இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
"Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்…
-
- 10 replies
- 2.2k views
-
-
-
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மது பாலகிருஷ்ணன் மகிஷா இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் ..... http://youtu.be/YaHPe0OP5Io
-
- 49 replies
- 4.9k views
-
-
வாழ்த்துவோம் நலமுடன், வளமுடன் வாழ்வோம்.... உனது வாழ்வின் ஒரு பகுதியை மற்றவர்களை வாழ்த்துவதிற்காக ஒதுக்கிக்கொள், மற்றவர்கள் உன்னை வாழ்த்தும்போது உனது வாழ்க்கை செழிப்படையும். ____ மற்றவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நீ வாழ்த்தாதே. _____ மற்றவர்கள் வாழ்த்தும் வரை காத்திருக்காதே வாழ்த்தவேணும் என்ற நல்ல மனம் இருந்தால் மட்டும் வாழ்த்து. _____ வாழ்த்துக்களிலும் முகம் பாராதே, இனம் பாராதே, சொந்தம் பாராதே அதாவது பாகுபாடு காட்டாதே.. ___ இப்போதாவது புரிந்திருக்கும் இல்லையெனில் உனக்கு அந்த ஆறாவது அறிவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே தெளிவாக்கும்...
-
- 0 replies
- 1.1k views
-
-
.. கவிஞரை பற்றிய ஓர் குறிப்பை பார்த்ததில் .. காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... ` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். `கலங்…
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று கனடாவில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் (குறும்) பட விழாவில் திரையிடப்பட்ட குறும்படங்களில் ஒன்று. மிக வித்தியாசமான ஒரு கருப்பொருளை கொண்டது.
-
- 0 replies
- 510 views
-
-
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்.... சின்ன வயதில் இருந்து கேட்டு கேட்டு மனதுக்குள் ஒரு உணர்வாக மாறிய பாடல்களில் ஒன்று http://www.youtube.com/watch?v=aJAGwJ1LpoU
-
- 0 replies
- 937 views
-
-
படம் : திருப்பாச்சி பாடல் : கண்ணும் இசை : தீனா பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் படம்: லேசா லேசா பாடல்: ஏதோ ஒன்று இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி [media=] *திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
- 5 replies
- 837 views
-
-
யுவன் ஷங்கர் ராஜா ஹிட்ஸ் ........ http://youtu.be/A58mPlCW6Xk http://youtu.be/pgkqNNJeCk4
-
- 11 replies
- 1.3k views
-
-
பால்குடி பாலகனுக்கு வந்த சோதனை பாரீர்... வீட்டு வன்முறை(நன்றி-நெடுக்ஸ்)களில் இதும் ஒன்றோ? "ஐயையோ.. மெல்லத் தட்டு...! கன்னம் வலியெடுக்கும்.. நெஞ்சம் துடிதுடிக்கும்.. ஆசை பெருகிவிடும்.. அங்கம் சிவந்துவிடும்.. நடக்கும் பாதை ஒன்றானது.. மயக்கும் போதை உண்டானது.. சிரிக்கும் மேனி செண்டானது.. ஆகா.. மெல்லத்தட்டு..! ஆகா மெல்லத்தட்டு..!! எனக்கும் ஏதோ உண்டானது.. இதற்கும் மேலே என்னாவது?" -கண்ணதாசனுக்கு நன்றி
-
- 0 replies
- 736 views
-
-
தற்செயலாக உங்கள் குழாயில்(you tube) பழைய பாடல்களை தேடும்பொழுது இந்தப் பாடல் அகப்பட்டது... வெள்ளைகள், தமிழில் பாடுவதாகவும், அவர்களின் வேடிக்கையான உடல் அசைவும், பின்புறத்தில் பாரிஸ்(?) நகரின் புராதனக் கட்டிடங்களின் கொள்ளை அழகும், மனதை சில நொடிகள் ஈர்த்தன...
