Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது. துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி. அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அ…

  2. சென்ற வாரம் 12ந்திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இiணைந்தவர்கள் பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி கண்டார்கள். ரஜனிகாந்தின் வாழ்க்கை வரலாறு முழுவதும் அங்கு அலசப்பட்டது எனலாம். அவருக்கு சக்தி வாய்ந்த கண்கள், அதைப் பார்த்துத்தான் பாலசந்தர் அவரைத் திரையுலகுக்குக் கொண்டு வந்தார், அவருடைய பணிவு அவருடைய அது அவருடைய இது எனப் புகழ்ந்து புகழ்ந்து கடைசியில் அவரைக் கடவுளாகவே சொல்ல ஆரம்பிpத்து விட்டார்கள்! ரஜனியுடன் அவருடைய வருடாந்த ஆன்மீகப் பயணத்தில் செல்பவரையும் பேட்டி கண்டார்கள். அவர் தங்களுடைய இமயமலைப் ப…

  3. [size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI

  4. ‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர். மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன. மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் …

  5. சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை. சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர். ரஞ்சனுக்கு காயம் சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க…

  6. என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…

    • 0 replies
    • 704 views
  7. ஆனந்த யாழை மீட்டும் இளைஞன் ஜெய சரவணன் யுவன் சங்கர்ராஜா - 100 எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம…

  8. சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ…

  9. ‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம். ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது? ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூ…

    • 3 replies
    • 703 views
  10. அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…

  11. கமலிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர், வார்த்தைகளில் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அறிஞர்கள்கூட இந்தக் கலைஞானியிடம் காதுகளை கடன் கொடுத்துவிடுவார்கள். போன வாரத் தொடர்ச்சி இதோ.... ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு நீங்கள் எழுதியவற்றை கவிஞர் வாலியின் வீட்டிற்குப் போய் படித்துக் காட்டி கருத்துக் கேட்டீர்களாமே? ‘‘நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதற்காக நான் வழக்கமாகச் செய்கின்ற பழக்கம்தான் இது. என்னுடைய பதினாறு, பதினேழு வயதில் எழுதிய கவிதைகளை கவியரசு கண்ணதாசனிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டிருக்கிறேன். அதேபோல் என்னுடைய கவிதைகளை வைரமுத்துவிடம் கூட படித்துக்காட்டுவேன். அவருக்கு வயதானதே என்னுடைய கவிதைகளைப் படித்துதான். கலைஞரிடம் படித்துக்காட்டி இருக்கிறேன். நல்ல வார்த்தைகளை…

  12. ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக ந…

    • 7 replies
    • 702 views
  13. விஜய்க்கு எக்ஸ்ட்ரா லைக், தனுஷ் செம கெத்து - DD குஷி பேட்டி! இளையராஜா , மாதவன் என அடுத்தடுத்த ஹிட் பேட்டிகள். கால் இன்னும் முழுமையாக சரியாகாவிட்டாலும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு தான் சேகரித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆர்வமாய் காட்டுகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக சின்னத்திரையின் நம்பர் ஒன் தொகுப்பாளினி. ‘இது பல்லாங்குழி, எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஜப்பான்லதான் உலகத்தின் உயரமான புத்தர் சிலை இருக்கு, இது அங்கிருந்து கோகுல் எனக்கு வாங்கிட்டு வந்த புத்தா. இதுல ஃபாரின் காய்ன்ஸெல்லாம் வெச்சிருக்கேன். இங்க்லீஷ் லிட்ரேச்சர் படிக்கறப்ப ஷேக்ஸ்பியர் பொறந்த ஊர் Stratford-upon-Avonக்கு போகணும்னு ஆசை. லண்டன்ல இருந்து அஞ்சு மணிநேர டிராவல…

  14. வைகைப்புயலையும் விட்டு வைக்காத கொரோனா! படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகர் ரிடர்ன்ஸ்´ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=155278

