Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார் 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமன…

  2. [size=2]மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம் என்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர் வால் நடிக்கும் ‘துப்பாக்கி படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. [/size] [size=2] இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: [/size] [size=2] உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே விஜய் படத்தை இயக்குவது பற்றி அவரிடம் பேசி வந்தேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. விஜய்யின் இமேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் பணியாற்றியபோது அவரது டைமிங் வசனம், காட்சியை மெருக்கேற்றும்விதம் பிடித்திருந்தது. இதில் இந்தி, ஆங்கில வசனங்களும் பேசி இருக்கிறார். வடநாட்டுக்காரர்கள் பேசுவதுபோல் அவர் இந்தி பேசியபோது அவரை வைத்து இந்தி படம்…

    • 6 replies
    • 804 views
  3. தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' Published By: PONMALAR 11 APR, 2023 | 01:02 PM தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது. இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் வீனஸ் இன்ஃபோ…

  4. சல்மான்கானோடு இலங்கை சென்ற அசினுக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து கோலிவுட் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் பாலிவுட். ‘தென்னிந்திய நடிகைகளோடு இனி நடிக்கமாட்டோம்’ என்று சல்மான்கானை வைத்து மற்ற ஹீரோக்களிடம் ஒரு சஸ்பென்ஸ் பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதன் முதல் கட்டமாக பிரியதர்ஷன்தன் இந்திப்படத்தில் சல்மான்கானையும், பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது தெரிந்து சல்மான் -‘‘பிரியாவை நீக்கிவிட்டு வேறு யாரையாவது போடுங்கள்.அதுவும் பாலிவுட் ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டு விட்டாராம். இது பற்றி பிரியாமணியிடம் பேசினோம். கோடம்பாக்கத்தின் மேல் அப்படியென்ன கோபம், உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே? ‘‘நல்ல ர…

    • 2 replies
    • 1.3k views
  5. மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…

    • 1 reply
    • 1.2k views
  6. 7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம். தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய.... பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட முடிச…

  7. தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. 1) தீம் மியூசிக் நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். 2) உலகம் ஒருவனுக்கா சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் தத்துவங்களை அள்ளி தரும் பாடலாக அமைந்துள்ளது. 3) வானம் பார்த்தேன் சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல் 4) வ…

  8. நடிகர் , இயக்குனர் என்ற பல திறமைகளைக் கொண்டவர்தான் பார்த்திபன். இப்பொழுது பார்த்திபன் தனது புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம். எண்பதுகளின் இறுதியில் பார்த்திபன் முதலில் இயக்கிய திரைப்படம் புதியபாதை. அந்தக் காலத்தில் புதிய கதைக்களம், புதிய ஹீரோயிஸம் என்று உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற திரைப்படம் என்பதோடு, சிறந்ந திரைப்படத்திற்கான தேசியவிருதையும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மனோரம்மாவிற்கும் பெற்றுக்கொடுத்தது இந்த புதிய பாதை. அதேவேளை இதில் பார்த்திபன் , சீதா ஜோடிப் பொருத்தம் , மற்றும் சந்திரபோஸின் இசை என்பன பேசப்பட்டன. இதனோடு பார்திபன், சீதா நிஜ ஜோடியாகியதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இருபது வருடங்களுக்குப் பின்னதாக அதனை ரீமேக் செய்யவுள்ளாராம் பார்த்திபன…

    • 1 reply
    • 1.1k views
  9. பத்து வருடங்களுக்கு முன், வருடத்துக்கு ஒரு திரைப்படவிழாவையே சென்னையில் கனவு காண முடியாது. இன்று தடுக்கி விழுந்தால், திரைப்பட விழாக்கள். இந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்கியதற்காக சென்னையிலுள்ள பிரெஞ்ச் கலாசாக மையமான அல்லையன் பிரான்ஸியசையும், ICAF- யையும் எத்தனை பாராட்டினாலும் தகும். அல்லையன்ஸ் பிரான்சியசும், ICAF-யும் இணைந்து தமிழ், பிரெஞ்ச் வரலாற்று திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் வரலாற்றை பின்புலமாகக் கொண்ட தமிழ், பிரெஞ்ச் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை அல்லையன்ஸ் பிரான்சியஸ் அரங்கில் இன்று மாலை 6-30 மணிக்கு திரைப்பட விழா தொடங்கப்படுகிறது. முதல் திரையிடலாக ரிட்லி ஸ்காட்(Ridley Scott) இயக்கிய '1492 Christoph Colomb' திரையிடப்படுகிறது. இ…

    • 2 replies
    • 1.3k views
  10. சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடை…

