இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
முத்தத்தின் ஒலி பீரங்கி சத்தத்தினை விட மென்மையானது, ஆனால் அதன் எதிரொலி அதிக நாள் நீடிக்கின்றது... முத்தம் ரியல் எஸ்டேட் மாதிரி, லொக்கேஷன் மிக முக்கியம். மெளனத்தை கலைக்க சிறந்த வழி முத்தம் தான் ஆண்கள் தங்கள் கடைசி முத்தத்தை மறந்து நீண்ட நாட்கள் ஆன பின்பும் பெண்கள் தங்கள் முதல் முத்தத்தை ஞாபகம் வைத்திருக்கின்றார்கள் ஆண்கள் நாலு லாட்ஜ் உள்ளே இறங்கிய பின்னர் தங்களை மறந்து விடுகின்றார்கள், பெண்கள் நாலு முத்தங்களுக்கு பிறகு தங்களை மறந்து விடுகின்றார்கள் முத்தம் உணவைப்போல, ஒரு வாய் சாப்பிட்டால் போதாவே போதாது முத்தம் உப்பு நீரைக்குடிப்பது போல, குடிக்க குடிக்க தாகம் அதிகரிக்கும் ஆண்கள் தங்கள் முதல் முத்தத்துக்கு பெண்களை கெஞ்சுகின்றார்கள், பெண்கள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
±ý þɢ ¯ÈŸÙìÌ Å½ì¸õ!!! Ţθ¨¾¸û ±Ûõ ¾¨ÄôÀ¢ø ã¨ÇìÌ ¦¸¡ïºõ §Å¨Ä ¾ó¾¡û ±ýÉ ±ýÚ ¿¢¨É츢§Èý!!!! ¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ±ýÉ??????? þ§¾¡ Ó¾ø Ţθ¨¾!!!!! ¿£÷ µÊ ¿¢Äõ À¡öóÐ ¿¢ÄòÐ Å¡¨Æ ÌÕòРŢðÎ ¸¡÷ µÊ Á½Ä¢§Ä ¸ÐšǢ Óð¨¼Â¢ð¼Ð - «Ð ±ýÉ?
-
- 49 replies
- 10.1k views
-
-
எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. (1) நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்) உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம். (2) நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம். உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம். (3) நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??) அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம் (4) காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்ப…
-
- 29 replies
- 4.6k views
-
-
tamil girls dance.... :P http://www.youtube.com/watch?v=GqQD1NJ6hF0&eurl= CLICK HERE- WATCH IT
-
- 7 replies
- 1.7k views
-
-
சிம்சன்ஸ் -அப்படிப் போடு.. அப்படிப் போடு... http://www.youtube.com/watch?v=FA286sqHeAQ
-
- 3 replies
- 1.4k views
-
-
உங்கள் முகத்தை பராமரிப்பது எப்படி (ஆண்களுக்கானது) எப்ப பார்த்தாலும், எங்க பார்த்தாலும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே. சில ஆண்கள் "ஏன்பா எங்களுக்கு ஏதாச்சும் அழகு குறிப்பு இல்லையா" என்று அழதா குறையாக கேட்கிறார்கள். ஆனால் லொள்ளு பிடிச்ச சிலர் "ஆண்கள் இயற்கையிலேயே அழகு அதனால் இதற்கெல்லாம் அவசியம் இல்லை"... "இவர்களுக்கு நினைப்பு அதிகம்...குறிப்பு சொல்லியும் மாற்ற முடியாத அழகு ஆண்களுக்கு..." இப்படி சில பெண்கள்.. சரி ரொம்ப வருத்தப்படுறாங்க சொல்லி...சில, சிறிய குறிப்புகள்.. 1. Facial Scrub - இது ரொம்ப முக்கியம். முகத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய், deadskin ஆகியவற்றை அகற்ற உதவும். இதில கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்ன என்றால்...நீங்கள் மு…
-
- 11 replies
- 5.7k views
-
-
விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/11/blog-post.html
-
- 18 replies
- 2.9k views
-
-
-
தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............
