Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அறிவு' படத்தை அடுத்து கே.வி.ஆனந்த இயக்கும் 'மாற்றான் உருவாகிறான்' படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து வரும் அவர், அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான் உருவாகிறான்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அயன் படத்தை போலவே இப்படத்துக்கும் சுபா கதை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவிருக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எனிடும் அஞ்சலி அல்லது அமலா பால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனிடையே தமிழ் '3 இடியட்ஸ்' படத்திலும் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும், அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி முத…

    • 0 replies
    • 418 views
  2. இப்படி சாப்பிட்டா எப்படீ?

  3. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது. படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியு…

    • 1 reply
    • 411 views
  4. நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…

  5. நயனுக்கு டும் டும்... நடிகை நயன்தாராவுக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து விட்டனராம். அதற்கு நயனும் சம்மதித்துவிட விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதலாவதாக சிம்புவை காதலித்தார். எனினும் சில நாட்களில் அது முறிவடைந்தது. இதனால் சற்றும் மனந்தளராத நயன் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார். மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏ…

  6. ''சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ' ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், வீணா ஶ்ரீவாணி. இவருடைய வீணைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வளவு அழகாகப் பாடல்களை வீணையில் வாசித்து ரசிகர்களைச் சுண்டி இழுப்பவர். சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கமென்ட்டிடும் பாடல்களை உடனுக்குடன் வாசித்துக் காட்டுவார். எனவே, இவருடைய முகநூல் முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இவர் கடந்த வாரம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை, ஒரு நிமிடம் தொடர்ந்து வாசித்துள்ளார். அதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது தொடர்பாக, வீணா ஶ்ரீவாணியைத் தொடர்புகொண்டு பேசினோம். குரல் முழு…

  7. தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War. உலகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், …

  8. போராளி : விமர்சனத்திற்கு மாற்றாகப் பிறிதொரு பார்வை -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் பாசாங்குகள் அற்றுச் சொல்வதானால் தமிழ் மனங்களின் ஞாபகத்தில் போராளிகள் எனும் வார்த்தை ஈழ விடுதலைப் போராளிகள் பற்றிக் குறிப்பிடுவதாகத்தான் இருக்கிறது. மிலிட்டன்ட் எனும் ஆங்கிலச் சொல் போரையும், போர்ச்சூழலில், போரோடு வாழும் மனிதனையும் குறிக்கிறது. போராளி எனும் தமிழ்ச் சொல்லும் குறிப்பாகப் போர்ச்சூழலில் வாழுபவன், போரை ஆள்பவன், போரை வாழ்வாகக் கொண்டிருப்பவன் என்பதனையே குறித்து நிற்கிறது. இங்கு போர் என்பது ஒரு சமூகச் செயல்பாட்டுக்கானதாக, சமூகக் கடப்பாடு கருதியதாக, தன் நலன் அல்லாத, ஒரு மக்கள் கூட்டத்தின் நலன் கருதியதாகவே நாம் குறிப்பிடுகிறோம். தன்மறுப்பில் விளைந்த, பிற…

  9. 1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம். பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில்…

    • 1 reply
    • 404 views
  10. பதினைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரு பாடல் காட்சி! - ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி பேட்டி! சனி, 16 பிப்ரவரி 2008( 16:02 IST ) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம். காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலி…

    • 0 replies
    • 1.3k views
  11. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா தமிழ்த் திரை­யி­சை­ய­மைப்­பா­ளர்கள் பலர் இருந்­தார்கள்; இருக்­கி­றார்கள்; இருப்­பார்கள். இவர்­களில் பலர் வந்­தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசை­ய­மைப்­பா­ளர்­களில் தமிழ்த் திரை­யி­சையின் தற்­போ­தைய வளர்ச்­சிக்­கான முன்­னோ­டிகள் யாரெனக் கேட்டால் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாறு­பட்ட கருத்து இருக்­கலாம். எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வரை இந்த முன்­னோ­டி­களின் அத்­தி­யாயம் ஜீ.ராம­னா­தனில் இருந்து ஆரம்­பிக்­கி­றது. அதற்கு அடுத்­தவர் கே.வி. மகா­தேவன் என்­பதே என் கருத்து. இவ­ருக்கு அடுத்து வந்­த­வர்­களே மெல்­லிசை மன்­னர்கள். கே.வி. மகா­தே­வனை அன்­பாக மாமா என்றே அப்­போது எல்­லோரும் அழைப்­பார்கள் என்று பல வரு­டங்­க­ளுக்…

  12. ’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கி…

  13. சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன. ‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பி…

