Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…

  2. மனிக் ஃபாம்... இளங்கவி - கவிதை.... மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட நம் உயிர்களுக்கு மனிக் ஃபாம் என்ற மரண வலயத்தில் இலவச உணவாம்...!.இல்லை..! இலவச உடையாம்.....! அதுவுமிலை...! நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....! தமிழன் வாழ்க்கையில் இளமையிலும் மரணம் தரும் ஓர் இருண்ட நிலமது....! ஆம்...! பூமியில் எமன் அமைத்த மகிந்தரின் புனித பூமி அது....! எமனின் முகவர்கள் எகத்தாளமிடும் பூமி.... சிறுமி முதல் குமரிவரை சுவைத்திடுவான் ஆமி.... வன்னியிலே.. மழை வந்தால் ஆடிய மயக்கிட்ட மயில்களும்..... மனம் விட்டுப் பாடிய தேனிசைக் குயிகளும்...... கால்களும் ஒடிக்கபட்டு..... குரல்வளையும் நசுக்கப்பட்டு..... கட்டிய கூடாரத்தினுள் ஒட்டுண்…

  3. மருத்துவரின் மனச்சாட்சி...... இளங்கவி - கவிதை குண்டு மழையில் நின்று..... குருதி ஆறு பாயக்கண்டு..... தம் தூக்கம் தனை கலைத்து பல உயிர் காத்தவர்கள்...... இன்று அவர் பின்னால்...... தலையை குறிபார்க்கும் துப்பாக்கி..... நீயும் புலியா?.... எனும் கேள்விக்கணை..... இப்படிச் சொல்லெனும் பயமுறுத்தல்...... இல்லையேல் கொலையின் அச்சுறுத்தல்...... இப்படி அனைத்தும் நிற்க,..... அதிகாரமோ மிரட்டி நிற்க..... அவர் எப்படி உண்மை சொல்வார்...! தம் உறவுகளின் உயிரைகொல்வார்...! இறுதிவரை தமிழுக்காய் சேவைசெய்த அற்புதர்கள்...... இன்று எதிரியின் கைகளிலே சிக்குண்ட நம் காப்பரண்கள்..... இன்னும் பல உயிர்காக்கும் சேவைகொண்ட மருத்துவர்கள்..... …

  4. அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து ஆயுதம் ஏந்திய போராளிகளை.... சதிவலையால் சிதைக்கப் பட்ட போது சரணடைந்த போராளிகளையே.. துரோகிகளாக்கும் சமூகத்தில் நானும் ஒரு துரோகிதான்.... மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும் முட்கம்பி வேலிக்குள்ளிருந்து... மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும் காக்கத் துடிக்கும் இதயங்களும்... அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால் நானும் ஒரு துரோகிதான்... சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்.. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்.. சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும் நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்... ச…

    • 15 replies
    • 2.6k views
  5. பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌ திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும் த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…

  6. கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன. அழுகின்றேனா? அனல்கின்றேனா? விழியோடையில் உலர்ந்த திரவத்தின் சாட்சியமாக இமையோரத்தில் பிசுபிசுப்பு. பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின் கவிதைப் பேச்சும், தோழமைக் கடிகளும் இருண்ட துயருக்குள்… எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன மீளாத் துயரின் வடுக்களாக ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன. எல்லையற்ற கற்பனை வெளிகள் வெறுமைப்பட்டதாய் ஆங்காங்கே சுமைதாங்கிகளின் படிமங்களாய்…. உன்னில், என்னில் ஆழப்படிந்து, உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன. வானம்பாடிகள் ஊமையான வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது. பிராணவாயு இல்லாவிடத்தில் …

  7. எப்படிச் சொல்ல கரும்புலிகள் வீரத்தை..? தரைமீது மலைபோல பகை நின்ற போதும் தளராத துணிவோடு களமாடி வென்று தரைக் கரும்புலியானீர்.. கடல்மீது படை கொண்டு நிலம் விழுங்க வந்த... பகை முடித்து முடிசூடி கடற்கரும்புலியானீர்... வானத்தின் மீதேறி வண்டு போலச் சுற்றி வந்து வானதிரும் சாகசம் செய்து வான் கரும்புலியானீர்... விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நிற்கும்.. கரும்புலிகள் வீரத்தைச் சொல எந்த இலக்கணத்தில் சொல்லெடுக்க.. அம்மாவின் அன்பைச் சொல்ல வார்த்தையுண்டோ? அப்பாவின் அரவணைப்புக்கு நிகருண்டோ...? அகிலத்தின் அதிசயத்திற்கு குறைவுண்டோ? அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு அர்த்தமுண்டோ...? காற்றுக்கும் வேலியுண்டோ? கரும்புலிகள் வீ…

