Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=3]'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.[/size] [size=3]'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.[/size] [size=3]இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.[/size] [size=3]இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.[/size] [size=3]நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இ…

  2. ‘காதல் மட்டும் போதாது’ - தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காமெடி படங்கள்! மின்னம்பலம் சினிமா... கொண்டாட்டத்திற்கான ஒன்று. ரசிகர்கள் விசிலடித்து ஆடிப்பாடிக் கொண்டாடித்தீர்க்கும் இந்த சினிமா அதி அற்புதமானது. சினிமாவை ரசிக்கும் ஒரு ரசிகன், சினிமாவிடமிருந்து என்ன எதிர்பார்ப்பான்? இரண்டரை மணி நேரத்துக்கான நேர்த்தியான என்டர்டெயின்மென்ட் மட்டும்தான். அதைக் கொடுக்க சினிமா எப்போதுமே தவறியதில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல ஜானர்களும் சினிமாவில் இருக்கிறது. ஆக்‌ஷன், காமெடி, அட்வென்சர், மியூசிக்கல், த்ரில்லர், வரலாற்றுப் படங்கள் என ரசிகனின் விருப்பத்துக்கேற்ப படங்களும் வெளியாகும். உறுதியான ஹிட்டையும் கொடுக்கும். இந்த ஜானர்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானது ரொமான்டிக் காமெடி ஜா…

    • 2 replies
    • 795 views
  3. டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்து செமத்தியான குத்தாட்டமும் போட்டு அசத்தியுள்ளாராம் பூனம் பாஜ்வா. ஹரி டைரக்ட் செய்த சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தார். சமீபகாலமாக தமிழில் எந்த புதிய பட வாய்ப்பும் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,"எதிரி எண் 3” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. இதில், வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், "ரிஸ்க்’ எடுத்து நடித்துள்ளாராம். மேலும், முதன…

    • 0 replies
    • 795 views
  4. அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் …

  5. நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்: கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்க *சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் * கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! * பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்! * அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்ட…

  6. உதிரன் சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே). ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக…

  7. [size=2][size=4]இசையமைப்பாளர்கள் தகராறுகளை கருவாக வைத்து ‘இசை’ என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி வருகிறார். இதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.[/size][/size] [size=2][size=4]இப்படம் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவருக்கும் உள்ள ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’ போன்ற படங்களை இயக்கியவர். அப்படங்களில் வசனங்கள் ஆபாசமாக இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. அதுபோல் ‘இசை’ படமும் இருக்கும் என்கிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இதில் இளையராஜா வேடத்தில் பிரகாஷ் ராஜும், ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான…

  8. 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!' தோட்டா தரணி... தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து. காரணம்...? "ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அ…

  9. கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா…

  10. Started by வினித்,

    காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…

  11. எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். மீள வெயியீடு செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி. சரி வெங்-காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு வாரப்பாடு என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் வாரப்பாடு இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்-காயம் என்ன கதை? ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை காவல்த்துறை எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடி…

    • 0 replies
    • 794 views
  12. பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு ஏற்பட்டு திருமணம் செய்து கொளவதாக வதந்தியும் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், இப்போதைக்கு மறுமணம் பற்றிய எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி செய்வதவாக இருந்தால் நானே மீடியாக்களே கூப்பிட்டு சொல்வேன். தற்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. ஆனாலும் பிரபுதேவா தற்போது முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் ப…

    • 0 replies
    • 794 views
  13. பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு விக்ரம் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மேலேறிவரமுடியவில்லை! இதை தில், தூள் படங்களின் மூலம் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் தரணி! இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதைவிட ஆச்சர்யம்.. இருவருமே மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கியவர்கள். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த தில், தூள் படங்களின் அதிரடி வெற்றியை தமிழ்சினிமா ஃபாக்ஸ் ஆபீஸ் அத்தனை சீக்கிரம் மறந்து விடாது! இப்படி இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். விக்ரம் - தரணி இருவருக…

    • 0 replies
    • 794 views
  14. 2வது காதலனையும் பிரிந்தார் எமி ஜாக்ஸன் ‘மதராசபட்டினம்’, ‘ஐ’ படங்களில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இந்தியில் ‘ஏக் திவானா தா’ படத்தில் பிரதிக் பாப்பர் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருவர் பெயரை ஒருவர் பச்சை குத்திக்கொண்டனர். ஓர் ஆண்டிலேயே இவர்கள் காதல் முறிந்தது. இந்நிலையில் லண்டன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனாயியோடோவுடன் காதல் மலர்ந்தது. அவருடன் நெருங்கிப் பழகினார். அவருடன் ஜோடியாக இருப்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் படங்களை வெளியிட்டு வந்தார்.சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமிலிருந்தும் ஜார்ஜுடன் வெளியிட்டிருந்த புகைப்படங்களையும் எமி நீக்கிவிட்டார். எமியுடன் ஜார்ஜ் நெருங்கி பழகும் விவகாரத்துக்கு அவரது தந்தை…

  15. 'எனக்கு அப்போ பதினாலு வயசு தெரியுமா?’ வா.மணிகண்டன் பெங்களூர் வந்த பிறகு சில சினிமா நடிகைகளிடம் பேச்சுவார்த்தை உண்டு. வெறும் பேச்சுவார்த்தைதான். வேறு எதுவும் இல்லை. அதுவும் நடிகைகள் என்றால் இப்பொழுது மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு சமயத்தில் பிரபலமாக இருந்தவர்கள். நான்கைந்து பேர்களுடனாவது தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் சில இணைய இதழ்களுக்காக நேர்காணல் செய்து கொடுக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. திரையில் பார்ப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதில் ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும்? இரட்டைச் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டேன். அந்த இதழ்களுக்கு சினிமா பி.ஆர்.ஓக்களோடு தொடர்பு இருக்கும் என்பதால் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் கொடுத…

