உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
[size=4]கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக, உண்மையறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். அணு உலைக்கு எதிராக கடந்த 10ம் தேதி இடிந்த கரையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்தியது தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்ஸே பட்டீல், எழுத்தாளர் ஜோடி குரூஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பான அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டனர். அதில் இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 56 பேர் மீதும், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு…
-
- 0 replies
- 363 views
-
-
ட்ரம்ப் மீதான உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்தார் ஹிலாரி ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது, தனது உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். தனது கட்சியின் சார்பில் வேட்பாளராக, இன்னமும் உத்தியோகபூர்வமாக ஹிலாரி அறிவிக்கப்படாவிட்டாலும், வேட்பாளராகத் தெரிவாகுவது, ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இந்நிலையிலேயே, இதுவரை காலமும் மிதமான முறையில் விமர்சனங்களை முன்வைத்துவந்த அவர், தற்போது உச்சக்கட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊகிக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத…
-
- 0 replies
- 399 views
-
-
இடிந்துவிழும் இத்தாலியின் நிலை கண்டு கலங்கி நிற்கும் மக்களை காக்கபிடல்ஹேஸ்ரோ"வின் கியூபா மருத்துவ குழு இத்தாலி மண்ணில் கால் பதித்தனர்
-
- 0 replies
- 366 views
-
-
23 Sep, 2025 | 05:00 PM காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு நாடுகள் தீர்வு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்றார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்று ஈடுபாடாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது, இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்றும…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
ஆப்பிரிக்காவின் துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையி…
-
- 0 replies
- 317 views
-
-
மனிதர்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை ஆரம்பித்திருப்பதாக பிரித்தானிய அரசின் தடுப்பூசி கண்டுபிடிப்புக் குழுவின் உறுப்பினர் ஜோன் பெல் (John Bell) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் பிரித்தானியாவும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாகவுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு குழுவின் உறுப்பினர் ஜோன்பெல் கூறுகையில், “மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி சோதனையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கிவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம்…
-
- 0 replies
- 217 views
-
-
கொங்கோ இராணுவத்தினர் எம்23 புரட்சிப்படையினர் மீது இன்று நடத்திய தாக்குதல் ஒன்றில் 150 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாக மாநில கவர்னர் ஒருவர் கூறியுள்ளார். கிபும்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்த புரட்சிப்படையினர் மீது அரசுப்படையினர் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த மோதலில் 2 அரசுப்படையினரும் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட 51 புரட்சிப்படையினரின் உடல்கள் ருவாண்டா இராணுவ சீருடையுடன் மீட்கப்பட்டுள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 407 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, …
-
- 0 replies
- 287 views
-
-
சமூக இடைவெளி விதிமுறைகளை அமுல்படுத்தும் எண்ணம் இல்லை: தென்கொரியா 0 by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்திய நாடு என பெயர் பெற்ற தென்கொரியா, மீண்டும் வைரஸ் தொற்றால் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. தென்கொரியாவின் சியோலில் இரவு விடுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது. இதனால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், இதன்தொடர்பாக கருத்து தெரிவித்த தென்கொரிய துணை சுகாதார அமைச்சர் கிம் காங் லிப், ‘புதிதாக கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை 50இற்க்…
-
- 0 replies
- 507 views
-
-
NIBIRU 21 டிசெம்பர் 12இல் எமது சூரிய குடும்ப வட்டத்துக்குள் நுளையும் சூரியனை விட பெரிய கிரகம்...... நாசா சொல்லியிருக்கு, பயப்படவேண்டாம் எண்டு....
-
- 0 replies
- 933 views
-
-
பிரித்தானியா நாட்டில் உள்ள தொழிற்சாலையில் சுவர் ஒன்று எதிர்பாராமல் சரிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிர்மிங்காம் நகருக்கு அருகில் உள்ள Nechells என்ற பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்தபோது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியானது.தகவல் பெற்று பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, தொழிற்சாலைக்குள் உயரமான சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது தெரியவந்தது. இடர்பாடுகளை விலக்கி பார்த்தபோது உள்ளே 6 தொழிலாளிகளின் உடல்கள் படுகாயத்துடன் இருந்துள்ளன. மீட்புக்குழுவினர் முதலுதவி சி…
-
- 0 replies
- 180 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்-'பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும்' , ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரிட்டன் குறித்தான பேச்சுவார்த்தைகள் கடினமானதாக இருக்கும் என ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் கூறியுள்ளார். கிழக்கு ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற கேட்டுக் கொண்டதற்கு பிறகுதான் முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு, தேவை இல்லாதது என்று நினைப்பதை ஒதுக்கிவிட முடியாது என்று கடந்த ஞாயிறு இரவு நடந்த ஒரு தொலைக்காட்சி பேட்ட…
-
- 1 reply
- 375 views
-
-
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர் தனது மனைவி சுப்ரஜா, ஐந்துவயது மகள் மற்றும் நான்குமாத ஆண் குழந்தையுடன் இங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை தனது வீட்டு பால்கனியில் இருந்து கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கீழே குதித்த சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின…