    • 9 replies
    • 1.8k views
  8. கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! கரும்புலிகள் எங்கள் கவசங்கள்! கந்தகத்தைச் சுமந்து சென்று களமதிர வெடிப்பவர்கள்! வந்த பகை முடித்து வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்! சந்தன மரமாக தம் தேகம் எரிப்பவர்கள்! எந்த இடம் என்றாலும் எதிரிகளை எரித்தவர்கள்! சந்ததம் தங்கள் தலைவனையே நினைத்தவர்கள்! சொந்த பந்தமெல்லாம் தூர வைத்துவிட்டு-தாயகத்தில் குந்த வந்த எதிரிக்கு குலைப்பனைக் கொடுத்தவர்கள்! தமிழீழத்தின் தடை நீக்கிகள்! தலைவன் கண்டு பிடித்த அணுக்குண்டுகள். ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்! ஆம் நிலம் வீழலாம்!-எங்கள் நெஞ்சம் வீழாது! களம் மாறலாம்-எங்கள் உளம் மாறாது! எல்லாம் முடிந்தது என்று இறுமாந்திருக்காதே பகைய…

  9. மானத்தை தேட ஒரு வெளிச்சம் என்னும் ஒளிர்கின்றது நீயும் மனுசன் என்று கூறி உயிர் எரியும் வாசம் வீசுகின்றது பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல் மிதந்து வரும் தீபங்கள் தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின் தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு எல்லாம் இழந்த பின்பும் பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும் எட்ட இருந்து ஏவல் செய்யும் என்போன்றவர்களும் தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம் நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம் தவறை நியாயப்படுத்துவோம் தவிர எப்போதும் திருந்தியதில்லை திருத்தம் பெற்ற ஒளிகள் திசை காட்டி நிற்கின்றது எதிரி கருமேகமாய் கவிழ்ந்து எங்கள் நிலத்தை மறைத்தான் எங்கள் துரோகங்கள் புயலாய் வ…

  10. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! (05.07.2009 கரும்புலிக…

  11. உயிர்த்தெழுவோம் அள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வார்த்தை இனிக்கும் வண்ணக் கனவுகள் நின்று நிறைக்கும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணனை கதைக்கும் அப்போது இன்னும் சில நிமிடமே இருக்கும் இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும் அப்போதும் அந்த முகம் சிரிக்கும் சின்னக் கை அசைத்து விடை பெறும் ஒரு வண்ணம் ஓவியமாய் உயிர்பெறும் நல்ல காவியமாய் தேசப்புயல் கடக்கும் ஆம் ஒரு கரும்புலி கந்தகம் சுமந்து நடக்கும் பெரும் பகை மோதி வெடி வெடிக்கும் ஒரு உன்னத மனிதன் உயிர் விட ஒரே உன்னத இ…

  12. உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி நீர் உமது உயிரைப் போக்க எங்கள் இதயத்தின் மூலையில் நம் குருதிகள் உறையும்...... நீர் உமது லட்சியம் அடைய நம் காதுகளில் உங்கள் இறுதி மூச்சொலி கேட்கும்..... கடலில் தொலைந்த உமது உடலையும்...... நிலத்திலே கருகிய உமது உடலையும்.... தேடித் தேடி நம் கண்கள் தூக்கத்தை தொலைக்கும்..... கணவனுக்கு தன் மனைவியின் அணைப்பு பிடிக்காது அவள் நெருப்பாய் சுடுவாள்...... மனைவிக்கு கணவனின் அணைப்பு விறைத்த உடலுக்கு விருந்துபோல் உணர்வாள்...... காதலனுக்கு இனிக்கும் காதலி அன்று மருந்தாய் கசப்பாள்.... காதலிக்கோ காதலனின் தொடுகை …

  13. ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்

  14. தமிழ் மோகத்திலே செயல் வேகத்திலே கொண்ட நேசத்திலே நல்ல பாசத்திலே நெஞ்சின் ஈரத்திலே அன்பின் சாரத்திலே அகத்தின் இளமையிலே அறிவின் முதுமையிலே உள்ளத் தண்மையிலே பேசும் உண்மையிலே நாவின் வன்மையிலே செய்யும் நன்மையிலே உனக்கு நிகர் உலகில் உண்டோ ஈடு செய்ய ஏதும்வழி உண்டோ http://gkanthan.wordpress.com/index/nikar/

