Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா? மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷராசி அன்பர்களே! மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமு…

  2. வணக்கம், நான் அடிக்கடி கேட்டு ரசித்துவரும் ஓர் அழகிய பாடல், நீங்களும் கேட்டுப்பாருங்கோ.

  3. யாருக்காக இந்தப் பாடல்? பாடியது கமல் http://www.youtube.com/watch?v=wuvJ0vYsvC4...feature=related

  4. ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சா…

  5. அனைவருக்கும் வணக்கம். என் நெஞ்சில் நிறைந்த சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை ஒலி/ஒளி வடிவில் தர முயற்சிக்கிறேன். சிவரஞ்சனி ராகம் கர்நாடக சங்கீதத்திலே 22வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியா ராகத்தின் ஜன்ய ராகமாகக் கருதப்படுகின்றது. கருணை ரசத்தை வெளிப்படுத்தும் ராகம் இது. முதலாவதாக 1980 இல் வெளிவந்த "நட்சத்திரம்" படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் "சங்கர் - கணேஷ்" இரட்டையர்களின் இசையில் பாடிய "அவளொரு மேனகை" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ("நட்சத்திரம்" 1978 இல் தெலுங்கு மொழியில் இசையமைப்பளர் "ரமேஷ் நாயுடு" வின் இசையில் வெளிவந்த "சிவரஞ்சனி" என்ற படத்தின் மறுதயாரிப்பு ஆகும்). இந்தப் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் ஆவணி …

  6. கந்தசாமி படத்தில் வரும் ஒரு பாட்டு மியா மியா பு ஆனா என்று பாடுகிறார்களா? அல்லது மியா மியா பூணை என்று பாடுகிறார்களா? யாராவது கேட்டு பாருங்கள்.

  7. வணக்கம், இந்தப்பாட்டை தற்செயலாக இன்று கேட்டேன். மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. மாலை நேரம் - மழை தூறும் காலம் - என் ஜன்னல் ஓரம் - நிற்கிறேன்! நீயும், நானும் - ஒரு போர்வைக்குள்ளே - சிறு மேகம்போலே - மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே! இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே! ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே! இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே! இது தருமே …! முன்கரம் கோர்க்கையில் - நினைவு ஓராயிரம் - நின் இருகரம் பிரிகையில் - நினைவுநூறாயிரம்!…

  8. வனு-அற்று என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனு-அற்று நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனு-ஆற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விம…

    • 290 replies
    • 37.1k views
  9. Started by குட்டி,

    Yennadi Muniyamma- The Shark Tale Mix

  10. சிங்களவர்களால் திருடப்பட்ட பாடு நிலாவே

  11. கோவாலு - நன்னா நடிசீங்க ! http://www.newindianews.com/ta/index.php

  12. நம்பிக்கை தான் வாழ்க்கை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.5k views
  13. செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2009, 10:13 [iST] திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று சனி பகவானுக்கு சிறப்பு அப…

  14. படப்பிடிப்பு: குருவிகள் ; http://kuruvikal.wordpress.com/

  15. வணக்கம், நான் நேற்று 'பூ' என்ற ஒரு படம் பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. ஒரு அடிதடி இல்லாமல், வழமையான கொலை பாலியல் வல்லுறவுக்கள், கடத்தல்கள், அறுவைகள் இல்லாமல் சூப்பராக படம் எடுக்கப்பட்டு இருந்தது. படம் மூலம் சொல்லவருகின்ற செய்தியும் ஆழமானதாய், ஆக்கபூர்வமானதாய் இருக்கின்றது. நீங்களும் ஏற்கனவே இதை பார்த்து இருக்கிறீங்களோ? அழகான ஒரு படம். அதிலை வந்த சூச்சூ மாரி என்கின்ற பாடல்... சூப்பர்

  16. Youtube- ல் பார்த்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன்...

  17. இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....

    • 0 replies
    • 2k views
  18. லுங்கி அணிந்தவர்கள் சினிமா பார்க்க தடை சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் டிரைவ்கொட் என்கிற ஆடை உடுத்தும் விதிமுறைகள் கடுமையாக்கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. சில ஓட்டல்கள் வேட்டி கட்டி செல்ல தடை போட்டுள்ளன. ரப்பர் செருப்புகள் போட்டு செல்லவும் அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல் மதுபான பார்களில் எந்த வகை செருப்பு அணிந்து வருகிறார் என்பதை கண்காணிப்பதற்கென்றே தனியாக பாதுகாவலர் நிற்கிறார். ரப்பர் செருப்புடன் வருவோரை தடுத்து நிறுத்தி வெளியேற்றி விடுகிறார். பல ஓட்டல்களிலும் கோட்சூட் பிரதான உடையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த டிரெஸ் அணிந்து வருவோருக்கு தடபுடல் வரவேற்பு கிடைக்கும். இந்த முறை இப்போது தியேட்டர்களுக்கும் வந்துள்ளது. மல்டி பிளக்ஸ் திய…

  19. கண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம். திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும். உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம…

  20. வணக்கம், கீழுள்ள @ப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்களை நீங்கள் ஏற்கனவே எங்காவது பார்த்து இருக்கலாம். iGottaGo - அப்பிள் கக்கூசு iWatch - அப்பிள் மணிக்கூடு Mac-Chine - அப்பிள் சலவை இயந்திரம் iKnife - அப்பிள் கத்தி iRide - அப்பிள் பயணம் iPuff - அப்பிள் சுருட்டு iBarro - அப்பிள் தள்ளுவண்டி iGod - அப்பிள் கர்த்தர் iEye - அப்பிள் கண்வில்லை iBra - அப்பிள் மார்புக்கச்சை தகவல் மூலம் மற்றும் முழுமையான பதிவையும் தயாரிப்புக்கள், விபரங்களையும் பார்வையிட: Apple's Next Product நன்றி!

    • 5 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.