வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மெய் சிலிர்க்குது "மேதகு" திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடலின் எழுத்து வடிவ காணொளி https://www.facebook.com/100008248091467/videos/2967682880183286/
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட…
-
- 180 replies
- 13.6k views
- 1 follower
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஜூன் 2021 பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா, ஷரீஃப் ஹாஸ்மி, தேவதர்ஷிணி, மைம் கோபி, அழகம் பெருமாள், அத்னான்சாமி, சீமா பிஸ்வாஸ்; இசை: சச்சின் - ஜிஹார்; ஒளிப்பதிவு: கேமரோன் எரிக் ப்ரைசன்; இயக்கம்: ராஜ் & டிகே. வெளியீடு: அமெஸான் ஓடிடி. The Family Man முதலாவது சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தத் தொடரின் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது. இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது. முதலாவது சீஸனின் கதை இதுதான்: தேசியப் ப…
-
- 0 replies
- 259 views
-
-
தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்வரும் ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்திற்கான எமோஜியை ருவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவரின் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2021/1220165
-
- 0 replies
- 534 views
-
-
இதுக்கு மேல தமிழ்நாடு பக்கம் வந்திடாதீங்க.. சமந்தாவுக்கு எதிராக நெட்டிசன்ஸ்.! சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. அந்த தொடரில் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. வில்லி கதாபாத்திரத்தில் சியான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார் என படக்க…
-
- 9 replies
- 674 views
-
-
சினிமா தமிழ் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. படங்களில் வரும் பல விஷயங்களை ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள். 10 நல்ல விஷயங்கள் இருந்தால் 20 கெட்ட விஷயங்களும் படங்களில் காட்டப்படுகிறது. ஒரு தவறான செயல் மக்களிடம் உடனே போய் சென்றுவிடுகிறது. அப்படி சினிமாவை பார்த்து நடிகர்கள் செய்வது பிடித்துப்போய் இளைஞர்கள் சிகரெட், மது எல்லாம் குடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்கள் கற்றுத் தர வேண்டும் என்றால் முதலில் சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நிறைய பேர் வேண்டுகோள் வைத்தார்கள். ரஜினி அவர்கள் பல விழா மேடைகளிலேயே சிகரெட் எல்லாம் பிடிக்காதீர்கள் என்றே கூறியுள்ளார். ரசிகர்களுக்க…
-
- 0 replies
- 276 views
-
-
அதியமான் ப 2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர். எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன். இளையராஜா முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல்…
-
- 0 replies
- 667 views
-
-
"டி.எம்.எஸ்ஸும் 9 பிரதான நடிகர்களும்" ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம்.எஸ். அவர்கள் பிரதான நடிகர்களான; எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், சிவகுமார் – ஆகிய 9 நடிகர்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார். இந்த 9 நடிகர்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஆகிய இருவருக்கும்தான் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார். சிவாஜிக்குத்தான் அதிக எண்ணிக்கையில் 578 பாடல்களை பாடியுள்ளார் டி.எம்.எஸ். இருப்பினும், எம்.ஜி.ஆருக்கு 359 பாடல்களே பாடியிருந்தாலும் சதவிகிதம் என்று பார்த்தல் எம்.ஜி.ஆருக்குத்தான…
-
- 1 reply
- 393 views
-
-
இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…
-
- 0 replies
- 314 views
-
-
அதிமுக ஆட்சி காலத்தில் வைரமுத்து ஆண்டாள் குறித்து சொல்லப்போக, எழுந்த சர்ச்சையினால், பிராமணர்கள் கிளர்ந்து எழுந்தனர். எச் ராஜா மிக கேவலமாக வைரமுத்துவை திட்டினார். பாடகி சின்மயி ஒரு பிராமணர். அவரும் தான் பங்குக்கு, வைரமுத்து மேலே பாலியல் குற்றம் சுமத்தினர். ஆனாலும் போலீசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டுமே தனது குற்றசாட்டினை தொடர்ந்து வைத்து வந்தார். இப்போது பத்ம சேஷாத்திரி பாடசாலை விவகாரம் விசுவரூபம் எடுத்ததும், வைரமுத்து மீதான தனது குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று அதே பிராமண சமுகத்தினை காக்கும் வகையில் கருத்து சொல்லி உள்ளார். சின்மயி ட்வீட் காரணமாக சென்னையில் அவருக்கு கிடைக்க இருந்த மத்திய அரசு விருது வழங்குதல் …
-
- 25 replies
- 2.7k views
-
-
‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது. அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் ‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி. ஏழு வயதில் இசையுலகில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல் இராம.நாராயணனின் ‘துர்க்கா’ படத்தில் சாலினிக்காக ‘பாப்பா பாடும் பாட்டு, கேட்டுத் தலைய ஆட்டு’ என்ற பாடல் வரைத் தொடர்ந்து இனிமை மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காலத்தின் கோலம் அதன் பின் மழலைகளுக்கான பாடல்களோ படங்களோ வருவது …
-
- 0 replies
- 257 views
-
-
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்... கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக…
-
- 1 reply
- 511 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி. 'காற்றின் மொழி' படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இது. ஏற்கனவே அவர் இயக்கிய 'பொம்மை' இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான 'மலேஷியா டு அம்னீஷியா'வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் ம…
-
- 0 replies
- 288 views
-
-
எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள் இயற்பெயர் - மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் சினிமா பெயர் - எம் எஸ் விஸ்வநாதன் பிறப்பு - 24-ஜுன்-1928 இறப்பு - 14-ஜுலை-2015 பிறந்த இடம் - பாலக்காடு - கேரளா சினிமா அனுபவம் - 1940 - 2015 துணைவி - ஜானகி (இறப்பு - 2012) பெற்றோர் - சுப்ரமணியன் - நாராயணி புனைப்பெயர் - மெல்லிசை மன்னர் ஆரம்ப காலங்களில் ராமமூர்த்தி விஸ்வநாதன் என்று பணிபுரிந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று மாறியது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் "பணம்" திரைப்படத்திலிருந்துதான். …
-
- 0 replies
- 1.4k views
-
-
கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்! மின்னம்பலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கவுண்டமணிக்கு முன்பு, பின்பு என பிரித்து பார்ப்பது தவிர்க்க முடியாதது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சுருளிராஜன் என நகைச்சுவை சிகரங்கள் இருந்தனர். நடிகர் கவுண்டமணி பிரவேசத்திற்கு பின் கவுண்டமணி - செந்தில் என பிரிக்க முடியாத காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியது. நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று(மே 25). அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 25: 1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! 2. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெற…
-
- 22 replies
- 3.4k views
-
-
FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..?
-
- 37 replies
- 4.6k views
-
-
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன் - கவுண்டமணி சென்னை: கொரோனா ஒரு சாதாரண நோயல்ல என்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே உள்ளது. சில தளர்வுகள் இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாஸ்க் அணிய வேண்டும் இந்நிலையில் வரு…
-
- 0 replies
- 434 views
-
-
சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.
-
- 0 replies
- 340 views
-
-
"முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423
-
- 1 reply
- 497 views
-
-
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலியாடுகள் மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெள…
-
- 1 reply
- 636 views
-
-
நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி! தே.மு.தி.கவின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.கவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 15ம் திகதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நடிகர்-விஜயகாந்திற்கு-க…
-
- 6 replies
- 714 views
-
-
6 மாதம் நடிப்பு பயிற்சி பெற்று தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நட…
-
- 0 replies
- 328 views
-
-
அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள் அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால் உயிரிழந்தார். நடிகர் விவேக் …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ ! மின்னம்பலம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது 'இனம்' திரைப்படம். சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓடிடியில் வெளியாக உள்ளது 'இனம்' தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவை மூன்றும் கடந்த மார்ச் முதல் இன்றுவரை அபாய கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சினிமா தொழில் இயல்புநிலைக்கு வரும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான். இனம், மொழி, சாதி கட்டமைப்புகளில் ஊறிப்ப…
-
- 0 replies
- 526 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIZHAL நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி. மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இரு…
-
- 0 replies
- 780 views
-