Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இதில் லின்கனாக நடித்திருப்பவர் டானியல் டே லூயிஸ் .இவர் ஒரு மிக சிறந்த நடிகர் (எனக்கு பிடித்தவர்). இவரின் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள் . THERE WILL BE BLOOD,IN THE NAME OF THE FATHER,MY LEFT FOOT. IN THE NAME OF THE FATHER இங்கிலாந்தில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருபடம் .ஐரிஷ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் என்று பொய்யாக சோ டிக்கப்படவர்களின் உண்மை கதை.

  2. [size=2] ‘தாண்டவம்’ படத்தை முடித்துள்ள விக்ரம் ஷங்கரின் ‘ஐ’, இந்தியில் டேவிட் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார். முறுக்கு மீசை வைத்து முரட்டு தனமாக காட்சி தந்தவர் தற்போது இளமையாகிறார்.[/size] [size=2] "போட்டியில் நீங்கள் எத்தனாவது இடம்?”[/size][size=2] "நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கவில்லை. சினிமா உலகின் போட்டியில் நான் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் வெற்றி என்பதை விட திறமைகள் காலத்தையும் தாண்டி நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்து வாழ்க்கை இது. நான் நடிக்க வந்த பிறகு முதல் வரிசையில் கிடைக்காமலும், கடைசி வரிசை இல்லாமலும் இருந்தேன்.”[/size] [size=2] ‘தாண்டவம்’ படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது …

  3. இயக்குனர் பாலு மகேந்திராவின் ப்ளாக் http://filmmakerbalumahendra.blogspot.in/ thanks-facebook

  4. சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன் [size=4]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது தி…

  5. [size=2] ‘உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்துகல, இல்ல வெயிலே படாம வளர்த்தகல என்ற கவிஞர் சினேகனின் வரிகளுக்கு சொந்தகாரர் லூதியானாவிருருந்து கிளம்பி வந்துள்ள கவர்ச்சி புயல் டாப்ஸி. தமன்னாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களம் இறக்கப்பட்டு இருப்பவர். [/size] [size=2] செஞ்சு வைச்ச வெண்ணை சிலைப் போல் தகதகக்கிறார் தப்ஸி. தனுசுடன் ஆடுகளத்தில் தனது ஆட்டத்தை தமிழில் தொடங்கி இருக்கிறார். [/size] [size=2] ஜுவாவுடன் ‘வந்தான் வென்றான்’ என அம்மணியின் இன்னிங்க்ஸ் தொடர்கிறது. டாப்ஸி முதலில் அறிமுகமானது தெலுங்கில் தான். ‘ஜிம்மன்டி நாதம்’ முதல் படமே சூப்பர் ஹிட். இப்போது தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் டாப்ஸி ஜோடி சேர வரிசை கட்டி நிற்கிறார்கள். இடையில் காதலர்கள் சர்ச்சை சிக்கியவர் தற்போ…

  6. [size=2] ‘பஞ்சாப் பைங்கிளி’ என செல்லமாக அழைக்கப்படுபவர் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, சரணின் ‘மோதி விளையாடு’ என பல படங்கள் நடித்தும் இந்த தேவதையை தமிழ் திரையுலகம் கண்டுகொள்வில்லை. [/size] [size=2] ஆனால் இவர் தெலுங்கில் நடித்த ‘மகாதீரா’ படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய்விட்டது. ‘நான் மகான் அல்ல’ படத்தை தொடர்ந்து காஜல் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது சூர்யாவின் மாற்றான் நாயகி. [/size] [size=2] "தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தும் வரவேற்பு இல்லை என்கிற ஆதங்கம் உண்டா?”[/size][size=2] "படங்கள் சரியாக ஒடவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். என் கதாபாத்திரம் அதில் நான் எப்படி நடித்திருந்தேன் என்பது தான் என் கேள்வியாக இரு…

  7. செல்வராகவன் வைத்த விருந்தில்... அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா! சென்னை: இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர். டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' மற்றும் ‘தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா. எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடி…

  8. நயன்தாராவிற்கும் காதல் கிசுகிசு செய்திகளுக்கும் ஏக பொருத்தம். நயன்தாரா மீண்டும் சிம்புவிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியான போது, "இப்படி நடக்கும்னு தெரிந்தது தானே! "என்பது தான் கோலிவுட்டின் பதிலாக இருந்தது. 'வல்லவன்' படத்தில் சிம்புவிடன் காதலை முறித்து கொண்டவர், 'வில்லு' படத்தின்போது பிரபுதேவாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. 'ராம ராஜ்ஜியம்' படம் தான் கடைசி என்று அறிவித்தார். ஆனால், பிரபுதேவாவுடன் காதல் தோல்வியை அடுத்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போத…

  9. [size=4]'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டியும் அவரை கௌரவிக்கும் வகையிலும் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளும் இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் முகமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளென திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்விழாவை ஏற்…

