத்தில் தனது உபஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரியை ஒபாமா தெரிவு செய்யக் கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஜனவரி…

    • 3 replies
    • 1.3k views
  25. டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் போராடிக் கொண்டிருந்தபோது, நாடே பதைபதைப்புடன் அந்தப் போராட்டத்தை டிவிகள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லி புறநகர்ப் பகுதியில் தனது நண்பர் கொடுத்த ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார் ராகுல் காந்தி. நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா. சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆ…

    • 11 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.