Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. :P இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு ;) இதை அழுத்தி வாசித்தறிக......நன்றி.....நேரடியாக தரமுடியவில்லை http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...mber/221106.asp

  2. துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது போல. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார். வழக்கமான ஜேம்ஸ் படங்களைப் போலவே இந்தப் படமும் உகாண்டா, மடகாஸ்கர், பனாமா, மியாமி, மாண்டிநீக்ரோ என பல லொக்கேஷன்களுக்கு மாறி மாறி ஓடுகிறது. தீவிரவாதிகளின் பணத்தை ஒரு குறிப்பிட்ட கமிஷன் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்திருந்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்குவதை ஒரு தொழிலாக வில்லன் நடத்தி வருகிறார். இந்தப் பணத்தை சூதாட்டத்தில் முதலீடாகப் போட்டு தொழில்முறை சூதாடியான வில்லன் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறார். முள…

  3. Started by விகடகவி,

    ரெண்டு அழகான கமரா..சிறப்பான வண்ணத்தெரிவுகள்..வித்தியாசமா

  4. அண்மையில் வெளியாகிய 'ஆணிவேர்' திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் கதாநாயகி மதுமிதாவை 'வஜ்ரம்' என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இனி பேட்டியிலிருந்து....... மதுமிதா, முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எவ்வாறு தமிழ்த் திரையுலகில் அறிமுகமானீர்கள்? நான் பிறந்தது ஹைதரபாத்தில, என்னோட தாய்மொழி தெலுங்கு. தமிழ்ல படங்கள் பண்ணுறதுக்கு முன்னாடி நான் தெலுங்கில் படங்கள் பண்ணிக்கிட்டிருந்தேன். என்னோட படங்களைப் பார்த்திட்டு பார்த்தீபன் சார் தன்னுடைய படத்தில் என்னை நடிக்க வைத்தார். அது குடைக்குள் மழை. குடைக்குள் மழைதான் உங்களுடைய முதல் தமிழ்த் திரைப்படமா? ஆமாங்க. தாய…

    • 5 replies
    • 1.6k views
  5. சென்னை: நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரகலட்சுமி அவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பிரசாந்த், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். பிரசாந்த்துக்கும், சென்னை தி.நிகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான கிரகலெட்சுமிக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் திருமணம் நிடந்தது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாகும். திருமணத்திற்குப் பின்னர் பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர். சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் …

  6. என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாரா கூறியுள்ளார். சிம்புநயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ, அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர். சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன் என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாரா என சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர். இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ள நியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான் அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச…

  7. நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம். பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன. பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப் பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா…

  8. Started by கந்தப்பு,

    பிரசாந்த் கதா நாயகனாக நடிக்கும் தென்னிந்திய தமிழ்த்திரைப்படம் அடைக்களம் தமிழகத்தில் வருகிற மாதம் திரையிடப்படவுள்ளது. இலங்கைத்தமிழர்களான பாலு மகேந்திரா, வி.சி.குகனாதன் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனராஜா. இவர் கொழும்பு பம்பலப்பிட்டியின் பழைய மாணவர் ஆவார். கொழும்பில் சிறிகாந்தம் சகோதரிகளிடம் முறைப்படி பரதனாட்டியம் கற்று கொழும்பில் பரதனாட்டிய அரங்கேற்றம் செய்தார். கடந்த 18 வருடங்களாக தென்னிந்தியத்திரைப்படங்களா

  9. எந்த ஒரு பத்திரிகையை எடுத்தாலும் ஆளாலுக்கு ஒவ்வொருத்தருக்கும் பட்டப்பெயர் வச்சிட்டே இருக்காங்க.. சரி நாங்களும் சிலருக்கு பட்டப்பெயர் வைக்கலாமே... உங்கள் கற்பனாதிறனை இதன் மூலம் பார்க்கலாம்.. 1. விஜயகாந்த் 2. கமல் 3. ரஜினி 4. தனுஸ் 5. சிம்பு 6. எஸ்.ஜே.சூர்யா 7. ஆர்யா 8. வடிவேல் 9. டி.ராஜேந்தர் 10. அஜித் கண்டபாட்டுக்கு எழுதி வெட்டு வாங்கம உங்கள நீங்களே பார்த்துக்கணும்..சரியா ;)

  10. எனக்கும் சிலம்பரசனுக்கும் இடையே இருந்த நட்பு முறிந்துவிட்டது, இனிமேல் நானும் அவரும் அவரவர் பாதையில் போகப் போகிறோம் என நயனதாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிம்புவோடு சேர்ந்து சுற்றியதால் நயனதாராவை தமிழ், தெலுங்கைச் சேர்ந்த பிற இளம் ஹீரோக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். 'பெரிசுகள்' மட்டுமே அவ்வப்போது ஜோடி போட்டு ஆட கூப்பிடுகின்றனர். இதனால் சினிமாவில் தனது எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் நயனதாரா. வல்லவன் படத்தில் நயனதாரா நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும் இடையே உதட்டுக் கடி ஸ்டில் மூலம் நட்பு உருவானது. அது நாளடைவில் இறுக்கமாகி, உருக்கமாகி, நெருக்கமாகி காதலாக கசிந்து உருகியது. இருவரும…

