Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. PAYCHECK - விமர்சனம் தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck. பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்…

  2. Power star சிறினிவாசனின் செவ்வி http://youtu.be/gdjS0xZAoYo =============================================================== http://www.youtube.com/watch?v=gGNP_JuZaY8

  3. மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Published:Today at 5 AMUpdated:Today at 5 AM Pradeep k Vijayan 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். 'தெகிடி' படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', 'மீசைய முறுக்கு', 'ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இர…

  4. Started by Nathamuni,

    Tried a FB video and did not work. Will try again

  5. Started by vettri-vel,

    ரஜினி ஜோர்ஜ் புஷ் சந்திப்பு (தசாவதாரம் படப்பிடிப்பு)

    • 0 replies
    • 1.3k views
  6. ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix) (மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI)) மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன் இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிர…

  7. Started by வீணா,

    கடந்த வாரம் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்த உடனேயே இதை தியேட்டரில் தான் பார்க்கிறது என்று முடிவெடுத்து பார்த்தும் விட்டாச்சு நான் பார்த்ததை உங்களுடன் பகிராமல் விட்டால் பிறகு எப்பிடி ? மூளையின் ஞாபக மறதிக்கான சிசுக்களை பற்றி ஆய்வு செய்யும் ஜெனிசிஸ் என்ற மருத்துவ கம்பனியானது தனது ஆய்வுகளுக்கு காட்டிலிருந்து சிம்பன்சிகளை பிடித்து கொண்டு வந்து ஆய்வு செய்கின்றது அந்த கம்பனி விஞ்ஞானிகளில் ஒருவன் வில் . அவன் பரிசோதனை செய்யும் சிம்பன்சிகளில் ஒன்று அவன் எதிர் பார்த்த விளைவுகளை காட்டுகின்றது .அவனின் பரிசோதனை முடிவுகளை நிரூபிக்கும் நாள் அன்று அந்த சிம்பன்சி கோபமாய் எல்லாரையும் தாக்குகின்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு காவலர்களினால் அந்த சிம்பன்சி சுட்டு கொல்லபடுகிறது. த…

  8. வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112 என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்…

    • 0 replies
    • 661 views
  9. Robot திரைப்பட பாடல்கள் ஓர் சிறிய விமர்சனம் அண்மையில் சில நாட்களாக நான் உடல்நலம் குறைவாக இருந்தேன், ஒழுங்கான தூக்கமும் இல்லை. இன்று அதிகாலை தூக்கம் கலையவே மின்னஞ்சலை பார்த்தபோது, அதில் ஒன்றில் என்னை புதிய ஒருவர் Twitterஇல் பின் தொடர்வதாக காணப்பட்டது. யார் அவர் என்று பார்ப்பதற்காக Twitterஇனுள் உள்நுழைந்து நானும் அவரை பின்தொடர்வதற்கான பொத்தானை அழுத்தியபின் அவர் வலைத்தளத்தை நோட்டமிட்டேன். அங்கு புதிய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் ஒலிவடிவில் காணப்பட்டன. அங்கு Robot பாடல்களை கண்ணுற்றேன். நீண்டகாலமாக Robot / எந்திரன் பற்றி பரபரப்பாக பேசப்பட்டதனால் சரி கேட்டுப்பார்ப்போம் என்று நினைத்துவிட்டு play பொத்தானை அழுத்திவிட்டு மீண்டும் தூக்கத்திற்கு சென்றேன். கந்தசஷ்டி கவசம்…

  10. Started by four four bravo,

    போனகிழமைதான் 'Rules Of Engagement' இந்தப் படத்தை பார்த்தேன்.2000ம் ஆண்டளவில் இந்தப் படம் வெளிவந்திருக்கு.இவ்வளவுநாளும் கண்ணிலை படாமல் சனிக்கிழமைதான் தொலைக்காட்சியில் போட்டபோது பார்த்தேன்.சாமுவெல் ஜக்சன் ஒரு அமெரிக்க படை அதிகாரியாக இதில் மிகஅற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார்.போர்க்குற்றங்களும் அவை அணுகப்படும் முறைகளும் அதற்குள்ளான அதிகார சண்டைகளும் பலியாகும் மனிதமும், தனி வீரர்களும் என்று மிக அழகான கதை அமைப்பு.இராணுவ நீதிமன்ற விசாரணையும் அது எடுத்து எறிந்துவிட்டுப் போகும் உயிர்விலையும்,விவாதங்களும்,சம்பிரதாயங்களும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.மூலக்கதையின் கருவும் செய்தியும் எங்களால் ஏற்கமுடீயுதோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து இன்னும் ஏதோ நெஞ்சுக்குள் ஊர்வது போல ...…