  14. விஜயகாந்துடன் சண்டை, கமலுடன் கருத்து வேறுபாடு, அஜித்துடன் ஆரம்பத்திலிருந்தே சண்டை, சுந்தர் சி, சுராஜுடன் ஈகோ மோதல், தனுஷுடன் தகராறு, சிம்புவுடன் எப்போதும் இல்லை... கூட்டிக் கழித்தால் வடிவேலுக்கு நண்பர்களைவிட அவர் பகைத்துக் கொண்டவர்களே அதிகம்.இதில் இன்னொரு அபாயகரமான முடிவையும் எடுத்துள்ளார் வடிவேலு. அரசியல் பின்னணி கொண்டவர்களின் படங்களில் நடிப்பதில்லை! அந்த மாதிரி ஆட்களின் படங்களில் நடித்தால், இல்லாத எதிரிக்கு சவால் விடவைத்து நிஜ எதிரிகளிடம் மாட்டவைத்து விடுகிறார்களாம். மேலும் இவர் பேசும் வசனங்களை எதிரி கட்சிகளை உசுப்பேற்றிவிடவும் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அரசியல் பின்னணி கொண்டவர்களுடன் தொழில்துறை உறவு கிடையவே கிடையாதாம். சரத்குமாருடன் பல படங்களில் இணைந்த…

    • 0 replies
    • 915 views
  15. [size=2] ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்திற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பு சுபிக்ஷா சாதனா. [/size][size=2] கர்நாடகத்தின் பெல்லாரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர அழகி. அனுஷ்காவின் தங்கை போல் இருக்கிறார். மாலை பொழுது ஒன்றில் அவரை நேரில் சந்தித்தோம். [/size] [size=2] "உங்களை பற்றி....?”[/size][size=2] "என்னுடைய சொந்த ஊர் கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டம். ஆனால், என்னுடைய தாய்மொழி தெலுங்கு. 3 வயதிலே பரநாட்டியம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இருந்தது. அந்த தேடலின் வெற்றியே இப்போது இயக்குநர் இமயத்தின் நாயகி ஆகியிருக்கிறேன்!”[/size] [size=2] வாத்தியரான ரஜினி[/size] [size=2] "எப்படி இவ்வளவு அழகாக தமி…

  16. 'ஆபாச படங்கள் எடுக்க பயப்படத் தேவையில்ல’ ரா.பார்த்திபன் 360° | ஒத்த செருப்பு

    • 0 replies
    • 377 views
  17. சமந்தா - நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நாக சைத்தன்யா உடன் சமந்தா | கோப்பு படம் தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் த…

  18. 'டெல்லி பெல்லி' ரீமேக்கான "சேட்டை" படத்தில் தமன் தன்னோட மியூசிக்ல ஒரு அமேஸிங் குத்துப் சாங் ஒன்னு போட்ருக்கார். அதாவது, 'எதைத்தான் கண்டு விட்ட புதுசா' என்ற பாடலுக்கு பின்னி மில்லில், கல்யாணோட கோரியோகிராபியில், கொஞ்சம் காமெடியா டான்ஸ் ஆடியிருக்கார் பிரேம்ஜி. பிஜோய் நம்பியார் டைரக்சன்ல ஆக்சன் திரில்லர் மூவியாக உருவாகியிருக்கும் படம் "டேவிட்". இந்த படத்தில விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பிரசாந்த் பிள்ளை, அனிருத், ரெமோ என மூன்று மியூசிக் டைரக்டர்ஸ் கம்போஸ் செய்துள்ளார்கள். படத்தில் மொத்தம் 12 சாங்ஸ் உள்ளது. ஜனவரி 3-ல் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற உள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன 'நீதானே என் பொன் வசந்தம்' பட…

  19. சென்னை:தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் வரும் 7ம் தேதி, மத்திய அரசுக்கெதிராக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் வருமானத்துக்கு ஏற்ப சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து, வருகிற 7ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, வள்ளுவர்கோட்டம் முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் இதில் அனைத்து சின்னத்திரை, தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து…

  20. "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423

  21. டாப்ஸி - ஜெக்குலின் மோதல் “ஆடுகளம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, தமிழ், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த “பின்க்” திரைப்படம், டாப்ஸிக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் . ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் “ஜூட்வா 2” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் டாப்ஸி. படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸியும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால்,…

  22. கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம் பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில், வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல…

  23. அமிதாப் பச்சன் 75: அமிதாப் எனும் அதிசயம்! அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா’ போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ…

  24. முதல் படத்திலேயே பரபரப்பு ஏற்படுத்திவிட்டார் அனகா.(ஒரிஜினல் பெயர் அமலா பால்).மாமனாரை மயக்கும் மருமகளாக‘சிந்து சமவெளி’யில் சிக்கலான கதாபாத்திரத்தில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். ‘‘எனக்கு எப்பவுமே துணிச்சல் ஜாஸ்தி. எல்லாம் என் அம்மாவும் அண்ணனும் கொடுக்கும் தைரியம்.சின்ன வயசிலேயே நிறைய ரிஸ்க் எடுப்பேன். அப்படி ஒரு ரிஸ்க்தான் இந்த கதாபாத்திரம்’’ என்று கண்களைச் சிமிட்டி சிரிக்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் மட்டுமல்ல, தப்பான கதாபாத்திரமும் கூட. அதைப்பற்றி கவலைப்பட வில்லையா? ‘‘யோசித்துப் பாருங்கள் அந்த வேடத்தில் நான் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக வேறு ஒருவர் நடித்திருப்பார்.எனக்கு கிடைத்த கைதட்டல்களை அவர் பெற்றிருப்பார்.ஒரு நடிகையாக அந்த கத…

  25. எந்திரன் பார்த்தேன் அ.முத்துலிங்கம் நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள். கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.