-
- 18 replies
- 3.9k views
-
-
நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/10/blog-post.html
-
- 12 replies
- 2.1k views
-
-
எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்). இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான்…
-
- 19 replies
- 2.8k views
-
-
வாழ்க்கையும், மூன்றும்: போனால் கிடைக்காதது: 1. நேரம் 2. வார்த்தைகள் 3. வாய்ப்பு நேரமானாலும் என்றும் இருப்பது: 1.அமைதி 2. நம்பிக்கை 3. நேர்மை மதிக்கவேண்டியது: 1.அன்பு 2. தன்னம்பிக்கை 3. நண்பர்கள் (நல்ல) நிரந்தரமில்லதவை: 1. கனவு 2. வெற்றி 3. சொத்து மனிதனாக்குவது: 1. உழைப்பு 2. நேர்மை 3. ஈடுபாடு மனிதனை மிருகம் ஆக்குவது: 1. தற்பெருமை 2. மது 3. கோபம் உடௌந்தால் ஒட்டாதது: 1. நட்பு 2. நம்பிக்கை 3. மரியாதை என்றும் தப்பாக போகாதது: 1. உண்மை அன்பு 2. நம்பிக்கை 3. Determination
-
- 1 reply
- 1.2k views
-
-
தாய் பாம்பாட்டியின் 'பச்சக்' சாதனை! தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி. தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம் கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம் இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…
-
- 85 replies
- 8.6k views
-
-
சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது, அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள். நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html
-
- 65 replies
- 7.4k views
-
-
வந்திட்டிங்களா? கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன். (கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது) முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை! அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக…
-
- 25 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
விமானத்தில் இருந்து இறங்குவோமா?? ஆயத்தம் திடீரென ஆயத்தம் செய்ததாலும், கள உறவுகள் அனைவரும் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது என சொல்லியதாலும், அடுத்த நாளே கொண்டாட்டம் என முடிவாகியது. சரி விமான நிலையத்திற்கு போனவர்களும், விமானத்தில் வந்தவர்களும் என்ன ஆனார்கள் என்று பார்த்தால்... 1 அணி முதலில் வந்தது சி*5 அணி.அவருடன் சின்னாச்சி, முகத்தார், பொன்னம்மாக்கா,சியாம் அண்ணா, வியாசன் அண்ணா, சண்முகி அக்கா, சாந்தி அக்கா, வசம்பூபூபூ அண்ணா. சி*5 கூட வந்து மற்றவர்களுக்கு எல்லாம் சரியான கோவம். பின்னர் சின்னப்பு பண்ணின கூத்து இருக்கே! கேட்ட எனக்கு தலை சுற்றுது. விமானத்தில் ஒரு பெண்ணை பார்த்து சின்னப்பரும், முகத்தாரும் ஏதோ கதைக்க...சின்னாச்சியும்,…
-
- 48 replies
- 5.6k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
-
நவராத்திரி கொண்டாட்டம் அது ஒரு கனாக்காலம் யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"... முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை... புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே.. பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே... இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே! ஆயத்தம் உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்: பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்.. நான் விட…
-
- 33 replies
- 4.2k views
-
-
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/09/blog-post.html
-
- 15 replies
- 2.8k views
-
-
காலம் -15 நிமிடம் 1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது- a)ஒற்றுமை B)வேற்றுமை c)கூறமுடியாது d)ஒன்றுமில்லை 2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர் a)பண்டார B)திஸாநாயக்க c)ரணசிங்க d)சுப்ரமணியம் 3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம் a)2 மில்லி மீற்றர் B)4 சென்ரி மீற்றர் c)9 மில்லி மீற்றர் d)9 சென்ரி மீற்றர் 4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம் a)கப்பல் B)ஹெலிக்கொப்டர் c)ரொக்கெட் d)…
-
- 17 replies
- 3.4k views
-