இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.... படம்: முள்ளும் மலரும்
-
- 0 replies
- 757 views
-
-
சென்னை... நடு ரோட்டில் எச்சில் துப்பும் நவ நாகரிக சமூகமும்.. சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும்... சேலை கட்டியிருந்தால் போதுமென உரசிப்பார்க்கும் பத்தரைமாற்றுத் தங்கங்களும்... பணம் எந்த வழியில் வந்தால் என்ன என் கைக்கு வந்தால் போதும் என நினைக்கும் முதலைகளும்.. நிறைந்த அழகான ஊர்... சிங்காரச் சென்னை... (நன்றி: நிலாமகள்) இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? .
-
- 88 replies
- 10.3k views
-
-
-
- 0 replies
- 190 views
-
-
-
- 0 replies
- 551 views
-
-
-
- 2 replies
- 514 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும். கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம். இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம். காளி மார்க் குடிபான வகைகள் உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலை…
-
- 0 replies
- 2k views
-
-
செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2009, 10:13 [iST] திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று சனி பகவானுக்கு சிறப்பு அப…
-
- 1 reply
- 3.8k views
-
-
-
செய்தி 01: http://www.youtube.com/watch?v=ua-OqYZC1DA பாடல் 01: +++ செய்தி 02: பாடல் 02: ஆக்கம்: schmoyoho , நன்றி.
-
- 0 replies
- 730 views
-
-
1] பராத்தா 2] உருளைக்கிழங்கு ரோஸ்ட் 3] Orange Smoothe 4] கொத்தமல்லி சட்னி 5] அப்பம் 6] காளான் சூப் 7] பருப்பு துவையல் 8] Mango MilkSHake 9] காரட் சாதம் 10] கோழி65 11] பகோடா 12] அவிசு 13] சீனி சம்பல் 14] கொத்தமல்லி சம்பல் 15] கோதுமை மா ரொட்டி 16] Microwave புட்டு 17] கறி வகைகள் 18] மரவள்ளி கிழங்கு பொரியல் 19] சர்பத் * இறைச்சித்தூள் இப்படி இணைப்பு குடுத்தால்..சுலபமாக இருக்கும் தானே...உங்கட செய்முறைகளையும் இங்கு இணைக்கலாமா?அனுமதி உண்டா???
-
- 23 replies
- 10.9k views
-
-
செய்யாத குற்றத்துக்காக 36 வருடம் சிறைவாசம் அனுபவித்த Archie Williams செய்யாத குற்றத்திற்காக 1983ம் ஆண்டு தனது 22வது வயதிலிருந்து 36 வருடங்கள் சிறையிலிருந்து உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு Mar 2019இல் லூசியானா மாநில சிறைச்சாலையிலிருந்து விடுதலையானார் Archie Williams. அமெரிக்காவின் திறமைகளைக் கண்டுபிடிக்கும் America Got Talent பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு Elton Johnஇன் "Don't Let the Sun Go Down on Me" பாடலை உணர்வு பூர்வமாக பாடியபோது அனைவரது மனங்களும் நெகிழ்ந்தன. I can't light no more of your darkness All my pictures seem to fade to black and white I'm growing tired and time stands still before me Frozen here on the lad…
-
- 0 replies
- 435 views
-
-
-
- 0 replies
- 250 views
-
-
செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1 அந்தமான் - வங்கக் கடலில் சிதறிக் கிடக்கும் க்ரீன் ஃபாரஸ்ட் கேக் துண்டங்கள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஃபாரீன் லொகேஷன் போல பிரமை தரும். அருகே சென்று பார்த்தால் தமிழ், இந்தி வாடை வீசி, 'நானும் உங்க ஊர்தாம்ல' எனத் தோளில் கை போடும். அந்த வகையில், அந்தமான் பாரீனும் இல்லாமல், நம்மூர்தான் என நம்பவும் முடியாமல் நம்மை ஆனந்தத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் திரிசங்கு சொர்க்கம். சென்னையிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் ஜம்மென அமர்ந்திருக்கிறது அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேர். கப்பலில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பயணம். விம…
-
- 3 replies
- 1.4k views
-
-
