இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உங்களுக்கு லவ் லெட்டர் எழுதத் தெரியுமா... என்னய்யா இப்படி ஒரு கேள்வி என்று டென்ஷனாவது புரிகிறது.. ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி நியாயமானதுதான்.. காரணம் நிறையப் பேருக்கு, நிறையக் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத எங்கே நேரம் இருக்கிறது... செல்லை எடுத்தோமா, மனசாரப் பேசினோமா, நாலு எஸ்.எம்.எஸ். அனுப்பினோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், நமது கண்ணில் ஒரு காதல் கடிதம் பட்டது. படித்துப் பார்த்தபோது சுவாரஸ்யமாக இருந்தது...நீங்களும் படித்துப் பாருங்களேன்... அன்புள்ள மான் விழியே... உன் அழகிய, பெரிய கண்களை ஆழமாகப் பார்க்கும்போது அதில்தான் எத்தனை ஜொலிப்பு.. பிரகாசம்.. ஒவ்வொரு 'பிளாஷையும்' உணர்ந்து, உள்வாங்கிக் கொ…
-
- 13 replies
- 992 views
-
-
-
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
இந்தியாவினதும் தமிழீழத்தினதும் குக்கிராமங்களில் சீதனம்,ஆண்களின் கொடுமை,முதலாளிமார்களின் துன்புறுத்தல் என பல்லாயிரம் துன்பங்களுடன் வாழும் சகோதரிகள்,தாய்மார்களின் நினைவுகளில்..
-
- 0 replies
- 435 views
-
-
விஜய் ரீவியில் அதிகம் விரும்பி பார்க்கும் 'ஒன்றான ஒரு வார்த்தை ஒரு இலட்சம்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிகழ்ந்த போட்டி இது. மிகவுன் விறு விறுப்பாக இருந்தது. தமிழ் விளையாடும் போட்டி இது http://youtu.be/4duvZP1oXrs
-
- 0 replies
- 695 views
-
-
http://www.youtube.com/watch?feature=endscreen&v=Xd3C3hnMN7Q&NR=1 உள்ளத்தில் நல்ல உள்ளம்...............மெய் மறந்து ரசித்த பாடல்.
-
- 2 replies
- 665 views
-
-
இப்படத்தில் காணப்படும் நிகழ்வுகள் இந்திய திருநாட்டின் (தமிழர் நாடு நீங்கலாக ) காப்புரிமை அடையாளங்கள்..வாருங்கள் ரசிப்போம்.
-
- 2 replies
- 690 views
-
-
http://youtu.be/DwC8xF8JR8c (கனடா) http://youtu.be/e9INyXZZ2c8 (லண்டன்.) http://youtu.be/rWzkt1DVJYQ இந்தப் பரினாம வளர்ச்சியில் ஒரு முன்னோடி (சிங்கப்பூர்)
-
- 5 replies
- 995 views
-
-
-
- 8 replies
- 741 views
-
-
-
- 1 reply
- 500 views
-
-
http://youtu.be/r9lNlN_0wtQ
-
- 8 replies
- 647 views
-
-
-
- 16 replies
- 3.6k views
-
-
-
- 4 replies
- 856 views
-
-
வெள்ளிவிழா, பொன்விழா போன்று திருமணவாழ்வின் 17வது ஆண்டு நிறைவினை றோஜா விழா என்றே அடையாளப்படுத்துகிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள். அத்தோடு, ரோஜாக்கள் கொடுக்கும்போதும் அதற்கு அர்த்தம் இருக்கிறதாம். 1 ரோஜா - உன்னை அன்புசெய்கிறேன். 2 ரோஜாக்கள் - மன்னித்துக்கொள். 12 ரோஜாக்கள் - உன் அன்புக்கு நன்றி.என்னை திருமணம் செய்துகொள்வாயா? 24 ரோஜாக்கள் - காதலில் வீழ்ந்தேன். 36 ரோஜாக்கள் - உன் அன்புக்கு பத்திரமாய் இருப்பேன்.(மணப்பெண் கையில் வைத்திருக்கும் பூங்கொத்து.) நன்றி நிலா இதழ். அது சரி நீங்கள் இதில் எந்தவகை ரோஜாக்களை கொடுத்திருக்கிறீர்கள்..?
