வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சினிமா செய்திகள்: பிரமாண்டமாக வெளியாக உள்ள 'காலா' பாடல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காலா'. ஆக்ஷன் பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தை ஜூன் 7ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட…
-
- 0 replies
- 695 views
-
-
த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிவிட்டார் நடிகை இலியானா. ஷங்கர் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வரும் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாம். இதுவரை வேறு எந்தவொரு நடிகையும் இந்த சம்பளத்தை வாங்கியதில்லையாம். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோக்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ரூ.2கோடி வரை சம்பளம் கேட்டு இருந்தார். ஆனால் ரூ.50லட்சத்தை குறைத்து ரூ.1.5 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண…
-
- 0 replies
- 820 views
-
-
த்யா காயத்ரி Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பி…
-
- 8 replies
- 796 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 603 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Twitter திரைப்படம் சீதக்காதி …
-
- 1 reply
- 1.4k views
-
-
தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை? பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களி…
-
- 9 replies
- 5.1k views
-
-
ஜம்மு பேபி ஒவ்வொருகிழமையும் படம் பார்கிறது ஆனா படம் காமெடியா இல்லாட்டி அரைவாசியில "ஓவ்" பண்னி போட்டு போடுவேன்!!இறுதியாக கடைக்கு போய் "அம்முவாகிய நான்" என்ற படத்தை பார்தவுடன் என்ன ஜம்மு மாதிரி அம்மு என்று இருக்கு நம்ம பெயர் அவ்வளவு பேமஸ் ஆகிட்டோ என்று படத்தை எடுத்து கொண்டு வந்தேன் :P வந்து பார்த்தா தான் தெரியும் படம் வந்து பார்தீபனின் என்று நான் நினைத்தேன் படம் அரைவாசியில நிற்பாட்டவேண்டும் போல என்று ஆனா பேபிக்கு படம் நல்லா பிடித்து கொண்டது!!இறுதிவரை பார்தேன் அந்த திரைபடத்தை!!சோ நம்ம யாழ்கள மெம்பர்சிற்காக ஜம்மு பேபி +குமுதத்தில் இருந்தும் எடுத்து விமர்சனம் இதோ உங்களுக்காக!!!! ஜம்மு பேபி திரைவிமர்சனம் இன்று "அம்முவாகிய நான்" அம்பு என்ற விலை மாதுவை மனைவியாக்கிக் …
-
- 31 replies
- 6.4k views
-
-
விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்! சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும்…
-
- 7 replies
- 2.4k views
-
-
முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்! 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா? படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது. 'பசங்க 2' எப்படி? நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
படு ஹாட்டாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! (Photos) உலக நாயகனின் மகள் என்ற பெருமைக்கு இணையாக கலை ஞானமும் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இசையில் பெரிதாய் கலக்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், புலிக்கு பிறந்தது பூனை ஆகாதே, என்பதற்கு எடுத்துக் காட்டாக நடிப்பில் களமிறங்கினார் ஸ்ருதி. ஆனால், ஸ்ருதி தந்தையை விட படு ஹாட்டாக மாறி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தெலுங்கு, இந்தி படங்களை காட்டிலும், ஆங்கில இதழ்களுக்கு இவர் கொடுக்கும் கவர் போட்டோ போஸ்கள் மிக ஹாட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஜி.கியூ எனும் ஆங்கில இதழின் மே மாத பிரதிக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு…. …
-
- 12 replies
- 1.5k views
-
-
Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 02:51 PM தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய சபேஷ், மற்றொரு சகோதரரான முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனியாக இவர் 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவருடைய மகன் கார்த்திக் சபேஷ், திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய், சபேஷின் சகோதரி மகன் என்பது குற…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
குணச்சித்திர நடிகர் பாலு ஆனந்த் திடீர் மரணம் கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான பாலு ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். இன்றைய தலைமுறைக்கு நடிகராகவும் அறிமுகமானவர் பாலு ஆனந்த். 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். கோவையை அடுத்த காளம்பாளையத்தைச் சேர்ந்த பாலு ஆனந்த், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளராக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். ஆர்.சுந்தர்ராஜனிடம் …
-
- 0 replies
- 670 views
-
-
பிரபல பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார் நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் தனது 67ஆவது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டுகளாக, ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பினார். பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973இல் வெளியான ´பாபி´ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.…
-
- 0 replies
- 499 views
-
-
கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம். ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல. தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!) போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும். யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித…
-
- 0 replies
- 647 views
-
-
நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள் என்று பிரியாமணி கூறினார்.‘ஆறுமுகம்’ படப்பிடிப்பில் இருந்த பிரியாமணி கூறியதாவது: இந்தப் படத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று கேட்கிறார்கள். நான் கிளாமராக நடித்தால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் ‘துரோனா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டு யாரும் குளிப்பதில்லை. சினிமாவில் கிளாமர் தவறில்லை. அதை ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருப்பதுதான் தவறென்று நினைக்கிறேன். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=445 -தினகரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
கோடம்பாக்கம்: சென்னையில் நாளை (திங்களன்று) நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் மற்ற நடிகர்களும் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு திரைப்படங்கள் மீது விதித்துள்ள சேவைவரியை எதிர்த்து இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரைப்படங்கள் மீது மத்திய அரசு புதிய சேவைவரியாக 12.6 சதவீதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் திரையுலகின் அனைத்துச் சங்கங்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டட்த்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பா…
-
- 0 replies
- 536 views
-
-
கவிஞர் கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சுமார் 5000 திரப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.இவற்றில் 2500 பாடல்கள் தொகுக்கப்பட்டு 5 தொகுதிகளாக 5 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவரின் சாதனை இந்த பாடல்கள் ஆக்கத்துடன் மட்டும் நிற்கவில்லை.திரையுலகில் இவரின் மற்ற சாதனைகளான; மூலக்கதை,கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு,நடிப்பு- என்ற இவரின் சாதனைகள் நம்மை வியக்க (மகிழ) வைக்கின்றன.சாதனைகளை சமர்ப்பிக்கின்றோம். கவிஞர் கண்ணதாசன் சாதனைப் பட்டியல் படம்...................சாதனைகள் 1.இல்லற ஜோதி-1954 ...............................கதை,வசனம்,பாடல்கள் 2.சுகம் எங்கே-1954 திரைக்கதை+வசனம்(A.K.வேலனுடன்),3பாடல்கள் 3.மதுரை வீரன்-1956 ................திரைக்கதை,வசனம்,11இல்3பாடல…
-
- 0 replies
- 1.5k views
-
-
நடிகர் அஜ்மல் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கருப்பம்பட்டி.’ படத்தை டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த தா.பிரபுராஜ சோழன் டைரக்ட் செய்கிறார். மகன் கேரக்டரில் நடிக்கும் அஜ்மலுக்கு ஜோடி, இந்தி நடிகை அபர்ணா பாஜ்பாய். படப்பிடிப்பு பழனியில் நடந்தது. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சமைத்த உணவை அபர்ணா பாஜ்பாய் சாப்பிட மறுத்தார். தனக்கு மூன்று வேளையும் சப்பாத்தியும், கோழிக்கறியும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சப்பாத்தியும், கோழிக்கறியும் கிடைக்காததால், அபர்ணா பாஜ்பாய் இந்தியில் கத்தி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. ‘கருப்பம்பட்டி’ படத்தில் ஒரு பாடலை பாடிய இந்தி இசையமைப்பாளர் ப…
-
- 1 reply
- 614 views
-
-
’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive பாக்ஸராக பயிற்சி பெற்று, நடிகையாகப் பிரபலமான ரித்திகா சிங்கின் வாழ்க்கையே திடீர் திருப்பங்கள் நிறைந்த ஒரு சினிமா போலவே இருக்கிறது. ''எங்கப்பா மோகன் சிங் ஒரு பாக்ஸர். என்னோட மூணு வயசுலேருந்தே அவர் பிராக்டிஸ் பண்றதைப் பார்ப்பேன். நானும் அப்பா மாதிரியே பண்ணிப் பார்ப்பேன். பாக்சிங் பிடிச்சிருந்தது. ஆனா பிராக்டிஸுக்காக காலையில சீக்கிரமே எழுந்திருக்கிறது, டயட் பண்றதெல்லாம் கஷ்டமா இருந்தது. எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். " உனக்குள்ள ஒரு திறமை இருக்கு... நீ ஜெயிக்கப் பிறந்திருக்கே... சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டி வச்சிட்டு, பாக்சிங்ல கவனம் செலுத்தினா எங்கேயோ போயிடுவே.னு" சொல்லிட்டே இ…
-
- 0 replies
- 398 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று. ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று. ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமா? தொழில்நுட்பம…
-
- 1 reply
- 343 views
-
-
கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை. யாழன் கதாபாத்திரத்தில் துல்கர்…
-
- 0 replies
- 441 views
-
-
விஜய் படத் துக்கு ஒரு வழியாக பெயரை முடிவு செய்துவிட்டார்கள். ‘‘காவலன்’ என்ற பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. படம் பிரமாதமாய் வந்திருக்கிறது’ என்று திருப்தியாக சொல்கிறார் இயக்கு நர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய்க்கும் ‘காவலன்’ விஜய்க்கும் என்ன வித்தியாசம் காண்பிச்சிருக்கீங்க? ‘‘இதுல விஜய்க்கு வழக்கமான கேரக்டர் இல்ல. படம் முழுக்க அப்பாவியா வருவார்.அந்த அப்பாவித்தனம் தான் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாகப் போகிறது.தன்னை நம்பினவங்களை சந்தேகப்படமாட்டார். சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டார். இதுதான் விஜய் கேரக்டரின் ஒன் லைன்.’’ இப்போதைக்கு விஜய் ஒரு சூப்பர் ஹிட் தரவேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போறீங்க? ‘‘இதற்கு முந்தை…
-
- 0 replies
- 581 views
-
-
தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிட…
-
- 9 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல் அ-அ+ பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. #NationalFilmAwardsUK #Mersal விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் …
-
- 0 replies
- 239 views
-