சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…
-
- 0 replies
- 984 views
-
-
ஓணானும் ராமாயணமும் - ஒரு வலைக்குறிப்பிலிருந்து பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம். ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்! ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. …
-
- 1 reply
- 1.5k views
-
-
சின்ன மாமா ஜார்ஜ் புஷ் அவுகளுக்கு, தின்னு கெட்ட இந்தியாவுலெந்து உங்க மருமயன் எழுதிக்கொள்வது. நல்லாருக்கியளா. வீட்டுல அய்தை, அத்தாச்சிகள்ளாம் (உங்க மவளுவளதான் கேக்கேன்) சௌக்கியமா. பெரிய மாமா பில் கிளின்டன், பெரிய அய்த்தை ஹிலாரி எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. பெரிய அய்த்தை பஞ்சாயத்து எலக்சன்ல நிக்காகளாம்ல. சந்தோசம். எலக்சன் அன்னிக்கு சொல்லிவுடுங்க கள்ள ஓட்டு குத்துறதுக்கு சிக்குனவன எல்லாம் டெம்போல அள்ளிப் போட்டு கூட்டியாற்றேன். ஓட்டுக்கு ஐநூறு ரூவா, ஒரு பொட்டலம் பிரியாணி… உங்க ஊர்ல பிரியாணி கெடைக்காதா, சரி விடு கழுதய, மேல நூறு ரூவா குடுத்துக்கலாம். பெரிய மாமன துட்டத் தேத்தி வைக்க சொல்லுங்க, நாங்க மறக்காம வந்து குத்திட்டுப் போறோம் (ஓட்டு). என்ன மாமா இருந்தாப்புல இர…
-
- 0 replies
- 889 views
-
-
ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!! இருபேப்பர் இதழ் 4 "நீங்க குறுகால போனா நாங்க நெடுகால போவோம்" எல்லாருக்கு வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன பார்க்கிறியள் நானே தான் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திபதில் ரொம்ப சந்தோஷம் பாருங்கோ..பின்ன சந்தோஷம் இருக்காதே ஒரு மாதிரி முதல் மூன்று இதழ்களும் போயிட்டு அது தான் பாருங்கோ.. சரி எனி நாங்கள் மாட்டருக்கு வருவோம் என்ன..உங்களை பார்த்து நான் பகுத்தறிவு இருக்கா என்று கேட்டா எப்படி இருக்கும் பாருங்கோ??..உங்களுக்கு கோபம் வருமென்ன.!!.சோ நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டன் ஆனா நேக்கு பகுத்தறிவு என்று சரியான விருப்பம் பாருங்கோ..(பட் எங்க வாங்கிறது என்று தான் தெரியாது பாருங்கோ)... ம்ம்..சொல்ல போனா நேக்கு அற…
-
- 22 replies
- 4.7k views
-
-
மூடநம்பிக்கையின் விபரீதம் 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன் என சவால் விட்டு 'அக்னி குண்டத்தில்' குதித்த சாமியார் பலி லக்னோ, மே 2- 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன்; அவனால் என்னை எதுவும் செய்ய முடி யாது; அதை நிரூபித்துகாட் டுவேன் என சவால் விட்டு 'அக்னி' குண்டத்தில் குதித்த சாமியார் வெப்பம் தாளாமல் அதிலிருந்து எழுந்து ஓடி பாதி வழியிலேயே இறந்து விழுந்தார். அவர் உடல் கருகிப் போனது. சட்டீஸ்கரை சேர்ந்தவர் ரகுபர்தாஸ். மனித உறுப்புகளை தானம் செய்து 'கடவுளிடம்' சக்தி பெற்றதாக கூறி னார். பிகார் மாநிலம் அல காபாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள குவுஷம்பி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து அங்கு மண்டை ஓடுகள், எலும்புகளை வைத்து பயங்கர பூஜைகள் செய்து வந்தார். பக்தர்கள் குவிந்தனர்.…
-
- 5 replies
- 1.9k views
-
-
என்கிட்ட ரெண்டு புல் இருக்கு வாங்க பழகலாம்.. ஒன்னு அங்கவை இன்னொனு இங்கவை நடுவுல க்ளாஸ வை பிடிச்சிருந்தா பழகுங்க இல்லாட்டி வாந்தி எடுங்க.. வாங்க பழகலாம்..