  11. Started by உடையார்,

    http://www.p4panorama.com/panos/sabarimala/index.html

  12. Started by nunavilan,

    Scent of a Woman நடிகர்கள் – அல் பாசினோ, க்ரிஸ் ஓ டோனல் இயக்குனர் – மார்டின் ப்ரெஸ்ட் தயாரிப்பாளர் – மார்டின் ப்ரெஸ்ட் ஒளிப்பதிவாளர் – டொனால்ட் ஈ.தொரின் இசை – தாமஸ் நியூமேன் Scent of a Woman உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டிச் செல்லும் அற்புதமான ஒரு திரைப்படம். உயர்நிலைப் பள்ளி மாணவனான சார்லஸ் சிம்ஸ் (க்ரிஸ் ஓ டோனல்) ஸ்காலர்ஷிப்பில் பாஸ்டனின் மிகப் பெரிய பள்ளியில் உயர் கல்வி பயில்கிறான். அவர்கள் ஊரில் வார இறுதியில் நன்றி கூறும் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால் மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். எதாவது பகுதி நேர வேலை செய்தால்தான் சார்லி தன் மற்ற செலவுகளை சமாளிக்க முடியும். பள்ளி நோட்டிஸ் போர்டில் வேலைக்கான படிமம…

    • 2 replies
    • 1k views
  13. SD சுப்புலட்சுமி நெல்லை மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் துரைசாமி என்ற நாடக நடிகருக்கு மகளாக பிறந்து, சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், கொஞ்ச காலம் மதுரையில் தங்கிஇருந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்திருந்தவர். வசனங்களை தெள்ள தெளிவாக உச்சரிப்பதில் வல்லவராக விளங்கினார். சமயயோசித புத்தி கூர்மை உள்ளவர் உள்ளவர். இந்த பண்பு இவருக்கு நார்ட்டன் சுப்புலட்சுமி என்ற சிறப்பு பெயரை வாங்கி தந்திருந்தது, அதாவது அந்த காலத்தில் நார்ட்டன் என்னும் இங்கிலீஷ் பாரிஸ்டர் , சென்னை உயர் நீதி மன்றத்தில் எதிரி வக்கீல்களை பேச்சு திறமையால் திணற அடிப்பாராம் . அத்தகைய பேச்சு திறமை உள்ள SD சுப்புலக்ஷ்மியிடம், நாடகத்தில் கதாநாயக நடிகர்கள் எதிர்பாராமல் கேட்கும் சில வினாக்களுக்கு, ஒரு வினாடி க…

  14. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப…

  15. மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…

  16. சிதம்பரம் ஜெயராமனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும், அந்த சாகாவரம் பெற்ற டூயட்டை மறக்கமுடியுமா? ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ பாடலுக்கும் இந்த அற்புத படத்திற்கும் சம்பந்தம் உண்டு’’ - நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் மனம் நிறைய பூரிப்போடு பேசினார். ‘‘பழம்பெரும் எழுத்தாளர் அகிலனின் அருமையான படைப்பான ‘பாவை விளக்கு’ நாவல், படமாக்கப்பட்டு 1960-ம் வருஷம் வெளியிடப்பட்டது. அப்பாவுக்கு எம்.என்.ராஜம் ஜோடி. டைரக்ஷன் கே.சோமு. இந்தப் படத்தில் வரும் கே.வி.மகாதேவனின் சூப்பர் ஹிட் பாடலான ‘காவியமா...’ பாட்டின் படப்பிடிப்பிற்காக ஒரு பெரிய யூனிட்டே ‘பதேப்பூர் சிக்ரி’ போயிருந்தது. அப்பாவுடன் அம்மாவும் போயிருந்தார்கள். எல்லோரும் டெல்லியில்தான் தங்கியிருந்தார்கள். ஷூட்டிங் முடித்துவிட்டு …

    • 0 replies
    • 1.2k views
  17. Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வே…

  18. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம். சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (Sherni - பெண் புலி). சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின் அடுத்த படம் இது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் வித்யா. அந்தத் தருணத்தில் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்ல ஆரம்பிக்கிறது. அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவி…

  19. Started by hari,

    Singam (2010) Tamil Movie Online click here

  20. Started by pepsi,

    www.oruwebsite.com/movies/stkanodam.html

  21. http://m.youtube.com/watch?v=OqyYbTl2BV4

    • 0 replies
    • 628 views
  22. Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால…

  23. கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது. வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் செட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.