வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்…
-
- 2 replies
- 642 views
-
-
என் அம்மாவை சப்போர்ட் பண்ண தமிழ் சினிமா, எனக்கும் சப்போர்ட் பண்ணும்னு நம்புறேன். 'கோ’ படத்தில் அதுக்காக நான் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கேன். தமிழ் சினிமா என்னை அக்செப்ட் பண்ணிக்கிட்டா, அதைவிடப் பெரிய ஹாப்பி எதுவும் இல்லை!''- விவரம் தெரியாத வயதிலேயே விவரமாகப் பேச முயற்சிக்கிறார் கார்த்திகா. நடிகை ராதாவின் வாரிசு. மலையாளம் கலந்த தமிழில் கார்த்திகா கதைப்பது, கவிதை பாடுவதைப் போல் இருக்கிறது. ''அம்மா என்ன அட்வைஸ் கொடுத்தாங்க?'' ''ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான நேரத்துக்கு இருக்கணும். யார் மனசும் நோகாமல் பேசணும். நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நீதான் பொறுப்புன்னு நிறையச் சொல்லி அனுப்புனாங்க. இங்கே வந்து பார்க்கும்போதுதான், அம்மாவுக்கு இருக்கிற மரியாதை தெரியுது. அம்மா ஷூட…
-
- 0 replies
- 641 views
-
-
விஜய் அசத்தும் பைரவா டீசர் விஜயின் 60வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன் இயக்கி இருக்கிறார் http://www.vikatan.com/news/cinema/70753-bairava-teaser-out.art
-
- 1 reply
- 641 views
-
-
இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர்குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்குஅண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் கலந்துகொண்டு முதல் சிடி வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவி…
-
- 1 reply
- 640 views
-
-
இன்று நூறாவது பிறந்த நாள் காணும் நடிப்புலக மேதை டி.எஸ்.பாலைய்யா குறித்த சன் டிவி சிறப்பு விருந்தினர் பக்கம்
-
- 2 replies
- 640 views
-
-
http://youtu.be/79_EosxhbWY http://youtu.be/PkoloYY9KrA
-
- 1 reply
- 640 views
-
-
நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் -அமிர்தம் சூர்யா (கல்கி-வார இதழில் பிரசுரமானது) ------------------------------------------ ‘குழந்தைக்குப் பாலூட்டும் அழகிய பெண்ணின் கலைப்படைப்பு சிற்பம், தானொரு தாய்என்பதை பிரச்சாரம் செய்தபடியே இருக்கும்’ என்பார் அறிஞர் அண்ணா. அதுபோல கோலிவுட் குத்தாட்ட, வெற்று குண்டு சப்தங்களுக்கிடையே அழகிய கடலும், கடல் சார்ந்த நெய்தலும் வாழ்க்கையைக் கூவியபடி வந்திருக்கும் கலைப்படைப்பு ‘நீர்ப் பறவை’. அப்பறவை இரு விஷயங்களைப் பிரசசாரம் செய்கிறது. 1. ‘திகட்டும்படி’ குடியின் கேகட்டைச் சொல்லித் திருத்தும் வழியைச் சொல்வது. 2. கடல் எல்லையில் தினம் தினம் இல…
-
- 0 replies
- 640 views
-
-
2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியோருக்கான நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம் - பரதேசி சிறந்த நடிகர் - அதர்வா (பரதேசி) சிறந்த இயக்குநர் - பாலா (பரதேசி) சிறந்த ஒளிப்பதிவாளர் - செழியன் (பரதேசி) சிறந்த நடிகை - பூஜா (விடியும் முன்) சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (கடல், மரியான்) சிறந்த பாடகி - சக்தி ஸ்ரீ கோபாலன் ( எங்க போன ராசா - மரியான்) சிறந்த பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு விருது (ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்) சிறந்த பாடலாசியர் - நா. முத்துக்குமார் (தங்கமீன்கள்) சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்) வாழ்நாள் சாதனையாளர் - மனோரமா இயக்க…
-
- 0 replies
- 640 views
-
-
வெள்ளை நிற காலனித்துவ குற்ற உணர்வின் வெளிப்பாடு- AVATAR: நாவி ரைரானிக் படம் வெளிவந்து சுமார் 12 வருடங்கள் கழித்து அதே இயக்குனரின் படம் வெளிவருகின்றது. இதற்கு முன்பு இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க படங்கள் True Lies. Terminator, Terminator 2: Judgment Day போன்றவை. ரைரானிக்குப் பின் சில விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 வருடங்கள் என்பது நீண்ட காலமே. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் 1954ம் ஆண்டில் ஜேம்ஸ் கமரோன் பிறந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தொழில்நுட்பரீதியாக பிரசித்தி பெற்றவை. அவற்றார் 2-D, 3-D- RealD 3D, Dolby 3D, IMAX 3D ஆகிய அமைப்பு முறைகளில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்புச் செலவான சுமார் 310 மில்லியனின் அரைவாசி அதாவது 150 மில்லியன் வி…
-
- 0 replies
- 640 views
-
-
