Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/tamilnadu-green-tribunal-gives-green-signal-tn-govt-170158.html டெல்லி: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது செல்லும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி…

  2. அதிகரித்தது கொரோனா தொற்றுக்கள் - கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் கியுசெப்பே கொன்டே ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு பொது முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும், இது பொருளாதாரத்தை கடுமையாக சமரசம் செய்யலாம். கியுசெப்பே கொன்டே "அரசாங்கம் இங்கே உள்ளது, ஆனால் எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார். அவர் மேலும், "மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவ…

  3. டெல்லி: 42 வயதாகும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் செய்து கொள்ள இஷ்டம் இல்லையாம். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அவரது பிறந்தநாள் தோறும் திருமணம் குறித்து கட்சியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மற்றும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றால் என்னுடைய பதவியை அவர்களுக்கு அளிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றார். வழக்கமாக அவரிடம் திருமணப் பேச்சு எடுத்தால் உரிய நேர…

  4. வெள்ளை மாளிகை மட்டுமல்ல, நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் எளிதாக செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, தற்போதைய நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற முடியாமல் இருந்த வருகிறது. இதனால், நிர்வாக ரீதியாக ஒபாமா நிர்வாகம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், பல முடிவுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கும் அவர்கள் கடுமையாகப் போராடும் நிலை இருந்தது. தற்போது, இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெற்றுள்ள வெற்றியை இந்த…

  5. அமெரிக்க கம்ப்யூட்டர்களில் உள்ள ரகசிய தொழில் தகவல்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்நுட்ப தகவல்கள், சீனாவிலிருந்து திருடப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது. இணையதள திருட்டு பிரச்சினைகளை அரசும் தனியாரும் இணைந்து எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் கூறுகையில், இணையத்தின் மூலம் த…

  6. தீர்ப்பதற்கு மிகவும் கடினமான சைப்பிரஸ் சிக்கல் – ஒரு புதிய திருப்பம் 82 Views மத்தியதரைப் பிரதேசத்தில் இம் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் பதற்ற நிலையின் நடுவில், வட சைப்பிரஸ், தனது அதிபருக்கான தேர்தலை நடத்தியிருக்கிறது. ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த (National Unity Party) ஏர்சின் டட்டார் (Ersin Tatar) பதவியில் இருக்கின்ற அதிபர் முஸ்ரபா அக்கிஞ்சிக்கு (Mustafa Akinici) எதிராகப் போட்டியிட்டு 51.74 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். நீண்ட காலமாகத் தொடர்கின்ற பல பிணக்குகளை உள்ளடக்கிச் ‘சைப்பிரஸ் பிரச்சினை’ என்ற பெயரில் அறியப்படுகின்ற சிக்கல் தொடர்பாக, கிரேக்க மக்களைக் கொண்ட…

  7. பிரான்ஸில் 70 பேர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட பிக்குகள் மீட்பு ; தீவிரவாத சதிதிட்டமா? பிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோண்ட்பெல்லியீர் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வ…

  8. 76 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து ; கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”…

  9. இரான் அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. இ…

  10. கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி ப…

  11. இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.

  12. அசாம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார் மட்டுமே மன்மோகனிடம் உள்ளதாம். ராஜ்சபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில், அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தனது வேட்புமனுவில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்…

    • 1 reply
    • 582 views
  13. நெல்சன் மண்டேலா இறந்துவிட்டார் என்று வெளியான தகவல்கள் தவறானவை – ஆனால் மிக மோசமான உடல் நிலையில் இருக்கிறார்.. பிரபலங்களின் இறப்பு தொடர்பாக வெளிவரும் புரளிகளின் தொடர்ச்சியாக தற்பொழுது முன்னால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் மரணித்துவிட்டார் என்ற தவறான செய்தி டிவிட்டர் சமூகத்தளத்தின் மூலம் பரப்பப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள வைத்தியசாலையில் நுரையீரல் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்பொழுது அவரது உடல்நிலை மிகவும் தீவிரமான கட்டத்தில் இருப்பதாகவும் தென் ஆபிரிக்காவின் தற்போதைய ஜனதிபதி Jacob Zuma அறிவித்துள்ளார். ஆனால் சி.என்.என் செய்தியாளர் பியர்ஸ் மோர்கனின் டிவிட்டர் அக்கவுண்ட் போன்று போலியாக உருவாக்கப்பட்ட டிவிட…

  14. இந்த கோடையில்... அமெரிக்கர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்! இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால் மாத்திரமே இது சாத்தியம் என அவர் தெரிவித்தார். நியூயோர்க் டைம்ஸிடம் வழங்கிய செவ்வியில், ‘இரு தரப்பினரும் ஒரே தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இது சாத்தியமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். இருப்பினும், அவர் சரியான கால அட்டவணையை வழங்கவில்லை. இது தொற்றுநோயியல் நிலைமையை சார்ந்தது என்று கூறினார். ஐரோப்பிய நாடுகள் ஒரு வரு…

