Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணையத்தில் உலாவும்போது தற்செயலாக கண்டு ரசித்த புதுக்கவிதை... தூக்கம் விற்ற காசுகள் இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை.. வந்தவனுக்கோ சென்று விட ஆசை.. இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ... கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது ! நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...? தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்! எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்... ஒரு விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடும…

  2. http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3 கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்! அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்! கண்ணா, உனைநான் கண்டேன்..! தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி, தினம், தினம் வாழ்வே பெருவிழா! உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..! அன்புருவே கண்ணா..! பலநாள் இருந்தேன் தவமே! பலநாள் இருந்தேன் தவமே! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! சரணம்! சரணம்! குருவே..! மாறாத பொருளானாய்! என்றும், மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..! எதுவந்தபோதும் சிறுமை களைந்து உயர் எண்ணம் தந்த அருளே! எல்லையில்லாத பலமே நீதான்! எல்லாம் நீயே அறிவாய்! இறைவா.. எங்கும்…

  3. இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசு அப்படியே லயித்து உள்ளே சென்று உள்மன வீதி எங்கும் பயணிக்கும். பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை என்ற.. படம்:- புதுப்பேட்டை பாடல்:- நா. முத்துக்குமார் இசை;- யுவன் ஷங்கர் ராஜா ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ஹோஹோஹோ....ஓ.... கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ.... கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண் மூடி கொண்டால்? போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின்…

  4. . குரு(வியாழன்) மாற்றம். உங்கள் ராசிக்குரிய தனிப்பலன்கள். 15. 12. 2009 முதல் 26. 11. 2010 வரை. ஜோதிடர் வித்தியாதரன். உங்கள் பலனை அறிய இங்கே அழுத்தவும்..... பகுதி - 1 http://www.tubetamil.com/view_video.php?viewkey=afedf7837484559960da&page=13&viewtype=&category= பகுதி - 2 http://www.tubetamil.com/view_video.php?viewkey=1df29e7684f5b7b0d9bd&page=13&viewtype=&category= .

  5. யாழ்ப்பாணம் போக ரெடியா?

  6. கிருஸ்ண மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் உருவான சிவப்பு மழை எனும் திரப்படம் கின்னஸ் சாதனை பட்டியலில் ஒஅதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த லாலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனை பிரிவில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிவப்பு மழை எனும் திரைப்படம் இலங்கை தமிழர்களது கதையாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 14 திரைக்கு வருகின்றது. மேலதிக தகவல் ... CHENNAI - : A Tamil feature film got itself registered in the Guinness Book of World Records after it was completed in less than 12 days. Shooting and post-production of the two-hour film ‘Shivappu Mazhai’, was completed in a record 11 days, 23 hours and 45 minutes. Describing the work as a big achievement…

  7. வணக்கம், "குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா! கூட வந்தால் கோபம் என்னம்மா! பருவ வயதில் உருகலாகுமா? பார்த்து இருந்தால் பசியும் தீருமா?" இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!

  8. வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். அவற்றின் விவரம்... நாடோடிகள்: 2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது. அயன்: ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆ…

    • 0 replies
    • 1.1k views
  9. இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …

  10. இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன். http:…

  11. இனிய வணக்கங்கள், மீண்டும் ஓர் கிறிஸ்மஸ் பாடல். இந்தப்பாடலை நான் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நேரத்தில் உருவாக்கி இருந்தேன். இந்தப்பாடலை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கக்கூடும். தற்போது கிறிஸ்மஸ் காலமாகையால் இந்தப்பாடலை மீண்டும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் பாடல் வரிகளை சுவிசில் இருக்கும் Thusnavis அவர்கள் எழுதி இருக்கின்றார். இங்கு ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நான் எழுதி பாடலை நிறைவுசெய்யவேண்டி எப்படி ஏற்பட்டது என்று கீழே சொல்லி இருக்கிறன். பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். http://karumpu.com/wp-content/uploads/2009/10/Xmas Song.mp3 பாடலை பாடிய எனது மருமக்கள் இரண்டுபேரும் அப்போது மிகவும் சிறியவ…

  12. இனிய வணக்கங்கள், நண்பர் நெடுக்காலபோவான் அவர்கள் 'இதுதாண்டா இப்ப காதல்' எனும் தலைப்பில் ஓர் கவிதையை அண்மையில் யாழ் வலைத்தளத்தில் இணைத்து இருந்தார். நகைச்சுவாய் எழுதப்பட்ட இந்தக்கவிதையை பாடலாக பாடிப்பார்க்கவேண்டும் என்று நான் அப்போது நினைத்து இருந்தேன். நேற்று நான் யூரியூப்பில் தற்செயலாக Aquaஇன் பாடல்களை கேட்டபோது சுமார் பதினொரு வருடங்களிற்கு முன்னர் அவர்கள் உருவாக்கிய பாடல்களில் பிரபலமான ஒரு பாடலான 'CandyMan'இன் இசை நெடுக்காலபோவான் அவர்கள் எழுதிய பாடலுக்கு கிட்டத்தட்ட பொருத்தமாக இருந்தது. 'CandyMan பாடலின் Midi இசையை வலைத்தளத்தில் சுட்டு எடுத்து அதனுடன் நான் பியானோவில் வாசித்து மேலதிகமாக ஆறு பியானோ Tracksஐ இணைத்து... இந்தப்பின்னணி இசையுடன் 'இதுதாண்டா இப்ப காதல்' கவித…

