Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும் கவுண்டமணி. கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி…

  2. Started by arjun,

    ரகுமான் இசையில் அடுத்த ஆங்கிலப்படம் .ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்ஸ் வொர்க்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 8 திகதி வெளிவருகின்றது .

    • 0 replies
    • 577 views
  3. இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…

  4. நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…

  5. ' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்! 'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு, தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி. ராஜேந்தர், "கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல" எனக் கூறினார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் 'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், " 'புலி' பட இசை விழா வெளியீட்டு விழாவுக்கு பிறக…

  6. இசையமைக்க ரூ.1.5 கோடி : ஏ.ஆர். ரஹ்மான் சாதனை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கன்னட படம் ஒன்றுக்கு இசையமைக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கான இந்த படத்திற்கு ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். இது எந்த இசையமைப்பாளரும் இதுவரை வாங்காதது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திரா அஜீத் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ம் திகதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று பாரத் பந்த் என்பதால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள சான்சலரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார். ஏ.ஆர்.ரஹ…

    • 0 replies
    • 576 views
  7. கரிகாலன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதை தான் காரணம். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதி‌ரியான ச‌ரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படத்தை 25 சதவீதம் முடித்திருக்கும் இயக்குனர் கண்ணன், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்கிறாராம். http://www.tamilnews...ma.com/?p=35758

  8. வன்னிப் போரின் இறுதி நாளை மையப்படுத்திய கதையுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு. சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு. ஒரு முழுப்படம் செய்யக் கூடிய (என்னால்) சொந்தப் பணம் முழுதையும் அள்ளி இறைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் இப்படி ஒரு கனவுப் படைப்போடு காத்திருக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். குறிப்பு - போரின் வலி ஒரு தனி மனிதனை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கருப் பொருளைக் கொண்ட எந்த அரசியலாளர்களையும் சார்ந்தோ/எதிர்த்தோ உருவாக்கப்படாத படைப்பாகும். போர் என்பது இந்த உலகத்தில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒன்றாகும். (இந்த வருட இறுதிக்குள்ளாவது வெளியிட நினைக்கும் இப்படைப்பு தொடர்பான விபரங்களை அறிய இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்) https://www.face…

  9. காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அதன்பிறகு அமலாபாலின் தமிழ் சினிமா மார்க்கெட் சொதப்பி விட்டது. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு போன வேகத்திலேயே ராம்சரண்தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களை அமலாவை அரவணைத்துக்கொண்டனர். அதனால் அதையடுத்து ஆந்திராவிலேயே செட்டிலான அமலாபாலை, சமுத்திரகனி தான் ஜெயம்ரவியைக்கொண்டு இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்துக்காக தமிழுக்கு கூட்டி வந்தார். அதையடுத்து மீண்டும் தமிழில் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினார் அமலாபால். இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகி ஏகதெம்மில் மேல்தட்டு நாயகி என்கிற அங்கீகாரத்தை பெற்று விட்டார். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் படங்களில…

  10. “கிறீட்” வெளியீட்டு விழாவில் அசத்திய ஸ்டாலோனின் புதல்விகள் ஹொலிவூட் சுப்பர் ஸ்டார் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த கிறீட் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழாவில் அவரின் மகள்கள் மூவரும் கலந்­து­கொண்டு அனை­வரின் கவ­னத்­தையும் ஈர்த்­தனர். சில்­வெஸ்டர் ஸ்டாலோனின் ரொக்கி திரைப்­பட வரி­சையில் 7 ஆவ­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள திரைப்­படம் கிறீட். இப்­ப­டத்தின் வெளியிட்டு விழா 19 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்­றது. 69 வய­தான சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுடன் தனது மனைவி ஜெனிபர் பிளாவின், மகள்கள் சோபியா (19), சிஸ்டைன் (17), ஸ்கார்லெட் (13) ஆகி­யோ­ருடன் இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றினார். …

  11. கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும். வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள். காந்தி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் …

  12. சன்னி லியோனின் வாழ்க்கை - ஆவணப்படமாக வெளியானது டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது. பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ஆடைகளுடன், வெட்கம், நாணம் போன்றவற்றையும் துறந்த கரஞ்சி…

  13. நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1211/14/1121114010_1.htm

  14. சாலை ஓரங்களில் சில சமயங்களில் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும், டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு.. இப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு..! இன்றைக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்தால் இவர்களை போல நூறு சிறுவர்களை பார்க்கலாம்.. காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை…

  15. தூக்கத்தில் நடக்கும் நோயால், அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி. மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழ…

  16. இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது. நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா? http://www.seithy.com/breifNews.php?newsID=148808&ca…

  17. பாட்டுப் பாடி, பிச்சை எடுத்த பெண்ணுக்கு... பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் ப…

    • 1 reply
    • 573 views
  18. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா February 7, 2019 30 ஆண்டுகளுக்கு பின்னர் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹொலிவூட் திரையுலகின் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதானது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி…

    • 1 reply
    • 573 views
  19. விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் கிளப்பிய செய்தியால் மீடியா உலகம் பரபரத்துக் கிடக்கிறது! ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது. இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது. ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் க…

  20. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி! பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ? கடந்த 30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன். அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, எ…

  21. நடிகை சன்னி லியோனின் இளைய சகோதரரின் திருமண வைபவத்தில்... 2016-12-15 14:48:20 பொலிவூட் நடிகை சன்னி லியோனின் சகோ­த­ரரின் திரு­மண வைபவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது. சகோதரனுடன் சன்னி லியோன் சீக்­கிய பாரம்­ப­ரிய முறையில் நடை­பெற்ற இத்­ தி­ரு­மண வைப­வத்தில் பஞ்­சாபி கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் பங்­கு­பற்­றினார் சன்னி லியோன். சீக்­கிய பெற்­றோரின் மக­ளாக கன­டாவில் பிறந்­தவர் சன்னி லியோன். இவரின் உண்­மை­யான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இவரின் இளைய சகோ­த­ர­ரான சந்தீப் வோரா சமையல் கலை நிபுணர். …

  22. Started by easyjobs,

    கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு தற்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை…

    • 0 replies
    • 572 views
  23. demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம் .. இலங்கைத்தீவில் கடந்த முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஆவணப்படம். கான் (CANNE) உலகத் திரைப்பட விழாவில் .. கான் உலகத்திரைப்பட விழா demon in paradise படக்குழுவினருடன்

    • 1 reply
    • 572 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.