வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
புனித் ராஜ்குமார் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்! மின்னம்பலம்2021-10-30 கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். அதனால், புனித்தின் திடீர் மறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் இருந்து, கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், வி…
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
திரைப்பட விமர்சனம்: இட் (IT) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 1986ல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைITTHEMOVIE அமெரிக்காவின் மெய்னில் உள்ள சிறிய நகரம் டெர்ரி. ஒரு மழ…
-
- 1 reply
- 1.7k views
-
-
நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்…
-
- 4 replies
- 516 views
-
-
தமிழ்ப்படங்களும் மசாலாவும் மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது. ‘கமர்ஷியல் படம் பாஸ் இது. பக்கா மசாலா… இதுல போயி கதை, லாஜிக் அது இதுன்னு பார்த்துக்கினு..’ ‘மசாலா மசாலா’ என்று எக்கச்சக்கமாக யூஸ் செய்யப்பட்டு, மசாலா என்றாலே இதுதான் – இப்படித்தான் என்ற ஒரு எகனைமொகனையான மீனிங் இந்த வார்த்தைக்குக் கற்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையே, தன பெயருக்கு அதுதான் அர்த்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்ட…
-
- 0 replies
- 808 views
-
-
வேலைக்காரன் திரை விமர்சனம் வேலைக்காரன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை திருப்திப்படுத்தும். அப்படி தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் 10வது படமான வேலைக்காரனிலும் ஹிட் அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. நம் கண்முன்னே ஒரு சமுதாயம் கெட்டு போவதை பா…
-
- 2 replies
- 767 views
-
-
தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், 'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்! ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?'' '' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சய…
-
- 0 replies
- 873 views
-
-
'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்த இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார் பட மூலாதாரம்,E.RAMADOSS/FACEBOOK 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட. சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் எத்…
-
- 0 replies
- 631 views
- 1 follower
-
-
'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்! [sunday 2014-11-30 20:00] இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது. இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல …
-
- 0 replies
- 582 views
-
-
'திமிரு புடிச்சவன்' - செல்ஃபி விமர்சனம்
-
- 0 replies
- 503 views
-
-
-
ஏஞ்சலினா ஜோலி, சுஷ்மிதாசென், பூஜா இப்போது ஸ்ரேயா. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் நால்வருமே குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். தனது பிறந்த நாளில் சௌமியா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பூஜா. சௌமியாவுக்கான அத்தனை செலவும் பூஜாவினுடையது. ஸ்ரேயாவும் இப்போது இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். மேலும் இவரது அம்மாவும், சகோதரரும் தலா ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளனர். தத்தெடுத்த குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை இந்த நடிகைகள் ஏற்றுள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான ஜனங்கள் இருக்கும் தேசத்தில் இவர்களின் செயல் பாராட்டத்தக்கது. (அதேநேரம், சினிமா நட்சத்திரங்கள் போன்ற குறிப்பிட்ட சிலரிடம் கோடிக்கணக்கில் பணம் சேர்வதுதான் வ…
-
- 23 replies
- 3.6k views
-
-
சினிமாவால் கண்டங்கள் தாண்டிய நட்புக்கு சாத்தியமுண்டு என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம்தான் ஆலனும் இசாக்கும். யார் இவர்கள்? ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து மிக எளிமையாக குறும்படங்களின் தரத்தில் சினிமாக்கள் எடுப்பவர்தான் இசாக் நப்வானா. இணையத்தில் இவரின் உகாண்டா சினிமாக்களை ‘வகாலிவுட்’ சினிமாக்கள் என்று அழைக்கிறார்கள். காரணம் அவர் வசிக்கும் இடத்துக்குப் பெயர் வகாலிகா. மிக மிக சொற்பச் செலவில் இவர் எடுக்கும் படங்கள் இப்போது இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின்றன. இசாக்கின் வீட்டையே ‘ராமோன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஸ்டுடியோவாக்கி, கிடைத்த பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வைத்து எடிட்டிங் டெஸ்க் உருவாக்கி, கேமராக்களை வாடகைக்கு எடுத்து த…
-
- 0 replies
- 499 views
-
-
இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன... ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம். இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம் …
-
- 0 replies
- 877 views
-
-
(2006ல் எழுதியது) 1991ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்ம…
-
- 0 replies
- 916 views
-
-
டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்க…
-
- 0 replies
- 980 views
-
-
படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை, தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை. தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோல…
-
- 4 replies
- 1.3k views
-
-
இயக்குநர் சீனுராமசாமியின் அறிவிப்பு. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச் செல்வனின் "பயங்கரவாதி" நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு. விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்.