-
- 0 replies
- 796 views
-
-
தந்தையார் தினத்தின் நினைவாக... ஒரு பிள்ளைக்குத் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் பங்கும் அவன்/அவள் வாழ்வில் அவசியமாகிறது... வயது முதிர்ந்த தமது தந்தையை அருகிருந்தும் சிலர் பராமரித்தாலும், எம்மில் பலர் இன்று தந்தையைப் பிரிந்து/ இழந்தது தவிக்கின்றோம்... உணர்வுகளும், ஞாபகங்களுமே எம்மோடு தொடர்கின்றன... பிரித்தானியாவில் (17th June 2012) தந்தையார் தினத்தை முன்னிட்டு யாழ்களத்தில் உள்ள தந்தைமாருக்கும்/ அவர்களின் தந்தைமாருக்கும் இத்திரி சமர்ப்பணம்... தந்தையாரைக் குறிக்கும் பொன்மொழிகள், கவிதைகள், பாடல்கள், கதைகள், சொந்த அனுபவங்கள், ஏக்கங்கள், நகைச்சுவையான படங்கள் (பெரும்பாலும் தாயாரை விட தந்தையாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால் அவர்கள் புரிந்து…
-
- 40 replies
- 3.1k views
-
-
டை (Tie) - தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கழுத்துப்பட்டி அல்லது கழுத்து நாடா என்று கூறலாமோ? இதை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அணியவேண்டிய தேவை ஏற்படுகின்றது . சிலருக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. பலருக்கு, திடீரென டை அணிய வேண்டி வரும்போது அதை எப்படி சரியாக கழுத்தில் அணிவது என்று தெரியாமல் இருக்கலாம். இவர்களிற்காக கீழே யூரியூப்பில் இருந்து சில காணொளி உதவிக் குறிப்புக்களை இணைக்கின்றேன். நீங்கள் டை அணியும்போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் அல்லது துன்பங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். டையை பல வித்தியாசமான வகைகளில் அணியமுடியும். பல வித்தியாசமான டைகளும் உள்ளன. மற்…
-
- 21 replies
- 11.7k views
-
-
எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்கவுள்ளேன். வேறு யாரும் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய பாடல்கள் இதில் உள்ளடக்கப்பட மாட்டாது. பெரும்பாலும் இசையை மட்டும் கருத்தில் கொள்வேன். எனவே பாடல் வரிகளை கேட்டு என்னை அடிக்க வர வேண்டாம். :lol:
-
- 11 replies
- 1k views
-
-
ஆள் இல்லாத நேரத்தில் என்ன என்ன ஆரவாரம் நடக்குதப்பா... இந்த திரி என் உடன் பிறவா தமிழீழ சகோதர சகோதரிக்காக ஒதுக்க படுகிறது... குறிப்பாக என்னுடைய அக்கா நிலாமதி அவர்களுக்காக... மற்றும் பல அலைஅரசி போல சில தங்கச்சிகளுக்காக... இங்கிட்டு வந்து ... ரெண்டுங்கெட்டான்கள்.. அலப்பரி செய்தால்... வேணாம்.... நான் கொஞ்சம் இப்போ சாப்டாகி இருக்கேன்... சகோதரிக்கான முதல் பாடல் எடுத்து வைக்க படுகிறது...
-
- 61 replies
- 5.1k views
-
-
http://youtu.be/iIu3fDMqBS8 http://youtu.be/MWlAJyxjisI http://youtu.be/z3mXezbk8wg http://youtu.be/3YDHZcX7OzE
-
- 14 replies
- 1.4k views
-
-
நடந்தது என்னனா ..... http://youtu.be/JVaXglmOgoM
-
- 0 replies
- 802 views
-
-
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…
-
- 0 replies
- 711 views
-
-
அலைகளுக்குள் புகுந்த அற்புத கெமராக்கள்! கடற்கரையின் அழகை மாலை வேளையில் இரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. கடலின் அலைகளுக்குள் புகுந்து புகைப்படக்கலைஞர்கள் இருவர் கடலில் அழகை அதனை தமது கெமராக்களில் படம் பிடித்துள்ளனர். இப்புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு இவற்றை படம்பிடித்தனர் என பார்ப்பவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்குகின்றன. இயற்கையின் அழகை தமது நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் புகைப்படமெடுத்த அக்கலைஞர்களை பாராட்டியகவேண்டும். ஹவாய் கடற்கரைப் பகுதியிலேயே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கடல் அன்னையின் அழகினை நமக்கு காட்டிய அப்புகைப்படங்களை நீங்களும் கண்டு இரசியுங்கள். நன்றி வீரகேசரி.
-
- 8 replies
- 5.5k views
-
-
-
. கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடடா மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீறி நான் உள்ளே நுழைந்தேன் காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன் நாணம் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன் [media=]
-
- 1 reply
- 598 views
-
-
http://www.youtube.com/watch?v=8_Jjb-KRcAo&feature=player_embedded#!
-
- 0 replies
- 643 views
-
-
சும்மா சிவனேன்னு.. இருக்கிறவனக் கூட தப்புப் பண்ணச் சொல்லுறாங்கப்பா..! வெயில் வெக்கைக்க.. கலரு கலரா பிகரு.. விரதம் கலைஞ்சிடும் போல இருக்கே...! [media=]
-
- 22 replies
- 2.4k views
-
-
இங்கே சென்று பார்வையிடலாம். http://www.movie2k.t...ie-1389458.html இப்ப தான் இந்த குப்பை படத்தை இடையில நிறுத்தினான். தூக்கம் வராதவர்கள் பார்த்தால் நன்றாக தூக்கம் வரும்.
-
- 0 replies
- 640 views
-
-
ஓபனிங்க் சீன்ஸ்.. நம்மட கதாநாய்கர்களுக்கு ஒப்பனிங்க் சீன்ஸ் பெரிய பில்டப்பை கொடுப்பவை.. அனைத்து கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்த ஓப்பனிங்க் சீன்ஸ் இணைக்க அன்புடன் அழைக்கபடுகிறார்கள்..
-
- 5 replies
- 758 views
-