உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப் பிடித்த சென்னை மீனவர்கள் சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள் பத்து பேரை காசி மேடு மீனவர்கள் படகுகளில்துரத்திச் சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய இலங்கை மீனவர்களை துரத்திப் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை காச…
-
- 0 replies
- 658 views
-
-
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது.…
-
- 0 replies
- 2.7k views
-
-
தந்தையின் குழந்தையை பெற்றெடுத்தார் மகள் இது நடந்தது தெற்கு அவுஸ்திரேலியாவில். Father and daughter have child in illegal relationship SOUTH Australian woman has asked for "a bit of respect and understanding" after having a child as a result of a "loving" sexual relationship with her father. Jenny was 31 and just two weeks after meeting, father and daughter had sex. "John and I are in this relationship as consenting adults,'' Mrs Deaves told the Nine Network's 60 Minutes last night. -------------------------------------------------------------------------------- "We are just asking for a little bit of respect and understanding.'' …
-
- 102 replies
- 15.9k views
-
-
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை அரசியலாக்கும் அமெரிக்கா: சீனா குற்றசாட்டு ! ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஊக்குவிக்கும் அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கைக் கண்டித்துள்ள சீனா, "இது முற்றிலும் மனசாட்சியும் நியாமும் அற்றது" என்று கூறியுள்ளது. ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை சீனா அரசியலாக்குகிறது என்றும் சான் பிரான்சிஸ்கோவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறி…
-
- 0 replies
- 685 views
-
-
ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்பது சாத்தியமில்லை: பான் கி மூன்! பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சீன அரசிடம் தெரிவித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பேச்சாளர் மேரி ஒகாபே, "ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பான் கி மூன் கலந்து கொள்ளாததற்கு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் காரணமல்ல. அயல்நாட்டுச் சுற்றுப்பயணம், தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் ஆகியவ…
-
- 0 replies
- 555 views
-
-
நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய குடியேற்றவாசிகள் அவசியம் * ஆய்வொன்றில் தகவல் வெலிங்டன்: நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய மக்கள் அவசியமெனக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் ஆய்வறிக்கையொன்று ஆசிய குடியேற்றவாசிகள் நியூசிலாந்தின் தேசிய அடையாளத்தையே மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கை ஒக்லண்ட் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானம் போன்ற துறைகளின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி வோர்ட்கோ பிறிய்செனால் வால் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு முக்கிய வளங்களாக சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் குடியேற்றவாசிகள் காணப்படுகின்ற போதும் ஆங்கிலமொழி தகுதி கோரப்படுவதன் காரணமாக இந்நாடுகளின் குடியேற்றவாசிகள் தொகை குறைவடைந்துள்ளதாக இவ்வறிக்கை த…
-
- 0 replies
- 629 views
-
-
Please Help!!! Thursday, 10 April, 2008 தமிழ்நாட்டைச் சேர்ந்த மோனிஸ் 2 - வயது சிறுவன். விளையாடிக் கொண்டிருந்த போது கிச்சனில் கொதிக்க கொதிக்க எண்ணெய் தலையில் கொட்டியதால் தலையின் முன்புறம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மோனிஸ் அம்மா வீட்டு வேலைகள் செய்து வருபவர். மிகச் சொற்ப வருமானத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்காக வயிற்றுடன் போராட்டம் நடத்தும் குடும்பம். ஏழ்மையில் மகனின் சிகிச்சைக்கு செலவு செய்ய வசதி இல்லாமல் தவிக்கிறார். உதவி செய்ய முன்வருபவர்கள் தயவு செய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு shaggy_krish@yahoo.co.in தொடர்பு கொண்டால் மேற்கொண்டு உங்களுக்கு தேவையான …
-
- 0 replies
- 691 views
-
-
டயானாவின் கொலை சம்பந்தமான தீர்ப்பு 07/04/2008 நீதிமன்றால் வழங்கப்பட்டது. அவர்களின் சாவுக்கு .............................................................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 4 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - தாய்லாந்துக்கு சட்டவிரோதமான முறையில் கன்டெய்னருக்குள் ஒளித்துக் கொண்டுவரப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப்…
-
- 0 replies
- 752 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி -சன் டிவி-வீடியோ தமிழில் பேசுகின்றார்......................... வீடியோவை பார்க்க............................... http://isooryavidz.blogspot.com/2008/04/dr...with-tamil.html
-
- 0 replies
- 911 views
-
-
எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் இலக்கையும் தாண்டி அதிக அளவில் வந்துள்ளதால், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களை வழங்க அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 2009ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களை விநியோகிக்கும் பணியை அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தொடங்கியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பொதுப் பிரிவில் 65 ஆயிரம் விசாக்க..................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/1.html
-
- 0 replies
- 649 views
-
-
இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில், ............... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 938 views