-
- 0 replies
- 479 views
-
-
வெளிநாடுகளில் வசிக்கும் நம் நாட்டவர் தமது ஊரில் சொந்த வீட்டை கட்ட விரும்புவது வழக்கம். உள் நாட்டில் வசிப்பவர்கள் எந்த ஊரிலும் சொந்த வீடு கட்டுவது எளிதானது. ஆனால் அவர்களே வெளிநாட்டில் வசித்தால், மனை வாங்குவது அதில் சொந்த வீடு கட்டுவது ஆகியவற்றில் பலவித சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. பல குடும்பங்களில் வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். தமது குடும்ப நலனுக்காகவும், சேமிப்பாகவும் வீடு அல்லது மனை வாங்க அவர்கள் விரும்பும்போது, நடைமுறையில் எவ்வகையிலான சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். முக்கியமான வாடிக்கையாளர் இந்தியாவில் மனை வாங்க அல்லது வீடு கட்ட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கடன் தர, நிதி நிறு…
-
- 0 replies
- 428 views
-
-
4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…
-
- 25 replies
- 2.6k views
-
-
பிரான்சில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டமானது தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று வாக்களித்தபடி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை சட்டமாக்கியிருக்கிறார் பிரான்ஸ் புதிய அதிபர் ஹோலண்டே. பிரான்ஸில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்க அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னால் அதிபராக இருந்த சர்கோசி, ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவந்தார். இந்நிலையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று உறுதியளித்திருந்தார் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹோலண்டே. அதன்படி, தற்போது அதிபராகியுள்ள ஹோல…
-
- 6 replies
- 630 views
-
-
இங்கிலாந்து இளவரசன் வில்லியம்ஸ் தனது கர்ப்பிணி மனைவியுடன் இன்று காலை கேம்பிரிட்ஜ் நகரில் நடந்த இராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த கேத் வின்செண்ட்டின் இடது காலணியின் ஹீல்ஸ் திடீரென கழன்றுவிட்டதால், அவர் நிலைகுலைந்து கீழே விழப்பார்த்தார். அப்போது சமயோசிதமாக தனது கர்ப்பிணி மனைவியின் கையைப் பிடித்து தாங்கிக்கொண்டார் இளவரசர். பின்னர் கேத் வில்லியம்ஸ் சிரித்துக்கொண்டே தனது காலணியின் ஹீல்ஸை சரிசெய்து விட்டு, பின்னர் நிகழ்ச்சியை தொடஙகிவைத்தார். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இளவரசரும், அவரது கர்ப்பிணி மனைவியும் பதட்டம் ஏதுமின்றி சந்தோஷமாக சிரித…
-
- 0 replies
- 507 views
-
-
பி.பி.சி. உலக செய்திச் சேவைக்கு தடை விதித்தது சீனா பிரிட்டிஷ் தொலைக்காட்சி அலைவரிசையான பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை கூறியது. தடை குறித்து சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்கையில், "செய்திகள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்", "சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது" என்று மேற்கோள் காட்டியது. எனவே இந்த அலைவரிசை சீனாவில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு அலைவரிசைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை, மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ…
-
- 0 replies
- 560 views
-
-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் . திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொ…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வளர்த்து வந்த வாத்து தெருவில் செல்பவரை கொத்தியதால் போலிசார் வாத்தினை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலிஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து நுன்னா போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தி…
-
- 1 reply
- 463 views
-
-
'கிஸ் ஆஃப் லவ்' போராட்டம் சொல்ல வருவது என்ன? உலக மகளிர் தினத்தில் அனைவரும் பெண் உரிமை பற்றி பேசும் அதேநேரத்தில்தான் கேரள மாநிலத்தில் சிவசேனா கட்சியினர், கடற்கரையில் இருந்த காதலர்களை அடித்து விரட்டி உள்ளனர். இதுபோன்ற செயல், சிவசேனா அமைப்பினருக்கு புதிதல்ல. 'காதலர் தினம்', 'பெண்கள் தினம்' எல்லாம் இவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கையில் எடுக்கும் நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து, சமீபகாலமாக இளைஞர்களே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இங்கும் அப்படித்தான். சிவசேனா அமைப்பினரின் இந்த அநாகரிகச் செயலை எதிர்த்து 'கிஸ் ஆஃப் லவ்' என்ற இயக்கத்தினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரையில் ஊர்வலம…
-
- 0 replies
- 461 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர். அந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள …
-
- 3 replies
- 349 views
-
-
கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் தோன்றிய 150 அடி உயர ராட்சத பனிப்பாறை கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பரவசமாக பார்வையிட்டு வருகின்றன. கனாடாவின் கிழற்கு கடைற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிகளுக்கு இடையில் ஒவ்வொரு கோடைக்காலம் - குளிர்காலத்திற்கு இடையிலான வசந்த காலத்தின்போது ஆர்ட்டிக்கடல் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிப்பாறைகள் நகர்ந்து வருவது இயல்பானது. பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்…
-
- 1 reply
- 831 views
-
-
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுவான ஜமாத்துல் அஹ்ராரின் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான், பாகிஸ்தான் தாலிபான் தலைவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான ‘ரா’ மற்றும் ஆப்கன் புலனாய்வு அமைப்புகள் புகலிடம் அளித்து காத்து வருகின்றன என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் அஹ்ரார் இயக்கத்தின் இசானுல்லா இசான் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் பிடித்துக் கைது செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அவரது வீடியோ வாக்குமூலத்தில் அவர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது இந்தியாவின் ரா மற்றும் ஆப்கானின் என்டிஎஸ் ஆகியவை ஆப்கானில் பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது. பாகிஸ்தானி…
-
- 0 replies
- 307 views
-