    • 2 replies
    • 1.5k views
  11. தமிழ்க்குடிமகன் : விமர்சனம்! christopherSep 08, 2023 10:18AM சாதீயச் சடங்குகளுக்கு எதிரான வேள்வி! மனித வாழ்வில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் வந்துபோனாலும், பிறப்பும் இறப்பும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவை தொடர்பான நம்பிக்கைகளும் வழக்கங்களும் கிராமங்களில் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சூழலில், ஈமச்சடங்குகள் செய்யும் நடைமுறைகளில் இருந்து விடுபட முனையும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதரின் வாழ்வைப் பேசுவதாக இருந்தது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ட்ரெய்லர். இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், அருள்தாஸ், வேல.ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், தீப்ஷிகா, துருவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நமக்குத்…

  12. தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள் கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது. விடியும் முன் : நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின்…

  13. சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்? சினிமா ரசனை வகுப்புகள் மிகமிக அவசியம். முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். இரண்டாவதுதான் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது.? என்ற கேள்வியும் இருக்கிறது. மேலை நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா ரசனை பற்றி போதிய புரிதல் இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், நமக்கு பாலியல் பற்றிய கல்வி அவசியமா? இல்லையா? என்பது போலவேதான், ரசனை பற்றிய கல்வியும் அவசியமா? இல்லையா? என்ற…

  14. தமிழ்த் திரைப்பட வரலாறு தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்லாது கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் வரவேற்பைப்பெற்ற ஓர் ஊடகமாகும். நகரும்படம் 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நக…

  15. தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் 1 தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 2 அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 3 ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம் 4 வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம் 5 வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் 6 அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம் 7 தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம் 8 தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம் [தொகு] தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும். [தொகு] அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 1944-ல் வெளிவ…

  16. தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா இயக்கியுள்ள பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் வரும் பாடல்களில் உள்ள வரிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது தமிழக முதல்வரை எரிச்சல் படுத்தும் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் உண்மையாக தமிழை நேசிக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இடம் பெற்றுள்ள பச்சை என்கிற காத்து திரைப்படத்திற்கு பல நெருக்கடிகளை ,தனது அரசு இயந்திரத்தைக் கொண்டு, கலைஞர் ஏற்படுத்தக்கூடும் என்று தமிழக அரசியலை உற்று நோக்கும் அவதானிகள் ஆரூடம் கணிக்கத் தொடங்கி உள்ளனர். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர், காங்கிரஸின் மனசை குளிரச் செய்து கூட்டணியில் காங்கிரஸை நீடிக்கச் செய்யலாம…

    • 0 replies
    • 670 views
  17. [size=5]தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்[/size] அரவிந்தன், சந்திர. பிரவீண்குமார் ஒரு முட்டாள் வேலைக்காரனிடம் அவனுடைய எஜமானன் அடிக்கடி வேலை சொல்வான். அவனிடம், ''திரு என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே'' என்று எஜமானன் ஒருமுறை சலிப்போடு சொன்னதை நிஜம் என நம்பிவிட்டான். அந்த வீட்டிற்கு திருடன் ஒருவன் இரவில் திருட வந்துவிட்டான். ''எஜமான்! டன் டிக்கிட்டு போறான் எஜமான்!'' என்று வேலைக்காரன் சொன்னது எஜமானனுக்குப் புரியவில்லை. திருடன் வந்திருப்பதை அவன் உணரும் முன்பாகவே அந்த திருடன் ஓடிவிட்டான். எஜமானன் வேலைக்காரனை நினைத்து நொந்துகொண்டார். இந்தக் காட்சி, 1940களில் வெளிவந்த 'வாழ்க்கை' என்ற படத்தில் வெளியானபோது மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தார்கள். அந்த எஜமானனாக பழம்பெரு…

  18. தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்… அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப…

  19. தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டி…

  20. 'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் ப…

  21. தமிழ்த்திரைக்கண் வழங்கும் முழு நீளத் திரைப்படம் 'விடுதலை மூச்சு"

  22. தமிழ்த்திரையுலகின் முதல் பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார் 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O…

  23. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள். அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'! ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். வி…

  24. தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில் சரித்திரம் படைத்தப் பெண்கள்) 1940-50களில் தமிழ் திரையுலகின் 'ஸ்டார் மேக்கர்' என்று அழைக்கப்பட்டவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும்,தன் இனியக் குரலால் வசியப்படுத்திய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டுதான் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து புகழ் பெற்றார்கள்.ஒருமுறை தான் அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமி வீட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.அங்கு இவர்களுக்கு காபி,பலகாரத்தட்டுகளைக் குனிந்த தலை நிமிராம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.