சிரிப்பு நடிகர் என்று அந்த துறையில் தனி இடத்தை வாங்கிய வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் அடுத்த மாதம் 7-ம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டு பணிகளில் உள்ளார் வடிவேலு . திருமணத்தை எளிதாக நடத்த திட்டமிட்டிருக்கும் வடிவேலு, இதுவரை யார்க்கும் பத்திரிக்கை என்று எந்த வித அழைப்பையும் கொடுக்கவில்லையாம் , அவருக்கு இன்னமும் நெருக்கமாக இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் சிலர் ஏன் என்னாச்சு என்று கேட்கையில் , தயவு செய்து திருமண நிகழ்ச்சிக்கு யாரும் வராதீர்கள் , அது என்னோட சினிமா கேரியரை கடுமையா அடி வாங்க வைக்குதுன்னு புலம்புறாராம். திமுகவிற்கு பிரச்சாரம் செய்த வடிவேலுவின் நிலை இப்படிதானா அல்லது அரசியலில் இறங்கும் அனைவரையும் இப்படி மாற்றிவிடுமா ? http:/…
-
- 0 replies
- 639 views
-
-
"எனக்கு கதை ரொம்ப முக்கியம்... படத்தில லாஜிக் ரொம்ப முக்கியம். .. படம் பார்த்து முடித்தவுடன் ஒரு தாக்கம் இருக்கணும்" இப்படிப்பட்ட விருப்பம் கொண்டவரா இருந்தா "மான் கராத்தே" படம் ஓடுற திரையரங்கம் பக்கம் போக வேணாம். ஏனா அவங்களுக்கான படம் இது இல்ல. ஒரு இரண்டரை மணி நேரம் குடும்பத்துடன் இருந்து கொஞ்சம் சிரிச்சுட்டு வரலாம் அப்படின்னு விருப்பம் இருந்துச்சின்னா தாரளமா இந்தப் படத்துக்கு போகலாம்..உங்களை ஏமாத்ததுன்னு நான் நம்புறேன்!! இவர் சொல்லுற ரீவியு சரியாக எனது கருத்துடன் உடன்படுகிறது....யாழ் கள மக்களே நீங்கள் உங்களது விமர்சனத்த சொல்லுங்க. நம்ம பையன் பார்த்துச் சொல்லுங்க..
-
- 0 replies
- 639 views
-
-
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…
-
- 1 reply
- 639 views
-
-
ஹைதராபாத்தில் தெலுங்கு மொழியில் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய கமல், விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்புவது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கலந்து கொண்டு, பாடல் சி டி யை வெளியிட, தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார். தாசரிநாராயணராவ் பேசும்போது, விஸ்வரூபம் படத்தை டி டி ஹெச்சில் ஒளி பரப்புவத்தின் மூலம், கமல்ஹாசன் புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். இப்படிப்பட்ட தைரியம் நிச்சயம் யாருக்கும் வராது. டெல்லி, சிறீவைகுண்டம் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிரான கலையுலக பிரமுகர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு : புக…
-
- 0 replies
- 639 views
-
-
பரத்பாலா இயக்கும் புதுப்படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக இப்படம் மூலம் இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.
-
- 0 replies
- 639 views
-
-
ஜெயம் படத்தில் அறிமுகமானது முதல் சொல்லிக்கொள்ளும்படி நடிகை சதாவிற்கு வேறு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அன்னியன் படத்தில் ஷங்கரின் இயக்கத்தின் நடித்தபோதும், அந்த படத்தில் சதாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்தில் விக்ரம், மற்றும் ஷங்கர் குழுவினர்களே பெயர் வாங்கிக்கொண்டார்கள். அதிலிருந்து தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட சதா, தெலுங்கு,கன்னடம் என மொழி மாறி மாறி நடித்துப்பார்த்தார். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிக ஒத்துழைப்பு கொடுத்தபோது அவரை சீண்ட ஆளில்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின் புலிவேசம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் வெற்றி மூலம் மீண்டும் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துவிடலாம் என கனவு கண்டிருந்த சதா, அ…
-
- 0 replies
- 637 views
-
-
ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி http://youtu.be/I6NDryB9Liw
-
- 0 replies
- 637 views
-
-
இசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். இதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார். சலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் சாகர சங்கமம். கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் - ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இரு ஹீரோக்கள் இளையராஜாவும் கமல்ஹாசனும். வான் போலே வண்ணம் கொண்டு..., தகிட ததிமி, மௌனமான நேரம், நாத விநோதங்கள்... என இளையராஜா இசையில் வெளியான அத்தனைப் பாடல்களும் இந்திய திரையுலகையே தென்னகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. முதல் தேசிய விருதினைப் பெற்றார்…
-
- 1 reply
- 637 views
-
-
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலியாடுகள் மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெள…
-
- 1 reply
- 637 views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின்தலைவர் அமீர் இன்று விஸ்வரூபம் தடை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், படத்தை பார்த்த பின்புதான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும், எனவே இதுகுறித்துதிரைப்பட கலைஞர்கள் யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மழுப்பலாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீரின் முழு அறிக்கைப் புகைப்படம் பார்க்க....
