சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா 1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன? யம்மு கோஷ்டி கதைத்தா தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை 2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால் தான்நோக்கி மெல்ல நகும். பொருள் நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள்…
-
- 21 replies
- 3.8k views
-
-
-
புலனாய்வு பற்றி யாழ் களத்தில் அப்பப்போ பதியப்படும் நகைச்சுவைக் கற்பனைகள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வகை உள்ளது இந்த உலக வல்லரசின் உண்மையான புலனாய்வு சிந்தனை. கீளே உள்ள இணைப்பைப் பாருங்கள்: http://www.thestar.com/News/article/211189
-
- 0 replies
- 903 views
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிகோலஸ் சர்கோசி வெற்றி பெற்று புதிய அதிபராகிறார் அதிபர் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் நிகோலஸ் சர்கோசியும், சோசலிசக் கட்சி சார்பில் செகோலன் ரொயாலும் போட்டியிட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், நிகோலஸ் 53 சதவீத வாக்குப் பெற்றார். ரொயால் 47 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/
-
- 0 replies
- 995 views
-
-
அவலம் 7 கேட்க அழுத்துங்கள் http://www.tamilwebradio.com
-
- 3 replies
- 1.5k views
-
-
அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா இந்திய புலனாய்வு துறை மற்றும் சி.பி.ஜ தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களிற்காக வழங்கும் மாபெரும் மாஜாயால மந்திர கண்கட்டிவித்தை நிகழ்ச்சி அனுசரனை வழங்குவோர் இலங்கை புலனாய்வு துறை காணத்தவறாதீர்கள் . வாருங்கள் வந்து பாருங்கள் .சூடு. .திகில்.மர்மம் .மந்திரம்.மாயம். அத்தனை அம்சங்களையும் அடக்கிய மாபெரும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் எம்.கே. நாயானவன்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பார். உங்கள் கண்முன்னே அலைகடலை வரவழைத்து அதில் ஒரு வள்ளம் அதில் சில மனிதர்கள் அவர்களை சிங்களவராக்குவார்கள் பின்னர் அவர்களை தமிழர்களாக்கவார்கள். மீண்டும் அவர்களில் பாதியை ஈழ த…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
நம்ம கள மக்களேல்லாம் செலிபிடெட்டி ஆயிட்டாங்க, அவன்களோட சில சினிமா நட்சத்திரங்களும் பரிட்சை எழுதினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை நம்ம களத்த்து கண்மணிகளோட சேர்ந்து பரிட்சை எழுதப்போகும் நட்சத்திரங்கள் நமீதா, சத்தியராஜ், கவுண்டமனி,அந்நியன்விக்ரம், காதல் இளவரசன் எஸ் ஜே சூர்யா. பரிட்சை ஹாலுக்கு வற்ற சூப்பர்வைசருக்கு ஒரு காது கேட்காது. இங்க நடக்கறத கவ்னிங்க பரிட்சைக்கு அரைமணி நேரம் முன்ன்னாடி எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்காங்க வாத்தியார் உள்ள வருகிறார் எல்லொரும் கோரஸாக வணக்கம் சார்னு சொல்றாங்க. வழ்க்ககமா பரிட்சைக்கு முன்னாடி சொல்ற கதை எல்லாம் சொல்லிட்டு, கேள்வித்தாள குடுக்க வெயிட்பண்ட்டிருக்கார். கோஞ்ச நேரம் இருந்தது, சரி யாராச்சும் பிட் வச்சிருக்காங்களானு செக் பண்…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர். தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா! ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது) தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன? ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெ…
-
- 5 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
சிரிக்க வைக்காத நகைச்சுவைகள் "இப்ப எல்லாம் நீங்க சிகிரெட் பிடிக்கிறதில்லையே, ஏன்?" "சிகிரட் பிடிக்கிறதை விட்டுட்டேன்." -------------------------------------------------------------------------------------------------------- "அதோ அங்க போறாரே அவர் அங்க போறார்" "எப்படி சொல்லுறீங்க" "அவர் தான் அங்க போறாரே"
-
- 6 replies
- 2.3k views
-
-
-
-
எதிரிகளென எவரும் உலகில் இல்லை தர்ம ஆட்சி முன்னெடுப்பே கொள்கை * வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தர்மத்தை மதித்து ஆட்சியை நடத்துவதே எமது இராச்சியத்தின் கொள்கையாகும். எனவே எதிரிகள் என்று எவரும் உலகில் இல்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறாமையை கைவிட்டு அன்பு, கருணை, நடுநிலையை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். வெசாக் நோன்மதித் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதுவே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நாம் அனைத்துக் கொள்கைகளையும் பஞ்ச சீலங்களுக்குக் கட்டுப்பட்டே உருவாக்குகிற…
-
- 0 replies
- 800 views
-
-
-
- 19 replies
- 3.1k views
-
-
டெல்லி: ராஜிவ் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ராச்சி தான் எனவும், தனது கொலைத் திட்டத்துக்கு புலிகளை அவர் பயன்படுத்தியதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக, சமாஜ்வாடி கட்சி ஆகியவை பிரச்சனை கிளப்பின. ராஜிவைக் கொல்லும் திட்டம் தீட்டப்பட்ட து பிரான்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தான் என அந்த இணையத் தளம் கூறியுள்ளது. 1989ம் ஆண்டு தேர்தலில் ராஜிவ் தோற்பது உறுதி என நம்பிய குவாத்ராச்சி, எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராஜிவை வைத்தே…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
-
பொப் ஆண்டவரில்லை எந்த ஆண்வர் வந்து என்ன சொன்னாலும் என் அனியாங்கள் தொடரும் என்ற திமிர் எனக்கு...! என்னை உற்றுப் பாருங்கள்! என் செல்லப் பேரு மங்கி நான் கட்டி வந்திருப்பது லுங்கி அட போங்கடா வெங்கி...
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளாகாமல் புகுந்துகொள்வதற்கு ஏதுவாக அல்-ஹைடா அமைப்பினருக்கு ஐரோப்ப…
-
- 2 replies
- 960 views
-
-
-
- 18 replies
- 3.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று தமிழ்வெப்றேடியோவில் கேளுங்கள்.
-
- 7 replies
- 2.3k views
-
-
இதிலிருக்கும் படங்களை முதலாவது படத்திலிருந்து கடைசி படம் வரை ஒவ்வொன்றாக பார்க்க அலுவலக கார் சிறந்த தரிப்பிட வசதி அலுவலக சூழல் இளைப்பாற இடம் சிறந்த கொன்பிரஸ் சூழல் எண்ணங்களை பரிமாற கூடிய சூழல் கனவு காண்பதைவிடுத்து உங்கள் வேலைக்கு செல்லுங்கள் இருப்பதை வைத்து சிறப்பாக வாழுங்கள்
-
- 18 replies
- 2.5k views
-