-
- 0 replies
- 201 views
-
-
இளையராஜாவை கொந்தளிக்க வைத்த சிம்புவின் பீப் பாடல்! (வீடியோ) சென்னை: நடிகர் சிம்பு பாடியதாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு நிலவியது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். உடனே இளையராஜா," யோவ்...உனக்கு அறிவிருக்கா?" என்று எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே... …
-
- 1 reply
- 897 views
-
-
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்த…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது. நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா? http://www.seithy.com/breifNews.php?newsID=148808&ca…
-
- 2 replies
- 574 views
-
-
ரஜினியின் இருபது அவதாரங்கள்! மேலும் புதிய படங்கள்குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பாடலில் 20 கெட்டப்களில் தோன்றுகிறார். வேட்டையராஜா டைப் மன்னர் கெட்டப், ஸ்டைலானன இளைஞர், ராபின்ஹூட், எகிப்திய மன்னர் என விதவிதமான தோற்றங்களில் ரஜினி தோன்றவுள்ளார். இது குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்ட போது, ரஜினி சார் ஒரு பாடலில் பல்வேறு தோற்றங்களில் நடிப்பது உண்மைதான். ஆனால் அவை என்னென்ன என்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். இன்னும் சில நாள்தானே... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...' என்றார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்டப் பாடலுக்காக அஜீத், விஜய், விக்ரம் ஆகிய முன்னணி இளம் நடிகர்கள் ரஜினியுடன் தோன்றப் போகிறார்கள். தமிழ் ச…
-
- 6 replies
- 2.2k views
-
-
வில்லு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் என்றும், அப்படத்தை இயக்கவிருப்பவர் பேரரசு என்றும் ஒரு தகவல் இறக்கை கட்டி பறக்கிறது. இதை இரு தரப்பும் மறுக்கவும் இல்லை. எஸ் சொல்லவும் இல்லை. இந்த நிலையில் இன்னொரு செய்தியும் அதிகாரபூர்வமாக உலா வருகிறது. இரண்டில் எது உண்மை என்பது வில்லு நாயகனுக்கே வெளிச்சம். இரண்டாவது செய்தி- தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், குருவி படத்தின் வசனகர்த்தாவுமான பாபுசிவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய். இந்த படத்தை தயாரிப்பது பிரபல நிறுவனமான ஏ.வி.எம். இது பாலசுப்ரமணியனின் ஏ.வி.எம். இரண்டு செய்திகளையும் கமுக்கமாக கேட்டு, கப்சிப் என்று இருக்கிறார் விஜய். தற்போது சுவிட்சர்லாந்தில் வில்லு படத்தி…
-
- 0 replies
- 926 views
-
-
மாற்றான் வியாழன், 11 அக்டோபர் 2012( 11:15 IST ) Share on facebook Share on twitter More Sharing Services FILE சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம். கே.வி.ஆனந்த் இயக்க, சுபா வசனம் எழுதியுள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். சூர்யா அகிலன், விமலன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் இருவர் சாது, இன்னொருவர் கற்பனை செய்ய முடியாத குணம் கொண்டவர். இவர்களின் லவ் அஃபையராக காஜல் அகர்வால். இவர்களுடன் விவேக், சச்சின் கடேகர், தாரா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோ…
-
- 0 replies
- 539 views
-
-
இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமாகியுள்ளார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன .https://www.virakesari.lk/article/89960
-
- 2 replies
- 745 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIZHAL நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி. மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இரு…
-
- 0 replies
- 787 views
-