Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    நல்லா ஓவர் போடுவாரே அவர் இன்னைக்கு ஆடல்லையா ஓவரா போட்டுட்டு படுத்திட்டாராம்

    • 16 replies
    • 2.7k views
  2. காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு பொலிஸ் சேவையில் இணைய முன்வந்த பௌத்த பிக்கு ஒருவரை அரசு பொலிஸ் சேவையில் இணைக்க மறுத்துவிட்டது. பொலிஸ் சீருடை அணியாது காவியுடையுடனும் கையில் துப்பாக்கியுடனும் பொலிஸ் சேவையில் இணைய இவர் விரும்பினார். எனினும் இது நடைமுறை விதிகளுக்கு பொருந்தாதென்பதால் இவர் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பௌத்த பிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு வந்த இவர் காவி உடையுடனே பொலிஸ் சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. காவியுடையில் இருப்பவர்களால் பொலிஸ்…

    • 14 replies
    • 2k views
  3. டெல்லி: ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது குறித்து ராகுல் காந்தி பேச மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்று ராகுல்காந்தி, உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுவாமி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ இதுவரை ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்? பிரபாகரனுக்கு எதிராக இன்டர…

  4. உங்களுடைய வலது காலினால் கடிகாரம் சுத்தும் பக்கத்திற்கு ஒரு வட்டத்தை கதிரையில் இருந்த படியே கீறவும். அதே நேரம் வலது கையால் 6 என்ற எண்ணை எழுதவும். இப்பொழுது உங்களுடைய வலது கால் எதிர்மாறான பக்கத்திற்கு வட்டத்தை கீறும்!!!!

  5. ஜ17 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ சிரிப்பைப் பற்றி மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு நிரம்பப் பிடிக்கும்" என்றார். மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் ஹதிறமையுடனும்இ சரியாகவும்இ ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஹசிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார். சிரிப்பு வரவழைக்கும் நகைச்சுவையின் பயனை அறியாத மக்களின் வாழ்வு பயனற்றதாகும். சிரிப்பிற்கு என ஏதும் இலக்கணம் கிடையாது. எந்த இம்சையும் இல்லாத நிலையிலும் சிரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அழும்போது கூட நாம் ஒரு சில வரைமுறைகளை எதிர்பார்க்கிற…

  6. விஜய் இன் பேக்கிரி. பகுதி 1 http://www.youtube.com/watch?v=UqYpdwMnZ3I

  7. இப்படத்தில் மஞ்சள் அரைக்கும் யாழ்களசகோதரி யார்? B)

  8. திரைப்படங்களில் காட்சிக்கேற்றவாறு அரங்கில் மணம் வீசும் தொழில் நுட்பத்துக்கு என்ன நடந்தது?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  9. மனைவி - ஏன்னா உங்களுக்கு ராணி என்டு வைப்பாட்டி இருக்காமே? கணவன் - நான் தானெ கல்யாண அண்டெ சொன்னான், உன்னை ராணி மாதிரி வைத்திருப்பான் என்ரு.உன்க்கு தான் சரியா விழங்க வில்லை. கலக்க போவது யாரு?

    • 502 replies
    • 74.7k views
  10. சிங்களகேசி

  11. அதிரடிப்படை இன்ஸ்பெக்டரை ரயிலில் மயக்கி துப்பாக்கியும் பொருட்களும் கொள்ளை கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவுத் தபால் ரயிலில் பயணித்த விசேட அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஒருவரின் கைத்துப்பாக்கியும் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, பதுளைக்கும் பசறைக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டருடன் இந்த ரயிலில் அக்கறையுடன் கதைத்துக் கொண்டு சென்ற கும்பல் ஒன்றே அவரை மயங்கச் செய்து தங்களின் கைவரிசையைக் காட்டி விட்டு ரயிலிலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த ரயில் பசறையை அண்மித்துக் கொண்டிருந்த போது நால்வர் அதிலிருந்து குதித்துச் சென்றதாக பயணிகள் சிலர் பதுளை ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். …

  12. டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி. டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயல…

  13. Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண Debug செய்து விடல். Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர். எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம் Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் Program செய் பவர். Netடில் தேடி Copy அடிப்பதன் மூளையிலிருந்து Logic யோசி. பிறன் Code நோக்கான் எவனோ அவனே Tech Fundu. எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால் பின்வரும் Syntax Error. எது தள்ளினும் Projectல் Requirement தள்ளாமை மிகச் சிறப்பு. Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல் Chatடலின் Chatடாமை நன்று. Bench Project Email இம்மூன்றும் Programmer வாழ்வில் தலை. Copy-Pas…