  15. அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக கடமையாற்றிய ஷீலா அப்துஸ் ஸலாம் என்பவரின் சடலம் ஹட்சன் கங்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியாக இவர் கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவருடைய கணவரினால் நிவ்யோர்க் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்குக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் சடலம் உள்ள இடம்கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுவரை இவரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெ…

    • 0 replies
    • 310 views
  16. நேற்று வெள்ளிக்கிழமை ஈத் தொழுகையின் பின்னர் மோதல்கள் வெடித்துள்ளன இந்திய நிர்வாக காஷ்மீர் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட நகரமொன்றில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் முக்கிய நகரான ஸ்ரீநகரிலிருந்து தென்கிழக்காக சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் நகரில் இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலையடுத்து கிஷ்ட்வார் நகரமெங்கிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மூண்ட இந்த மோதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள்…

  17. எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார். அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன. போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய …

  18. ஈராக்கில்... இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை, எதிர்த்துப் போராட இனி அமெரிக்க துருப்புக்கள் தேவையில்லை! நாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வாரம் பைடன் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பிற்கான கால அட்டவணை இருக்கும். ஈராக்கின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும், அமெரிக்க தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் இல்லாமல் நாட்டைக் காக்கும் திறன் கொண்டவை. ஈராக் பாதுகாப்புப…

  19. ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும்... ஊடகவியலாளரின், உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின…

    • 2 replies
    • 460 views
  20. 9/11 விசாரணையின் முதல் ஆவணத்தை வெளியிட்டது எஃப்.பி.ஐ 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை முன்னிட்டு சவுதி அரேபியாவினால் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தளவாட ஆதரவு தொடர்பான புதிதாக வகைப்படுத்தப்பட்ட 16 பக்க ஆவணத்தை எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், கடத்தல்காரர்களுக்கு அமெரிக்காவில் உள்ள சவுதி கூட்டாளிகளுடன் இருந்த தொடர்புகளை விவரிக்கிறது. ஆனால் சவுதி அரசு, சதிக்கு உடந்தையாக இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில ஆவணங்களை ஆறு மாதங்களுக்குள் வகைப்படுத்த ஒரு இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்குமாறு பைடன் முன்பு ஒரு நிர்வாக உ…

  21. ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…

  22. மத்தியதரைக்கடலில் இயங்கும் மனிதாபிமான மீட்புப்படகுகள் சட்டவிரோத ஆட்கடத்தலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு! மனிதாபிமான தொண்டு அமைப்புகள் கடுமையாக மறுப்பு, துருக்கி அதிபர் எர்துவானுக்கு எதிரான நாடளாவிய நடைபயணம்! பல்லாயிரம்பேர் பங்கேற்பு ; மற்றும் மாஸ்கோநகர நதிகள் தூய்மையாய் இருப்பதன் ரகசியம் என்ன? குப்பை லாரிகளைப்போல குப்பையள்ளும் படகுகள் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. 900 வரு­டங்கள் பழை­மை­யான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்­போ­டியா நாட்­டுக்குச் சொந்­த­மா­னது என்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்ப்­பினை ஐ.நா உயர் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் வழங்­கி­யுள்­ளது. கம்­போ­டியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களின் எல்­லையி­ல் இக் கோயில் அமைந்­துள்­ளது. இதனால் இக்­கோ­யி­லுக்­காக இவ்­விரு நாடு­களும் நீண்ட கால­மாக சண்­டை­யிட்­டுக்­கொண்­டி­ருந்­தன.. தீர்ப்பு வெளி­யா­­வ­தற்கு முன்னர் கோயிலைச் சுற்­றி­யி­ருந்த பகு­தியில் தாய்­லாந்து மற்றும் கம்­போ­டிய பாது­காப்பு படை­யினர் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்­பட்­டது. இந்­நி­லையில், இக்­கோ­யிலும் அதனைச் சுற்­றி­யுள்ள குறித்­த­வொரு பகு­தியும் …

  24. மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது, நாட்டின் நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பதே வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். http://www.dinamani.com/latest_news/2014…

  25. பிரித்தானியா உறுதியான நண்பனாகவும் சகாவாகவும் திகழும் – தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா உங்கள் உறுதியான நண்பனாகவும் சகாவாகவும் திகழும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றியத்திற்கு உறுதியளித்துள்ளார். இத்தாலியின் புளோரன்சில் ஆற்றிவரும் உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியா உங்கள் வலுவான சகாவாகவும் நண்பனாகவும் விளங்க விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் எனினும் ஐரோப்பிய ஓன்றியத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரித்தானியா முழுமையாக திருப்தியடைவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவை எடுத்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.