-
- 7 replies
- 2.2k views
-
-
எனக்கு தெரிந்த கொஞ்ச நகைச்சுவைகளை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் உங்களுக்கு தெரிந்ததையும் இதில் இனைத்து மற்றவரை சிறிது நேரம் சிந்திக்க சிரிக்க வெயுங்கள் பார்போம் கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது? ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில் எத முதலில் வாங்குவான்? உங்களுக்கு தெரியுமா? 1.அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது; "அப்பா...நான் படிக்கப் போகலை," "ஏன்டா?" "கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!" 2.காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது; "தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !" "யாரு இவர்?" "இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்." …
-
- 7 replies
- 2.2k views
-
-
அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! இனி கதைக்கு வருவம்.... (ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இ…
-
- 73 replies
- 10.3k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா? ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நம் பழகும் சமூகத்தில் ஒரு பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி. காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான். எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்க…
-
- 1 reply
- 945 views
-
-
படத்தை பார்க்க........................ http://isoorya.blogspot.com/2008/04/nice-couple.html
-
- 2 replies
- 1.9k views
-
-
இந்த வருடத்தின் மிக சிறந்த பாடல், நடனம், இசைக்கான விருது இந்த பாடலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. காணத் தவறாதீர்கள்.
-
- 12 replies
- 2.3k views
-
-
பெண்களுக்கு எந்த உடை அழகு!! எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா.. ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா …
-
- 50 replies
- 16k views
-
-
-
போன வருடம் காந்தனின் வீட்டு மொட்டை மாடியில் போட்டிருந்த கோமணத்தை காணவில்லை என சுத்துமாத்துசுவாமிகள் ஒரு நூல் எழுதியிரூக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன். போன வருடம் கார்த்திகை மாதத்தில் ஒரு விடியற்கால்லையில் குளித்து விட்டு காயப்போட்டிருந்த கோமணம் 10 நிமிடத்தில் காணாமல் போயிருந்தது.அங்கே அப்போது கருப்பாக ஒரு உருவம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது களவாடப்பட்ட கோமணங்கள். பக்கம் 222 அயலவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள். நிச்சயமாக அந்த உருவம் மூன்றாவது தெரு குவாட்டர் கோவிந்தசாமீதான் பக்கம் 45 இது பற்றி குவாட்டர் கோவிந்தசாமி சத்தியமா அது நா இல்லீங்கோ கோவிந்தசாமியின் கோல்மால்கள் பக்கம் 52 இது பற்றி காந்தன் மனம் நொந்து பின்வருமாறு…
-
- 8 replies
- 2.7k views
-
-
குருவின் சுயம்பரம்!! எல்லாருக்கும் இனிய வணக்(கம்) ..என்னடா இன்னைக்கு மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என்றும் யாருக்கும் தெரியா ஆனா செய்ய வெண்டிய நேரத்தில ஒரு 5 மினிஸ் தள்ளி செய்வேன்)..இது இன்றைய அடுத்த நற்சிந்தனை ஜம்மு பேபியின்..(நற்சிந்தனைக்கு பிரதான அநுரசனையாளர்கள் வசி கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ).. சரி எனி மாட்டருக்கு வருவோம்..(என்ன பார்க்கிறியள் ம்ம்ம்..நம்ம குருவிற்கு ஒரு நல்ல பெண்ணா தேட போறன்)..பாவம் நம்ம குரு வயசு போய் கொண்டு இருக்கு..(ஓவரா தத்துவம் வேற வருது)...அது தான்..(அவருக்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு கிளியர் ஆகும் அது வேற பிரச்சினை ஒகேயா).. நம்ம குருவின்ட அருமை பெருமைகள் சொல்…