  15. காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…

  16. கரும்புலி வேங்கைகளுக்கு என் கண்ணின் நீர்த்துளிகள்.... கவிதை - இளங்கவி தமிழன் சரித்திரம் தெரிவித்த நாம் உரிமைகோரும் வீரம்.... தம் உயிர் நீர்த்து நம் இனம்காத்து நம் முகவரியின் மானம்...... ''முடியாது'' எனும் சொல்லை அகராதியில் முடக்கி வைத்தவர்கள்...... ''முடியும்'' எனும் சொல்லை சரித்திரத்தில் முதன்மையாய் இட்டவர்கள்..... தலைவன் வேண்டியதை கொடுக்க தன்னுயிரை ஆகுதியாக்கிடுவர்...... எதிரி வேண்டாத இடங்களிலே அவனை நெருப்பாகி எரித்திடுவார்...... கப்டன் மில்லரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்ட...... எங்கள் முடிவிலா சரித்திரம் அவர்கள் முடிவறியா என் சித்தம்...? முடிவில்லா எண்ணிக்கையில் முன்னேறி வந்த எதிரியின் மூளைக்குள் புகுந்த …

  17. (கரும்புலித்தினம் நினைவாக ......) லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்....... உயிரை பாலாக்கி உரமூட்டி அனுப்பிவைத்தோம் உயிரினும் மேலாம் தமிழ் ஈழ விடுதலைக்கு உரமாகி போனாயோ உயிர் மீண்டு வந்திடுவாய் .. களமாடும் படையினிலே கரும்புலியாய் ஆகு மட்டும் கருத்துடனே காத்திருந்து கண்ணியமாய் வாழ்ந்த வரே காவியமாய் போனீரோ காலன் அவன் நாடினிலே கரை தெரியாக் கடலினிலே கப்பல்களை களையெடுக்க காட்டாற்று வேகமுடன் களமாடிய காளைகளே கன்னியர் காவிய வீரர் தினம் நினைப்போம் லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்

  18. நாய் நாய் என்று பலர் ஏசியும் வெக்கம் கெட்டு உங்கள் வாயிலோரம் அலைகிறேன் என்று கீழ் தரமாய் எண்ணாதீர்.. நான் உங்களைப் போல் நன்றி மறப்பவனில்லை... இப்படிக்கு.. நன்றியுடன்... நாய்

    • 6 replies
    • 1.4k views
  19. எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.

    • 6 replies
    • 1.2k views
  20. இருளாய்க் கிடந்த எம்வானில் இளம் பௌர்ணமியாய் நீ வந்தாய் முகில்மூடிக் கிடந்த எம்வானில் முழுச் சூரியனாய் நீ வந்தாய் இலையுதிர்ந்து கிடந்த எம்தோப்பில் இனிய வசந்தமாய் நீ வந்தாய் பாழாய்க் கிடந்த எம்தோப்பில் பருவ மழையாக நீ வந்தாய் தவமாய்க் கிடந்த எம்வாழ்வில் தெய்வ வரமாக நீ வந்தாய் வழிதேடிக் கிடந்த எம்வாழ்வில் ஒளி விளக்காக நீ வந்தாய் http://gkanthan.wordpress.com/index/other/villakku/

  21. சொந்த மண்ணில் அகதியாய் அவர்கள் வந்த மண்ணில் அகதியாய் நாங்கள் நாங்களும் அவர்களும் ஒன்றுதான் அங்கே தமிழன் அகதி இங்கே அகதித்தமிழன் இப்படிக்கு அகதித் தமிழன் அனலைதீவன்

  22. தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை யாராவது நல்ல உள்ளங்கள் தரமுடியுமா? உதவி செய்தால் நன்றாக இருக்கும் அன்புடன் பாட்டை தேடிக்களைத்து போன உள்ளம்.

  23. என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...! கவிதை - இளங்கவி சோர்வு ...அரைத்தூக்கம்..... என் மனதில் பல கலக்கம்.... கண்ணிமைகள் தான் மூட கனிவான ஓர் குரல்.... மாமா....மாமா.. தூக்கமா? என் அரைத்தூக்கம் கலைந்து யாரது...? என பார்க்கிறேன்...! என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..? கையில் இரத்தக் கறைபடிந்த கரடிப் பொம்மையொன்று...? என்னடா செல்லம் ...? ஓடோடிச் சென்று அவளை அணைக்கிறேன்... ஆமி அடிச்ச செல்லில் என் அம்மா செத்திட்டா.... அப்பாவும் தான் மாமா...! நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம் இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....! ''பெட் ரைம்'' கதைகள் சொல்லி என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்.... ''சின்ரெல்லா'' கதையும் சொல்லி என்னை சிந்திக்கவும் வைத்தீர…

  24. உன்னையும் என்னையும் இங்கே இணைத்தது ஈழம் எனும் நேர்கோடு இடையில் பல எதிர்கோடு இவற்றை தண்டி நீ ஓடு இதற்கு மேல் நீ எழுது கருத்தோடு

    • 4 replies
    • 915 views
  25. “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.