Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மாஅமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீ…

    • 8 replies
    • 1k views
  2. அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.

  3. http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8&feature=player_embedded

    • 2 replies
    • 1.1k views
  4. https://www.youtube.com/watch?v=We19QSWBxVY&feature=player_detailpage

  5. ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் …

  6. பயோடேட்டா - மலையாளிகள் பெயர் : மலையாளிகள் இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்) தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும் துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள் மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள் வயது : தமிழனுக்குத் தம்பி வயது தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவே…

  7. http://www.youtube.com/watch?v=EVtAoBU3rgk

    • 3 replies
    • 851 views
  8. இப்படி கும்பிட... எங்கு பயிற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த... குர்ஷித் என நினைக்கின்றேன். போட்டிருக்கிற.... கோட், சூட்டின் மரியாதையை கெடுத்துப் போட்டான்... பாவி.

  9. இங்கிலாந்தின் அடுத்த மன்னரை தெரிவுசெய்வது நானே!: ஜனாதிபதி கூறியதாக சிங்கள ஊடகம் தகவல் [ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 06:22.06 AM GMT ] அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் கடினத்தன்மை உங்களுக்கு தெரியாது. வயதான அந்த பெண்மணி திடீரென இறந்து போனால் இங்கிலாந்தின் அடுத்த மன்னரை நானே தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். இது இலகுவான பணியல்ல எனக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையே அவர் வயதான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு ஞாபசக்தி குறைந்து கொண்டு போகிறதோ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொ…

    • 2 replies
    • 612 views
  10. பெயர்: லவ் பிறந்த நாள்: 14.02. 0000 பழைய முகவரி: மனம் ... புதிய முகவரி: பணம் இன்று விரும்புவது: பூங்கா நாளை விரும்புவது: "மாங்கா" நண்பர்கள்: ஏமாந்த அனைவரும் எதிரிகள்: அண்ணன்கள் பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர் வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள் நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு- நீண்ட தாடி; பெண்களுக்கு - நீண்ட தாலி சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது பிடித்த பூ: கற்பூ பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, நயன்தாரா (படிச்சதில் பிடித்தது )

  11. அமெரிக்கர்களுடன் ஒரு உரையாடல் றிக் மேர்சர் (Rick Mercer) கனடாவில் பிரபலமான நகைச்சுவையாளர்.. அவர் அமெரிக்காவுக்குச் சென்று கனடாவைப்பற்றி மக்களிடம் கேள்விகள் கேட்கிறார்.. இன்று காலை அளவுக்கு அதிகமாகவே சிரிக்க முடிந்தது.. மல்லை, நுணா, ஜஸ்ரின், மருதங்கேணி, சீமான் மன்னிப்பார்களாக.. பாகம் 1: http://www.youtube.com/watch?v=gFgPX0hnNfA

  12. PSLV C22 வெற்றிகரமான பாய்ச்சலுக்குக் காரணம் விஞ்ஞானிகளின் திறமையால் அல்ல; லார்டு வெங்கடேஷ் லபக்குதாசு கருணையால்தான் போலும். இந்த இஸ்ரோ சேர்மேன், விஞ்ஞானிகளின் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டார். இதே சேர்மேன் ஒரு முசுலீமாக இருந்து, அவர் மசூதியில் வைத்து பூஜை செய்திருந்தால், இந்த நேரத்துக்கு முக்கால்வாசி இந்தியா எரிந்துபோயிருக்கும். https://www.youtube.com/watch?v=jksoJAXNpSc&feature=youtube_gdata_player

  13. தீபாவளி சிறப்பு "MP/MLA" வெடிகள்:- மோடி வெடி: பத்த வைக்கும் போது காவி துண்டு போட்டுக்கணும், இல்லைனா நம்மள அது பத்த வச்சிடும் ... மன்மோகன் வெடி: பத்த வச்சிட்டு எத்தன வருஷம் நம்ம காத்து நின்னாலும் வெடிக்காது.. ஆனா ராஜபக்சே வெடின்னு ஒன்னு இருக்கு, அத பத்த வச்சாலே ஆட்டோமேடிக்கா மன்மோகன் வெடி வெடிக்கும் ஜெயலலிதா வெடி: தான் வெடி மட்டும்தான் நல்லா வெடிக்கனும்னு மத்த எல்லா வெடியையும் வெடிக்க விடாம அணைச்சி விட்டுடும் கருணாநிதி வெடி: இது எப்படி வெடிக்கும்னு அப்பரமாதான் சொல்ல முடியும், பெரும்பாலும் "இதோ வெடிக்க போறேன், வெடிக்க போறேன்னு" ரொம்ப அலும்பல் பண்ணும், ஆனா புஷ்னு போயிடும் ராமதாஸ் வெடி: பத்த வைக்கும்பொது கொஞ்ச தூரத்துக்கு வேற எந்த வெடியும் பக்கத்துல இல்லாம பாத்து…

  14. கடவுளை மனிதன் கேட்டான் பொண்ணுங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க ஆனால் பொண்டாட்டிங்க எல்லாம் கொடுமைக்காரங்களா இருக்காங்களே ஏன்? கடவுள் சொன்னார் நான் பொண்ணுகளை மட்டும்தான் படைக்கின்றேன் அவங்களை கல்யாணம் கட்டி பொண்டாட்டி ஆக்கிறது ஆம்பிளைங்க நீங்கதான்.

  15. Started by அஞ்சரன்,

    யாழ் மன்றம் பல விசித்திரமான மக்களை சந்தித்திருக்கிறது நாங்கள் ஈழவிசுவசிகள் போராளிகள் என்று சத்தியப் பிரமாணம் செய்த அயோக்கியரை பார்த்துள்ளது முன்னுக்கு பின் முரணான கருத்து சொல்லி பின் தெரியாது என்று சொன்ன கயவரை பார்த்துள்ளது சேர்த்து தேரிழுப்போம் என்று சொன்ன நயவஞ்சகரை பார்த்துள்ளது நாகரிகம் அற்ற கருத்தாளர் சீண்டலை கூட நிறுத்தி வைத்திடும் உன்மத்தரை பார்த்துள்ளது ... கூட்டமைப்பை ஆதரிக்கிறோம் ஆனால் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம் என்று சொல்லும் அரசியல் அறிவிலிகளை பார்த்து உள்ளது இதற்கு மேல் தாங்காது என்று சிலரை தடை பண்ணியும் பிளக் பண்ணியும் பார்த்து உள்ளது நீதி நியாங்களை அங்கிருக்கும் பலர் பேசி இருக்குறார்கள் அவர்களின் கையில் ஆயுதங்கள் இல்லை மாறாக கீபோட் இர…

  16. http://www.youtube.com/watch?v=Ud_21Pu-y1A வடமாகாண சபை கன்னி அமர்வு.

    • 4 replies
    • 825 views
  17. யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன. இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சிஇறங்கியது. உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது. ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானைக் குழுவின் தலைவன், பூச்சிக் குழுவின் தலைவனிடம், ”உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?” பூச்சித்தலைவன் சொன்னது, ”அதுவா,பூரான் தன் நூறு கால்களிலும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.