  14. உலகக் கோப்பை கிரிக்கெட்டுல இந்தியா ஜெயிக்க என்ன செய்யலாம்னு என்னையும் ஒரு மனுசனா மதிச்சி கேட்டிருக்காங்க..ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கய்யா சாமி என்று இம்சை அரசன் வடிவேலு கேட்கிறார். ஜெயலலிதா: இந்த கேப்டன் சரியில்லை.குடிகாரன். அற்பன் யூஸ்லெஸ் ஃபெல்லோ. உடனே ராஜினாமா செய்யச் சொல்லுங்க. இ.அரசன்:ஏன் தாயி அவரு பாட்டுக்கு தன் வேலையுண்டுன்னு 'திருவாழத்தானா' இருக்காரு அவுரு ஏன் ராஜினாமா செய்யனும்.சின்னப் புள்ளத் தனமாயில்ல இருக்கு. ஜெயலலிதா:ஏய் ஸ்டுப்பிட் காமெடி கிங் லீடர்்ஷிப் குவாலிட்டின்னா என்னன்னு தெரியுமா உனக்கு.பக்கத்துல நிக்கறவனையெல்லாம் பெண்டு நிமுத்தணும். வைகோ: நம்ம பசங்களுக்கு உடற்பயிற்சியேயில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு இங்கேயிருந்தே நடைப் பயணமாய் கிளம்ப…

    • 1 reply
    • 854 views
  15. கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுவிட்ட புலிகள் அமைப்பின் கிழக்குப் பிரதேசப் படையணித் தலைவர்களுக்கு, இயக்கத் தலைவர் பிரபாகரன் தண்டனைகளை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிழக்கில் பிராந்தியத்தின் சில பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைத்திருக்கும் நோக்கத்தில் குறித்த சில முகாம்களில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திரண்டிருந்தார்கள் எனவும் அவர்களும் தற்போது வடக்கு பிரதேசங்களை நோக்கித் தப்பியோடிவிட்டார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் செயற்பட்டுவந்த புலிகள் இயக்க ஆயுதப்படையணிகளின் முக்கிய தலைவர்களும் தற்போது வடக்குக்கு தப்பியோடியுள்ளனர். இயக்கத…

  16. அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி! இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது.…

  17. பாராளுமன்றம் இன்று கூடுகிறது பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடவுள்ளது. நாளை புதன்கிழமை அவசர கால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

  18. கடந்த 1 ஆம் திகதி சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தீவிர விமானத் தாக்குதல்களினால் புலிகள் இயக்கத்தின் வன்னிப் பிரிவுப் புலிகள் அணியினர் நிலை கொண்டிருந்த இரண்டு பாரிய முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து வன்னிப் புலிகள் இயக்கத் தலைவர்களிடையேயும் உறுப்பினர்களிடையேயும் பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 1 ஆம் திகதி அதிகாலை விமானப்படையினர் மாங்குளம் வடக்குப் பிரதேசத்தில் துணுக்காய்ப் பகுதியில் அமைந்துள்ள வன்னிப் பிரிவுப் புலிகள் இயக்கத்தினரின் இரண்டு பிரதான முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகள் இயக்கதின் முக்கிய தலைவர்களிடையே குழப்பம் தோன்றியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி விமானத் தாக்குதல்களினால் துணுக்காயிலுள்ள புலிகளின் பிரத…

    • 12 replies
    • 2.9k views
  19. பகுத்தறிவு சரவெடி “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?” “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...” “என்னது பிள்ளையார் குடுவையுடன் நீச்சலடித்து பழகுகிறார்...” “வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை கடலில் வீசுகிறார்களாம். அதனால் நீச்சல் கத்துக்கிட்டா இந்த முட்டாள் பயலுங்ககிட்ட இருந்து தப்பிக்கலாமேன்னு தான்.” லஷ்மி: “ஏண்டி! அரசமரத்தை சுற்றியதால் தான் உனக்கு குழந்தை பிறந்ததா உங்க அப்பா சொல்றாரு. பார்வதி: நான் அரசமரத்தை சுற்றும்போது பக்கத்து வீட்டுக்காரன் என்பின்னாலேயே சுத்துனது அவருக்குத் தெரியாதுடி. - இரா.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை

  20. http://www.youtube.com/watch?v=GC4wN8TpzEc

  21. பியானோ வாசிக்கும் பூனை! http://www.youtube.com/watch?v=TZ860P4iTaM

  22. Started by Panangkai,

    If you continue to focus on the cross in the center of the image you will notice that .. the circle of violet circles will soon DISSAPPEAR completely .. and you will see only the green spot (which is actually violet).

  23. வவுனியா வர வேர்க்கிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.