அன்பான யாழ்கள ரசிகப் பெருமக்களே.. தமிழ்ப் பாடல்களை இணைத்து இணைத்து ஒரே பாதையில் செல்லாமல் ஆங்கில மொழிப் பாடல்களுக்கும் ஒரு திரி திறக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் அவரவர் தாங்கள் கேட்ட இனிய ஆங்கிலப் பாடல்களை இணைக்கலாம். அவை குறித்து சிறு குறிப்பினையும் இணைத்தீர்களென்றால் முதல் முதல் அப்பாடல்களைக் கேட்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். செவிக்கினிய என்று கொடுத்திருக்கும் தலைப்பையும் கவனியுங்கள். இனி முதல் பாடல். பாடல்: Chiquitita (ABBA) எழுபது மற்றும் எண்பதுகளில் அபா (ABBA) மற்றும் பொனி எம் (Boney M) என்றால் ஒரே கலக்கல்தான். அபா Benny Andersson, Bjorn Ulvaeus, Anni-Frid Lyngstad மற்றும் Agnetha Faltskog ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழு. சமீபத்தில் சிக்கிரீட்ட…
-
- 43 replies
- 9.5k views
-
-
படம்: ஊரு விட்டு ஊரு வந்து பாடல்: சொர்கமே என்றாலும்.... இசை: இளையராஜா பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா http://www.youtube.com/watch?v=P5cDHxjP4_c சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடா ஆகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா? (சொர்கமே..) ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கலையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலை இல்லையே வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி துப்ப ஒரு வழியில்லையே ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க அட ஒரு ஓடை இல்லயே இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல் அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு ஒரு தாகம் …
-
- 0 replies
- 14.8k views
-
-
சேத்தில் சிக்கிய ட்ராக்டர். சிலநேரங்களில், சேற்றில் வாகனங்கள் சிக்கி விடும். சேறு நிறைந்த வயல்களில் வேலை செய்யும் டிராக்டர்கள் கூட விதி விலக்கு அல்ல. இங்கே அப்படி ஒன்று சிக்கி, எப்படி வெளியே எடுக்கப்படுகின்றது என்று பாருங்கள்.
-
- 0 replies
- 442 views
-
-
சில நாட்களாக யாழை மீட்டியதில் தெளிந்து கிட்டியது... மிகக் குறுகிய காலத்தில்: மாதமோ ஆவணி, மங்கையோ மாங்கனி! - 24,412 பார்வைகள்! வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு! - 365 பார்வைகள்! கம்பன் மட்டுமா ஏமாந்தான்? - 473 பார்வைகள்! ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால், என்ன வரம் கேட்பீர்கள்? - 245 பார்வைகள் சோகத்தைச் சொல்லும் திரி: படம் போடும் போட்டி ; தாயக அவலம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளி காட்சிகள் - 175 பார்வைகள்? ஆகையால் தற்போது யாழ்கள மக்கள் விரும்புவது - ஊரோடு ஒத்துப்போவது நலமென்பதால்...உங்கள் ஆராய்சிக்குத் தீனி போட மற்றுமொரு பதிவு... "பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசமுண்டா?" என்று நாடுமுழுவதும் கேள்வியைக் கேட்டு, பரிசும் அறிவித்தான்…
-
- 51 replies
- 11k views
-
-
இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."
-
- 108 replies
- 12.6k views
-
-
சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan
-
- 0 replies
- 325 views
-
-
Love nature7 months ago பணக்காரன் பணத்த வச்சிட்டு மேலும் மேலும் பேராசையோடு சம்பாதிக்கிறான். ஏழை சேவை மனப்பான்மையோடு சேவை செய்கிறான் jacob wilson7 months ago நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
-
- 8 replies
- 1.8k views
-
-
ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள் சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம
-
- 14 replies
- 3.6k views
-
-
சைக்கிள். அப்போதெல்லாம் வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாக பார்க்கப்பட்டது. அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள். இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். ’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும். சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது.. அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்…
-
- 0 replies
- 611 views
-
-
-
-
- 0 replies
- 359 views
-