  13. இனிய வணக்கங்கள், பலரதும் பாராட்டை பெற்ற நோர்வே வசீகரன் அவர்களின் காதல்மொழி இசைத்தட்டில் வருகின்ற "பெண்கள்இல்லாத உலகத்தில்வாழ பேயும்விரும்பாதே!" பாடலை எனது குரலில் பாடி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. அசல் பாடலைவிட இந்தப்பாடலை சற்று வேகமானதாக மாற்றி இருக்கின்றேன், அத்துடன் பின்னணியாக பியானோ இசையையும் இணைத்து இருக்கின்றேன். எனக்கு பியானோ நீண்டகாலம் பயிற்சி இல்லாதபடியால் சற்று சிரமமாக இருந்தது வாசிப்பதற்கு. இனிவரும் காலங்களில் பினானோ இசையை துல்லியமானதாக தருவதற்கு முயற்சி செய்கின்றேன். ஆணும், பெணும் சேர்ந்துபாடுகின்ற இந்தப் பாடல்வரிகளில் சில எழுத்துக்களில், சொற்களில் மாற்றம் செய்து இருக்கின்றேன். மிகவும் நகைச்சுவையான இந்தப்பாடலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் …

  14. அறியாத வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது. 1980 களின் (எனது) ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் செல்லும் பாடல். பாடலைக் கேட்கின்றபோது ஏதோ ஒரு மயக்கம் என்னுள் உண்டாகிறது. தரிசனம் (1970) என்ற படத்துக்காக L. R. ஈஸ்வரி மற்றும் T. M. சௌந்தரராஜன் பாடியது. இது மாலை நேரத்து மயக்கம்

  15. வணக்கம், இந்தப்பாடல் சில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகிய பாடல். யாழ் ஜமுனா (ஜம்முபேபி) இந்தப்பாடல் தனக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று முன்பு யாழில் கருத்து எழுதி இருந்தார். இதன்பிறகு நானும் இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது. இந்தப்பாடலை பாடி இணைக்குமாறும் யமுனா அப்போது கேட்டு இருந்தார். யாழ் வலைத்தளத்தில் சிறீ லங்கா பொருட்களை புறக்கணித்தல் சம்மந்தமான ஓர் காணொளியில் இந்தப்பாடலை உலூட்டா செய்துபாடி இருந்தேன். தாயகவிசயங்களுடன் காதலையும், சினிமாவையும் கலக்கக்கூடாது என்று சொல்லி சிலர் அபிப்பிராயம் தெரிவித்தமையால் அந்த ஒலி, ஒளிப்பதிவுகளை சில காலத்தின் பின்னர் நான் அகற்றிவிட்டேன். மீண்டும் 'முன்பேவா என் அன்பேவா' எனது குரலில…

  16. உஸா உதுப் அவர்களின் தமிழ், வேற்று மொழி மேடை பாடல்கள் http://www.youtube.com/watch?v=_7catmLXMwU&NR=1

  17. சிறுவர்களின் திறமைகளை கண்டுகளிப்பதற்காக இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். உங்களிடமும் சிறுவர்களின் அசத்தலான நிகழ்வுகள் இருந்தால் இணைத்துவிடுங்கள். http://www.youtube.com/watch?v=Q8Br3u8UsOw http://www.youtube.com/watch?v=cJOB2drcTZ4

  18. உங்களுக்கு கடவுள் ஒரே ஒரு வரம் தந்தால் எதைக் கேட்பீர்கள்?

  19. கனி ஜோதிடம் தெரியுமா............. கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!! மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீ…

  20. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும். பாகம் 1: http://www.youtube.com/watch?v=WumvE7SXRao பாகம் 2: http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம்.

  21. வணக்கம், எனது மருமகள் ஒருத்தி keyboard வாசிச்சு பழகிறதுக்கு என்னிடம் உதவி கேட்டு இருந்தா [நமக்கும் அப்பிடி இப்பிடி கொஞ்சம் தெரியுமாக்கும்]. நானும் அவவுக்கு எனக்கு தெரிஞ்ச வித்தைகளை சொல்லிக்கொடுப்பதற்கு மருமகளின் இசைக்குறிப்பு புத்தகத்தை வாங்கிப்பார்த்தபோது அவ ஆசிரியர் இந்த 'எனதுயிரே எனதுயிரே' என்கின்ற பாடலை keyboardஇல பழகுவதற்கு கொடுத்து இருப்பதை பார்த்தன். எனக்கு இந்தப்பாடலை முன்பு கேட்டு நினைவில்லை. யூரியூப் வலைத்தளத்தில் தேடி இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. இன்று நான் எனது குரலில் original பாடலுடன் சேர்ந்துபாடி ஒலிப்பதிவு செய்து இங்கு அதை இணைக்கிறன். கேட்டுப்பாருங்கோ. கல்லெறி விழாவிட்டால் நேரம் கிடைக்கும்போது மருமகள் keyboardஇல பழகுகின்ற ஏனைய ப…

  22. சங்கீதப் பிரியர்களுக்காக உங்கள் முன் திருiவாயாறு உற்சவம். அதனைத் தொடர்ந்து மிகுதி தொடரும்..இந்த திரியை நான் தான் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இல்லை..விரும்பியவர்கள் முன்னெடுத்துச்துச் செல்லுங்கள்.நன்றி. http://www.youtube.com/watch?v=nurWvd7xssc

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.