Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஜினிக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது ஒரு வீக்னஸ். விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய், த்ரிஷா ஹரி, தரணி, ஏ.ஆர். முருகதாஸ்... என பாதி இன்டஸ்ட்ரி இவரது பாராட்டுக்கு பாத்திரமாகியிருக்கிறது. இரண்டு நாள் முன்பு தனது பிரதான ரசிகர் விஜய்யின் 'போக்கிரி' படத்தை பார்த்தார் ரஜினி. தனது ஸ்டைலில் விஜய் பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுவது ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. படம் முடிந்த உடனே 'போக்கிரி'யின் இயக்குனர் பிரபுதேவாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனக்கு படம் ரொம்பப் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். "படம் தொடங்கியதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை, வெரிபாஸ்ட்" என பிரபுதேவாவின் டைரக்ஷ்னை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். மைசூரில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் குறும்படத்தில்…

  2. விஜய் பற்றிய ஒரு காணொளி

  3. பட மூலாதாரம்,@ACTORVIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 04:24 GMT “இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எ…

  4. முத்தக்காட்சியா... ம்ஹூம் மாட்டேன்... என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா. மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா. தற்போது வெளிவந்திருக்கும் 'பத்து பத்து' படத்திலும் வயதான கணவனுக்கு கம்பி நீட்டிவிட்டு இளைஞனுடன் சேரத்துடிக்கும் கேரக்டரில் பெயர் வாங்கிவிட்டார். 'குசேலனி'ல் வடிவேலுவுக்கு இவர்தான் ஜோடி. 'பத்து பத்து' படத்தில் பாஸ் மார்க் வாங்கியதையொட்டி தனது சந்தோஷத்தை மீடியாக்களுடன் பகி்ந்து கொண்ட சோனா மனம் திறந்து பேசியதாவது... "என்னை எல்லோரும் ஆங்கிலோ இண்டியன் என்று தவறாக புரி்து கொண்டார்கள். என் அப்பா பிரான்ஸ், அம்மா இலங்கையைச…

  5. விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!! 10- ஆவது ஆண்டு விஜய் விருது வழங்கும் நிகழ்வு, சென்னையில் நேற்றுகோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கோபிநாத், டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினா். ‘பலே பலே பாகுபலி’ என்ற பின்னணி இசையோடு, பாய்- தலையணையுடன் மேடையேறினார் மா.கா.பா.ஆனந்த். முதலாவதாக சிறந்த பாடலாசியர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதுக்கு தனுஷ், நா.முத்துக்குமார், தாம…

  6. விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது. படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா...என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல். இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம். ’’ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய். இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்ப…

    • 2 replies
    • 2.4k views
  7. விஜய்-பிரபுதேவா-நயனதாரா நயன்தாரா | விஜய் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு நயன்தாரா காட்டில்தான் அடைமழை... அசின் ஒரேயடியாக இந்திக்குப் போய்விட, த்ரிஷா தெலுங்கு தமிழ் என ஓடிக் கொண்டிருக்க, தமிழில் தொடர்ந்து பெரிய பெரிய வாய்ப்புகள் நயனுக்கு மட்டும்தான் கிடைத்து வருகின்றன. தற்போது தமிழில் விஷாலுடன் சத்யம், தனுஷூடன் யாரடி நீ மோகினி படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகியான கையோடு (தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும்), இளைய தளபதி விஜய்க்கும் இப்போது நாயகியாகி விட்டார். நடிக்க வந்ததிலிருந்து விஜய்யுடன் சிவகாசியில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருமுறை கதாநாயகி வாய்ப்பு …

    • 2 replies
    • 2.2k views
  8. விஜய் படத் துக்கு ஒரு வழியாக பெயரை முடிவு செய்துவிட்டார்கள். ‘‘காவலன்’ என்ற பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. படம் பிரமாதமாய் வந்திருக்கிறது’ என்று திருப்தியாக சொல்கிறார் இயக்கு நர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய்க்கும் ‘காவலன்’ விஜய்க்கும் என்ன வித்தியாசம் காண்பிச்சிருக்கீங்க? ‘‘இதுல விஜய்க்கு வழக்கமான கேரக்டர் இல்ல. படம் முழுக்க அப்பாவியா வருவார்.அந்த அப்பாவித்தனம் தான் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாகப் போகிறது.தன்னை நம்பினவங்களை சந்தேகப்படமாட்டார். சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டார். இதுதான் விஜய் கேரக்டரின் ஒன் லைன்.’’ இப்போதைக்கு விஜய் ஒரு சூப்பர் ஹிட் தரவேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போறீங்க? ‘‘இதற்கு முந்தை…

  9. விஜய், அஜீத் என் நண்பர்கள்: விக்ரம் எனக்கு போட்டியாளர்கள் என்று அழைக்கப்படும் சக ஹீரோக்கள் உண்மையில் என் நெருங்கிய நண்பர்கள் என்கிறார் சியான் விக்ரம். அவர் அளித்த சுவையான பேட்டி இதோ. நான் இதுவரை எடுத்த சிறந்த முடிவுகளுள் ஒன்றாக, ஆஸ்பத்திரியில் நான் இருந்த போது எனக்கு கவுன்சிலிங் கொடுத்த அந்த பெண் உளவியல் நிபுணர் காதலிக்க முடிவெடுத்ததைக் கூறலாம். அவர் வேறு யாரும் அல்ல என் மனைவி ஷைலாவேதான். கடந்த காதலர்தினத்தின் போது நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். இருந்தாலும் மனைவி மீது என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பூங்கொத்து வியாபாரியை ஒரு மணிக்கு ஒரு தடவை என் சார்பில் ஷைலாவிடம் பூங்கொத்துக்களையும், பழங்களையும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முன்பே காதல் ரசம் சொட்…

