வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ் ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். முக சுளிப்பு கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்…
-
- 1 reply
- 443 views
-
-
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன் - கவுண்டமணி சென்னை: கொரோனா ஒரு சாதாரண நோயல்ல என்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே உள்ளது. சில தளர்வுகள் இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாஸ்க் அணிய வேண்டும் இந்நிலையில் வரு…
-
- 0 replies
- 443 views
-
-
ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'. பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல்…
-
- 0 replies
- 442 views
-
-
ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார். இந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்க தமிழில் விளக்கமளித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14028:anjali-tamil&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 442 views
-
-
வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும். தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை. இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது: கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலி…
-
- 0 replies
- 442 views
-
-
-
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமன…
-
- 1 reply
- 442 views
-
-
வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம் சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எக்ஸ்ட்ரீமில் இருக்கும். "ச்ச்சே! எப்பிடி எடுத்திருக்க வேண்டிய படம்!" என யோசிக்க வைக்கும். அல்லது சாதாரண கதையை வைத்து, செமத்தியான மேக்கிங்கில் பின்னிப் பெடலெடுத்த படங்களும் உண்டு. தகராறு படம் இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கி, விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீரசிவாஜி' படம் இதில் எந்த வகை? கதை நாயகன் ஒரு நேர்மையான டாக்ஸி ஓட்டுநர். கூடவே வீரமான ஆளும் கூட. அவரின் பெயர் சிவாஜி என்பதால் வீரசிவாஜி என்கிற தலைப்பு வைத்திருப்பதாக நமக்கு நாமே நம்பிக்கொள்ளலாம். டாக்ஸி …
-
- 0 replies
- 441 views
-
-
காலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா? காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதி…
-
- 0 replies
- 441 views
-
-
தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக ரகுமானின் வீட்டைச்சுற்றிலும், பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். http://www…
-
- 2 replies
- 441 views
-
-
நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார். நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமன…
-
- 0 replies
- 441 views
-
-
ஆதிபகவன் திரைப்படத்திற்குப் பிறகு ஃபெப்சி தலைவராகவும், இயக்குனர் சங்க தலைவராகவும் பதவி வகித்துக்கொண்டிருந்த அமீர், தனது திறமை பதவிகளுக்கு அடியில் சிக்கிவிடக் கூடாது என முடிவெடுத்து ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆதாம்பாவா தயாரிப்பில் ‘கொள்ளைக்காரன்’ திரைப்பட இயக்குனர் சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். மதுரையைச் சேர்ந்த இளைஞன் அரசியலில் முன்னேறும் கதையை அலப்பறைகளுடன் சொல்கிறதாம் பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தியின் பாடி லாங்குவேஜ் மொத்தமும் அமீர் இறக்கியது என்பதால், இந்த கதையை அமீர் தைரியத்துடன் கையில் எடுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பி…
-
- 0 replies
- 440 views
-
-
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
- 4 replies
- 440 views
- 1 follower
-
-
சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பி…
-
- 0 replies
- 440 views
-
-
‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா! கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட தமன்னா, சமீப காலமாக 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்கிற ரேஞ்சில் நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். தமன்னாவுக்குள் இருந்த நடிகையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் லேட்டஸ்ட் ரிலீஸ் 'தேவி'க்கு முக்கிய பங்குண்டு. ''என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் 'தேவி'. ஒரு நடிகையா எனக்கு கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் சக்சஸ். மறுபடி இப்படியொரு மூணு மொழ…
-
- 1 reply
- 440 views
-
-
நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …
-
- 0 replies
- 440 views
-
-
[size=4]என்னோட ஃபேவரிட் ஹீரோ டென்சல் வாஷிங்டன்(Denzel Washington) நடித்த "பிளைட் Flight (2012)" படம் யாரவது பார்த்திங்களா? படம் எப்படி இருக்கு? இந்த வாரம் பார்க்கலாமுன்னு இருக்கேன். படம் பற்றிய உங்களது பார்வை எனக்கு தேவை........[/size]
-
- 0 replies
- 440 views
-
-
பிரசாத் ஸ்டூடியோ: காணாமல் போன இளையராஜாவின் கூடம் - வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட ஒரே அரங்கு பட மூலாதாரம்,ILAYARAJA FB இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வது தொடர்பாகவும், அங்கு இருந்த அவரது இசைக்குறிப்புகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை பெறவும் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை. அந்த இடம் மாற்றப்பட்டிருப்பதாக இளையராஜா தரப்பு கூறுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி இளையராஜா தரப்பு, அவரது பொருட்களை திரும்பப்பெறுவது தொடர்பாக …
-
- 0 replies
- 439 views
-
-
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40 02:40 காணொளிக் குறிப்பு, அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது. வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது. படத்தின் முதல் பாதியில், ஏல…
-
- 2 replies
- 439 views
- 1 follower
-
-
நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் விழித்துக் கொள்ளத் துவங்குகிறது. பனிமலையின் மீது பறக்கும் பறவை போல காற்றில் மிதக்க துவங்குகிறோம். ஒவ்வொரு நிலையாக மலையேற்றம் எப்படி அமைகிறது என்பதை விரிவாகக் காட்டுகிறது த…
-
- 0 replies
- 439 views
-
-
[size=3] [/size][size=3] லூகாஸ் திரைப்பட நிறுவனத்தை வாங்கியது டிஸ்னி! Nov 01 2012 10:09:24[/size] [size=3] மிகப் பிரபலமான ஜார்ஜ் லூகாஸின் லுகாஸ்ஃபில்ம் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, நிறுவனத்துடன் ஸ்டார்வார்ஸ் திரைப்பட உரிமைகளையும் பெற்றிருக்கிறது டிஸ்னி. 2015ல் புதிய ஸ்டார்வார்ஸ் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறது. ‘இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் தொடர் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை அதிகார் பாப் ஐகர். ஸ்டார் வார்ஸ் தொடரில் கடைசியாக வந்தது 2005ல் வெளியிடப்பட்ட ’ரிவெஞ் ஆஃப் சித்’ திரைப்படம். …
-
- 0 replies
- 438 views
-
-
-
- 0 replies
- 438 views
-
-
மாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு ஹரிதாஸ் திரைப்படத்தின் ஒரு காட்சி இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது. ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் …
-
- 0 replies
- 438 views
-
-
பேரிஆஸ்பனுடன் கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல். கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார். தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்…
-
- 0 replies
- 438 views
-
-
இளையராஜா -- வைஷ்ணவ கல் லூரி மாணவிகள் கலந்துரை யாடல்.
-
- 0 replies
- 438 views
-