-
- 0 replies
- 636 views
-
-
என் குடும்பத்தில் ஒருவர் ஆர்யா என 'அமர காவியம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார். ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் 'அமர காவியம்' படத்தில் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். இயக்குநர் பாலா, நாயகன் சத்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார். தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவ்விழாவில் நயன்தாரா பேசியது, "ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவி…
-
- 0 replies
- 636 views
-
-
முதல் பார்வை: சிலுக்குவார்பட்டி சிங்கம் உதிரன்சென்னை காவல் ஆணையரின் என்கவுன்ட்டர் குறியிலிருந்து தப்பிய ரவுடி சாதாரண கான்ஸ்டபிளிடம் சிக்கி அவஸ்தைப்பட்டால் அதுவே 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. காவல்துறைக்குத் தொடர் தொல்லைகள் தரும் சைக்கிள் ஷங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல் ஆணையர் நரேன். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் சைக்கிள் ஷங்கர் (ரவிஷங்கர்) அடையாளம் மறைத்து தலைமறைவு ஆகிறார். முன்னாள் அமைச்சரைக் கொல்ல இந்நாள் அமைச்சர் ஒருவர் சைக்கிள் ஷங்கரிடம் அசைன்மென்ட் கொடுக்கிறார். அதை முடிப்பதற்காகச் செல்லும் சைக்கிள் ஷங்கர் ஒரு நாள் இரவு போலீஸ் காவலில் இருக்க நேரிடுகிறது. அதற்குப் பிறகு தன் அடியாட்களால் காவல் நிலையத்திலிருந்து தப்பும் சைக…
-
- 1 reply
- 636 views
-
-
ஆண்டவன் கட்டளை - திரை விமர்சனம் கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அருகே யுள்ள கிராமத்திலிருந்து நண்பன் பாண்டியுடன் (யோகி பாபு) சென்னைக்கு வருகிறார் காந்தி (விஜய் சேதுபதி). சுற்றுலா விசாவில் லண்டனுக்குப் போய், அங்கே வேறு அடையாளத்துடன் ஒளிந்து வாழ்ந்து, பொருளீட்டி ஊர் திரும்புவதுதான் இவர்கள் நோக்கம். பாஸ்போர்ட் எடுப்பதற்காகப் போலி முகவரின் பேச்சைக் கேட்டுப் பல தகிடுதத்தங்கள் செய்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தும் விசா கிடைக்காத காந்திக்கு, லண்டன் செல்ல வேறொரு வாய்ப்பு வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் ஒரு பொய்யான தகவலை நீக்கினால்தான் விசா கிடைக்கும். அந்தப் பெயரை நீக்க மேலும் குறுக்கு வழிகள், பொய்கள் என்று தொ…
-
- 6 replies
- 636 views
- 1 follower
-
-
[size=5]ஈழத்தமிழ்ச் சினிமா என்ற ஒன்றே காலவோட்டத்தில் காணாமல் போய்விட்டதாக உணரப்படும் காலமிது.அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன, அவ்வாறான ஒருபடைப்பே''கலையும் நீயே காதலும் நீயே'' குறும்படம்.[/size] [size=5]இந்த குறும்படம் புலம்பெயர் வாழ் இளம் தம்பதியர் இடையேயான உணர்வுகள், புரிதல்கள், இலட்சியங்கள், சமூகம் தொடர்பான பார்வைகள் போன்றவற்றில் ஏற்படும் புரிந்துணர்வு பற்றிய படைப்பாகும், கதையின் நாயகனின் மனைவி மற்றும் கலை இலட்சியம் தொடர்பான பிரைச்சனை தொடர்பாக கதை நகர்கிறது. நாயகன் ஜே ஜே மற்றும் சிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.[/size] […
-
- 0 replies
- 636 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…
-
- 0 replies
- 636 views
-
-
திவ்யராஜனின் சகா - யமுனா ராஜேந்திரன் 02 டிசம்பர் 2012 இன்னுமொரு ஈழத் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படம் திவ்யராஜனின் சகா. இங்கிலாந்துப் படமான ஸ்டில் லைப், பிரெஞ்சப் படமான இடிமுழக்கம் கனடியப் படமான 1999 போன்று பிறிதொரு கனடியப்படம் சகா. கேங்ஸ்டர் படங்கள் அந்தக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டு வேறு வேறு கோணங்களில் படமாக்கபபட்டிருக்கிறது. கேங்ஸ்டர் கலாச்சாரத்துக்கு உட்பட்ட குழுவினரின் பார்வையில், கேங்ஸ்டர்கள் பற்றி காவல்துறையினர் பார்வையில், கேங்ஸ்டர்களின் வன்முறைக்கு உள்ளான பொதுச் சமூகத்தவரின் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் குடும்பத்தவர் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் வன்முறைக்குப் பலியான இளைஞர்களின் பெற்றோர்களது பார்வையில் என கேங்க்ஸ்டர்கள் குறித்த திரைப்படங்கள் பல்வகையானவ…
-
- 0 replies
- 635 views
-