இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 722 views
-
-
-
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு . மயில் தோகை போலே விறல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் . விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே . மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே . விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் . மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் . மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ . தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன…
-
- 250 replies
- 27.2k views
-
-
-
- 2 replies
- 535 views
-
-
ஜப்பானிய சுஷி: பெரிய டியூனா மீன் ஒன்று மேசைக்கு வரும் நேர்த்தி ஜப்பானில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிடிபட்ட 222kg நிறை கொண்ட டியூனா மீனின் விலை $1.8 மில்லியன். அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிடிபடும் இந்த வகை மீன்களின் 80% ஜப்பானியர்களின் உணவாகின்றது. இந்த வீடியோவில், ஒரு பெரிய மீன், அழகாக, மிக நீண்ட கத்திகளினால் துண்டாக்கப்ப்டும் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. நீங்களும் பாருங்களேன்
-
- 21 replies
- 2.1k views
-
-
கவிஞர் வைரமுத்து பாடல்கள். கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவான பாடல்கள். உறவுகளே! கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை விரும்பினால் இணையுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-
-
நல்லங்குகள் பற்றித் தெரியுமா? ஆர்மடில்லோ பற்றி: 1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”. 2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு. 3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன. 4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம். 5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும். 6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. 7. ஒரு நாளைக்கு …
-
- 28 replies
- 5.7k views
- 1 follower
-
-
சிறப்புக் கட்டுரை: ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்? ஆர்.அபிலாஷ் 2009இல் ரோன் ஷோல் எனும் மருத்துவர் 499 இஸ்ரேலிய ஆண்களிடமும் பெண்களிடமும் பாத்ரூமில் வாசிப்பதைப் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார். 64% ஆண்களும் 41% பெண்களும் பாத்ரூமில் வாசிப்பதை ஒப்புக்கொண்டனர். பாத்ரூமில் வாசிப்பது மனதை ஆசுவாசப்படுத்தி லகுவாய் மலம் கழிக்க உதவுவதாகவும், இது ஓர் உத்தி மட்டுமே எனவும் அவர் கண்டறிந்துள்ளார். முன்பு ஒருமுறை நான் இயக்குநர் ராமின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தைக் கவனித்தேன். சிலர் கழிப்பறைக்குப் புத்தகம் எடுத்துப் போவார்கள்; வெளியே படித்தபடியே தொடர்ச்சிக்கு உள்ளேயும் கொண்டு போவார்கள். ஆனால் ராம் கழிப்பறைக்கு எனவே தனிய…
-
- 1 reply
- 617 views
-
-
உலகின் மிகப் பெரிய இந்துக் கோவில் போன இரண்டு குடும்பத்து குத்து விளக்குகள்...
-
- 0 replies
- 754 views
-
-
சில இடங்களை கதைகளில் மட்டுமே படித்து கற்பனை செய்திருப்போம். அந்த மாதிரி இடங்கள் உலகத்தில் இருக்க வாய்ப்பு மிகவும் சிறியதாக இருக்கும். அம்மாதிரி இடத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இடம் தான் இந்த நார்த் மானிட்டோ தீவு. சிறுவயதில் நான் படித்த புதையல் வேட்டை கதைகளில் எல்லாம் அருகே உள்ள தீவுக்கு சிறுவர்கள் சென்று வீரதீர செயல்கள் செய்து புதையல் கண்டுபிடிப்பார்கள்.கூட்ட நெரிசலில் உள்ள இந்தியாவில் வளர்ந்த எனக்கு ஆளில்லாத ஊர்,தீவு என்பதே ஒரு கற்பனை தான். அதனால் நார்த் மானிட்டோ தீவு ஒரு ஆளில்லாத தீவு என்றும் ஒரு சில மாதங்களே சுற்றுலா பயணிகள் அங்கே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டோம். வி…
-
- 0 replies
- 890 views
-
-
-
முரணும் முடிவும்....... நண்பர்களை புதுப்பிக்க மாறும் ஆண்கள்!! குமுறும் பெண்கள்!!
-
- 0 replies
- 616 views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கப்பட்ட குரு சிஷ்யன் படபிடிப்பு இதில் நடித்த பலர் உயிருடன் இப்போ இல்லை...தொடர்ச்சி கொடி பறக்குது படபிடிப்பு.. ஏ.ஆர் ரஹ்மான் டைரக்டர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக்கப்படுகிறார்! சுட்டது பேஸ்புக்கில்..
-
- 1 reply
- 1.1k views
-
-
காய்ந்த செடிகளும் கட்டாந்தரையுமாக உள்ள பாலைவனம். ஆனால் உற்று பாருங்கள், மஞ்சள் நிறத்தில் தரையை ஒட்டி மலர்கள் பூத்திருக்கின்றன! பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா. ஆனால் இந்த பூங்காவில் தான் நிறைய விதமான கள்ளி (cactus) செடிகளை பார்க்க முடியும். பல வண்ணங்களில் மலரும் கள்ளிப்பூக்களை பார்க்க ஏற்ற மாதமான மார்ச் மாதத்தில் பிக் பென்ட் தேசிய பூங்காவிற்கு கிளம்பினோம். என் தோழி ராஜஸ்ரீ டெக்ஸாசில் இருந்ததால் அவளை பார்த்துவிட்டு பிக் பென்டுக்கு கிளம்பினோம். அவள் அந்த பூங்காவில் உங்களுக்கு உண்ணுவதற்கு ஒன்றுமே கிடைக்காது என்று பல விதமான சாப்பாடுகள் எங்களுக்கு தயார் பண்ணி கொட…
-
- 0 replies
- 937 views
-
-
முரணும் முடிவும் புலம்பெயர் தேசங்களில் உறவுகளை மறந்த பெற்றோர்கள்!! உறவற்ற பிள்ளைகள்!!
-
- 0 replies
- 736 views
-
-
-
- 1 reply
- 934 views
-
-
முரணும் முடிவும்.... தாயகம் சென்ற புலம்பெயர் தமிழர்களின் கவலைநிலை!!
-
- 0 replies
- 645 views
-
-
வித்தியாசம்...! வித்தியாசமோ வித்தியாசம் | மதவடி மன்னர்கள்
-
- 0 replies
- 625 views
-
-
-
“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள் "ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு" இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள். இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று. தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது…
-
- 3 replies
- 1.4k views
-
-
முரணும் முடிவும்..... பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எது பெரிய தண்டனை??
-
- 0 replies
- 495 views
-
-
-
முரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா?? தவறா??|
-
- 0 replies
- 561 views
-
-
இந்தப் படத்துக்கு, பொருத்தமான கதை ஒன்று சொல்லுங்களேன். ✒️
-
- 0 replies
- 659 views
-
-