  15. ர‌ஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயா‌ரித்த எந்திரன் படம் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக‌த் தெ‌ரிவித்துள்ளது. எந்திரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது எந்திரன். மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை சன் பிக்சர்ஸுக்கு எந்திரன் ஈட்டித் தந்த லாபம் 179 கோடிகள். இதில் சேட்டிலைட் ரைட்ஸான 15 கோடியை சன் பிக்சர்ஸ் சேர்க்கவில்லை. அவர்களே சன் தொலைக்காட்சியில் படத்தை திரையிட இருக்கிறார்கள். இந்தத் தொகை சன் பிக்சர்ஸுக்கு மட்டும் கிடைத்த லாபம். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள் லாபம் தனி. எந்திரன் படத்துக்கு சன் பிக்சர்ஸ செலவழித்தது…

    • 5 replies
    • 700 views
  16. எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?

  17. அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.அமரா…

    • 0 replies
    • 699 views
  18. நான் அரசியலுக்கு வர மாட்டேன்.. அஜீத் அதிரடி! சென்னை: நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சினிமாதான் எனது தொழில் என்பதைப் புரிந்து வைத்துள்ளேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று நடிகர் அஜீத் குமார் கூறியுள்ளார். பாஜகவினர் அஜீத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அஜீத். மேலும் தனது பெயரையோ அல்லது படத்தையோ எந்த ரசிகரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார் அஜீத். நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக ப…

  19. கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 27ம் தேதி இளையராஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ: யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி கொடுத்து வருகிறார், இளையராஜாவுடன் மருத்துவமனையில் இருந்த கார்த்திக்ராஜா , சில தினங்களாக இசை பயிற்சி கொடுத்து வருகிறார். காலையில் தொடங்கி, மலேசிய நேரப்படி மாலை நிகழ்ச்சி நடக்கும் 30 நிமிடங்கள் வரை, இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். மேரடிகா ஸ்டேடியத்தில் மலேசிய நேரப்படி சரியாக இரவு 7.20 மணிக்கு மின்னல் எப் எம…

  20. திரையரங்குகளில் வெற்றி நடைபோட்ட பின் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் 'ஜன கண மன' படம் பேசும் அரசியல் குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம். (அலர்ட்: இந்தக் கட்டுரையில் ஸ்பாய்லர்கள் நிறைந்துள்ளன.) கர்நாடகாவில் மத்தியப் பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு நியாயம் கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது ஏசிபி சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) தலைமையிலான காவல்துறை டீம். இந்த விசாரணை முறையாக நடைபெற்றதா? சபா மர்யம் ஏன…

    • 5 replies
    • 699 views
  21. 30 வருடங்களுக்கு முன்பு கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜனிகாந்தை அவரே செவ்வி காண்கிறார்!!!

  22. திரைவிமர்சனம்: கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி …

  23. ரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது. ''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க…

  24. மரணமில்லா 'மார்க்கபந்து' ‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மன­முண் டானால் மார்க்­க­பந்து’ இவை தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு என்றும் மறக்­காத வச­னங்கள் …. இன்­றைய இளைய இணைய தலை­மு­றை­களின் மீம்­ஸு­களில் அதிகம் இடம்பெறு­கின்ற வச­னமும் கூட…. திரைப்­பட ரசி­கர்­க­ளுக்கும் நகைச்­சுவை உணர்­வா­ளர்­க­ளுக்கும் எப்­போது கேட்­டாலும் பார்­த்தாலும் இந்த வச­னங்கள் சிரிப்பை பற்­ற­வைக்கும்.. ஆனால் தற்­போது முதன் முறை­யாக இந்த வச­னங்கள் கண்­ணீரை வர­வ­ழைத்து சென்­றுள்­ளன. காரணம் இந்த வச­னத்­துக்கு சொந்தக்காரர் இன்று நம்­மோடு இல்லை… மனி­தனை மனி­தத்­து­டனும் மகிழ்­வு­டனும் வாழ­வைக்­கின்ற உணர்­வு­களில் நகைச்­சுவை என்­பது முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. ஆனால் இந்த நகைச்­சுவை சில நேரங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.