Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்). . மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார். செருகளத…

  2. துபாயில் தனியார் நிறுவனம் சார்பில், முதல் முறையாக ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தீம் பார்க் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் துபாயில் மிகப் பெரிய அளவில், ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இது 2016ம் ஆண்டில் தயாராகிவிடும். இந்த தீம் பார்க்கில் இந்திய பாலிவுட் சினிமா தொடர்பான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. துபாயில் உள்ள ஜெபெல் அலி பகுதியில் இந்த தீம் பார்க் சுமார் 30 லட்சம் சதுர அடியில் உருவாகிறது. இதற்காக துபாயிலுள்ள தனியார் நிறுவனம் மும்பையிலுள்ள 5 சினிமா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீம் பார்க்கில் 16 வகையான…

  3. கொஞ்சி விளையாடிய தமிழ்.. நின்று களமாடிய சிங்கம்.. மறக்க முடியுமா.. சிவாஜியை? சென்னை: பராசக்தி தொடங்கி பல நூறு படங்களில் பாயும் புலியாக மாறி தமிழ் மறவனாக தமிழ் உலகை தனது தீந்தமிழ் வசனங்களால் திகுதிகுவென பீடித்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் மண் உலகை விட்டு வான் உலகை பீடித்த தினம் இன்று. சிவாஜி என்றால் வசனம்.. வசனம் என்றால் சிவாஜி என்று புதுச் சரித்திரம் படைத்த விழுப்புரம் சின்னையா கணேசன்.. சிவாஜி கணேசனாக தமிழ்த் திரையலகை நீ்ண்ட நெடுங்காலம் ஆட்டிப்படைத்தார். அ முதல் ஃ வரை தமிழின் ஒவ்வொரு எழுத்தும் இந்த சிம்மக் குரலோனின் வாய் முழக்கத்தில் சிக்கி சுகம் கண்டு கிடந்த காலம் அது. வசனமே பேசாமல் முக பாவனைகளால் பல ஆயிரம் மொழி பேசிய இந்த சிம்மக் குரலோனுக்கு பெரிய வசனம் எல்லா…

  4. காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்! செர்லின் சோப்ராவைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் அது அதிசயம்... செர்லின் ஒரு மாடல், பாடகி, பாலிவுட் நடிகை என்பதைத் தாண்டி 2012 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற பிளே பாய் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய நடிகை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிளேபாய் பத்திரிகையின் அட்டையில் ஷெர்லின் அளித்த நிர்வாண போஸுக்குப் பின் உலகம் முழுக்க ஷெர்லின் புகழ் பரவியது. அதைத் தொடர்ந்து 2013, டிசம்பர் மாதம் எம…

  5. கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. …

  6. டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம். ரஜினி, ஸ்ரேயா, சுமன் நடித்த சிவாஜி படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜி படத்தினை 3Dல் வெளியிடலாம் என்று தீர்மானித்து அதற்கான பணிகளை ஏ.வி.எம் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் தீபாவளி அன்று வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அதனைத் தள்ளி வைத்து, படத்தினை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு …

  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது; இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர்; எழுத்து - இயக்கம்: சிம்புதேவன். சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற, அவர் ஏற்கனவே குறப்பிட்டதைப்போல பல தனித்தனி திரைப்படங்களின் தொகுப்பைப்போல காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் தி…

  8. தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் ஸ்ருதி ஹாசன் முதலிடம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். #7MillionHeartsforShruthi தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தம…

  9. நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…

    • 6 replies
    • 462 views
  10. ஏ.ஆர். ரஹ்மான்: ஜிங்கிள்ஸ் முதல் ஆஸ்கார் வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு வெ. வித்யா காயத்ரிபிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை…

  11. [size=2]சூர்யா& கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாற்றான் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதுவும் குறிப்பாக நார்வேயில் மாற்றான் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். [/size] [size=2] காரணம் கே.வி.ஆனந்த் நாணிகோணி என்ற பாடல் காட்சிக்காக நார்வேயின் அற்புதமாக அழகை அப்படியே செல்லுலாய்டில் பதிவேற்றி இருக்கிறாராம். மேலும் நார்வேயில் வாழும் தமிழ் மக்கள் சூர்யாவிடம் காட்டிய அன்பை பார்த்து பெரிதும் வியந்தர்ராம் சூர்யா. நாணிகோணி பாடல் காட்சியை பார்ப்பதற்கு நார்வேயில் மாற்றா-னுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதில் ஐயமில்லை. [/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-111012.html

  12. க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன் – Uyirmmai - சி.சரவணகார்த்திகேயன் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr 58 mins | Christopher Nolan உலகெங்கிலும் காவல் துறை என்பது அத்துமீறல்களின் ராஜாங்கம் தான். எவ்வளவு மோசம் என்பதிலும், எண்ணிக்கையிலும், மாறுபாடு இருக்கலாம். ஆனால் அத்துமீறல் இருக்கவே செய்யும். காரணம் அதிகாரம் கைக்கு வரும் போது எல்லா மனிதர்களும் கொஞ்சமேனும் தம் மிருகஇயல்பை வெளிக்காட்டவே முனைகிறார்கள். அது மரணம் வரையிலும் கூடப் போவதைப் பார்க்கிறோம். அது மின்னபோலிஸில் போலீஸாரால் தெருவிலேயெ கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டோ அல்லது சாத்தான்குளம் காவல் ந…

  13. 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…

  14. சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!! நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்…

  15. காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி... கலாபவன் மணி (45) : நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணி…

  16. தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…

  17. உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர். அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம…

    • 0 replies
    • 460 views
  18. ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …

  19. http://tamil.thehindu.com/multimedia/video/ஓப்பன்-சேலஞ்ச்-நீயா-நானானு-பார்த்துடறேன்-தமிழ்-ராக்கர்ஸுக்கு-விஷால்-சவால்/article9575953.ece?ref=video

    • 0 replies
    • 460 views
  20. சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision

    • 0 replies
    • 460 views
  21. டெலிவிஷனில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். இந்தியாவிலேயே திருநங்கை டைரக்டு செய்யும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28-ந்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷின் கிரிக்கெட் மைதா…

  22. 'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான்…

  23. இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…

  24. நாடகமாடிய விஜய் - அமலா போல் கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா...' என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. இவருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது. 'எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்…

  25. பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ரா திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து… ‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது? தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.