Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இனிய வணக்கங்கள், எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை? மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்…

  2. 1999 Woodside Cinemas, 1571 Sandhurst Circle, Scarborough (416) 266 - 3456 இன்று 21 நவம்பர் சனிக்கிழமை காட்சிகள் மாலை 7.30, 10.30, நாளை 22 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை காட்சிகள் மாலை 4.30, 7.30, 10.30 கட்டணம் $10.00 ========================================= 1999 படத்தை நான் நேற்று பார்வையிட்டேன். வழமையாக தமிழ்சினிமா படங்களில் கொட்டப்படுகின்ற வாந்திபோல் அல்லாது சிந்தனையைத் தூண்டும்வகையில் ஓர் ஆழமான செய்தியை எமக்குள் விதைத்து செல்கின்றது 1999. இங்கு படத்தில் நடக்கமுடியாத கற்பனைகளைப்பற்றியோ மாயாஜால சித்துவித்தைகள் பற்றியோ பேசப்படவில்லை. கனடாவாழ் நம்மவர்களின் யதார்த்தவாழ்வில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சம்பவங்கள் - பிரச்சனைகள் அருமையாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. பல…

  3. வணக்கம், எனது உறவினர் இந்தப்பாடலை கனகாலமாக தேடிக்கொண்டு இருந்தார். அண்மையில் என்னிடம் இந்தப்பாடலை, பாடல்வரிகளை வலைத்தளத்துக்கால எடுத்துதர இயலுமோ என்றுகேட்டு இருந்தார். நானும் கூகிழில தடவிப்பார்த்து பாடலை கண்டுபிடிச்சன். பழைய பாடலாக இருந்தாலும் இதைக்கேட்டுபார்க்க நன்றாக இருக்கிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. லிரிக்சை பாடலில் கேட்டு அப்படியே எழுதி இருக்கிறன். சில சொற்பிழைகள் இருக்கலாம். பாடும்போது சில சொற்கள் விளங்க இல்லை. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Kaaluri Ranigal .mp3 ஆண்: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்லாத இந்தமாலை நேரமே! சல்லாபம் செய்வதா? சொல்லாமல் போவதா? கொல்லாமல் கொல்வதே நல்லதா? ஆண்குழு: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்…

  4. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…

  5. http://www.youtube.com/watch?v=o6Iq_ICUxxk பல பாடல் போட்டிகள் பல தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்டன ஆனால் மலையாள தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்ட நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் ochetra மிகவும் அற்புதமாக இளையராஜாவின் இசையை அள்ளி வழங்கிகிறார்கள்

  6. மழையின் சங்கீதம் என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது. மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது. மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது

    • 8 replies
    • 1.7k views
  7. http://www.youtube.com/watch?v=3fU0ptfNtBk

  8. அதிசய யோகாச் சிறுமி

  9. வணக்கம் எல்லோருக்கும்! இங்கு நான் ரசித்த பலவேறுபட்ட பாடல்களை இணைக்கிறேன். Que Sera Sera

    • 4 replies
    • 2.2k views
  10. சனிப்பெயர்ச்சி பலன்கள் . ஜோதிடர் வித்தியாதரன் . ஒளிப்பதிவு காட்சியில் உங்கள் பலன். இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

  11. இ ந் த பாட்டை யாரும் கேட்டீ ங்களா ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." வைரமுத்துவின் வைர வரிகள். பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்! வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ! புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்! அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே! பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! சோறில்லை! சொட்டு மழை நீரில்லை! கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே! மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்! மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே! ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்! ஓரிழையில் வாழ்கின்றோம்…

    • 6 replies
    • 4.8k views
  12. Geethika Superb Dance on July 13th - ZEE Aata4 Juniors Dances Best Episode TorrentRockerz

    • 7 replies
    • 3.1k views
  13. சில நாட்களாக யாழை மீட்டியதில் தெளிந்து கிட்டியது... மிகக் குறுகிய காலத்தில்: மாதமோ ஆவணி, மங்கையோ மாங்கனி! - 24,412 பார்வைகள்! வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு! - 365 பார்வைகள்! கம்பன் மட்டுமா ஏமாந்தான்? - 473 பார்வைகள்! ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால், என்ன வரம் கேட்பீர்கள்? - 245 பார்வைகள் சோகத்தைச் சொல்லும் திரி: படம் போடும் போட்டி ; தாயக அவலம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளி காட்சிகள் - 175 பார்வைகள்? ஆகையால் தற்போது யாழ்கள மக்கள் விரும்புவது - ஊரோடு ஒத்துப்போவது நலமென்பதால்...உங்கள் ஆராய்சிக்குத் தீனி போட மற்றுமொரு பதிவு... "பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசமுண்டா?" என்று நாடுமுழுவதும் கேள்வியைக் கேட்டு, பரிசும் அறிவித்தான்…

  14. பார்த்ததில் பிடித்தது

  15. கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன்) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ (கம்பன்) வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன் ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே (கம்பன்)

  16. http://www.maniacworld.com/maze_game.htm http://www.google.ca/search?sourceid=navcl...p;q=scary+maze+

  17. வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார். அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான். இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார். அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந…

  18. பூந்தோட்டம், காய்கறித்தோட்டம், வயலென்று நேரத்தை ஒதுக்குவது மனசுக்கு இதமான விடயம் தான் பல நேரங்களில் இறுகிப்போயிருக்கும் மனது இயற்கையிடம் ஒப்படைத்ததும் இளகிப்போய் இலகுவாகி விடுகின்றது. ஊரில் இருக்கும் போது 'எங்கள் பின் வளவினுள் , தங்கை நான், எனது இரட்டைச்சகோதரி மூவரும் பங்கு பிரித்து எங்களுக்கான பூந்தோட்டத்தை உருவாக்குவது உண்டு. அந்த மதிலில் எங்கள் பெயரும் கூட பொறித்து வைத்த நினைவு இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த வீட்டில் போய் சின்னச்சின்ன வகைவகையான பூமரங்கள் இருந்தால் அங்கு போய் கேட்டு ஒரு நெட்டு முறித்துவந்து நடுவதுமுண்டு. அந்தக்கால வயதின் இளமைத்துள்ளல்கள்/விளையாட்டுக்கள் இப்போதெல்லாம் எங்கு போய்த்தொலைந்ததோ தெரியவில்லை. ஆனால் முகநூலில் அதாங்க (Face …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.