  11. இருவரும் தேனியில் திருமகன் படபிடிப்பின் போது இரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேகமாக ஒரு செய்தி பரவியது எனினும் சூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதனை மறுத்து வெறும் வதந்தி என்று கூயி இருக்கின்றார் சரி சரி நீங்கள் இதெல்லாம் நாட்டுக்கு றொம்ப முக்கியம் எண்டு சொல்றது புரிது..அப்போ நான் வட்டா.. :P

  12. இங்கிலீஷ் படம் மாதிரி சேஸிங் ஸீன் - "கிழக்கு கடற்கரை சாலை" பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், பாவனா, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், கஞ்சா கருப்பு, முத்துகாளை நடிக்க எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படம் கிழக்கு கடற்கரைசாலை.மொத்தப் படமும் சென்னை டூ பாண்டிச்சேரி சாலைகளில் படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகள் மட்டும் மூணாறு, ஆழியார் பகுதிகளில் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஹீரோக்களை பிரதானப்படுத்துகிற மாதிரி தலைப்பு வைத்து படங்கள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்... இதென்ன கலாட்டா? விசாரிக்கலாம் என்று போனால் இயக்குனர் ரீ ரெக்கார்டிங்கில் பிஸியாக இருப்பதாக தகவல் வந்தது. பெரிய தயாரிப்பாளர்களே தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மொத்தப் …

  13. இப்படி சாப்பிட்டா எப்படீ?

  14. :P திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர் ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார். நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன. முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர்கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப்பேற்றுள்ளார். இம்மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்…

  15. 04.11.2006 Zaterdag 13:30uur Lux Cinema Marienburg 38 6511 PS Nijmegen. _____________________ 05.11.2006 Zondag 15:30uur Royal Bioscoop Peyerstraat 47 6101 GA Echt. _____________________ 11.11.2006 Zaterdag 14:00uur Cine World Stationsplein 49 1948 LC Beverwijk. (vlak bij Trein Station) _____________________ 12.11.2006 Zondag 15:30uur Stichting Culturel Centra P.Hellemons straat 1 4731 HV Oudenbosch.

  16. தமிழையும், தெலுங்கையும் ஒரு கை பார்த்த அசின் அடுத்த கன்னடத்திற்குத் தாவுகிறார். முதல் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்க புக் ஆகியுள்ளார். படத்தின் பெயர் நம்பர் 73, சாந்தி நிவாஸ். தமிழ்ப் படங்களை ரீமேக் செய்து அல்வா போல மார்க்கெட்டை பளபளவென வைத்திருக்கும் சுதீப்தான் இப்படத்தின் நாயகன். அவரோட தோப்பனார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். அவர்களில் அசின் முக்கிய வேடத்தில் வருகிறார். அட்டகாசமான பாடல் காட்சியும் அசினுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். அசினைத் தவிர 'தி¬தி¬' தீபு, 'அடஅட' அனு பிரபாகர் ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். அனுபிரபாகருக்கு 'குத்து விளக்கு' வேடம். தீபுவுக்கு கவர்ச்சி ஏரியாவை ஒதுக்கியுள்ளனர். அசினுக்க…

  17. பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ" மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங…

  18. நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை? தமிழ் திரை உலகின் முன்னணி நாயகரான நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு நடிப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முரட்டுக் காளை திரைப்படம், சக்கை போடு போட்டதை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த முரட்டுக் காளை படத்தை ரீமேக் செய்ய நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ரஜினி நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ…

  19. Started by kanapraba,

    சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம் முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html

    • 10 replies
    • 2.3k views
  20. Started by வினித்,

    காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…

  21. Started by வெண்ணிலா,

    சும்மா ஜோக் தான். என்னை திட்டாதீங்க.

  22. ஐஸ்வர்யா - அபிஷேக் 2007 பிப்ரவரியில் திருமணம்? பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. தமது திருமணம் பற்றிய அறிவிப்பை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளான நவம்பர் 1ம் தேதி அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் மணிரத்னம் இயக்கும் குரு படத்தின் ஷூட்டிங்கின் போதுஇ அமிதாப் பச்சனின் குடும்ப ஜோசியரான சந்திர சேகர சுவாமிஜியைச் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கர்நாடகாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவாமிஜி தெரிவித்துள்ளார்.

    • 1 reply
    • 1.3k views
  23. என்ன நட்நதது தமிழ் சினிமா படங்களை தரவிறக்கப்போடும் இணையங்களுக்கு எல்லாம் செயலிழந்து போயிருகிறனவே tamilfans.tk tamilblood.tk lankasri.com வேறு ஏதாவது தளத்தில் தரவிறக்கம் செய்ய கூடியதாக இருப்பின் அறியத்தரவும்

  24. 70களின் இறுதியில் ஹிந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்து வெளியான DON திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பின் "கெத்" மற்றும் ரேஞ்சுக்கு இணையான நடிகர் யாரும் இப்போது இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஷாருக்கான் DON ஆக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பில்லாவாக தமிழிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் சில்லென்று ஒரு காதல், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினைப் பார்த்து இந்தியாவிலேயே ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கக் கூடியவர்கள் தமிழர்களே என்று கர்வப்பட்டேன். என் கர்வத்துக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது DON. குறிப்பாக இசை ஹாலிவுட் …

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.