-
- 16 replies
- 2.7k views
-
-
Tuesday, April 1, 2008 ஆண்விடுதலை... அட.. சும்மா ஒரு மப்புல போட்ட ஒரு பதிவு மக்கா... இன்னைக்கு எங்க குழுவுல இருந்து ஒருத்தர் ஊர விட்டு, எங்க குழுமத்தை விட்டு போரதால ஒரு அஜால் குஜால் தீர்த்த பார்ட்டி...அதுவும், ஒரு அறிவுஜீவி 20 yeras old dutch wine கொண்டு வந்தது. எங்க குழுவுல என்ன தவிர எல்லோரும் வெள்ளை காரங்க... அதுவும் 40+ வயசு. அட, நான் நம்ம பெரியவங்க பார்த்து வைக்கிற அரேஞ்ஜ்சுடு மேரேஜ் பத்தி குறைவா நினைக்க, ஷங்கர் படத்துல வர்ர மாதிரி "எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்னு" பாட நினைக்கிறப்போ எல்லா வெள்ளைகாரங்களும் என்னோட "அரேஞ்ஜ்சுடு மேரேஜ்" பத்தி புகழ்ந்து தள்ளிட்டாங்க... அது நிஜம்தாம்லே... அப்புறமா, ஒரு கேள்வி கேட்டாங்க " உங்க ஊர்ல ஆண்களுக்கு தான் அதிக அதிக…
-
- 3 replies
- 1.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன. அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வ…
-
- 37 replies
- 6.5k views
-
-
இவ்வார அரட்டை அரங்கில் http://eelamtube.com/view_video.php?viewke...0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்த ராசபக்ச ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 14 replies
- 4.5k views
-
-
Sri Lankan males domiciled in the United States of America were reported to be making a bee-line to newstands and bookshops to buy copes of the latest issue of Playboy, according to reports. This beautiful Sri Lankan girl adorns the glossy pages of the latest issue of Playboy, the world renowned men's magazine. She follows a degree course at a US university in Texas. http://www.sundaytimes.lk/080309/News/news0026.html
-
- 1 reply
- 1.4k views
-
-
எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம் …. பிறப்புக்கு முன்னமே மனிதனுக்கு இறப்பு வந்திடுது ஆக்கத்துக்கு முன்னரே அழிவு வந்துடுது கல்யாணத்துக்கு பிறகு தான் காதலே வருது பட்டப்படிப்பு முடிஞ்ச பிறகுதான் பத்தாம் வகுப்புக்கு போகணும் சுனாமி என்னடான்னா எப்பவும் பூகம்பத்துக்கு முன்னாலேயே வந்து தொலைக்குது துரோகிகளும் எதிரிகளும் நண்பனுக்கு முந்தியே வந்திடுறாங்க நாம நடந்தே போனா பேருந்தை முந்திடலாம் எனக்கு ஒண்ணுமே புரியலை .... இது எல்லாம் எங்கை நடக்குது எண்டு கேக்கிறீங்களா ஆமா சொல்றன், தமிழ் அகராதிலைதான்.
-
- 24 replies
- 4.7k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_15.html சின்னக்குட்டியும் உண்ணாவிரதமும் http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_16.html
-
- 0 replies
- 864 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
பேபிகள் அணி!! (பேபிகள் அணியின் காணோளி) எல்லாருக்கும் வணக்கம்...(என்னடா மறுபடி வந்திட்டானே என்று பார்கிறியள் )...எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது ஆனா வாற நேரத்தில கரக்டா 10 நிமிசம் பிந்தி வருவன் என்றா பாருங்கோ.. (எங்க எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ)..யாழ்கள கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்ற பேபிகள் அணி களத்திள் குதித்திருக்கிறது எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ சோ பேபிகள் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களை பற்றி பார்போமே..(என்ன கொடுமை இது ).. அக்சுவலா யாழ்கள பேபிகள் அணியில் எனியும் இணைந்து கொள்ள போவர்கள் வெட்கபடா எங்களுக்கு சொல்லுங்கோ என்ன..(இதில என்ன வெட்கம் இருக்கு நம்மளுகுள்ள என்ன ).. இன்டர்நஷனல…
-
- 52 replies
- 7.1k views
-