சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கட்டு நாயக்கா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சிருகிறது இலங்கை அரசு அவ்நகைச்சுவை அறிக்கை பின்வருமாறு
-
- 0 replies
- 947 views
-
-
https://www.youtube.com/shorts/-VzH2Kx9WgQ
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
வேலையில்லா திண்டாட்டம் சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 609 views
-
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 737 views
-
-
மகனுக்காக நீதி மன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார். நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது. புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது. வாழ்க்கை பாதையிலே சர்வ பலத்துடன் அசாதாரணமாக இருந்தவன் நான். அளுத்கமயில் குழப்பம் விழைவித்தேன். அவர்கள் கூடாதென்பதற்காக அல்ல. அப்படி செய்யும் படி என்னை ஒரு ஞானம் உசுப்பேத்தி விட்டது. இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் ஆடிய ஆட்டம் எவ்வளவு என்று தெரியும …
-
- 0 replies
- 456 views
-
-
-
-
- 0 replies
- 787 views
-
-
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
-
- 0 replies
- 504 views
-
-
தமிழ் சினிமா ரீமிக்ஸ் பாடல்கள் பாடல்: ஜல்ஸா பண்ணுங்கடா பாடல்: பச்சை கிளி முத்துச்சரம் பாடல்: ஹோசானா பாடல்: வந்தேன்டா
-
- 0 replies
- 5.2k views
-
-
இந்தியன் ஸ்டைல் ட்டுவிங்கிள் ட்டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்
-
- 0 replies
- 824 views
-
-
சண்டை நிறுத்தம்! கற்பனை : முகில் ("மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகத்தைத் தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்) கொத்துப் பரோட்டா டைரக்டர் பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் லாலாஜி -இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையா பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து "ஸ்டண்ட் ஸீன்' டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) "காரியாப்பட்டி' (தெலுங்குல "பிரேம கொடுக்கு'). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் "கப்'போட ஸ்டண்ட் ட…
-
- 0 replies
- 1k views
-
-
https://www.facebook.com/breosaburrido/videos/406126449578958/
-
- 0 replies
- 602 views
-
-
எதிர்பாராமல் நடக்கும் நகைச்சுவையான காணொளிகள் சில வேளைகளில் நாங்கள் செய்யும் சில முக்கியமான வேலைகள் இறுதியில் நகைச்சுவையாக முடிந்து விடுவதும் உண்டு ஆனால் இந்த காணொளியில் உள்ள காணொளி தொகுப்புக்களை பாருங்கள். http://youtu.be/RXT0pRKVMS4
-
- 0 replies
- 910 views
-
-
IT வீரன் - Funny என் இனிய தமிழ் மக்களே.... உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா... நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம், இந்த படைபிற்க்காக சுட்டது: பருத்தி வீரன் பாடலை சுடாதது: ஆந்த பாடல் வரிகளை Start Mizik... Team members: ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera Team members: கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல மாட்டுனமே மாட்டுனம…
-
- 0 replies
- 872 views
-
-
[size=4]ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....![/size] [size=4]ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் .. அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.[/size][size=3] [size=4]உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு…
-
- 0 replies
- 537 views
-
-
செவ்வாய் கிரகம்.. ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்.. நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்.. பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்... இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்... பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க... நான் ஒரு சில பேர புட…
-
- 0 replies
- 1.1k views
-
-
2030 வரையிலும் தமிழர்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் ? 2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ? இப்படித்தான். தமிழ் முதலில் கடவுள் வாழ்த்து மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி திருக்குவளை தீய சக்தியே போற்றி மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி கனிமொழியின் தந்தையே போற்றி செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி தளபதியின் தந்தையே போற்றி மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி வீல் சேரில் வரும் வில்லனே போற்றி சிங்களனை …
-
- 0 replies
- 771 views
-
-
இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்! - மார்க் ட்வைன். பிரபல எழுத்தாளர் அவரு. அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு. - அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு- அவர் வீசி எறிஞ்ச குடையோட: ‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை! கொடுத்துட்டுப் போயிட்டாரு - கடுப்பான மார்க் ட்வைன், அதக் கொண்டு போயி ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு. - அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட: ‘சார்…இதோ உங்க குடை யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’ கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப் போ…
-
- 0 replies
- 4.1k views
-
-
-
- 0 replies
- 925 views
-
-
சிரித்து சிந்திக்க .... புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய ,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் . வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து …
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 870 views
-
-
-