    • 3 replies
    • 1.7k views
  10. விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இரு படங்களையும் ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், கட் அவுட்கள் வைத்தும் பட ரிலீசை விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்கள் இடையே மோதலை தவிர்ப்பதற்காக இரு படங்களையும் ஓரிரு வாரம் இடைவெளி விட்டு ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. மங்காத்தா, வேலாயுதம் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியிலும் போட்டா போட்டி நடக்கிறது. அஜீத்துக்கு மங்காத்தா 50 வது படம். திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யின் வேலாயுதம் படத்தை ராஜா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்பிர மணியம், எம்.குமரன் சன்ஆப…

  11. விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்! சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும்…

  12. விஜய், ஷங்கருக்கு 'டாக்டர்': கண்டித்து கழுதைகளுக்கு பட்டம்!!! கடலூர்: நடிக் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து குறும்பட இயக்குநர் ஒருவர் கழுதைகளுக்குப் பட்டம் கொடுத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டிக்கும் விதமாக கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ள…

    • 21 replies
    • 4.6k views
  13. விஜய்க்காக உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் ”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஜெனிலியா தனது கணவர்…

  14. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கு…

  15. விஜய்க்கு எக்ஸ்ட்ரா லைக், தனுஷ் செம கெத்து - DD குஷி பேட்டி! இளையராஜா , மாதவன் என அடுத்தடுத்த ஹிட் பேட்டிகள். கால் இன்னும் முழுமையாக சரியாகாவிட்டாலும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு தான் சேகரித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆர்வமாய் காட்டுகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக சின்னத்திரையின் நம்பர் ஒன் தொகுப்பாளினி. ‘இது பல்லாங்குழி, எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஜப்பான்லதான் உலகத்தின் உயரமான புத்தர் சிலை இருக்கு, இது அங்கிருந்து கோகுல் எனக்கு வாங்கிட்டு வந்த புத்தா. இதுல ஃபாரின் காய்ன்ஸெல்லாம் வெச்சிருக்கேன். இங்க்லீஷ் லிட்ரேச்சர் படிக்கறப்ப ஷேக்ஸ்பியர் பொறந்த ஊர் Stratford-upon-Avonக்கு போகணும்னு ஆசை. லண்டன்ல இருந்து அஞ்சு மணிநேர டிராவல…

  16. விஜய். டி.வி. சார்பில் முதன் முதலாக தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை நேரில் சந்தித்து வகக்குவேட்டை நடாத்தி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அஜித்குமார் சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். டைரக்டர் தரணி திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார்.சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எஸ். ஜானகிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருதை கமலஹாசன் மகள் ஸ்ருதி அக்ஷரா வழங்கினார். சிறந்த பாடகிக்கான விருதை மாணிக்கநாராயணன், ரோகிணி ஆகியோர் வழங்கினர். நாளைய சூப்பர் ஸ்டாருக்கான விருது விஜய்க்கு வழங…

  17. விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் டகால் வாங்கிய நடிகர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார். உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல …

  18. "12 மணிக்கு வந்த Call..! அப்பா கேட்ட கடைசி கேள்வி" நொறுங்கிய விஜய் சேதுபதி! கலங்கிய கோபி Gobi-ஐ Prank பண்ண Vijay Sethupathi Wife😆யாருமா நீங்க, என்ன பேசுறீங்க😂 Gobi-க்கே Twist அடிச்சுட்டாங்க

  19. விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்…

  20. விஜய்யின் "மெர்சல்" : 61 ஆவது படத்தின் தலைப்பு விஜய் நடிக்கும் 61 ஆவது படத்திற்கு "மெர்சல்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100 ஆவது படமாகும். படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்து வந்தனர். படத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், டுவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கை ஏற்படு…

  21. விஜய்யின் 50வது படத்தை எஸ்.பி. ராஜகுமார் இயக்க உள்ளார். பாபுசிவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 49-வது படம், ‘வேட்டைக்காரன்’. இதையடுத்து விஜய்யின் 50-வது படத்தை சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. இப்போது பொன்மனம் எஸ்.பி. ராஜகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை அவர் எழுதி, இயக்குகிறார். இவரது டைரக்ஷனில் உருவான ‘அழகர் மலை‘ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து விஜய் படத்தை இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது. ‘உரிமைக்குரல்’ தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக பட வட்டாரங்க…

    • 1 reply
    • 1.7k views
  22. ‘வில்லு’ ஷ¨ட்டிங்கிற்காக நேற்று, சுவிட்சர்லாந்து சென்றுள்ள விஜய், அடுத்து 2 படங்களில் நடிக்கிறார். ஒன்று ஏவி.எம் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படம். அடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் முடிவாகவில்லை. தற்போது வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பந்தயம்’ தயாராகி வருகிறது. வில்லு படம் நடித்து முடிந்தவுடன் அடுத்த படம் பற்றி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=250

    • 0 replies
    • 779 views
  23. பிரபுதேவா டைரக்ஷனில் ‘வில்லு’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து பாபுசிவன் இயக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஜய்யின் 50-வது படம் உருவாகிறது. இதை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அப்படத்தை இயக்க மூன்று டைரக்டர்களின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. அவர்கள் பிரபுதேவா, ஹரி, ‘ஜெயம்’ எம்.ராஜா. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=314

  24. விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா [^] இயக்குகிறார். சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் [^]. இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்பு [^]க்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம். எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.