-
-
மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில், இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு, பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே... …
-
- 6 replies
- 1.7k views
-
-
சென்னை, ஏப். 8: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன் முறையை எதிர்த்து தமிழ்த் திரையுல கினர் நடத்திய கண்டன உண்ணாவி ரதப் போராட்டத்தில் கலந்துகொள் ளாதது குறித்து இயக்குநர் பாரதி ராஜா விளக்கமளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தான் தயாரித்து இயக்கியுள்ள "தெக் கித்திப் பொண்ணு' நெடுந்தொடர் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்தார் பாரதி ராஜா. உண்ணாவிரதத்தில் பங்கேற் காதது குறித்த கேள்விகளுக்கு அப் போது அவர் அளித்த பதில் விவ ரம்: இதற்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002-ம் ஆண்டு நெய்வேலியில் நடை பெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்ற தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை…
-
- 1 reply
- 1k views
-
-
சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html
-
- 1 reply
- 919 views
-
-
திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார். ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலும் கு…
-
- 64 replies
- 9k views
-
-
காதலன் தூக்குப் போட்டு தற்கொலை-காதலி தீக்குளித்து சாவு! செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற புதுச்சேரி: காதலனின் மறைவுத் துயரை தாங்க முடியாத இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அருகே வில்லியனூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வில்லியனூர் கன்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர். இது ராஜலிங்கத்தின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. ராஜேஸ்வரி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறி காதலுக்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் 2 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல்…
-
- 0 replies
- 899 views
-
-
வணக்கம் நேயர்களே.... உங்கள் அனைவரையும் சுண்டலின் சுண்டல நிகழ்சியின் ஊடாக சந்திபதில் பெரும்மகிழ்ச்சி... நான் வாசிக்கும் விடயங்களை ஒருங்கினைத்து இந்த பகுதியினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இதை யாழ் களத்தின் ஊடாக உங்கள கணணிகளுக்கு எடுத்த வருகின்றேன்... படியுங்கள் சுவையுங்கள்...அவ்வபபோது நீங்க அறிந்தவற்றையும் இதணூடாக பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள...புதிய கண்டுபிடிப்பு பூமியைப் போல வேறு கிரகங்கள் எதுவும் தொலைதூர வான்வெளியில் இருக்கிறதா? என்று விண்வெளி விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான பணியில் ஹப்பிள் டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஈ.எஸ்.ஏ ஆகி…
-
- 15 replies
- 2.1k views
-
-
சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுமின்றி அமெரிக்க - ரஷ்ய தலைவர்களின் சந்திப்பு முடிவு [09 - April - 2008] அமெரிக்க - ரஷ்ய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாட்டையும் அடையாத நிலையில் முடிவடைந்துள்ளது. நாட்டின் தலைவர்களாக தமது இறுதி சந்திப்பினை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பரஸ்பர சிநேகபூர்வ வாழ்த்துக்களுடன் தமது சந்திப்பினை நிறைவு செய்துள்ளனர். அடுத்தமாதம் பதவி விலக இருக்கும் புட்டினுக்கும் எதிர்வரும் ஜனவரியில் பதவி விலகவுள்ள புஷ்ஷுக்குமிடையிலான சந்திப்பு கடந்தவார இறுதியில் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியிலுள்ள ஓய்வுத…
-
- 0 replies
- 553 views
-
-
தூத்துக்குடி மாதா நகரில், இன்று காலை திடீரென்று பூமிக்கு அடியில் இருந்து கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு புகை வெளிவந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, வெப்பத்துடன் கூடிய கரும்புகை வெளிப்பட்டது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 821 views
-
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோ பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3262.html
-
- 0 replies
- 977 views
-
-
சத்தியராச் சரத்குமார் ரஜனி மணோரமா கமல் ஸ்ரேயா
-
- 3 replies
- 2.4k views
-
-
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவனைக்கு அனுப்பாமல் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தியதால், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மோட்டார் சைக்கிளில், பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனே மக்கள் கூடி விட்டனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஸ்பாட்டிலேயே விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டனர். உடனடியாக செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியும் கூட ஆம்புலன்ஸ் வந்தால்தான் கொண்டுசெல…
-
- 0 replies
- 523 views
-
-
வீரகேசரி நாளேடு - லண்டன், பிரித்தானிய இராணுவத்தின் முதலா வது இந்துமத போதகரான கிரிஷான் அத்திரி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய படையினருக்கு மகாபாரத போதனையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானிய இராணுவத்திற்கான போதனைகளை வழங்க நியமிக்கப்பட்ட பிற சமயங்களைச் சேர்ந்த 4 போதனையாளர்களில் ஒருவராக கிரிஷான் விளங்குகின்றõர். இந்நிலையில் பௌத்த மத போதனையை சுனில் காரிகரவன்னவும், இஸ்லாமிய மத போதனையை இமாம் அஸிம் ஹபிஸும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வழமையான கிறிஸ்தவ மத போதனைகளில் 300 போதகர்கள் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈõரக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய இந்து மத பட…
-
- 1 reply
- 921 views
-