  16. அசுரவதம் இனி நடக்காது! - ராஜன் குறை · கட்டுரை அசுரன் திரைப்படம் என்ற கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள் எனக்கு பதினோரு வயதிருக்கும். கோவையில் சலிவன் வீதி, ராஜ வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி என்று பள்ளித் தோழர்களைக் காண சுற்றி வருவேன். அப்போது ஒரு சுவரில் “வாலி வதம் இனி நடக்காது” என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன். எனக்குப் புரியவேயில்லை. ராமாயணக் கதை நன்றாகவே தெரியும். பொன்னியன் செல்வன் உள்ளிட்ட நாவல்களைப் படித்திருந்தேன். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா என்றெல்லாம் தலைவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டதாக, அந்தப் படங்களுடன் வெளியான துக்ளக் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது தெரியும…

    • 1 reply
    • 793 views
  17. வட கொரியத்தலைவரைக் கேவலப்படுத்துமுகமாக அமெரிக்கா அண்மையில் ஒரு படமெடுத்திருந்தது.அந்தப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருந்தது. நிலைமை இவ்வாறு இருக்க சோனி நிறுவனத்தை வட கொரிய அரசு (ஹேக்) முடக்கியது.இது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தாலும் காரணம் சொல்லப்படவில்லை.ஆனால் இந்தப்படம் திரை அரங்குகளில் வெளியாகினால் மீண்டுமொரு 9-11 ஐ அமெரிக்கா சந்திக்க நேரிடுமென வட கொரிய அரசு எச்சரித்தது. நிலைமையைச்சமாளிக்க முடியாமல் தற்போது அந்தப்படத்தை யூ டியூப் மூலமாக $6.95 க்கு வெளியிட்டுவிட்டார்கள்.

  18. என்னைப் புரிந்துகொள்ள முடியாது!- நேர்காணல்: இளையராஜா சந்திப்பு: ஜெயந்தன் ‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா. 75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக…

  19. சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம் சைக்கோபாத் சீரியல் கொலையாளி ஒருவனை கண்டுபிடிக்க நடக்கும் விசாரணைகளும், கிடைக்கும் தடயங்களும், சில திருப்பங்களுமாக விரிகிறது நிபுணன். நகரத்தில் திடீரென ஒரு மர்மமான மரணம் நிகழ்கிறது. இறப்பதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்த பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டு, முதுகில் நம்பர் எழுதி, முகமூடி மாட்டப்பட்டு என சிக்னேசர் கொலையாக இருக்கிறது. இறந்தவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொன்றது யார் என விசாரணையை ஆரம்பிக்கிறது அர்ஜூன் அண்ட் டீம். ஆனால், குற்றவாளியை நெருங்கும் முன் மறுபடி அதே மாதிரி அடுத்த கொலை நடக்கிறது. விஷயம் ரொம்ப ச…

  20. அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!

  21. தனது இளைய மகளின் இயக்கத்தில் ர‌ஜினி நடித்து வருகிறார். மூத்த மகளும் இயக்குனர் என்றபடியால் அவரது இயக்கத்திலும் நடித்தாக வேண்டும். ஒரு கண்ணுக்கு ஆக் ஷனும் இன்னொரு கண்ணுக்கு கட்டும் சொல்ல முடியாது. அப்படி கட் சொல்ல முடியாத ஆஃபர் மூத்த மகள் ஐ‌ஸ்வர்யாவால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அக்சய் குமார் தயா‌ரித்து கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்த ஓ மை காட் பாக்ஸ் ஆஃபிஸில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் ‌ரிமேக் செய்யும் நோக்கத்தில் அக் ஷய் குமாரை மும்பையில் சென்ற ஞாயிறு சந்தித்தார் ஐஸ்வர்யா. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக தகவல். ரொம்ப நாள் முன்பே ஓ மை காட் ‌ரீமேக்கில் ர‌ஜினி நடிப்பதாக இருந்தால் ‌ரீமேக் ரைட்ஸை தருவதாக அக்சய் கூறியிருந்தார்.…

  22. கேள்விக்குறி கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது. ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன். அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன். படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை. ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுக…

    • 0 replies
    • 791 views
  23. எந்திரன் ஆடியோ ரிலிஸ் பலர் கண்டு களித்தாலும், ஹிந்தி ஆடியோ ரிலீசை பலர் கவனிக்கவில்லை.. உண்மையில் அதுதான் சூப்பராக இருந்ததது,,, ரஜினியின் பேச்சு வெளிப்படையாகவும் , சம்பிரதாயம் அற்றும் இருந்தது... நேமையாக பேசினார். என்னதான் பேசினார்? " ரகுமான் புனித்ததன்மை நிறைந்தவர்,,, ஆன்மிக கடல்,,நன்றாக இசை அமைத்துள்ளார்.. எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்து கொண்டதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி... நான் மிகைபடுத்தவில்லை,, உண்மையிலேயே நன்றி.. சமிபத்தில் என் சகோதரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்,, நான் இருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஒரு ராஜஸ்தானி வந்தார்.. அவர்க்கு அறுபது வயது இருக்கும்.. என்ன எப்படி இருக்கீங்க என ஜாலியாக விசாரித்தார்.. என்ன முடியை காணோம் என கிண்டலடித்தார…

    • 0 replies
    • 791 views
  24. எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்! சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே! எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்! எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு…

    • 1 reply
    • 790 views
  25. சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான். ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ... அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை. பாபா படத்தின் போதே சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாபா படம் வெளியானபோதே க…

    • 4 replies
    • 790 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.