  10. [size=2]நடிகை திரிஷா படப்பிடிப்பு இல்லையென்றால் நண்பர்கள், தோழிகள் என சென்னையை சுற்றி வலம் வருவார். இப்படியாக அவர் சர்ச்சையில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் தள்ளாடினார் என்ற குற்றசாட்டும் எழுந்தது. [/size] [size=2] ஆனால் இதை பற்றி அவர் சிறிதும் கவலைப்படுவதில்லை. தற்போது ராணாவுடன் தனது காதல் கைகூடி திருமணம் முடிவான நிலையில் தனது சென்னை வீட்டில் அனைவரையும் அழைத்து விருந்து வைத்திருக்கிறார். வந்திருந்து அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் போதையின் உச்சிக்கே போய்விட்டார்களாம். விருந்திற்கு வந்தவர்களுடன் திரிஷா எடுத்துக்கொண்ட படம் தான் இது. நமது பிரபலம் இணைதளத்தில் மட்டுமே. [/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/trisha-party-0…

  11. [size=2] இன்றைய இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘பிதாமகன்’ என இவர் வெற்றி பயணம் தொடர்கிறது. [/size] [size=2] மதுரை மாவட்டம் கம்பம் அருகேயுள்ள நாராயண தேவன் பட்டி தான் நான் பிறந்த ஊர். என்னை ஒரு பெரிய ஆபிஸரா ஆக்கிப் பார்க்கணும்கிற கனவுல மதுரை அமெரிக்கன் காலேஜ் சேத்துவிட்டாங்க. அங்கே பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சேன். பட்டிமன்ற நாயகன் சாலமோன் எனக்கு பேராசிரியர். [/size] [size=2] நான் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. பி.ஏ. தமிழ் இலக்கியம் கூட தேறல.தமிழ் மேல் உள்ள பற்றாலயோ, இலக்கிய ஆர்வத்தாலயோ நான் தமிழ் இலக்கியம் படிக்கலங்க. வேறு எந்த படிப்பிற்கு லாயக்கு இல்லேன்னு இதுல தள்ளி விட்டுட்டாங்க. இப்ப கூட எனக்கு வல்லினம், மெல்லினம், இடையினத…

  12. [size=3][size=4]சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.[/size][/size] [size=3][size=4]பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.[/size][/size] [size=3][size=4]தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.[/size][/size] [size=3][size=4]சந்திர…

  13. Started by arjun,

    டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது . இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.

  14. என்னோடு நடிக்க முன்னணி நடிகைகள் மறுக்கிறார்கள்- கருணாஸ். காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம். இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர். தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெ…

  15. [size=4]கள்ளக்காதலனும் காதலியும் போல சந்தித்துக்கொண்டோம்! இளையராஜா பேச்சு[/size] [size=4]முதல் முறையாக இளையராஜாவின் இசையமைப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இதன் இசை வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.2012 அன்று மாலை பிரம்மாண்டமான முறையில் நடந்தது. தமிழ் திரையுலகத்தின் முக்கியமான அத்தனை இயக்குனர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். [/size] [size=4]இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கௌதம் வாசுதாவ் மேனன் தொகுத்து வழங்கினார். படத்தில் பின்னணி இசையில் பங்கேற்ற ஹங்கேரி இசைக் கலைஞர்களின் லைவ் ஷோ நடந்தது. அந்த ஷோவில் இளையராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்டன. [/size] [size=4] [/size] [size=4]இளையர…

  16. அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது. ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன. இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன. ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார். சமீபத…

  17. என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..! இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..? காதலியை மகிழ்விக்க பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டார…

  18. தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. …

  19. மலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ் இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா. கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “ச…

  20. [size=3][size=4]சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.[/size][/size] [size=3][size=4]14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.…

    • 4 replies
    • 654 views
  21. அனுஷ்காவின் யோகா சாதாரணமானதல்ல - ஆர்யா யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்ற…

    • 0 replies
    • 610 views
  22. நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர் மஹாலிங்கம், சிவாஜி கணேசன் மாதிரி, பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரி திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல. எஸ்.எஸ்.ஆர் மாதிரி, ஏ.வி.எம் ராஜன் போல,ஸ்பெஷல் அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்தது போல செகண்ட் ஹீரோ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல. படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ரோல் செய்து விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். சிவகுமார் போல சற்று கௌவரமான சிறுபாத்திரங்களில் நடித்து (அப்படி சிறு பாத்திரங்கள் செய்யும்போதே ‘தாயே உனக்காக’ படத்தில் கதாநாயகனாகவும், கந்தன் கருணையில் டைட்டில் ரோலிலும் நடித்தவர் சிவகுமார்! சிவாஜி …

  23. இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டும…

  24. By General 2012-08-25 11:20:03 பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா...? என்பது எனக…

  25. Started by akootha,

    மௌனகுரு என்று படம் வந்திருக்கு. பொலீஸ் கதை ஒன்று. ஒருக்காப் பார்த்துத்தான் பாரேன்!’ எனது உறவினர் ஒருவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார். இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச் சூழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை. அபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்துக்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு. [size=2] [size=4]மௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்தபட்சம் ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.