-
- 32 replies
- 3.1k views
-
-
-
- 2 replies
- 653 views
-
-
-
Piranta Mannil Saga Vendum..... Singers : Andru , Sathapranavan Avatharam Lyrics : Sathapranavan Avatharam Music : Janarthik Camera & Editing : Desuban Cast : France Tamil Artists
-
- 7 replies
- 642 views
-
-
கண்ணை நம்பாதே...! இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்! உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ! (பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...! ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...! ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..? ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..! சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்! அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..! ம்..…
-
- 62 replies
- 5.1k views
- 1 follower
-
-
நம்பிக்கை நட்சத்திரம். (காலச்சுவடு போல) இந்த திரைப்படத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் மிகுந்த தொடர்புண்டு.தற்போதுள்ள நிலையையும் நடக்கப்போவதையும் இத்திரைப்படம் கட்டியம் கூறி நிற்கின்றது. இதன் ஆங்கிலப்பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கும்.சில நாடுகளில் இந்தப்படத்தை பார்க்க முடியாது. அல்ஜீரியாவில் போர் பற்றி தெரிந்து பிரான்ஸ் சுதந்திர அல்ஜீரிய போராட்டம் பற்றி இந்த உயர்ந்த அரசியல் திரைப்படம் 1966 வெனிஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்பட" விருதுகளை பெற்றனர். படத்தின் மொத்த அலி (Brahim Haggiag), அல்ஜீரிய முன்னணி டி விடுதலை Nationale (FLN) ஒரு முக்கிய உறுப்பினராக, நினைவுகள், இறுதியாக 1957 இல் பிரஞ்சு கைப்பற்றப்பட்ட போது வழங்கினாலும், ப்ளாஷ்பேக்கில் சுட்டு. மூன்று ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 299 views
-
-
பார்த்ததில் மிகவும் பிடித்த அர்த்தம் உள்ள ஒரு வீடியோ. ஒரு சில கணங்களில் நாம் மற்றவர்களுக்காகவும், மற்றவர்கள் எமக்காகவும் செலவழிக்கும் தருணங்கள் அன்பு மயமானவை. https://www.facebook.com/photo.php?v=373679386063597
-
- 1 reply
- 455 views
-
-
மாஜிக் ஷோவில் மனிதன் எப்படி இரண்டு துண்டாகிறான் ???? மாஜிக் ஷோவில் மனிதன் துண்டாவது எப்படி என இங்கே விவரமாகக் காட்டுகிறார்கள். சுழலும் வட்ட பிளேடால் மிக லாவகமாக மனிதனை இருண்டு துண்டுகளாக வெட்டிக் கட்டுவார்கள்.தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் எனக்காட்டுவார்கள். நம்பமுடியாத ஒன்று ஆனால் நம்பினேன் . எவ்வளவோ வருடங்களாக நான் தேடிய ஒன்று இங்கே கிடைத்து விட்டது. இங்கே பாருங்கள் அது எப்படி சாத்தியமானது என்ன விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள். உங்கள் நண்பர்களுக்கும் காண்பியுங்கள். How they cut a man in to two pieces at the magic show with the big circular cutting machine? Here you can view the show and the display how it is possible. http://www.youtube.com/watch?featur…
-
- 2 replies
- 843 views
-
-
http://youtu.be/0IJoKuTlvuM http://youtu.be/IFYAwqTz1Tk http://youtu.be/DGR6SXazeEI http://youtu.be/zSQRXY-rp_M http://youtu.be/q1zKFmPHeXw http://youtu.be/WdtUZI0OZh0
-
- 0 replies
- 573 views
-
-
ஜோன் போல் சாத்தரின் 'நோசியா' என்ற நாவலில் இருந்து ஒரு குறுகிய சிற்றுவேஷனை இதில் இணைக்கிறேன். இந்த சிற்றுவேஷனிற்கு மிகச்சிறந்த இளையறாஜா பாடலாக நீங்கள் நினைக்கும் பாடலின் பெயரைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் பாடலின் இணைப்பையும் சேர்த்துவிடுங்கள். 'மழை பெய்து ஒய்ந்திருந்தது. பிரான்ஸ் நாட்டின் ஒரு கிராமப்புற புகையிரத நிலையம். விளக்குக் கம்பத்தில் இருந்து ஈரலிப்பான மரக்குத்தியின் வாசனை. கம்பத்தின் உச்சியில் இருந்த கண்ணாடி விளக்குக் கூண்டில் சிவப்பு நிற விளிம்புகள். விளக்கு இன்னமும் ஒளிரச் செய்யப்படவில்லை. வானம் ரெத்தச் சிவப்பாய், மாலைக்குரியதாய் இருக்கிறது. புகையிரத பிளாட்பரத்தில் ஒரு தங்கநிறத் (blonde) தலைக்கார இளைய வெள்ளைக் காரி. அவள் மேகநீலத்தில் (sky-blue) ஒளிரும் அழகிய ம…
-
- 1 reply
- 607 views
-
-
-
- 0 replies
- 490 views
-